தேவதை சிரிச்சா இப்படி தான் இருக்கும்!

************************
யாரு இந்த ஹாலிவுட் ஹீரோ!?


80 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் அமுதன் said...

super...!;)

நாடோடி said...

சூப்ப‌ரு த‌ல‌.. ரெம்ப‌ அழ‌கா இருக்காங்க‌.

சௌந்தர் said...

எல்லா போட்டோ சூப்பர் ஆனா இந்த லாஸ்ட் போட்டோ தான் சரி சரி விடுங்கள் நான் சொல்ல மாட்டேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் வால்!

தேவதை நலமா?

mythees said...

தல வரத்திற்கு ஒருவாட்டிதான் டை அடிபிங்களா

mythees said...

வாழ்த்துகள்...

மயில் said...

குழந்தைகள் தேவதைகள் தான்.. நல்லவேளை கடைசி போட்டா எனக்கு தெரியலை :))

கையேடு said...

தேவதையின் சிரிப்பு அருமை..

சௌந்தர் said...

நல்ல பாருங்க இவர் செல் போன் வைத்து இருக்காராம்

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் தல.. அப்புறம் குட்டிப் பாப்பாவுக்காக எதையோ தியாகம் செய்ததா கேள்விப் பட்டோம்.. அவளுக்காக அதில் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்!

கழுகு said...

அழகான தேவதை வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் அருண்

செல்லம் வருணாவிற்கும் - வர்ஷாவிற்கும் நல்வாழ்த்துகள் - அன்பினை அனைவருக்கும் தெரிவிக்கவும்

நல்வாழ்த்துகள் வால்
நட்புடன் சீனா

அகல்விளக்கு said...

தேவதை கொள்ளை அழகு...

வாழ்த்துக்கள் வால்....

செந்தழல் ரவி said...

cute baby.

sakthi said...

அழகு

ஜில்தண்ணி - யோகேஷ் said...

சிரிப்பு செம செம அழகு :)

கடைசி போட்டோவும் சூப்பர் வால்

டம்பி மேவீ said...

தல குட்டி பாப்பா அழகாய் இருக்காங்க ....

கடைசி போட்டோவுல பின்நவீனம் நல்ல தெரியுது. அதுல அதிகார வர்கத்துக்கு எதிரான குரலை நல்ல பதிவு செய்ஞ்சு இருக்கீங்க

தமிழ் அமுதன் said...

///தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் தல.. அப்புறம் குட்டிப் பாப்பாவுக்காக எதையோ தியாகம் செய்ததா கேள்விப் பட்டோம்.. அவளுக்காக அதில் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்!///

என்ன ..? தியாகம்..? புரியல ..!

Sivaji Sankar said...

குழந்தைக்கு வாழ்த்துக்களும் முத்தங்களும்..!!

நட்புடன் ஜமால் said...

அழகாயிருக்கு.

நீங்களும் தான் :P

நட்புடன் ஜமால் said...

குட்டிப் பாப்பாவுக்காக எதையோ தியாகம் செய்ததா கேள்விப் பட்டோம்]]

நிஜமாவா

ரொம்ப சந்தோஷமாயிருக்கு வால்ஸ்

நிஜமா நிஜமா ரொம்ப சந்தோஷம்

Mrs.Menagasathia said...

very cute little angel!!

டம்பி மேவீ said...

"குட்டிப் பாப்பாவுக்காக எதையோ தியாகம் செய்ததா கேள்விப் பட்டோம்"


அதுல உறுதியாக இருக்க வாழ்த்துகிறேன்

madurai ponnu said...

அருண் கொழந்த போட்டோ போட்டது போதும் .. கொழந்த போட்டோ போடுற சாக்குல ஒருத்தன் அவன் போட்டோ வ போட்டுட்டு இருக்கான்.

madurai ponnu said...

தல நீங்க கைல வச்சு இருக்குற செல் ரெண்டு நாளைக்கு முன்னாடி காணாம போன என்னோட போன் மாதிரியே இருக்கு..

மரா said...

// "குட்டிப் பாப்பாவுக்காக எதையோ தியாகம் செய்ததா கேள்விப் பட்டோம்" //
அதுல ஸ்டெடியா இருக்கோனும். :)

madurai ponnu said...

அது என்ன தல எப்ப பார்த்தாலும் கருப்பு மனிதன் மாதிரி இந்த கருப்பு டி ஷர்ட்டையே போட்டுட்டு இருக்கீங்க..

இளைய கவி said...

நல்ல வேளை எம்மருமக உன்ன மாதிரி இல்லாமா நல்லா அழகா அவஙக்ம்மா மாதிரி இருக்காடா மச்சி.. வாழ்த்துகள்.

