குவியல்!..(29.12.09)

501 பாலோயர்ஸ், இன்று முதல் 500 பாலோயர்ஸை கடந்தவர்களில் நானும் ஒருவன் என சொல்லி கொள்ளலாம், அல்லது பரிசல் சொல்வது போல் உள்பனியனில் காலர் வைத்து தூக்கிவிட்டு கொள்ளலாம், ஆனாலும் இவையனைத்தும் உங்களாலே சாத்தியமானது, ஊர்கூடி தேர் இழுப்பது போல், சிறுதுளி பெருவெள்ளம் போல், நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு 500 பேர்கள் தான், உங்கள் அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

************

ஆணாதிக்க சிந்தனைகள் நிரம்பிய குறள் தவிர மற்றவைகளுக்கு நான் ரசிகன், முக்கியமாக மேலாண்மை தொடர்பான குறள்களுக்கு, அதில் ஒன்று தான்!


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )


இந்த குறளுக்கேற்ப வாழும் சாட்சியாக நான் ஒருவரை சந்தித்தேன் என்றால் அது ஈரோடு கதிர் தான்! அவரை தவிர அந்நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக யாரும் செய்திருப்போமா என்பது சந்தேகமே! “பத்து பேர் வருவாங்களா வால்” என பேச தொடங்க ஆரம்பத்திலிருந்து எண்ணிக்கை கூடி கொண்டே வர சிறிதும் சளைக்காமல் காலத்திற்கேற்றவாறு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டே இருந்தார்!
பத்து எங்கே இருக்கு நூறு எங்கே இருக்கு, வந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூட பெரிய அறை, இருக்ககைகள், கல்யாண வீட்டிலேயே சாப்பாடு இல்லாமல் திரும்பும் இந்த காலத்தில் அனைவருக்கும் சாப்பாடு என குறையில்லாமல் செய்து முடித்ததில் குழு நேர்த்தியில் அவருக்கு இருக்கும் ஆளுமையும், அனுபவமும் எங்களுக்கு தெரிந்தது!

இதுவரை உலகெங்கும் நடந்த முக்கிய பதிவர் சந்திப்புகளில் ஈரோட்டில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியும் இடம்பெறும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, இனிவரும் நிகழ்ச்சிகளும் இதே போல் திறம்பட கதிர் அவர்கள் நடத்தி காட்டுவார் என்பதில் வந்திருந்த யாருக்கும் சந்தேகம் இருந்திருக்காது!

என்னாலும், ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாமலும் அதிருப்தியடைந்த நண்பர்கள் தங்கள் கருத்துகளை முதுகுக்கு பின் சொல்லாமல் வெளிபடுத்தியது மிக்க மகிழ்ச்சி, நிகழ்ச்சி சிறப்புற நடக்க நீங்களும் ஒரு காரணம்! கதிர் அவர்களின் நிழலாய் செயல்பட்ட ஆரூரான் மற்றும் நண்பர்களின் பணியும் அசாதாரணமானது!!

*********************

அவதார்!




இந்த படத்தின் கிராபிக்ஸை அனைவரும் வரிக்கு வரி பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நெருடல், படம் ஆரம்பித்து பத்து நிமிடத்துக்கு மேல்,  என்ன கிராபிக்ஸ், எங்கே கிராபிக்ஸ் என்று தேடி கொண்டிருந்தால் நாம் படத்தின் கதையில் ஒட்டவில்லை என்ற அர்த்தம்! அது போகட்டும் படத்தை பார்த்த பிறகு வேறு சில யோசனைகளும் தோன்றியது, பரிணாம வளர்ச்சியில் முதுகுதண்டு வளைந்து!? நிமிர்ந்து நிற்க தொடங்கிய விலங்குகளுக்கு வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது, இன்றும் நிமிர முயற்சித்து கொண்டிருக்கும் சில விலங்குகளின் வால் குட்டையாக இருப்பதை பார்க்கலாம்! ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு! டார்வீனில் ஆரம்பித்து பலர் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து விட்டார்கள், இனி என்ன நடக்கலாம் என ஹிண்ட்ஸ் எடுத்து கொண்டிருக்கிறேன், அதையும் தொடர் பதிவாக போட்டு தாக்கலாம்!

***********************

மேட்டூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே செல்ல ஆவலாய் இருந்தேன்! அதே போல் இந்த வருடமும் ஆவலாய் முடிந்ததே தவிர செல்லமுடியவில்லை!, மதுரை சென்று விட்டேன்.(இப்பெல்லாம் பொண்டாட்டி பேச்சு நிறைய கேக்குறனாக்கும்), அடுத்த வருடமாவது செல்ல வேண்டும்! சென்றிருந்த நண்பர்கள் புகைபடம் இருந்தால் வெளியிடவும்!

***********************
எனது டுவிட்டர் ஐடி!

mokkaiwriter
(சொல்றதை தான் செய்வோம், செய்யுறதை தான் சொல்லுவோம்)

***********************

புதிர்!

கிளாஸ், டம்ப்ளர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

323 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   201 – 323 of 323   Newer›   Newest»
வாத்தியார் said...

பிச்சை என் தொழில் அல்ல! செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில் எனது தொழில். தீவிரவாதி . அதோடு கடந்த ஆறு ஆண்டுகளாக பிச்சை எடுக்கிறேன் . அது என்னுடைய போதாத நேரம். பிச்சை எடுக்க வந்தவனை பிச்சை பிசாசாகப் பிடித்துக் கொண்டு விட்டது. பிடித்துக் கொண்ட பிசாசு அழகாகவும், அசத்த லாகவும் இருந்ததால் நானும் பிச்சையை காதலிப்பதில் தீவிரமாக இறங்கிவிட்டேன். பிச்சையும் என்னைக் காதலிக்கிறது. இசைந்து வருகிறது. Costlyயான காதல். நேரம் தண்ணீராகச் செலவழிகிறது! செலவு ஆனால் ஆகட்டும். ஆத்ம திருப்தி இருக்கிறது. அதைவிட உயர்வானது வேறு என்ன இருக்கிறது?

