ஒரிஜினல் ப்ளாக்கர்!

படத்தை கிளிக்கி பெரிதாக மறக்காமல் அனைத்தையும் படிக்கவும்!























இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்!

100 வாங்கிகட்டி கொண்டது:

எஸ்.கே said...

சிரிச்சி சிரிச்சு வயிறே புண்ணாயிடும் போல! இப்படி எழுதுறவங்கள நானும் பார்த்திருக்கேன்! நல்ல கற்பனை வளம்!

எஸ்.கே said...

//இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்! //
வரணும் சார் இவ்வளவு திறமை வச்சிகிட்டு வரலைன்ன எப்படி!

Ashok D said...

இத விட நாங்க சூப்பரா எழுதுவோம்மாக்கும்... எக்ஜாம்லதான்

உமர் | Umar said...

அந்த பேப்பரைத் திருத்திய ஆசிரியர் போயிட்டாரா? இருக்காரா?

Anonymous said...

என்ன கொடுமை சரவணா? ஆனால் என்ன விட நல்லாத்தான் இருக்கு கையெழுத்து...

Unknown said...

ஒரு விஷயம் கவனிச்சீங்கன்னா, தமிழ பிழை இல்லாமல் எழுதி இருக்கான்.. :-))

Unknown said...

Thala,


Ivana enna pannalam..........

Ivanukku Fuse pudukidanum thala....

Anonymous said...

அந்த நாயக்கர் சிற்பங்கள் படம்.. அவன் எங்கயோ போயிருவான் வால்..

செல்வா said...

சத்தியமா செம காமெடி ..!!
நான் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிற அளவுக்கு வந்திட்டேன் ..
அத எங்க அண்ணன் திருஞான சம்பத் மெயில் பண்ணிருந்தார் ..
நானும் எல்லோருக்கும் மெயில் பண்ணிட்டேன் .!!

Unknown said...

சரியான சிரிப்பு.இதை எழிதியவனும் படித்தால் இன்னும் நன்றாக இருக்கும் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார் அந்த வாத்தி, இம்புட்டு எழுதியும் தப்பு போட்ருக்கு? பையன் பெரிய அரசியல் வியாதியா வருவான்....! இப்பவே தாஜா பண்ணி வெச்சிக்கிட்டம்னா, பின்னாடி மந்திரி சபைல இடம் கிடைச்சாலும் கிடைக்கும்!

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!! முதல் பாராவில் ஆரம்பித்த சிரிப்பு இந்த கமெண்டை டைப்பும் வரை நிற்கவில்லை.
இதை எழுதியது யார்.

பொன் மாலை பொழுது said...

சத்தியமாக பிரமாதம். யாரோ பள்ளிக்கூடத்து பையனின் தேர்வு விடைத்தாள்.
எங்கிருந்து ,யாரிடமிருந்து கிடைத்தது? அதை பற்றியும் சொல்லியிருக்கலாம்.
ஒரு பள்ளியில் படிப்பவன் தேர்வில் இப்படி எழுதுகிறான் என்றால் அவன் மன நிலை என்ன என்று யோசிக்க வைத்தது.
இயல்பான குறும்பா? இல்லை படிப்பின் மீதுள்ள வெறுப்பா? விரக்தியா? யார்மீதுள்ள கடுப்போ பூந்து விளையாடி யுள்ளான்.
இந்த விடைத்தாளை திருத்திய (நொந்த )ஆசிரியரின் பேட்டி கிடைத்தாலும் போடலாமே! :)
ஆனாலும் பிழை இல்லாத கையெழுத்தும், அந்த நாயின் படமும் அழகாகவே உள்ளது.

Ramesh said...

வால,
சிரிச்சி சிரிச்சு,,,சிரிச்சிக்கிட்டே இருக்கேன்!!!

Ahamed irshad said...

எனக்கும் இவை மெயிலில் வந்தது.யார்'னு தான் தெரியல..

Unknown said...

மனப்பாடம் பண்ணி பரிச்சையில வாந்தி எடுக்க வைக்கிற பாடத்திட்டமும் தேர்வு முறையும் இருந்தா இப்பிடி ஒரு ஆள் இல்லை ஆயிரம் பேர் கூட வருவாங்க..

அருண் பிரசாத் said...

செம காமெடி பாஸ்... அதுவும் அந்த சிற்பம் படம் கலக்கல்...

நன்றி வால்

Menaga Sathia said...

வால் இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்...

ஜோதிஜி said...

