ஆஷ்துரையும் வாஞ்சிநாதனும்..

ஆஷ்துரைக்கு வீரவணக்கம் சொல்வதா என்று ஒரு பதிவு. நேத்தே இது சம்பந்தமா பேசப்போயி என்னை வெள்ளைகாரனுக்கு குண்டி கழுவ சொல்லிட்டானுங்க. கண்ணை கட்டிய குதிரைங்க அப்படித்தான் சொல்லும். நாம எழுதுறது லட்சத்தில் ஒருவருக்கு புரிந்தாலும் போதும், நீ எழுதுடா வாலுன்னு மனசாட்சி சொல்லுச்சு. அதுக்கு தான் இது.

500 வருசத்துக்கு இந்தியான்னு இப்ப இருக்குற நாடு இருந்ததா? அதாவது வெள்ளைகாரனின் வருகைக்கு முன். இஸ்லாமியர்கள் கூட இந்தியாவில் பல பகுதிகளை ஆளவில்லை. குறிப்பாக தமிழ்நாடு.

வெள்ளையனின் வருகை யாருக்கு பெரும் இழுப்பு என யோசித்து பாருங்கள். நம்மை போன்ற சாமான்யர்களுக்கா அல்லது நிலபிரபுக்களுக்கா? அப்போதும் இப்போதும் மக்களின் நிலை ராமன் ஆண்டாலென்ன, ராணுவன் ஆண்டானெல்ல என்பது தான்

இப்போது இருப்பது போலவே உயர்சாதிய திமிர்பிடித்த பரதேசி நாய்கள் அரசர்களுக்கும், நிலபிரபுகளுக்கும் காலை நக்கி ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழ்ந்தனர். அதிகாரதிமிருடன் தாழ்ந்தபட்ட மக்களை இப்போது இருப்பதை விட கேவலாக நடத்தினர்.

சில குறிப்பிட்ட இனத்து பெண்கள் ஜாக்கெட் அணிய தடை. பார்பன குடியிருப்பு பகுதிகளில் நுழையவே தடை. ஆதிக்கசாதியினர் பகுதிகளில் செருப்பு அணிந்தோ, தோளில் துண்டு போட்டோ நடக்க தடை. படிக்க தடை. பொது இடங்களில் புழங்க தடை. எல்லாவர்றிக்கும் தடை.

அந்த காலக்கட்டத்தில் தான் நெல்லை மாவட்ட கலைக்ட்ராக வந்தான் ஆஷ்துரை. ஆஷ்துரையின் அப்பா மனநலகாப்பகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் போது ஒரு மனநோயாளி கடுமையாக தாக்கி உயிர்நீத்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இப்போதெல்லாம் அதே மனநல காப்பகத்தில் கட்டி வைத்து கொழுத்துறானுங்க.

வெள்ளையர்கள் மீது பரவலாக வைக்கும் குற்றசாட்டு அவன் நம்மை கருப்பன் என ஒதுக்கினான் என்பதே. மற்றபடி அவனிடம் வேலை செய்ததை போலவே  தான் அரசர்கள் காலத்தில் நம் மக்கள் இருந்தனர். வெள்ளையர்கள் காலத்தில் பொது பெயராக கருப்பர்கள் என்றான். அரசர்கள் காலத்தில் சாதியை வைத்து கேவலப்படுத்தினான். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்.

ஆனால் ஆஷ்துரை அந்த மாதிரி ஆளில்ல. இயற்கை மனிதர்களுக்கு சமமானது என்றான். பிறப்பில் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை என்றான். நிறைமாத கர்ப்பனியை உயர்சாதி பரதேசிகள் தங்கள் தெருவில் விட மறுத்தப்போது தனது வாகனத்தில் ஏற்றி அதே தெருவுக்குள் கொண்டுசென்று மருத்துவமனையில் சேர்த்தான்.