வால்பையன் said...

//ஏலேய் !! நீ லூசா பிறந்து லூசா வளர்ந்து லூசாவே திரிகிறாயால ? இல்லை நல்லவாக்கில வளர்ந்து கடைசீல லூசானியால ?//

நீங்க லூசா இல்லாத வரைக்கும் எனக்கு சந்தோசம்! நான் லூசா இருந்தா அதை விட சந்தோசம்!
லூசா திரியுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு திரியுறேன்! உங்களுடய நியாயமான விளக்கங்களால் எனக்கு புரிய வைத்தால் எனது லூசு தெளியலாம்! அல்லது உங்களுக்கும் லூசு பிடிக்கலாம்!, அல்லது உங்களுக்கு தெளியலாம் எப்படி வசதி!

வால்பையன் said...

//ஏலேய் !! நீ லூசா பிறந்து லூசா வளர்ந்து லூசாவே திரிகிறாயால ? இல்லை நல்லவாக்கில வளர்ந்து கடைசீல லூசானியால ?//

நீங்க லூசா இல்லாத வரைக்கும் எனக்கு சந்தோசம்! நான் லூசா இருந்தா அதை விட சந்தோசம்!
லூசா திரியுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு திரியுறேன்! உங்களுடய நியாயமான விளக்கங்களால் எனக்கு புரிய வைத்தால் எனது லூசு தெளியலாம்! அல்லது உங்களுக்கும் லூசு பிடிக்கலாம்!, அல்லது உங்களுக்கு தெளியலாம் எப்படி வசதி!

Rajan said...

//கோவை வரும் போது கவுண்டம்பாளையம் /துடியலூர் பகுதிகளில் சுற்றாமல்//

ஐயோ ! யப்பா ! சாமீ ! பயமா இருக்குதே ! காப்பாத்துங்க ! முருகா ! ஆனை! பன்னி! ஆராவது காப்பாத்துங்களேன் !

வால்பையன் said...

//காப்பாத்துங்க ! முருகா ! ஆனை! பன்னி! ஆராவது காப்பாத்துங்களேன் ! //

பாம்பு, பூரான்லாம் விட்டுடிங்க,

Rajan said...

அது எல்லாம் எனக்கு பயம்

Anonymous said...

தங்கள் புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி !!!

எத்தனை பேர் எப்படி சொன்னலும் அதற்காக வெகுண்டு எழாமல் , அடக்கம், அன்பு என்ற கோட்பாடுகளை விட்டு விலகாமல் பதில் தருவது தங்களின் தனிச்சிறப்பு.
எதையும் தங்கும் இதயம் எல்லோருக்கும் கிட்டாது.

எல்லாம் கடந்து போகும், வெற்றி உமக்கே.

பி.கு ;
நல்லா குலைக்கிறதே எங்கே வாங்கினீங்க

Rajan said...

பெள! பெள !

Rajan said...

நாய்க்குத்தான் தெரியாது நல்லது ,கெட்டது பசுவுக்கு தெரிய வேணாம் பன்னிகூட சேரக் கூடாதுன்னு

வால்பையன் said...

//எத்தனை பேர் எப்படி சொன்னலும் அதற்காக வெகுண்டு எழாமல் , அடக்கம், அன்பு என்ற கோட்பாடுகளை விட்டு விலகாமல் பதில் தருவது தங்களின் தனிச்சிறப்பு.
எதையும் தங்கும் இதயம் எல்லோருக்கும் கிட்டாது.//

மிக்க நன்றி!
கோபத்தினால் எதையும் சாதிக்க முடியாது என நம்புபவன் நான்!

நீங்கள் எல்லாம் அவன் செயல் என்பீர்கள்!
நான் எல்லாம் அவனவன் செயல் என்பேன்!

ரெண்டெழுத்து தான் வித்தியாசம், ஆனால் ஆயிரம் பொருள் தரும்!

உங்கள் அன்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி!

Rajan said...

//நல்லா குலைக்கிறதே எங்கே வாங்கினீங்க//

நான் கடிச்சா தாங்க மாட்ட !
நாலு மாசம் தூங்க மாட்ட !
மோதி பாரு கிளாசுக்கு போய் சேர மாட்ட

Anonymous said...

ராஜன் தரதரராஜ் ,

இந்த வருடத்தின் சிறந்த என்டர்டெய்னர் நீ தானடா செல்லம்.

கற்பனையில வாழாத !! அந்த மனிதரை அனாவசியமா ஏன் இழுக்கிற ?? நீயுமா தம்பி .....??? அது

அடுத்தவங்க பக்கத்தில் அல்லகையா இருக்கத விட சொந்த தளத்தில் எதாச்சும் கிறுக்கலாம். ஏதாயச்சும் எழுத்து யாரு கேட்கப் போரா ? ஆனா வள்ளுவர் கிறிஸ்துவர் அதனால அவர் பேரை வெட்டியா இழுக்காதே.

மாதவராஜ் said...

500க்கு வாழ்த்துக்கள்.
ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வர முடியாமல் போனதில் மிகுந்த வருத்தமும், ஏக்கமும்!

Rajan said...

//அடுத்தவங்க பக்கத்தில் அல்லகையா இருக்கத விட சொந்த தளத்தில் எதாச்சும் கிறுக்கலாம்.//

மேலயும் கீழயும் மூடிட்டு இங்க வந்த வேலைய மட்டும் பாருங்க !