ப. ராமசாமி சொன்னதும் உண்மை தான்.

என்னுடன் படித்த செல்லையா என்பவனுக்கு வேலையே இதுபோல கதை அளந்து அதற்கு மதிப்பெண்கள் வாங்கி விடுவது. பத்து தாண்டியவுடன் அவன் வண்டவாளம் தண்டவாளம் ஏற்த் தொடங்கியது.

vinthaimanithan said...

//த்தியமாக பிரமாதம். யாரோ பள்ளிக்கூடத்து பையனின் தேர்வு விடைத்தாள்.
எங்கிருந்து ,யாரிடமிருந்து கிடைத்தது? அதை பற்றியும் சொல்லியிருக்கலாம்.
ஒரு பள்ளியில் படிப்பவன் தேர்வில் இப்படி எழுதுகிறான் என்றால் அவன் மன நிலை என்ன என்று யோசிக்க வைத்தது.
இயல்பான குறும்பா? இல்லை படிப்பின் மீதுள்ள வெறுப்பா? விரக்தியா? யார்மீதுள்ள கடுப்போ பூந்து விளையாடி யுள்ளான்.
இந்த விடைத்தாளை திருத்திய (நொந்த )ஆசிரியரின் பேட்டி கிடைத்தாலும் போடலாமே! :)
ஆனாலும் பிழை இல்லாத கையெழுத்தும், அந்த நாயின் படமும் அழகாகவே உள்ளது.//

ஆமோதிக்கிறேன்

vinthaimanithan said...

தல எங்கருந்து கெடச்சிது இது?

தனி காட்டு ராஜா said...

சிப்பு சிப்பா வருது ......சிரிச்சுகிட்டே இருக்கனும் போல இருக்கு...
உங்களுக்கு சரியான போட்டி தல ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தல இது நீங்க பத்தாப்பு படிக்கும்போது எழுதுனதுதானே? அப்பிடியே நேக்கா தள்ளிவிட்டுட்டீங்க போல?

Subankan said...

தாங்க முடியல வால், எங்கயிருந்து எடுத்தீங்க இதை?

Radhakrishnan said...

ஹா ஹா! இவரை நிச்சயம் ப்ளாக் எழுத வர சொல்லுங்கள்.

அபி அப்பா said...

இத்தோட மலயாள வர்ஷன் ரொம்ப பிரமாதமா இருக்கும். அது ரிலீஸ் ஆன வருஷம் 2006. அதை பேஸ் பண்ணி நான் அப்பவே ஒரு பதிவு போட்டிருப்பேன். அது நெஜமாவே டாப்பா இருக்கும். பானிபட் போர் எல்லாம் வரும் அதிலே:-)))

Unknown said...

தல நான் படிக்கும்போது பனிரெண்டாம் வகுப்பில் " நிலைமாறும் மாறிளிகளுக்கும், நிலைமாறு நிலைக்கும் உள்ள தொடர்பை வருவி" என்ற கேள்விக்கு நண்பன் ஊமை விழிகளில் வரும் "நிலை மாறும் உலகில் " என்ற முழு பாட்டையும் எழுதியது நினைவுக்கு வருகிறது ...

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா முடியல வால் பையன்.. சிரிச்சு சிரிச்சு ..

Unknown said...

:))))))

எது நன்றாகத் தெரிந்ததோ அது நன்றாக எழுதப்பட்டது!!!

பிழையில்லாம எழுதியிருக்கான், நல்லா படிக்கிறவனாத்தான் இருக்கணும். ஏதோ கடுப்புல அள்ளி விட்டுட்டான் போல.

இல்ல, இது ச்சும்மா தமாசுக்கா??

ராஜ நடராஜன் said...

இது உங்க கையெழுத்துதானே:)

வடுவூர் குமார் said...

குடும்பத்தோடு கண்ணில் நீர் வரும் அளவுக்கு படித்து மகிழ்ந்தோம்.

Priya Magesh said...

பதிவு போடறதுக்கு நீங்களே எழுதி நீங்களே திருத்தின பேப்பர் தானே இது.

Anonymous said...

எப்படி இவ்வளவு தைரியமா எழுதி இருக்கான் மத்தபடி அவன் கற்பனை திறனுக்கு பிளாக்கரா வருவான் ;))

ரமேஷ் கார்த்திகேயன் said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது
படிக்க படிக்க சிரிப்பு வருது

ரமேஷ் கார்த்திகேயன் said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது
படிக்க படிக்க சிரிப்பு வருது

வல்லிசிம்ஹன் said...