குற்றாலத்தில் உயர்சாதிய பரதேசிகள் மட்டுமே குளிக்கமுடியும் என்ற முறையை மாற்றி அனைவரும் குளிக்கலாம் என்று ஆணை பிறப்பித்தான். சனாதான தர்மத்தை சீர்குலைத்துவிட்டான் என்று கையில் துப்பாக்கி எடுத்த வாஞ்சிநாதன் இந்திய சுதந்திரத்திற்காக ஆஷ்துரையை சுடவில்லை. மாட்டுகறி சாப்பிடுபவன் நம்மோடு குளிக்கவைப்பதா என கடுப்பில் சுட்டான்.

நேத்து தான் உயர்சாதி பரதேசி நாய் ஒருவன் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அடித்ததை எழுதியிருப்பேன். 2015 ஆம் ஆண்டே இந்த கதியென்றால் அந்த காலத்தை நினைத்து பாருங்கள். ஆதி தமிழர் பேரவையும், தலித் அமைப்புகளுக்கும் ஆஷ்துரைக்கு வீர வணக்கம் செய்வதில் என்ன தப்பு?

இந்தியன் படத்தில் சொல்வது போல் போஸ்ட்பாக்ஸில் நெருப்பள்ளி போட்டவனெல்லாம் தியாகின்னா வாஞ்சிநாதனையும் தியாகின்னு சொல்லிக்கலாம். வாஞ்சிநாதனுக்கு தியாகி பட்டம் கொடுக்கும் இந்திய உணர்வாளர்களுக்கு கேக்குறேன். எந்த வெகுஜன ஊடகமாகவது வாஞ்சிநாதன் சட்டைபையில் வைத்திருந்த கடிதத்தின் முழு சாரத்தையும் வெளியிட திராணி இருக்கா? ஏன் கடிதத்தின் சுருக்கம் மட்டும் வருது?

ஏன்னா, பார்ப்பானுங்களுக்கு குண்டி கழுவி விட்டு பழக்கபட்டவன் தான் இன்னைக்கு சாதி வெறி பிடிச்சு திரியிறான். அவனை அழுக்கை சுட்டி காட்டினால் நம்மை வெள்ளைகாரனுக்கு குண்டிகழுவி விட சொல்றான். அரசர் காலத்தில் இருந்தே இப்போது வரை அவர்களது சாதிவெறி அப்படியே தான் இருக்கின்றது. இடையில் கிடைத்த சிறு நிவாரணம் ஆஷ்துரை.

3 வாங்கிகட்டி கொண்டது:

வருண் said...

பார்ப்பான்கள் எந்த வரலாறையுமே திரித்து எழுதி அவனுமப்பாவியாகவும் நல்லவனுகளாகவும் ஆகிவிடுவானுக. இதுவும் ஒண்ணு. எது எப்படியோ நம்ம முட்டா திராவிட நாய்கள் பார்ப்பானுகளுக்கு தொடர்ந்து நக்கி விடுங்கள். இது இதிகாச காலங்களில் இருந்து முகநூலில் ஒப்பாரி வ்வைக்கும் ரகுவீர பார்ப்பான் காலம்வரை திராவிட்ட நாய்கள் பார்ப்பானஇ நக்கிவிடுவது நடக்குது. இனிமேலும் நடக்கும். ஒரு வேளை திராவிடக் கைக்கூலி நாய்களை ஒழித்தால்.. பார்ப்பானை காப்பத்துறது கஷ்டம்னு சொல்லலாம். திராவிட நாய்கள் இருக்க வரை பார்ப்பானுக்கு இந்திய வாழ்வு என்றுமே சொர்க்கம்தான்!

காரிகன் said...

நண்பரே

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆஷ் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பு செய்து வாஞ்சிநாதனை நாயகனாக காட்ட வேண்டிய நிர்பந்தம் போலும்.

நேர்கோடு said...

read this only now. This is a new angle indeed

!

Blog Widget by LinkWithin