Rajan said...

வள்ளுவரு - கிருஸ்தவரு !

சூப்பரு மைலாப்பூர் பிசப் அவருதானா !

சரி ஏசு சம்சாரம் பேரு என்ன

வால்பையன் said...

//அடுத்தவங்க பக்கத்தில் அல்லகையா இருக்கத விட சொந்த தளத்தில் எதாச்சும் கிறுக்கலாம். //

அவருக்கும் ப்ளாக் இருக்கு நண்பரே!
உங்களுக்கு எண்டர்டெயிண்ட்மெண்ட் என்பதை விட அவருக்கு தான் இது சூப்பர் எண்டர்டெயின்மெண்ட்!

Anonymous said...

நாம எதுவுமே செய்ய வேண்டாம் , நீயாவே அருமையா நாறிடறேயே !! பேஷ் பேஷ்

வால்பையன் said...

//வள்ளுவர் கிறிஸ்துவர் அதனால அவர் பேரை வெட்டியா இழுக்காதே. //

வள்ளுவர் கிறிஸ்தவர் என்பது நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும்!
இயேசு காலகட்டத்தில் தான் கிறிஸ்துவம் என்ற மதமே உருவாச்சு! அதுக்கு முன்னர் வாழ்ந்தவர் வள்ளுவர், ஒன்னும் புரியலையே! கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்!

வள்ளுவர் கிறிஸ்தவரா!?
இல்ல
இயெசு வள்ளுவமா!?

Anonymous said...

புனித தோமையார் வருகிறது அதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வள்ளுவம் கிருத்துவ போதனைகளே

Rajan said...

சரி! அப்ப எல்லாம் மூடிகிட்டு மைலாப்பூர்ல வந்து போப்ப இருக்க சொல்லுங்க .... இனி வள்ளுவர்தான் ஜீசஸ் ! திருக்குறள் தான் பைபிள் ! சாலமன் பாப்பையா தான்போப்

Rajan said...

//புனித தோமையார் வருகிறது//

எங்க வரல !

பழம் சாப்பிட்டா வருமோ !

வால்பையன் said...

//புனித தோமையார் வருகிறது அதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வள்ளுவம் கிருத்துவ போதனைகளே //

கொஞ்சம் விளக்கமான ஆதாரம் கொடுத்திங்கன்னா, இந்துக்கலை இன்னும் கிழிக்க வசதியா இருக்கும்!
புனித தோமையரின் காலம் எது?

பைபிளில், குரானில் சொல்லப்பட்டது போல் உலகம் ஏழு நாளில் படைக்கப்பட்டது கதையெல்லாம் இதில் இல்லையே! மேலும் அது எந்தவிதமான கடவுளையும் முன் வைக்கவில்லையே!

Anonymous said...

கிராஸ் பரீட் தான் இப்படி இருக்கும் சத்தமா குலைக்கும் ஆனா கடிக்காது.
என்னமா காலை சுத்திகிட்டே வருது. எலும்பு போடுங்க.

மேட்டுபாளையம் வரைக்கும் போவனும் , நாளை சந்திப்போமா

Rajan said...

//மேட்டுபாளையம் வரைக்கும் போவனும் , //

வாத்தியார் வாழப்பழம் நக்கவா ?

Anonymous said...

அவரு என் உயிரு. நான் நக்குவேன் அப்பறம் அவரு நக்குவாரு. அத கேக்க நீ யாரு

பிரபு said...

rajan RADHAMANALAN said...

//இதை படிக்கும் போது சைடிஷ்-ஐ (ராஜன் ராஜம்மாராஜன்) கட்டிப் போடவும்.
ஏன் பயமா இருக்கா ?

பயப் படாத நான் கெழட்டுப் பயலுகளை எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன் //

ஒ நீ அவனா!!!!!!!!!!!!!!. அப்பா உனக்கு வால்பையனாட்டம் சின்ன சின்ன விடை பசங்க தான் பிடிக்குமோ. அப்படி போகுதா கதை.. நடக்கட்டும்.

Rajan said...

டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டிலு ஸ்டார்
ஹவ் இ வொண்டர் வாட் யூ ஆரு

காந்தி காங்கிரஸ் said...

1000 தை தாண்ட வாழ்த்துக்கள்

Kodees said...

//"தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை''//

இதன் விளக்கம் -

தெய்வன் தொழாமல் கணவன் தொழும் மனைவி எப்படிப்பட்டவள் என்றால் -
(மழை)பெய்யெனப் பெய்யும் மழை - அதாவது ஏ மழையே பெய் என்றால் மழை பெய்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டவள் - தெய்வன் தொழாமல் கணவன் தொழும் மனைவி

எப்பூடீ?

வால்பையன் said...

//மழையே பெய் என்றால் மழை பெய்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டவள் //

எப்படி இருக்கும்!?
கணவன் தான் உனக்கு கடவுள் அதாவது உன்னை கட்டுபடுத்தும் அனைத்து அதிகாரமும் அவனுக்கு இருக்கு, அவன் சொல்ரதை மட்டும் கேட்டு நடந்தால் பத்தினி, பத்தினி சொன்னா மழை பெய்ய்யும்!

மழை பெய்யாட்டி!?

காந்தி காங்கிரஸ் said...

1000 தை தாண்ட வாழ்த்துக்கள்

Rajan said...

மழை பெய்யாட்டி கழுதைக்கு அவள
புடிச்சு கண்ணாலம் பண்ணி வெய்க்க வேண்டியதுதான்

வால்பையன் said...