பழைய, பசு ஜோக்கை இந்த நாய் நகைச்சுவை தூக்கி அடித்துவிட்டது. ஆனா கையெழுத்தும் நல்லா இருக்கு. வாத்தியார் முட்டை போட்டதுக்கும் நன்றி சொல்றான். விஷமக்காரப் போக்கிரி. சிரிக்க வைத்துவிட்டான்:)

Bavan said...

அவ்வ்வ்வ்... இப்பவே கண்ணக்கட்டுதே..:D

என்னது நானு யாரா? said...

உண்மையை சொல்லுங்க வாலு! இது நீங்க படிச்சப்போ பரிட்சையில எழுதினது தானே?

உங்க கற்பனை வளம் அளாதி தான்.

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. நல்லா சிரிக்க வைத்தது..
என்னதான் எழுதினாலும்.. என்னால இப்படிலாம் முடியாது.. ஒத்துக்கறேன்..

அன்பரசன் said...

ஹா ஹா சூப்பர் தல.

Unknown said...

அருமை தல !!

கண்ணகி said...

சிரிச்சுட்டோம்....இருந்தாலும் நீங்க படிக்கும்போது எழுதியதை உல்டா பண்ணி போட்டது மாதிரி வால் ஜாடை தெரியுது....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கே?

நீச்சல்காரன் said...

நீங்க ஸ்கூல் வாத்தியாரா?

Kiruthigan said...

10ம்ப வகுப்பு படிக்கும்போது நீங்க வீட்டுக்கு தெரியாம மறச்சத இன்னும் வச்சிருக்கீங்களே பாஸ்....

மேவி... said...

அண்ணே அப்புடியே என்னோட பரீட்சை பேப்பர் படிச்சா மாதிரியே இருக்கு

lkg ல ஆரம்பிச்சு படிச்சு முடிக்கிற வரைக்கும் ஏறக்குறைய இப்புடி தான் நான் பரீட்சை எழுதினேன் .....

இந்த பையனுக்கு மார்க்கெட்டிங் ல நல்ல எதிர்காலம் இருக்கு ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

Shanmugam Rajamanickam said...

என்னங்கண்ணா நான் எழுதினத எனக்கு தெரியாமலே பப்ளிஷ் பண்ணிட்டின்களே

geethappriyan said...

வால்
நல்ல கற்பனை வளம்,அந்த பையனுக்கு இந்த மனப்பாடம் செய்து படிக்கும் கல்விமுறையில் வெறுப்பு வந்திருக்கக்கூடௌம்,அவனுக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருக்கக்கூடும்,கணக்கை வெறுப்பவனாகவும் இருக்கலாம்.
==
ஒருவேளை என் பழைய பரிட்சை பேப்பரோ? என்று பார்த்தேன்.ஹிஹி.இந்த வாத்திகள் ஆட்டுமந்தைபோல மாணவர்களை அணுகுவதால் வந்த வினை.

vilakkam said...

நல்ல பாருங்க. நம்ம வால் பையன் கையெழுத்து மாதிரி இருக்கு. எங்கேயோ பரண் மேலே இருந்து அவரோட பழைய answer பேப்பர எடுத்து upload பண்ணி நம்மள கலாய்கிறார்.

அன்பேசிவம் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....

தல எழுத்தின் தொணி அப்படியே உங்களுடையதுதான்...ஹே ஹே.. ரைட்டு எப்படி இருந்தாலும் பாரட்டப்பட வேண்டிய விளக்கங்கள். :-))

தர்ஷன் said...

பையன் விஷயமுள்ளவன் ஏதோ வெறுப்பில் எழுதியிருக்கலாம்.

cheena (சீனா) said...

அன்பின் வால்

நெசமா இது வாலோட பேப்பர் இல்லையா - ம்ம்ம்ம் - சூப்பரா பதில் எழுதி இருக்கான் பயபுள்ள - வாத்தியாரும் சளச்சவர் இல்லை- சலிக்காம கடசி வரைக்கும் படிச்சிருக்காரே

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

vilakkam said...

//தர்ஷன் said...

பையன் விஷயமுள்ளவன் ஏதோ வெறுப்பில் எழுதியிருக்கலாம்.//
அப்போ இது வால் பேப்பர் இல்லை

காலப் பறவை said...