இளைய கவி said...

.

சென்ஷி said...

அழகு... வாழ்த்துக்கள் வால்பையன்.

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே சிரிப்பு சூப்பர் ..

சைவகொத்துப்பரோட்டா said...

அழகு!! வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ்.......சுட்டி வால்ஸ்!

டம்பி மேவீ said...

வால்ஸ் ...கடைசி போட்டோ அப்படியே பில் கேட்ஸ் போட்டோ மாதிரியே இருக்கு

ப்ரின்ஸ் said...

பூக்களின் புன்னகை எப்போதுமே அழகுதானே!! அதிலும் இது குறிஞ்சிப்பூ..

[அதுசரி Wall-E தொப்பைய ஏன் மறைக்கிறீங்க..:-)]

அன்பரசன் said...

தேவதைக்கு வாழ்த்துக்கள்..

பிரியமுடன் பிரபு said...

super...!;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேவதையே தான்.,.. :)

தமிழரசி said...

கொள்ளை அழகு இந்த கோல மயிலின் சிரிப்பு எங்களை கொன்றுவிட்டது இந்த குழந்தை தேவதையின் சிரிப்பு... சிந்தாமல் சிந்தும் சிரிப்பு எங்கள் இதயம் சிதறிவிடக் கூடாதென்றா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தலைப்புக்குப் பொருத்தமான புகைப்படங்கள்..!

தேவதை..!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள். தேவதை அழகா இருக்காங்க!

வானம்பாடிகள் said...

க்யூட்:)

மார்கண்டேயன் said...

குழந்தை மிக அழகு, பகிர்ந்தமைக்கு நன்றி,

நீங்க தான் மூட நம்பிக்கைய எதிர்க்கிரவராச்சே,

அது எப்பிடி ?

அழகான குழந்தை படத்தோட, திருஷ்டி பொட்டு மாதிரி ஒரு படத்த போட்டுர்க்கீங்க . . .
ஒரு வேள அதுல மட்டும் நம்பிக்கையோ . . .

madurai ponnu said...

//யாரு இந்த ஹாலிவுட் ஹீரோ!?//

வேணாம் தல.ஹாலிவுட்ல பாத்தாங்க கொல கேசுல உள்ள தள்ளிருவாங்க...

ஜெரி ஈசானந்தன். said...

என் மருமகளுக்கு கண்ணு பட்டுர கூடாதுல...அதான் கண் திருஷ்டிக்காக அந்த ஹாலிவுட் போஸ்

வேங்கை said...

குட்டி தேவதை அழகுங்க

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

மூன்றாவது படத்தில் இருக்கும் இரண்டு தேவதைகளையும் மதுரையில் நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறது! வாழ்த்துக்கள்

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

டைப்போ எரர்: கடைசிப்படத்துக்கு முந்தின, ஆறாவது படத்தில் என்றிருக்க வேண்டும்!

கார்த்திக் said...

குழந்தை அழகு :-))

பாஸ் உங்கள பாத்து எல்லாத்துக்கும் பொறாமை
தொடர்ந்து நீங்க அந்த இள பித்த தேன்பட்டு நெறச்ச அந்த வெள்ளிக்கம்பிய கருப்பாக்குர முயற்சிய கைவிட்டுராதிங்க.

ஹேமா said...

அழகான....
சின்னக் குட்டிச் செல்ல(வ)ங்கள்.

sasi said...

தலைக்கு டை அடிச்சா ஹீரோவா?

கார்த்திகைப் பாண்டியன் said...

அழகான குட்டி தேவதை..

சரி தல.. நம்பிக்கையெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டு பாப்பாவுக்கு கண்ணு பட்டுறக் கூடாதுன்னு நீங்களே கடைசில திருஷ்டி போட்டொ ஒண்ணு வச்சு இருக்கீங்க பார்த்தீங்களா..:-))))

RAVI said...

தேவதை சிரிப்பூ
கொள்ளை அழகு.

கடைசி போட்டோவை எடுத்தவன்....
முகவரி கொடுங்க பாஸ்... :-)

பின்னோக்கி said...

அழகு. அதுவும் அக்கா பார்க்கும் பார்வையைப் பாருங்கள். என்ன ஒரு கவனம். ஆசை.

கடைசி போட்டோ.. கொள்ளை அழகு என்பதை ஒத்துக்கொள்கிறேன். ரசிகர் மன்ற பேனரில் **அடிக்க** இந்தப் படத்தை உபயோகப் படுத்திக் கொள்கிறோம் :)

Dr.Rudhran said...

வர்ஷா, வருணாவை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. அவர்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள்.
உமா & ருத்ரன்

D.R.Ashok said...