//மழை பெய்யாட்டி கழுதைக்கு அவள
புடிச்சு கண்ணாலம் பண்ணி வெய்க்க வேண்டியதுதான் //

கழுதை பாவம் தல, மனுச பயலுகளோட அதை சேர்க்காதிங்க!

Bhuvanesh said...

// எப்படி இருக்கும்!?
கணவன் தான் உனக்கு கடவுள் அதாவது உன்னை கட்டுபடுத்தும் அனைத்து அதிகாரமும் அவனுக்கு இருக்கு, அவன் சொல்ரதை மட்டும் கேட்டு நடந்தால் பத்தினி, பத்தினி சொன்னா மழை பெய்ய்யும்! //

வால் கேட்ட இந்த கேள்விக்கு பதில் சொல்லும்போது, அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க!!

ஏன் சார், அப்ப புருஷன் சொல்லி/ கட்டியப்படுத்தி பல பொண்ணுகள தொழிலுக்கு அனுப்பி வைக்கறாங்களே, அந்த பொண்ணுகளும் பத்தினியா ?

வால்பையன் said...

//ஏன் சார், அப்ப புருஷன் சொல்லி/ கட்டியப்படுத்தி பல பொண்ணுகள தொழிலுக்கு அனுப்பி வைக்கறாங்களே, அந்த பொண்ணுகளும் பத்தினியா ? //

நியாயமான கேள்வி!?

Rajan said...

//அந்த பொண்ணுகளும் பத்தினியா ?//

அத்தினி
சித்தினி
பத்தினி
தரங்கிணி

இது எதுனா அந்த வெரைட்டியா இருக்கலாம்

வால்பையன் said...

அத்தினி
சித்தினி
பத்தினி
தரங்கிணி

இது எதுனா அந்த வெரைட்டியா இருக்கலாம் //

ஹாஹாஹா

தல டைமிங் காமெடியில உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல!

Rajan said...

யோவ் ! நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன் காமெடிங்கறீங்க!

காந்தி காங்கிரஸ் said...
This comment has been removed by the author.
காந்தி காங்கிரஸ் said...

பொறுமையா படிச்சுப்பாத்திட்டு வரேன்
வால்

Rajan said...

அத எல்லாம் விடுங்க ! கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ......., வள்ளுவரு சிலுவை சுமந்த சமாச்சாரத்த கொளுத்திப் போட்டாருல்ல! அவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

Anonymous said...

நாத்திகம் பேச வேண்டியது தான் அதற்காக பெண்கள் மீது புழுதியடிக்காதிர்கள்.

அதைவிட மோசம் வேறொனருமில்லை. எதாவது எழுதணும் என்று மனைவியை மட்டமாக எழுதுவது ஈனத்தனம்.

இவ்வளவு எழுதுறிங்களே, குடிக்கதிங்கடா கபோதீகளா என்று உங்கள் மனைவிகள் அடித்துக் கொள்வதை முதலில் கேளுங்க தம்பிகளா .

வால்பையன் said...

//நாத்திகம் பேச வேண்டியது தான் அதற்காக பெண்கள் மீது புழுதியடிக்காதிர்கள்.

அதைவிட மோசம் வேறொனருமில்லை. எதாவது எழுதணும் என்று மனைவியை மட்டமாக எழுதுவது ஈனத்தனம்.//

அடப்பாவிகளா!?
கற்பு, பத்தினின்னு பெண்களை மொடக்காதிங்கன்னு சொன்னா புழுதி வாறி போடுறோமா!?
மொத புழுதிய போட்டதே அந்த தாடிகார வள்ளுவன் தானே, அதுக்கு தானே எத்தனை விவாதம்!

எங்கிருந்து ஆரம்பிச்சோம்னு நல்லா படிச்சிட்டு வாங்க அனானி

Bhuvanesh said...

//புனித தோமையரின் காலம் எது? //
அவர் இயேசு வின் மாணவர் ("நாம எல்லாம் அவரோட மாணவர் தான்" மூக்கை எல்லாம் போடக்கூடாது!!). அப்பா ரெண்டு பேர் காலமும் ஒண்ணா தான் இருக்கணும் !!

Rajan said...

நாங்க புழுதி அடிக்க்கவுமில்ல,துடைக்கவுமில்ல....

அடிச்சவனை காட்டறோம் அம்புட்டுதான்

வால்பையன் said...

//குடிக்கதிங்கடா கபோதீகளா என்று உங்கள் மனைவிகள் அடித்துக் கொள்வதை முதலில் கேளுங்க தம்பிகளா . //

பர்மிசனில்லாம நான் குடிப்பதில்லை!
நான் குடிக்க என் மனைவி பர்மிசன் இருந்தால் போதுமென்று நினைக்கிறேன்! வேறு யாரிடமும் கேக்கனுமா!?

Rajan said...

இது வேலைக்கு ஆவாது மொதல்ல போயி ஒரு கட்டிங் போட்டுட்டு வரேன்

Rajan said...

//மனைவிகள்//


ஒன்னுக்கே வழியில்லாம சுத்திட்டு இருக்கேன் தல !

Bhuvanesh said...

//பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும்!
கிணத்துல வாளி அப்படியே நிக்கும்னு இருக்குறதெல்லாம் பெண் விடுதலை சிந்தனையாக்கும்!//

அண்ணே நீங்க சொன்னது எல்லாம் வள்ளுவரப்பத்தி வந்த கதை!! இது எனக்கு தெருஞ்சு திருக்குறள்ல இல்ல..
(இருந்தால் குறள் அதிகாரம் சுட்டிக்காட்டவும்!!)

வால்பையன் said...