ஒரு பையன் இத நிஜமாவே பரீட்ச்சையில் எழுதி இருந்தான்னா பாருங்க கண்டிப்பா இவன் பெரிய ஆளா வருவான்..... என்ன தைரியம்...... என்ன தைரியம்.....

பின்னோக்கி said...

நல்ல காமெடி. அதுவும் நாய்க்கும் நாயக்கர்களுக்கும் உள்ள லிங்க் பற்றி தொல்துறை ஆய்வு செய்ய வேண்டும்.

மற்றபடி, உங்கள் தமிழ் கையெழுத்து நன்றாக இருக்கிறது :)

முகமூடி said...

நான் பதினொன்னாவதுன்னு நினைக்கிறேன், ஒரு நாள் நாங்கள்லாம் கெமிஸ்ட்ரி லேபுக்கு வெளில மரத்தடில - அதான் எங்க க்ளாஸ் ரூம் - உக்காந்திருக்கோம். அப்ப நடந்த ஒரு பரீட்சைக்கான ஆன்ஸர் பேப்பரை எடுத்துகிட்டு தமிழய்யா வர்றாரு. வந்தவரு என் க்ளாஸ்மேட் ஒருத்தன் பேப்பர எடுத்து டேபிள்ல போட்டுட்டு காச் மூச்னு கத்துறாரு. அங்கங்க மரத்தடில இருந்த வாத்திங்க எல்லாம் வந்து படிக்கிறாங்க. உடனே க்ளாஸ்மேட்ட கூப்பிட்டு ஒரு வாத்தி வுடாம எல்லாரும் சேர்ந்து அடி பின்றாங்க. அதுல ஒரு வாத்தியாரு கெமிஸ்ட்ரி லேபுக்குள்ல பூந்து பர்னர்ல இருந்து கேஸ் வால்வுக்கு போகும் ரப்பர் ட்யூப்ப எடுத்துகிட்டு வந்து பட்டைய கிளப்புறாரு. பயங்கர டெரர். இனிமே இந்த கருமாந்திரம் புடிச்ச க்ளாஸுக்கு பாடம் எடுக்க மாட்டேன், நீங்கல்லாம் உருப்படவே மாட்டீங்கன்னு சாபம் விட்டுகிட்டே தமிழய்யா போறாரு. க்ளாஸ்மேட்ட அப்படியே ஹெட் மாஸ்டர் ரூமுக்கும் கூப்பிட்டு போறாங்க. அப்புறம் அவனுக்கு டி.சி கொடுக்கிற வரைக்கும் போயி அவன் அப்பா வந்து ஹெட்மாஸ்டர் காலில் விழுந்து ஒரு வழியா சமாதானம் ஆச்சி.. இதுக்கெல்லாம் காரணம்? “அணி நயம், தொடை நயம் - விளக்குக” அப்படீங்கற தேர்வு கேள்விக்கு அவன் எழுதுன பதில். பின்னாடி ஒருநாள் அதுசம்பந்தமா பேசும்போது சொன்னான், “உங்க பொண்ணுன்னு பொதுவாத்தான்டா எழுதியிருந்தேன். திருத்தற வாத்திக்கு பொண்ணு இருக்கும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்”

Romeoboy said...

வாமு கோமு போல இருக்கே ..

கார்த்திகைப் பாண்டியன் said...

சக்க காமெடி தல.. எனக்கு பழைய ஞாபகம் எல்லாம் வருது..;-)))

அனு said...

சிரிச்சு முடயல..

btw,உங்க கையெழுத்து ரொம்ப நல்லாயிருக்கு...

Dr. சாரதி said...

வாழ்கையில் அதிக நேரம் சிரித்தது இதை படித்தபோதுதான்.....அருமை

பரிசல்காரன் said...

யோவ்.. எங்கய்யா புடிச்ச? வாய்ப்பே இல்ல போ...!

Anisha Yunus said...

நான் ஸ்கூல்ல படிக்கறப்ப என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் ஒட்டகத்தை பத்தி எழுதச் சொன்னா, ஒட்டகம் ப்ராண்டு(The Famous Camel Ink Bottles) இன்க்கை பத்தி எழுதினான். அந்த ஞாபகம் வருது. இது நெசமாவே நீங்க எழுதினதுதானா?

Unknown said...

சிரிச்சி சிரிச்சு வயிறே புண்ணாயிடும் போல! இப்படி எழுதுறவங்கள நானும் பார்த்திருக்கேன்! நல்ல கற்பனை வளம்!---repeatu..

chancey ellaina..great..

Unknown said...