எனக்கென்னமோ... தேவதை.. மப்பா இருக்கறாமாதிரியே இருக்கு...

கடைசி போட்டோ ஜோராதான் இருக்கு... இப்படிதான் டை அடிச்சு லட்சணமா இருக்கோனம்...

யூர்கன் க்ருகியர் said...

அழகு !

மண்டையன் said...

தேவதை சிரிப்பு ஓகே . அது என்ன அது கடைசில கண்திருஷ்டி மேல உங்களுக்கும் நம்பிக்கை வந்திரிச்சா ..

கும்மி said...

குழந்தை சூப்பரா இருக்காங்க தல!

Chitra said...

very cute!

நசரேயன் said...

வாழ்த்துக்கள் வால்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .

அலைகள் பாலா said...

sooooo cute

Deepa said...

வாவ்! குட்டி தேவதைக்கு அன்பு வாழ்த்துகள்.
திருஷ்டி சுத்திப் போடுங்கன்னு சொல்ல வந்தேன். பட், கடைசி படம் போட்டு நீங்களே நல்லா திருஷ்டி கழிச்சுட்டீங்க. குட்!

அமுதா கிருஷ்ணா said...

வால் பெண்களுக்கு வாழ்த்துக்கள்...

பித்தனின் வாக்கு said...

ivanga thevathi alla vaals.
kulanthaikal than kavulanin thuutherkal. they are the god.

unga rendu kaathaiyum thiruka rendu pasanga ready.
mikka santhosam.

Sabarinathan Arthanari said...

தேவதையை கண்டேன்

முகிலன் said...

பாத்தீங்களா ரெண்டு பொண்ணு பெத்ததும் உங்களுக்கும் ஹீரோ ஆசை வந்துருச்சி.. :))

பொண்ணு க்யூட்டா இருக்கா.

மங்குனி அமைசர் said...

க்யூட் பாப்பா

மங்குனி அமைசர் said...

யாரு இந்த ஹாலிவுட் ஹீரோ!?////

க்கிக் க்கிக் க்கிக்,,, எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது , ஹையோ , ஹையோ .......................

நியோ said...

தல .. வர்ஷா ,வருணா ... ரெண்டு குட்டீஷும் கண்ணுக்குள்ளே நிக்கிறாங்க ...

அப்புறம் ...

குட்டீஸ் பத்தி பதிவிடும் போதெல்லாம் கடைசில அந்த தோழரோட படத்தை போடாதீங்க தல ... எதோ ஒன்னு கொறைஞ்ச மாதிரிஇருக்கு ... நல்லா திருப்தியா சாப்பிட்டு விட்டு கை கழுவுற தண்ணி கொஞ்சம் உப்பா இருந்தா எப்படியிருக்கும் ... அது மாதிரி ... கோபம் கொள்ள வேணாம் தோழர் ! ...

தேவதைகளுக்கு மீண்டும் அன்பின் பிரியங்களும் உம்மாக்களும்!

ராஜன் said...

நான் தான் கடைசியா!

மங்குனி அமைசர் said...

ராஜன் said...

நான் தான் கடைசியா!///

வாப்பு , இந்த ஹாலிவுட் ஹீரோவுக்கு நீ ஆரத்தி எடுத்தாதான் சரியா வரும், அது போஸ பாத்தியா ? வலிக்காம ஒரே போடா போட்டு தள்ளு , இது இம்ச தாங்க முடியல ,

சசிகுமார் said...

குழந்தை பிறந்தவுடன் போட்டோ எடுக்க கூடாது என்று கூறுவார்கள் நீங்கள் எப்படி எடுத்தீர்கள்

Incredible Monkey said...

பாப்பா போட்டோவை பாத்துக்கிட்டே இருக்கலாம்.

வாழ்த்துகள்.

வீணாபோனவன் said...

வாழ்த்துகள் வால் பையன்... வால் பையனுக்கு ஒரு வாரிசு... :-) இவரு வளர்ந்து என்னா தில்லாலங்கடி பண்ண போறாறோ?

-வீணாபோனவன்.

பிரியா said...

பாப்பா ரொம்ப அழகா இருக்கு. கடைசில ஏங்க terror ஆ முடிச்சிடிங்க.

Vijiskitchen said...

குட்டி பாப்பா ரொம்ப க்யூட்.
பெரிய பாப்பாவும் க்யூட்.

வாழ்த்துக்கள்.

sugu said...

உங்க ப்ரீ விளம்பரம் முதல் கல்யாணத்துக்கு மட்டுமா?

sugu said...

உங்க ப்ரீ விளம்பரம் முதல் கல்யாணத்துக்கு மட்டுமா?

!

Blog Widget by LinkWithin