//புனித தோமையரின் காலம் எது? //
அவர் இயேசு வின் மாணவர் ("நாம எல்லாம் அவரோட மாணவர் தான்" மூக்கை எல்லாம் போடக்கூடாது!!). அப்பா ரெண்டு பேர் காலமும் ஒண்ணா தான் இருக்கணும் !! //

அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்ததுக்கு நன்றி!

ஆபிரகாம மதங்கள் எதுவுமே பெண்களை சமமாக மதித்தாக வரலாறு இல்ல! எல்லாம் ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான்!

Rajan said...

//அண்ணே நீங்க சொன்னது எல்லாம் வள்ளுவரப்பத்தி வந்த கதை!! இது எனக்கு தெருஞ்சு திருக்குறள்ல இல்ல.. //

ஆனா திருவள்ளுவர் கலைகூடத்தோட படங்களில் வருது !
வீ சேகர புடிங்க தல

வால்பையன் said...

//அண்ணே நீங்க சொன்னது எல்லாம் வள்ளுவரப்பத்தி வந்த கதை!! இது எனக்கு தெருஞ்சு திருக்குறள்ல இல்ல.. //

கற்பு, பத்தினி என்ற விபரத்தை எடுக்க தான் அதை கொண்டு வந்தேன்!

பத்தினி சொன்னா மழை பெய்யும்னு சொல்லியிருக்காரு தாடிகாரரு, இன்னும் என்னென்ன சொல்லியிருக்காருன்னு கண்டுபிடிக்கனும்!

நீங்க சொல்ல வந்திருப்பதை பார்த்தால் அந்த மாதிரியான கருத்துகள் வேறு எதிலோ இருக்குது போலயே, எங்க தல!

Bhuvanesh said...

//ஆனா திருவள்ளுவர் கலைகூடத்தோட படங்களில் வருது !
வீ சேகர புடிங்க தல//

தல வி.சேகர் படத்துல பொண்ணுகள உயர்த்தியும் வருது உதாரணம் : "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்!!"

Kodees said...

// எப்படி இருக்கும்!?
கணவன் தான் உனக்கு கடவுள் அதாவது உன்னை கட்டுபடுத்தும் அனைத்து அதிகாரமும் அவனுக்கு இருக்கு, அவன் சொல்ரதை மட்டும் கேட்டு நடந்தால் பத்தினி, பத்தினி சொன்னா மழை பெய்ய்யும்!


மழை பெய்யாட்டி!? //


அட வாலு! நா எங்க அப்படிச்சொன்னேன்? இந்தக்குறள் வள்ளுவரின் குத்து புரியலயா?

எங்காவது பெய்னா மழை பெய்யுமா? - அப்படி நடக்கவே நடக்காது அப்படிப் பெய்யுற மழைக்கு ஒப்பானவள் கணவன் தொழுது நடக்கும் மனைவி - இதுவும் நடக்கது ஒரு விஷயம்தான்னாரு. இந்தக்குறளில் மனைவி சொன்னா மழை பெய்யும்னு அர்த்தம் எடுத்துக்க்ப்படாது. புருஷன் தொழுது வாழும் மனைவியையும் (இல்லாதது!) பெய்யுனா பெய்ற மழையையும் (இல்லாதது) ஒப்பிட்டு வள்ளுவர் பெருமூச்சு விடுறார். அவ்வளவே!

Anonymous said...

//அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்ததுக்கு நன்றி!

ஆபிரகாம மதங்கள் எதுவுமே பெண்களை சமமாக மதித்தாக வரலாறு இல்ல! எல்லாம் ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான்!//

வேணாம் வாலு, அதெல்லாம் பண்ணாத முதுகு தங்காது (பின்னூட்டத்தில் தான் ). எதோ இந்து மதத்தை வம்பிலுத்தமா ஜாலியா சிரிச்சமான்னு போவியா. அது உன்னட மதம் உன்னட இஸ்டம்.

அவனுக எல்லாம் இதே பொழப்பா திரிஞ்சு உன்னை டரியல் ஆக்கிடுவாணுக. மதசார்பற்ற இமேஜை கெடுத்துக்காத. இப்போதைக்கு ஆபிரகாம மதங்கள் எதையும் தொடாதே.

ஏத்தி விடுறானுக முழிச்சுக்க

அன்பு வால் நண்பன்

Bhuvanesh said...

நான் ஒன்னும் சொல்ல வரல தல.. நான் நினைச்சது, பல பேர் சும்மா இப்படி ஆணாதிக்க கருத்த சொல்ல இப்படி கதை கட்டிருக்காங்க (அந்த குடம் மேட்டர்!)! வள்ளுவர் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு தான் சொல்லறார்!!
புருஷன் கேட்டவனா இருந்தா என்ன செய்யறது னு சொல்லல !!

புருஷன் கேட்டவனா இருந்தா என்ன செய்யறதுன்னு சொல்லல..

புருஷன் செய்யறத கேள் னு சொல்லிருக்கார்
படி தாண்டாத னும் சொல்லிருக்கார்!!

புருச்சனே படி தாண்ட சொல்லற இந்த காலத்துல என்ன செய்யறதுன்னு சொல்லல !! :)

வால்பையன் said...

//அவனுக எல்லாம் இதே பொழப்பா திரிஞ்சு உன்னை டரியல் ஆக்கிடுவாணுக. மதசார்பற்ற இமேஜை கெடுத்துக்காத. இப்போதைக்கு ஆபிரகாம மதங்கள் எதையும் தொடாதே.//

மத சார்பற்றவன் என்ரால் எல்லா மதத்தையும் கேள்வி கேக்குறது தானே!

Anonymous said...

அன்பின் வால்,
மீண்டும் ஒரு முறை உங்களை திட்டிக் கொள்ள அனுமதிப்பீர்களா ?