நிசமா சொல்றேன்
இந்த அளவுக்கும் சிரித்தே இல்லை.
அந்த பயனுக்கு எனது வாழ்த்துக்கள்
திரு அப்துல் கலாம் அவர்களை
பின்பற்ற போகும்
வரும்கால தூண்.
ஹஹா

நீச்சல்காரன் said...

அந்தப் பையனோட கடைசிப் பேப்பர் என்கிட்ட சிக்கிருச்சு அதனால் நான் மார்க்குப் போட்டுட்டேன்.

last paper

Anonymous said...

இதப்பாத்தா உங்களோட கையெழுத்து மாதிரி இருக்கே..

ஆனாலும் அந்த “என்னடி முனியம்மா“ பாட்ட பயபுள்ள எங்க கொண்டுவந்து வச்சிருக்கு.. என்ன அறிவு என்ன அறிவு.. ப்ளாக்கர் ஆகுறதுக்கு இத விட வேறென்ன தகுதி வேணும்?

“ஓவியம் வரைபவர்கள் ஓவியர்கள்”
அட அட.. அற்புதமான கண்டுபிடிப்பு.

rajasundararajan said...

//ஆடிவா பாடிவா ஆணழகைத் தேடிவா
பேரின்பம் காணலாம் வா.//

என்பதில் குறள்வெண்பா இலக்கணம் தப்பாமல் இருக்கிறதைக் கவனித்தேன், விவரமுள்ள ஆள்தான்.

Thomas Ruban said...

:-))))

Anonymous said...

:)))))))

எல்லாரும் சிரிக்கிறாங்க.. அதான் நானும் கொஞ்சம் சிரிச்சு வச்சேன்.

ஏம்ப்பா இந்த ஸ்மைலிய கண்டுபிடிச்சவன் யாருப்பா???

அவன முதல்ல உதைக்கணும்.

Rajeswari said...

cant control my laugh....nice :)

Unknown said...

:))))))))))))))))))))))))

Unknown said...

இதப்பாத்தா உங்களோட கையெழுத்து மாதிரி இருக்கே..---athu eppadi neenga eppdi chollalam..?????

Unknown said...

75

பனித்துளி சங்கர் said...

/////இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்!.//////////


சரியா சொன்னிங்க நண்பரே!
கடந்த வாரம் எனக்கும் இந்த மடல் வந்தது இன்னும் அதை வாசித்து , வாசித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன் .

வித்யா said...

சூப்பர் ..!!!!

பாரதசாரி said...

என்ன வால் இப்படி செஞ்சிட்டீங்க? ஆப்பிஸே திரும்பி பாத்து மொறைக்குது என்னை.ரொம்ப சத்தமா சிரிசிட்டேன்.
என்னோட ஃபேவரைட் "ஆடிவா பாடிவா" திருக்குறள் ... ஐயோ... ஹாஹா...

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

மங்குனி அமைச்சர் said...

எங்க வாழு இந்த பேப்பர புடிச்ச ?

sakthi said...

வால் எங்கே பிடித்தீர்கள்????

சிரித்து சிரித்து அழுகை வருகின்றது!!!!

கயல் said...

ஹா ஹா!

அய்யோ சாமி முடியல.

கவனமா திருத்திட்டேன் ஒரு எழுத்துப்பிழை கூட காணுமே! பையன் ரொம்ப அறிவாளி போல...

எந்த ஏரியால கிடைச்சதுன்னா நம்ம ஆளுங்க விட்டு அவன தேட சொல்லலாம்.

அருமை!

Natty said...

/இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்! //

வாலு, எழுதியது நீங்கதானே? இவ்ளோ பழைய பாட்டை எல்லாம் இந்த காலத்து யூத் எழுத மாட்டாங்க ;)

வலையுகம் said...

என்ன வால்பையன் செளக்கியமா?

வலையுகம் said...

என்ன தல செளக்கியமா?

வலையுகம் said...

என்ன தல செளக்கியமா?

Anonymous said...

மிகவும் அருமையான கதை இந்த பாராட்டுகள் எல்லாம் உண்மையில் அந்த பையனுக்கு தான் போய் சேரும்.
எப்படி ஒரு விடைத்தாளை தேடி கண்டு பிடித்து பதிவு செய்த உங்களுக்கு மிகவும் நன்றி..

Anonymous said...

மிகவும் அருமையான கதை இந்த பாராட்டுகள் எல்லாம் உண்மையில் அந்த பையனுக்கு தான் போய் சேரும்.
இப்படி ஒரு விடைத்தாளை தேடி கண்டு பிடித்து பதிவு செய்த உங்களுக்கு மிகவும் நன்றி..

ஈ ரா said...

சிரித்து முடியவில்லை...

(ஆனாலும் உங்க விடைத்தாளா இருக்குமோன்னு ஒரு டவுட்டு )

Anonymous said...

மிகவும் அருமையான கதை இந்த பாராட்டுகள் எல்லாம் உண்மையில் அந்த பையனுக்கு தான் போய் சேரும்.
இப்படி ஒரு விடைத்தாளை தேடி கண்டு பிடித்து பதிவு செய்த உங்களுக்கு மிகவும் நன்றி..

தமிழ் பொண்ணு said...

தல சத்தியமா என்னால முடியல.. சிரிச்சு சிரிச்சு தொண்டை வலி வந்துருச்சு.. டாக்டர் கிட்ட போன தான் தொண்டை வலி சரி ஆகும் போல.. இவன் மட்டும் கைல கிடச்சான்...

அது போக மதுரையில் நாய்கள் கூடம் அதிகம் என்பதாலும் திருமலை நாயகர் மஹால் மதுரை இருப்பதாலும் காமடியில் உரிமை கோருகின்றேன்.

தமிழ் பொண்ணு said...

பல மாதங்களுக்கு பிறகு மனது விட்டு சிரித்தேன்.கண்டிப்பாக அந்த பையனுக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள்.யாராச்சும் நாயகர் பரம்பரை பார்த்தாங்க.. அவங்க இனமே அழிஞ்சு போயிரும் தல.

வெட்டிப்பேச்சு said...

//இவ்வாறு என் கதையைப் படித்து முட்டை மதிப்பெண் போட்டதற்கு நன்றி//

சும்மா சொல்லக்கூடாது.. பையன் ரொம்ம்ம்பத் தெளிவாத்தான் இருக்கான்.

வெட்டிப்பேச்சு said...

//இவ்வாறு என் கதையைப் படித்து முட்டை மதிப்பெண் போட்டதற்கு நன்றி//

சும்மா சொல்லக்கூடாது.. பையன் ரொம்ம்ம்பத் தெளிவாத்தான் இருக்கான்.

thala rajesh said...

mr. arun,

unga blogla nan padicha mudhal posting.

Migavum arumai.

Ivvalavu nal unga bloga miss pannitomenu kavalaiya irundhudhu.

rajesh.v

சரவணன்.D said...

வால் பையா அவர்களே அதிகமான பேப்பர் திருந்துவீங்களோ!!!
நன்றி......

ஹேமா said...

வாலு...எங்க ஆளையும் காணோம்.பதிவையும் காணோம்.நீங்களும் வீட்ல எல்லாஅரும் சுகம்தானே !

தேவா said...

நான் எக்ஸாம் எழுதறப்ப கூட இவ்வளோ விவரமா எழுதலையே.
பயபுள்ள எப்படில்லாம் திங் பண்ணி இருக்கான்.

Anonymous said...

அருண் மரணத்தை நம்ப முடியவில்லை. வால்பையன் என்று நம்மை சிரிக்க வைத்தவர் இப்போதும் நம்மிடம் இல்லை. அவர் ஆத்மா சாதி அடையட்டும்.

தமிழ் பொண்ணு said...

//சாரு புழிஞ்சதா:

அருண் மரணத்தை நம்ப முடியவில்லை. வால்பையன் என்று நம்மை சிரிக்க வைத்தவர் இப்போதும் நம்மிடம் இல்லை. அவர் ஆத்மா சாதி அடையட்டும்.
//

மாலைக்கி கூட காசு குடுக்காம போய்டீங்களே போய்டீங்களே..

Riyas said...

101 வது வெட்டு..

சூப்பர் காமெடி தல..

Anonymous said...

//சாரு புழிஞ்சதா:

அருண் மரணத்தை நம்ப முடியவில்லை. வால்பையன் என்று நம்மை சிரிக்க வைத்தவர் இப்போதும் நம்மிடம் இல்லை. அவர் ஆத்மா சாதி அடையட்டும்.
//

சொல்லவேயில்ல...
சரி எல்லாரும் எந்திரிங்கப்பா.. ரெண்டு நிமிசம் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
என்னது?? ஒரு நிமிசம் போதுமா?? ரைட்டு விடுங்க..

!

Blog Widget by LinkWithin