தங்கள் புரிதலுக்கு நன்றி அனுமதிக்கு நன்றி வால்

கண்டபடி உளறுவதால் மறுபடியும் திட்ட வேண்டிருக்கிறது. என்னால் படித்துக் கொண்டு சும்மா இருக்க இயலவில்லை, அதற்காக என்னை மன்னிக்கவும்.

நெல்லை சிவா அல்லது அண்ணாச்சி குரல் /தோணி யில் -வசவு
*******************************************************************************
எலேய், பூமத்திய ரேகை -ன்னு சொன்ன அத எங்க இருக்குன்னு தேடுவியால !! அது கற்பனைக் கோடுல அது மாதிரி தாம்ல வள்ளுவனுக்கு படமே நாம கற்பனைல வரஞ்சது தாம்ல, அளவா உளருல.
*************************************************************************************
வசவு உங்கள் கருத்துக்கு மட்டுமே , பர்சனலாக எடுக்காதே வால் !!

நன்றி !! நன்றி !!

வால்பையன் said...

@ ஈரோடு கோடீஸ்

நீங்கள் சொல்வதின் உள் அர்த்தம் புரிகிறது, ஆனாலும் அந்த கால கட்டத்தில் என்ன மாதிரியான மனநிலை இருந்திருக்குமேயானால், நிலபிரபுக்கள் ஆண்டான், வரியவர்கள் அடிமைகள்,

நிலபுரபுக்கள் எத்தனை வேணும்னாலும் வச்சுகலாம், கேள்வி கேக்காம இருக்கனும்னா இப்படி கதை சொல்லி பத்தினியா இருக்க சொல்லிர்றது! வரியவனுக்கு ஒன்னுகே பஞ்சமா இருக்கும், அதனால கிடைச்சதை ஒழுங்கா வச்சிகடா சொல்லிர்றது!

ஆக மொத்தம் முதலாளிமார்களுக்கு நல்லா விதமா எழுதியிருக்காருன்னு நல்லா தெரியுது!

Anonymous said...

நாய அதுக்குள்ளே அவுத்துவிட்டுட்டியா ?

மார்கழி மாசத்தில தெருவில ரொம்ப சுத்த விடாதே !!

வால்பையன் said...

//எலேய், பூமத்திய ரேகை -ன்னு சொன்ன அத எங்க இருக்குன்னு தேடுவியால !! அது கற்பனைக் கோடுல அது மாதிரி தாம்ல வள்ளுவனுக்கு படமே நாம கற்பனைல வரஞ்சது தாம்ல, அளவா உளருல.//

அந்த காலத்தில் ஒருவர் தாடியோடு இருப்பது ஒன்றும் அதிசயமில்லையே!
தாடி இல்லைனா தான் ஆச்சர்யம்!

வால்பையன் said...

//மார்கழி மாசத்தில தெருவில ரொம்ப சுத்த விடாதே !! //

உங்களுக்கு எந்த பங்கமும் நடக்காது கவலைபடாதிங்க!

Paleo God said...

குவியலுக்கு வாழ்த்துக்கள் அருண். :))
மொத்த பின்னூட்டமும் படித்தேன். மிக்க பொறுமை உங்கள் பதிலில் தெரிகிறது இது தொடரட்டும். சிறப்பான இடுகைகளை வரும் வருடம் எதிர்நோக்கி எல்லோரை போலவே நானும் காத்திருக்கிறேன். (உங்களுடன் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும்..:)) )

தொடர்பவர்களில் நானும் இணைந்தேன்.

உங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் - புத்தாண்டு வாழ்த்துக்கள்.:))

pls take care of yourself::)

Rajan said...

நேத்து ராத்திரி யம்மா !

வால்பையன் said...

நல்லா தூங்குனேனே!

Rajan said...

ஆமா என்ன நேத்து இங்க ஒரே கூட்டமா இருந்துச்சு !

வால்பையன் said...

//ஆமா என்ன நேத்து இங்க ஒரே கூட்டமா இருந்துச்சு ! //

யாரோ குரளி வித்தை காட்டுனாங்களாம்!

Rajan said...

ஓஹோ ! இப்ப எங்க காணோம் ! தினம் ஒரு திருக்குறள் பாக்க போயிட்டாங்களா ?

வால்பையன் said...

//ஓஹோ ! இப்ப எங்க காணோம் ! தினம் ஒரு திருக்குறள் பாக்க போயிட்டாங்களா ? //

அதெல்லாம் செய்யலைனா இன்றைய நாள் அவர்களுக்கு இனிய நாளாக இருக்காது!

Rajan said...

கஷ்ட காலம் ! புனித வள்ளுவர் பிலிப்ஸ் மட்டும் அவரது துணைவியார் வாசுகி மேன்டலின் பிலிப்

ஆகியோர் பற்றி குறிப்புகள் கொடுத்த

அனானி எங்கே ?

Rajan said...

ஏசு கல்யாணம் ஆனவராமே அப்பிடியா தல ?

வால்பையன் said...

//கஷ்ட காலம் ! புனித வள்ளுவர் பிலிப்ஸ் மட்டும் அவரது துணைவியார் வாசுகி மேன்டலின் பிலிப்

ஆகியோர் பற்றி குறிப்புகள் கொடுத்த

அனானி எங்கே ? //

சர்ச்சுக்கு போயிருக்கார்!

Rajan said...

சண்டே தான சர்ச்சுக்கு போவாங்க !

வால்பையன் said...

//ஏசு கல்யாணம் ஆனவராமே அப்பிடியா தல ? //

அதிலென்ன சந்தேகம்!
டாவின்ச்யின் லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் அவர் அருகில் அமர்ந்திருப்பது ஒரு பெண் தான்!

வாடிகன் புளுகுனிகள் அவரது புனிதம் கெட்டுவிடும்னு உண்மைய மறைக்கிறாங்க!

இந்த விசயத்தில் இஸ்லாமிரை பாராட்டலாம், நபிகள் அவரது மனைவிக்கு மூணாவது புருஷன் என்ற விசயத்தை ஒப்பு கொள்கிறார்கள்!

Rajan said...

ஐநூறு வருஷம் கழிச்சு காந்திய சாமியாக்கி காங்கிரஸ மதமாக்கினாமாதிரி இருக்கு இந்த கதை

வால்பையன் said...

//சண்டே தான சர்ச்சுக்கு போவாங்க ! //

சண்ட போட்டாலும் போவாங்க!

வால்பையன் said...

//ஐநூறு வருஷம் கழிச்சு காந்திய சாமியாக்கி காங்கிரஸ மதமாக்கினாமாதிரி இருக்கு இந்த கதை //

அப்ப இன்னும் ஆவலையா!?

Rajan said...

இதுல நம்ம சூப்பர் ஸ்டாரு வேற ஏசுவும் பாபாவும் ஜிகிரி தோஸ்துன்னு புரளி கெளப்பிட்டு இருக்கார்

வால்பையன் said...

//இதுல நம்ம சூப்பர் ஸ்டாரு வேற ஏசுவும் பாபாவும் ஜிகிரி தோஸ்துன்னு புரளி கெளப்பிட்டு இருக்கார் //

அவரே(ரசினி) பாபாவோட பன்னெட்டாவது அவதாரம்னு அடுத்து சொல்லுவார் பாருங்க!

Rajan said...

இன்னும் பாபா சாகவே இல்லைங்கராறு ...... இந்த கூத்துல விஜய் டிவி காரங்க உப்பசம் வேற

வால்பையன் said...

//இன்னும் பாபா சாகவே இல்லைங்கராறு ...... இந்த கூத்துல விஜய் டிவி காரங்க உப்பசம் வேற //

அப்படி ஒருந்தர் இருந்தா தானே சாவுறதுக்கு!

Rajan said...

உங்களுக்கு ஏழு மந்திரம் வேணுமா ?

வால்பையன் said...

//
உங்களுக்கு ஏழு மந்திரம் வேணுமா ? //

ஏழு ”மந்திரா” வேணும்!

Rajan said...

மந்திராவ மாயி படத்துக்கு அப்பறம் எதோ சாமியாரோட ஆசிரமத்துல காவி உடைல பாத்தேன்

வால்பையன் said...

//
மந்திராவ மாயி படத்துக்கு அப்பறம் எதோ சாமியாரோட ஆசிரமத்துல காவி உடைல பாத்தேன் //

சாமியார் செட்டப் பண்ணிட்டாரா! அப்போ நாம வேற கடை பார்க்க வேண்டியது தான்!

Rajan said...

//சாமியார் செட்டப் பண்ணிட்டாரா! அப்போ நாம வேற கடை பார்க்க வேண்டியது தான்!
//

மாமியார் கிட்ட மாட்டுன பீசும்
சாமியார் கிட்ட மாட்டுன பீசும் அடி வாங்காம இருந்ததா சரித்திரமே இல்ல

Anonymous said...

தள ,
உன் மதத்தை கிண்டள் பண்ணினாய் , அதுவும் தப்புதான் ஆன்னாள் அதிள் தளயிட எங்கலுக்கு உரிமை இள்ளை ஒதுங்கி இறுந்தேன்.

புனிதறால் உறுவாக்கப்பட்ட எங்கல் மதத்தை விமற்சிக்க உனக்கு யாற் உறிமை கொடுத்தது. வேண்டுமானாள் எங்கல் மதத்துக்கு முதளிள் மாரி விட்டு பின் விமற்சனம் செய்.

சொள் அலகன்

Rajan said...

சந்தோசம் பொங்குதே
சந்தோசம் பொங்குதே
சந்தோசம் நெஞ்சில் பொங்குதே !

Anonymous said...

எண்டா சொல் அழகா ,

ஆட்டை கடிச்சு மட்டை கடிச்சு கடைசில உன் தலைவனையே கடிச்சிட்டியே ?????


வால்-ஐ மாறினா கூடவே ஒரு நாயும் மாறும். சீக்கரம் இவுங்களை அங்க புடிச்சுகிட்டு போ

Rajan said...

கேட்டது கடன் பாக்கி கைல துபபாக்கின்னானாம்

வால்பையன் said...

//கேட்டது கடன் பாக்கி கைல துபபாக்கின்னானாம் //

ரொம்ப நேரம் கையில துப்பாக்கிய பிடிக்காதிங்கண்ணே!

Rajan said...

ரொம்ப நேரம் கையில துப்பாக்கிய பிடிக்காதிங்கண்ணே!

ஏன் ட்ரிக்கர் போயிடுமா

வால்பையன் said...

//ஏன் ட்ரிக்கர் போயிடுமா //

குண்டு பாலாயிரும்!

Rajan said...

துப்பாக்கித் தூக்காம முக்காட்டப் போத்தாம-
செத்தானாம் சூரப் பயல் -

வால்பையன் said...

//துப்பாக்கித் தூக்காம முக்காட்டப் போத்தாம-
செத்தானாம் சூரப் பயல் - //

விவேகானந்தர் அம்புட்டு சூரரா!?

Rajan said...

//விவேகானந்தர் அம்புட்டு சூரரா!?//

அந்த விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா !
ஹைய்யோ
ஹைய்யோ ....

பாவம் தல ~! அவரு
சுட்டு அறியாத அவர் கன்னு--
துருப் புடிச்சுதான் போனதுவோ ?\

வால்பையன் said...

//பாவம் தல ~! அவரு
சுட்டு அறியாத அவர் கன்னு--
துருப் புடிச்சுதான் போனதுவோ ?\ //

அதான் ஊரறிஞ்ச ரகசியம் ஆச்சே!

Rajan said...

//அதான் ஊரறிஞ்ச ரகசியம் ஆச்சே! //


அவரு பாரின் பிகருக்கே மயங்காத மலைப் பாம்பாம் !
நெறைய மகுடிங்க மல்லாக்க விழுந்திருக்கு

வால்பையன் said...

//
அவரு பாரின் பிகருக்கே மயங்காத மலைப் பாம்பாம் !
நெறைய மகுடிங்க மல்லாக்க விழுந்திருக்கு //

அந்த வகையில பாராட்டனும்!

Rajan said...

முன்னூறா ?
வெளங்கிரும்

யப்பா --- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .....

Anonymous said...

தன்னால இந்த அளவுக்கு நாற முடியுமா பிரமாதம் டா , ஓரின உறவு முறை கேடானது . உணர்ந்தா சரி

Rajan said...

லேடன்ட்ட பேசறயா?







பின் லேடன் .....

ம்ம் ... பேசறயா ?

Rajan said...

ஆறடிச்சா நீயழுதே !

அடிச்சார சொல்லியழு

வாலு அடிச்சாரோ , வாசக் கூட்டும் மொறத்தாலே!

கும்கி அடிச்சாரோ , குமியவெச்சு .... மேல !

உளுளுளுளுலுழு ஆயீஈ ஈ எ எ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

Anonymous said...

நீங்க கலாய்க்க முடியாமல் ராஜனை உபயோகபடுத்துகிறீர்களா

நீங்களே பதில் சொல்லுங்கள்

அடியாள் போல அவர் எதுக்கு

தங்கள் நலம் விரும்பி

வால்பையன் said...

இது உரையாடல் கூடம்! யாரும் யாருடய கேள்விக்கும் பதில் சொல்லலாம்! கடைசியாக என் பங்கிற்கு நானும் சொல்வேன்!

அவர் கருத்தில் மாற்று கருத்தால் நீங்களும் கும்மலாம்!

ராஜவம்சம் said...

பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

நமது வலிகளும் ரணங்களும் அகண்று

பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

வாழ்த்துக்கள் தல

(கடவுள் மறுப்பாளனுக்கு வாழ்த்துவது கூட மூடநம்பிக்கை தான் நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன்)

சிம்பா said...

இன்னும் இது முடியிற மாதிரி தெரியல... வால்'s அவதார் மேட்டர் சூப்பர். ஒருவேளை அவங்க வாலு communication வேலைக்கு உதவலாம்.

500 தாண்டியமைக்கு வாழ்த்துக்கள்.

அவ்வாறே எனது மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (யாருக்கு எப்படியோ, இன்னைக்கு பல பிளாக்கர்சுக்கு சிவராத்திரி போல)

சிம்பா said...

ஸ்ஸ்ஸ் எப்பா... பதிவுல இருக்க சங்கதிய காட்டிலும், பின்னூட்டத்துல அதிகமா இருக்கே...

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

Anonymous said...

அதாவது சூரியனுடன் ராகுவும் (5TH PLACE), சந்திரனுடன் கேதுவும் (11TH PLACE) இணைந்திருந்தால் அந்த ஜாதகன் சபிக்கப்பட்டவனா?

Anonymous said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

Rajan said...

//அதாவது சூரியனுடன் ராகுவும் (5TH PLACE), சந்திரனுடன் கேதுவும் (11TH PLACE) இணைந்திருந்தால் அந்த ஜாதகன் சபிக்கப்பட்டவனா?//

மறுபடியுமா ? அவ்வவ்வ்வ்வ் !

Anonymous said...

கிராஸ் பரீட் உங்களுக்கு எலும்பு வேணாம் !!##**.

Rajan said...

மாமா பிச்சுகோத்து!

Anonymous said...

எந்த நாயாவது தன்னை நாய் என்று ஒத்துக் கொண்டுள்ளதா , நீ எத்தனை நல்லவன் .

அவினாசி தேர்முட்டி அருகில் உள்ள கடைக்கு கூரியரில் செக் அனுப்பியுள்ளேன். அங்கே போய் பிஸ்கட் கவ்விக்க ஆனா ஒரு கண்டிஷன் அங்க யாரையும் நீ கடிக்கக் கூடாது.

Rajan said...

ஜானி ஜானி எஸ் பாப்பா ! ஈட்டிங் சுகர் நோ பாப்பா !

Rajan said...

//நீ எத்தனை நல்லவன் .//

நீ தானா அந்த குயில் ! யார் வீட்டு சொந்த மயில் ! ஆத்தாடி வேட்டிக்குள்ள காத்தாடி ! பறந்ததே ! ஒலகமே மறந்ததே !

Anonymous said...

கடிச்சு வேணுமின்னாலும் வை ஆனா , கடையில போய் உன் கவிதை எதாச்சும் படிச்சு வைக்காதே !!

Rajan said...

எங்க எங்க அத நாம்பாக்கறேன் !

Anonymous said...

அஜ்மல் கசாப்க்கு உன் கவிதைய பாக்ஸ்-ல் அனுப்பேன், அதை விட பெரிய தண்டனை அவனுக்கு வேற கிடையாது

Rajan said...

ரோஸ் மேரி ! நீ ஒரு ஜூஸ் மாரி! உன் பியூட்டிக்கு நான்தான் சரன்டரடி ! நாம ஜோடி செந்தா சூப்பரடி ! ரோஸ் மேரி

«Oldest ‹Older   201 – 323 of 323   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin