குவியல்!..(29.12.09)

501 பாலோயர்ஸ், இன்று முதல் 500 பாலோயர்ஸை கடந்தவர்களில் நானும் ஒருவன் என சொல்லி கொள்ளலாம், அல்லது பரிசல் சொல்வது போல் உள்பனியனில் காலர் வைத்து தூக்கிவிட்டு கொள்ளலாம், ஆனாலும் இவையனைத்தும் உங்களாலே சாத்தியமானது, ஊர்கூடி தேர் இழுப்பது போல், சிறுதுளி பெருவெள்ளம் போல், நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு 500 பேர்கள் தான், உங்கள் அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

************

ஆணாதிக்க சிந்தனைகள் நிரம்பிய குறள் தவிர மற்றவைகளுக்கு நான் ரசிகன், முக்கியமாக மேலாண்மை தொடர்பான குறள்களுக்கு, அதில் ஒன்று தான்!


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )


இந்த குறளுக்கேற்ப வாழும் சாட்சியாக நான் ஒருவரை சந்தித்தேன் என்றால் அது ஈரோடு கதிர் தான்! அவரை தவிர அந்நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக யாரும் செய்திருப்போமா என்பது சந்தேகமே! “பத்து பேர் வருவாங்களா வால்” என பேச தொடங்க ஆரம்பத்திலிருந்து எண்ணிக்கை கூடி கொண்டே வர சிறிதும் சளைக்காமல் காலத்திற்கேற்றவாறு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டே இருந்தார்!
பத்து எங்கே இருக்கு நூறு எங்கே இருக்கு, வந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூட பெரிய அறை, இருக்ககைகள், கல்யாண வீட்டிலேயே சாப்பாடு இல்லாமல் திரும்பும் இந்த காலத்தில் அனைவருக்கும் சாப்பாடு என குறையில்லாமல் செய்து முடித்ததில் குழு நேர்த்தியில் அவருக்கு இருக்கும் ஆளுமையும், அனுபவமும் எங்களுக்கு தெரிந்தது!

இதுவரை உலகெங்கும் நடந்த முக்கிய பதிவர் சந்திப்புகளில் ஈரோட்டில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியும் இடம்பெறும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, இனிவரும் நிகழ்ச்சிகளும் இதே போல் திறம்பட கதிர் அவர்கள் நடத்தி காட்டுவார் என்பதில் வந்திருந்த யாருக்கும் சந்தேகம் இருந்திருக்காது!

என்னாலும், ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாமலும் அதிருப்தியடைந்த நண்பர்கள் தங்கள் கருத்துகளை முதுகுக்கு பின் சொல்லாமல் வெளிபடுத்தியது மிக்க மகிழ்ச்சி, நிகழ்ச்சி சிறப்புற நடக்க நீங்களும் ஒரு காரணம்! கதிர் அவர்களின் நிழலாய் செயல்பட்ட ஆரூரான் மற்றும் நண்பர்களின் பணியும் அசாதாரணமானது!!

*********************

அவதார்!




இந்த படத்தின் கிராபிக்ஸை அனைவரும் வரிக்கு வரி பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நெருடல், படம் ஆரம்பித்து பத்து நிமிடத்துக்கு மேல்,  என்ன கிராபிக்ஸ், எங்கே கிராபிக்ஸ் என்று தேடி கொண்டிருந்தால் நாம் படத்தின் கதையில் ஒட்டவில்லை என்ற அர்த்தம்! அது போகட்டும் படத்தை பார்த்த பிறகு வேறு சில யோசனைகளும் தோன்றியது, பரிணாம வளர்ச்சியில் முதுகுதண்டு வளைந்து!? நிமிர்ந்து நிற்க தொடங்கிய விலங்குகளுக்கு வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது, இன்றும் நிமிர முயற்சித்து கொண்டிருக்கும் சில விலங்குகளின் வால் குட்டையாக இருப்பதை பார்க்கலாம்! ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு! டார்வீனில் ஆரம்பித்து பலர் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து விட்டார்கள், இனி என்ன நடக்கலாம் என ஹிண்ட்ஸ் எடுத்து கொண்டிருக்கிறேன், அதையும் தொடர் பதிவாக போட்டு தாக்கலாம்!

***********************

மேட்டூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே செல்ல ஆவலாய் இருந்தேன்! அதே போல் இந்த வருடமும் ஆவலாய் முடிந்ததே தவிர செல்லமுடியவில்லை!, மதுரை சென்று விட்டேன்.(இப்பெல்லாம் பொண்டாட்டி பேச்சு நிறைய கேக்குறனாக்கும்), அடுத்த வருடமாவது செல்ல வேண்டும்! சென்றிருந்த நண்பர்கள் புகைபடம் இருந்தால் வெளியிடவும்!

***********************
எனது டுவிட்டர் ஐடி!

mokkaiwriter
(சொல்றதை தான் செய்வோம், செய்யுறதை தான் சொல்லுவோம்)

***********************

புதிர்!

கிளாஸ், டம்ப்ளர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

323 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 323   Newer›   Newest»
ஆரூரன் விசுவநாதன் said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

பதிவர் சந்திப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

நன்றி வால்.....

ஆரூரன் விசுவநாதன் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

ஆணாதிக்க சிந்தனைகள் நிறம்பிய குறள் தவிர மற்றவைகளுக்கு நான் ரசிகன், முக்கியமாக மேலாண்மை தொடர்பான குறள்களுக்கு, அதில் ஒன்று தான்!


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )//

இந்த குறளிலும்...இவன்..என்ற ஆணாதிக்கம்தான் உள்ளது நண்பரே...

Prabhu said...

டம்ப்ளர் என்றால் கைப்பிடி இருக்கக் கூடாது. தட்டையான அடி இருக்கவேண்டும்.

க்ளாஸ் என்றால் எல்லா கண்ணாடிப் பொருளும் தான்!

அன்புடன் நான் said...

500 க்கு வாழ்த்துக்கள்....

அமுதா கிருஷ்ணா said...

கிளாஸ்-னா கிளாஸ்..டம்ளர்-னா டம்ளர்...500க்கு வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

//இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )//

இந்த குறளிலும்...இவன்..என்ற ஆணாதிக்கம்தான் உள்ளது நண்பரே... //

அண்ணே அது குழு மேலான்மை இல்லையா!
ஒருவரின் திறன் அறிந்து அதற்கு தகுந்த வேலையை கொடுப்பது பற்றி தானே இந்த குறள்!

ஏண்ணே இப்படி டரியலாக்குறிங்க!

உண்மைத்தமிழன் said...

சீக்கிரம் ஆயிரத்தைத் தொட்டிருவ வாலு..!

நிறைய பேர் உன்னோட ரசிகர்களா மாறிக்கிட்டே இருக்காங்க..!

என்ஜாய்..!

Ashok D said...

டம்ளர க்ளாஸ்ல செய்யலாம்... ஆனா க்ளாஸ டம்ளரால செய்யமுடியாது.. :)

கோவி.கண்ணன் said...

//ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு! //

சரியாக நீங்க கவனிக்க வேண்டியதை கவனிச்சிட்டிங்க.

:)

butterfly Surya said...

500க்கு வாழ்த்துகள்.

ஈரோடு சந்திப்பு அபாரம். கதிருக்கும் கார்த்திக் மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

வால்... அதுவும் அந்த மெஸ் சாப்பாடு வாவ் ..சூப்பர். அதுக்கே இன்னொரு முறை வரணும் போல இருக்கு..

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

அது எப்படிங்க? உங்களுக்கு பின்னூட்டம் போடுறவங்க எல்லாம் தமிழிஷில் ஓட்டுப் போட்டால் உங்களுக்குதான் அதிக வோட் விழும். ஆனால் அவர்கள் பின்னூட்டுவதில் குறியாக உள்ளனர். ஆனால் ஓட்டுப் போட மறுக்கின்றனர். அது எப்படிங்க?

நான் 2ம் செய்வேன். இ. எ. இ?

கோவி.கண்ணன் said...

//ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு! //

நீங்க கவனிக்க வேண்டியதை சரியாக கவனிச்சிட்டிங்க போல

hiuhiuw said...

அவதார் படத்துல காட்றது வால் இல்ல தல !

பித்தனின் வாக்கு said...

500க்கு வாழ்த்துக்கள் வால்ஸ்.

டெக்‌ஷங்கர் @ techShankar said...

ஆரூரன் விசுவநாதன் , சி. கருணாகரசு, pappu, அமுதா கிருஷ்ணா, உண்மைத் தமிழன்(1527078816474557364), D.R.Ashok , கோவி.கண்ணன், butterfly Surya - இந்த 8 பேரில் யாருமே தமிழிஷில் ஓட்டுப் போடவில்லையே. இத்தனைக்கும் ஓட்டுப்பட்டையும் வைத்துள்ளீர். ஆனால் இவர்கள் அனைவரும் பின்னூட்டி உற்சாகப்படுத்துகிறார்கள்.

எனக்கு உங்க அரசியல் புரியல தல.

எல்லாரும் தமிழ்மணத்தில் கலக்குறீங்க. தமிழிஷில் ஓட்டுப் போட மாட்டேன்றீங்க.. ஏன்?

பதில் தேவை. பதில் தெரியும் வரை உண்ணா விரதம். (சரி. நான் போய் சாப்பிட்டுட்டு வரேன் (:- )

வால்பையன் said...

//அது எப்படிங்க? உங்களுக்கு பின்னூட்டம் போடுறவங்க எல்லாம் தமிழிஷில் ஓட்டுப் போட்டால் உங்களுக்குதான் அதிக வோட் விழும். ஆனால் அவர்கள் பின்னூட்டுவதில் குறியாக உள்ளனர். ஆனால் ஓட்டுப் போட மறுக்கின்றனர். அது எப்படிங்க?//

நிறைய பேருக்கு தமிழிஷ் அக்கவுண்ட் இல்ல தல!
நமது நண்பர்கள் நமக்கு ஓரவஞ்சனை செய்வாங்களா?

# திங்க் பாசிடிவ்!

(டுவிட்டர் வியாதி மாதிரி தொத்திகிச்சே)

கடைக்குட்டி said...

”வெள்ளத்தனையது மலர் நீட்டம்...”

எனக்கு பிடித்த குறள்.. குவியல்ல மேட்டர் கம்மியா இருக்கே..

500 (000...) க்கு வாழ்த்துக்கள்.. :-)

hiuhiuw said...

ஓட்டுக்கு நானூறு ரூவா வாங்கிப் பழக்கம் ஆயிருச்சு !

சும்மா கூப்பிட்டா போடமாட்டோம்

sathishsangkavi.blogspot.com said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்......

தமிழ்பித்தன் said...

''ஆணாதிக்க சிந்தனைகள் நிறம்பிய குறள் தவிர மற்றவைகளுக்கு நான் ரசிகன்"

இதை படிக்கும் பொது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது தான் ஞாபகம் வருகிறது. திருக்குறளை ஆணாதிக்க சிந்தனை நிரம்பியது என்று சொல்ற அளவுக்கு நீங்கல்லாம் ஒரு ஆளா. பிளாக் ஒன்று ஓசியில் அகப்பட்டால் எது வேண்டுமானாலும் உளறி கொட்டுவதா நண்பரே..

ஈரோடு கதிர் said...

500க்கு வாழ்த்துகள் வால்..

சங்கமம் வெற்றிக்கு நீங்கள் உட்பட எல்லோருமேதான் காரணம்... அதிகமாக என் பெயர் மட்டும் குறிப்பிடப்படுவது கொஞ்சம் கூச்சத்தையே தருகிறது....

மேட்டூர் நிகழ்ச்சி, ஆரூரன், பழமைபேசி வருவதாகச் சொன்னார்கள், கடைசி நேரத்தில் எல்லாம் மாறி தவறிப்போய்விட்டது..

hiuhiuw said...

//பிளாக் ஒன்று ஓசியில் அகப்பட்டால் எது வேண்டுமானாலும் உளறி கொட்டுவதா நண்பரே..//

ஹா ஹா ஹா ! எங்க ஒன்னையும் காணோம்னு பாத்தேன் !

ரைட்டு ~! ஸ்டார்ட் மியூசிக்

Kodees said...

502 - Me

வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

@ techsankar,

//எல்லாரும் தமிழ்மணத்தில் கலக்குறீங்க. தமிழிஷில் ஓட்டுப் போட மாட்டேன்றீங்க.. ஏன்?//

அது எப்பவும் ஓட்டு போடாம வீட்டுல இருந்து படம் பார்த்த பழக்கம் பாஸூ

க.பாலாசி said...

501க்கு வாழ்த்துக்கள்.

//கிளாஸ், டம்ப்ளர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!?//

அததான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.

S.A. நவாஸுதீன் said...

500-க்கு வாழ்த்துக்கள் வால்.

கதிருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்தக் குவியல் வர ஏன் இவ்வளவு தாமதம் வால்?

வால்பையன் said...

//கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது தான் ஞாபகம் வருகிறது. //

கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!

பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும்!
கிணத்துல வாளி அப்படியே நிக்கும்னு இருக்குறதெல்லாம் பெண் விடுதலை சிந்தனையாக்கும்!

தமிழ்பித்தனா இருக்குறது தப்பில்ல!
கொஞ்சம் பகுத்தறிவோட இருங்க!

கலையரசன் said...

உனக்கு எல்லாம் 500 பத்துமா தல...?
நீ எல்லாம் ஃபுல்லை ஓரமா ஒக்காந்து ஓயாம அடிக்கிற ஆளு!!

கிளாஸ்னா சரக்கடிக்க.. டம்ப்ளர்னா டீ குடிக்க...

க‌ரிச‌ல்கார‌ன் said...

500-க்கு வாழ்த்துக்கள் வால்.

//தமிழ்பித்தன் said...
பிளாக் ஒன்று ஓசியில் அகப்பட்டால் எது வேண்டுமானாலும் உளறி கொட்டுவதா நண்பரே..//

வால் சொன்ன‌து உள‌ர‌ல்னா உங்க‌ பின்னூட்ட‌த்திற்கு என்ன‌ பேர் ந‌ண்பா????????????
நீங்க‌ எவ்வ‌ள‌வு ந‌ண்பா பிளாக்க‌ர்க்கு ப‌ண‌ம் க‌ட்றீங்க‌

hiuhiuw said...

//கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!//

இப்ப இன்னாத்துக்கு தேவை இல்லாத கலீக்டர கோதாவாண்ட இஸ்துனுகீர தல ! அவுரு எதுனா உனுக்கு ட்ரபுள் குத்தாரா !

முனைவர் இரா.குணசீலன் said...

500 பின்தொடர்வோரைக் கொண்ட மிகப்பெரிய முன்னோடி வலைப்பதிவர் வால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

எறும்பு said...

அண்ணே ஐய்நூறுக்கு வாழ்த்துக்கள்...


அப்புறம் சூனியத்தை எடுதுடீங்களா??

Anonymous said...

திருவள்ளுவருக்கு என்ன தெரியும் தலைவா , நீ அவரைப் பிச்சு உதறி காயப் போடு . நாங்கள் காத்திருக்கிறோம்.
கூடவே ஜேம்ஸ் காமரூன் மண்டையைக் கடிச்சுவை .

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இப்ப இன்னாத்துக்கு தேவை இல்லாத கலீக்டர கோதாவாண்ட இஸ்துனுகீர தல ! அவுரு எதுனா உனுக்கு ட்ரபுள் குத்தாரா !//

அப்ப‌ "அவ‌ர்" ம‌ட்டும் க‌ழுதைய‌ இழுக்க‌லாமா ?

அட்டென்ஷ‌ன் புளு கிராஸ்

hiuhiuw said...

//அப்ப‌ "அவ‌ர்" ம‌ட்டும் க‌ழுதைய‌ இழுக்க‌லாமா ? //

நீயும் வா நைனா ! நாயத்த கேக்கலாம் !

கழுதைக்கு நீ ! கலெக்டருக்கு நானு !

இன்னா கேக்க ஆளில்லைன்னு நெனச்சுட்டங்க போல !

நேரா போயி மணிய புச்சு இஸ்து ( ஆராய்ச்சி மணி ) நீதி கேக்கலாம்

தமிழ்பித்தன் said...

"பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும்!
கிணத்துல வாளி அப்படியே நிக்கும்னு இருக்குறதெல்லாம் பெண் விடுதலை சிந்தனையாக்கும்!"

இந்த கருத்தை எல்லாம் திருவள்ளுவர் எந்த குறளில் சொல்லியுள்ளார் என்று சொல்ல முடியுமா?

உங்க குடிகார ஒளரலை எல்லாம் திருக்குறளை விட்டு விட்டு வேறு எதிலாவது வைத்துக்கொள்ளலாமே..

Anonymous said...

//பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும்!
கிணத்துல வாளி அப்படியே நிக்கும்னு இருக்குறதெல்லாம் பெண் விடுதலை சிந்தனையாக்கும்!//

இதல்லாம் திருக்குறள் சொல்றதா ?

உன்னை ஒரு ரூம்-குள்ள அடைச்சுவச்சு குரூவி, வில்லு வேட்டைக்கரான்ன்னு படங்களா போட்டு கொல்ல !! திருக்குறள் வேற அதை சுற்றி சொல்லபடுகிற ஆதாரமில்லாத கதை வேற ன்னு கூட தெரியமா என்னத்துக்கு எழுதுற ?? உனக்கு தமிழ் சொல்லிகொடுத்த வாத்தியார் யாருப்பா ??

Thamira said...

உன் புதிர் கேள்வியைப் பார்த்ததும் இதான் தோணிச்சு வால்.

'நீ பெரிய புத்திசாலிண்ணே.. இன்னாமா சிந்திக்கிறே?)

வால்பையன் said...

பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்?

இதுல கற்பு என்பது எதை குறிக்குது தமிழ்பித்தன்!

இதற்காக ஒரு அதிகாரமே இருக்கு! படிச்சு பாருங்க!

hiuhiuw said...

//தமிழ் சொல்லிகொடுத்த வாத்தியார் யாருப்பா ??//

மானையும் மயிலையும் ஆட வைத்த தானைத் தலைவி குஷ்பூ !

வால்பையன் said...

"தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை''

இந்த ஒரு குறளுக்காகவே மணிநேரம் பேசலாம்! கற்பூர வாசனையே பிடிச்சிகிட்டு இருந்தா இதெற்கெல்லாம் நேரம் இருக்காது!

எறும்பு said...

தல,500 follower பேர கடகடன்னு சொல்லு தல..
அப்புறம் உன்னை கேள்வி கேக்கிற எல்லாரும் ஓடி பூடுவாங்க.
யாருகிட்ட??

;))

Anonymous said...

//தமிழ்பித்தனா இருக்குறது தப்பில்ல!
கொஞ்சம் பகுத்தறிவோட இருங்க!//

2009 வருடத்தின் அற்புதமான ஜோக். மூளையே இல்லாம உளறிட்டு அடுத்தவனுக்கு பகுத்தறிவு இல்லையாம்.
முதல்ல பகல்ல எப்படி முழிச்சுகினு இருக்கிறதுன்னு நீ படி

VELU.G said...

500க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

//பரிணாம வளர்ச்சியில் முதுகுதண்டு வளைந்து!? நிமிர்ந்து நிற்க தொடங்கிய விலங்குகளுக்கு வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது, இன்றும் நிமிர முயற்சித்து கொண்டிருக்கும் சில விலங்குகளின் வால் குட்டையாக இருப்பதை பார்க்கலாம்! ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு!//

ஒரு கட்டுரையில் படித்த வரிகள்...

நம்முடைய மனித பரிணாம வளர்ச்சியில் நம் முன்னோர்களாக இருந்த மனிதர்கள் எல்லோரும் நம்முடைய உயர அளவான 5 அடியிலிருந்து 6 அடி வரைதான் இருந்தார்கள் என்று அறுதியிட்டு கூறமுடியாது. அதற்கு உதாரணமாக இலங்கையில் உள்ள புத்தரின் பல்லை (போட்டோ அருகில் போட்டிருந்தார்கள்) பார்க்கும் போது கிட்டத்தட்ட ஒரு யானை தந்தத்தில் பாதி இருக்கிறது. இது உண்மையாக இருக்குமா என்று சந்தேகப்பட்ட போது ஏன் இருக்க முடியாது டினோசார்கள் போல பெரிய உருவங்கள் வாழ்ந்து மறைந்த பின் தோன்றிய மனிதர்கள் ஏன் இப்போதைய மனிதர்களை விட உயரமாக இருந்திக்க முடியாது என்று கேள்வியை எழுப்பி இப்போதைய ஆப்பிரிக்க வாழ் மக்களின் உயரமும் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதாகவும் கூறியுள்ளனர்.
.....

மேலே உள்ள மேட்டர் எதில் படித்தேன் என்று மறந்து விட்டது. ஆனால் உங்களின் சந்தேகத்திற்கு உதவுமா என்று பாருங்கள் நண்பரே

வால்பையன் said...

//Anonymous said...

//தமிழ்பித்தனா இருக்குறது தப்பில்ல!
கொஞ்சம் பகுத்தறிவோட இருங்க!//

2009 வருடத்தின் அற்புதமான ஜோக். மூளையே இல்லாம உளறிட்டு அடுத்தவனுக்கு பகுத்தறிவு இல்லையாம்.
முதல்ல பகல்ல எப்படி முழிச்சுகினு இருக்கிறதுன்னு நீ படி//


இன்னும் கூட குறள்களை எடுத்து போடமுடியும்! அதற்கு தனிப்பதிவாக போட்டு உரையாடலாமே என்று பார்க்கிறேன்! இதுவரை நான் கொடுத்த குறல்களுக்கு மட்டுமாவது விளக்கம் கொடுங்கள்! அடுத்த பதிவில் எனக்கு தெளிவாக படிக்க சொல்லி கொடுக்கலாம்!

Anonymous said...

பகல்லயே பசு மாடு தெரியாது அதுக்குள்ளே குறளுக்கு போய்ட்டாரு.

நீ முதல்ல உளறினையா இல்லையா ? அதை ஒத்துக்க

வள்ளுவர் உனக்கு கொடுக்கிற மெசேஜ் இந்த குறள் தான்
"வெள்ளத்தனைய மலர் நீட்டம்
மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு

தமிழ்பித்தன் said...

தம்பி உன் மேல் தப்பில்லை. உன் சரக்கு பேசுகிறது.
சரி இருக்கட்டும். தெளிவடைந்த பிறகு எலுமிச்சை சாரோ அல்லது மோரோ குடித்து விட்டு நீவிர் மேற்கோள் காட்டிய குரளுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று படித்து பார்க்கவும். அப்புறம் பேசும் வந்து..

Anonymous said...

நக்கற நாயிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதுன்னு நாட்டுப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. அதுதான் இப்போது நினைவில் வருகிறது.

hiuhiuw said...

//சரி இருக்கட்டும். தெளிவடைந்த பிறகு எலுமிச்சை சாரோ அல்லது மோரோ குடித்து விட்டு //

தெளிஞ்சதுக்கப்பறம் எதுக்கு ஜூசு!

வால்பையன் said...

//Anonymous said...

நக்கற நாயிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதுன்னு நாட்டுப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. அதுதான் இப்போது நினைவில் வருகிறது.//

எனக்கு ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே வந்துருச்சு! முகம் இல்லாதவங்ககிட்ட என்னாத்த சொல்றதுன்னு கம்முனு இருக்கேன்!

hiuhiuw said...

//நக்கற நாயிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது//

அப்ப சிவனுக்கு தெரியுமா ? நக்கறது நாயா , பன்னியானு

Anonymous said...

ராசா ஏன் நீயே போய் வம்பில் மாட்டிக்கிற. ஏதோ சரக்கடிக்கிரத பத்தி எழுதினாயோ அல்லது சக ஜால்ராக்களுக்கு சொறிஞ்சி விட்டமான்னு இல்லாம உனக்கேன் திருக்குறளெல்லாம்.

Anbu said...

500க்கு வாழ்த்துக்கள் வால்ஸ்.........

ஜெட்லி... said...

//கிளாஸ், டம்ப்ளர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!?//

எனக்கு தெரிஞ்சு வித்தியாசம் ஒன்னும் இல்ல.... டாஸ்மாக் பார்ல க்ளாஸ்னு கேட்டாலும் தருவாங்க
டம்ளர்னு கேட்டாலும் தருவாங்க......

Sanjai Gandhi said...

//நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு 500 பேர்கள் தான், //

பயபுள்ள எப்டி எல்லாம் கவுண்டிங்கக் கூட்டுது பாருங்க மக்களே..

Anonymous said...

இறோடு மீட்டிங் அப்புரமா, நம்ம கம்பெனிக்கு நெறம் சரியிள்ள

தள, இன்னது இப்படி தேன் கூட்டிள கள்ளை எரிஞ்சிட்ட, எள்ளா பயலுவளும் நம்மக்கு டின்னு கட்டிரிவாணுக

பாற்ப்பான், மதம் பிடித்த மதங்கல் அப்படி ஏதாவது பேசி அப்பீட்டு ஆவு

அனானி -கலை கொஞ்சம் நால் நிருத்தி வையேன்

சொள் அலகன்

வால்பையன் said...

@ சொள் அலகன்

உங்களுக்காக தான் அந்த ஆப்சன் திறந்து கிடக்கு! ஒரு ஐடி கிரியேட் பண்ணுங்க, மூடிடலாம்!

நட்புடன் ஜமால் said...

500க்கு வாழ்த்துகள்

2 +

Ashok D said...

//டெக்‌ஷங்கர் @ techShankar said...
ஆரூரன் விசுவநாதன் , சி. கருணாகரசு, pappu, அமுதா கிருஷ்ணா, உண்மைத் தமிழன்(1527078816474557364), D.R.Ashok //

ஐய்யா டெக்‌ஷங்கர் அவர்களுக்கு... தமிழ்லிஷ் ஓட்டு ashokspeed என்று இருக்கும் அது தான் என்னுடைய ஓட்டு. நாலாவது :)
இப்படிக்கு
D.R.Ashok

தமிழ் அமுதன் said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..!

Anonymous said...

அசோகா
தலை சிறந்த "ஓட்டன்" என்று இன்று முதல் நீ அறியப்படுவாய்.

வள்ளுவனுக்கு டபுள் குட்டு வழங்கியதால் "வால்" இன்று முதல் "குறள்குட்டு" வால் என்று அறியப்படுவாய்

வால்பையன் said...

//வள்ளுவனுக்கு டபுள் குட்டு வழங்கியதால் "வால்" இன்று முதல் "குறள்குட்டு" வால் என்று அறியப்படுவாய் //

அண்ணே மற்ற குறள்களுக்கு நான் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன்!

திருகுறளை கடவுளாகவும், அவர் எழுதியதெல்லாம் வேதமாகவும் பார்க்கும் எண்னம் மட்டும் இல்லை!

hiuhiuw said...

//திருகுறளை கடவுளாகவும், அவர் எழுதியதெல்லாம் வேதமாகவும் பார்க்கும் எண்னம் மட்டும் இல்லை!//

ஜீரோ டிகிரியே எங்கள் வேதம் !

சாருவே எம் தேவன்

Anonymous said...

// rajan RADHAMANALAN said...

//திருகுறளை கடவுளாகவும், அவர் எழுதியதெல்லாம் வேதமாகவும் பார்க்கும் எண்னம் மட்டும் இல்லை!//

ஜீரோ டிகிரியே எங்கள் வேதம் !

சாருவே எம் தேவன்//

நீ யார் கட்சி. தளவனை டார்சற்பன்னாத அவறைப் பத்திறமா பாற்த்துக்கப்பா

சொள் அலகன்

பிரபாகர் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அருண்...

பிரபாகர்.

hiuhiuw said...

அகில பாரத வால் பையன் ரசிகர் நற்பணி மன்றங்கள் & வால் பேரவை !

Ashok D said...

//அசோகா
தலை சிறந்த "ஓட்டன்" என்று இன்று முதல் நீ அறியப்படுவாய்//

ரொம்ப நன்னி அனானி.. நீங்க தான் நல்ல அனானி

Anonymous said...

பாவம் அந்த 500 பேர்கள். ஏண்டாப்பா ஒரு நல்ல வலைப்பூ உங்களுக்கெல்லாம் கிடைக்கலையா

hiuhiuw said...

//நல்ல வலைப்பூ உங்களுக்கெல்லாம் கிடைக்கலையா//

ஆஹா ! அற்புதம் ! உங்களுக்கான அரிய பொக்கிஷம் இங்கே http://classroom2007.blogspot.com

Anonymous said...

ராஜன் , இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள எண்ணிக்கை நூறைத் தொடணும் ஆமா !

hiuhiuw said...

ஒருமணிநேரமா? இன்னும் பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கு ! எப்பிடியாவது டாகெட் அச்சீவ் பண்ணியாகணும் ! மேலிடத்து உத்தரவு

Anonymous said...

ராஜன் ராதாமனவாளன். வாழ்க்கையை மேம்படுத்தும் அந்த தளத்தில் பேரில்லாத உருப்படாத அனானிகளுக்கு அனுமதி இல்லை, விளம்பரத்துக்கு நன்றி. விளம்பரத்துக்கு நன்றி.விளம்பரத்துக்கு நன்றி

Romeoboy said...

அனானிக்கு எல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதிங்க தல.

hiuhiuw said...

தல பாத்தீங்களா ! இந்த பயபுள்ள அந்த வாத்தியாரோட அடிப் பொடிதான் ! அண்ணே சொள் அலகன் அண்ணே வாங்க ! உங்க தளவன காப்பாத்த வேன்டிய னேரம்வன்துருச்சு

வால்பையன் said...

//தல பாத்தீங்களா ! இந்த பயபுள்ள அந்த வாத்தியாரோட அடிப் பொடிதான் ! //

தெரியாதா தல!

Anonymous said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமைக்கு இன்னும் வருத்தம்..

hiuhiuw said...

//தெரியாதா தல!//

தெரியாதே தல ! நான் ஒரு பச்ச மண்ணு தல ! இந்த பித்தலாட்டமெல்லாம் புரிபடறது இல்ல

Anonymous said...

நான் தமிழ் -ல டைப் பண்ணி முடிக்கிரதுக்குல்ல தள்வன டரியளாக்கிடுவாணுக. நீ முன்னாள் டிபண்ட் பண்ணு என்னோட மாறல் சப்போற்ட் உனக்கு உண்டு .
கும்க்கி கொஞ்சம் கெல்ப் பண்ணு
இத அடிக்கவே அறை மனி ஆச்சு


சொள் அலகன்

வால்பையன் said...

//
தெரியாதே தல ! நான் ஒரு பச்ச மண்ணு தல ! இந்த பித்தலாட்டமெல்லாம் புரிபடறது இல்ல //

நாம எதையும் ஆதாரம் இல்லாம முன் வைக்கிறதில்ல! ஆனா நம்பிக்கைகளுக்கு என்றைக்கும் ஆதாரம் இருந்ததில்லை!

அந்த மாதிரி நம்பிக்கையை மட்டும் அடிப்படையா வச்சு வேறு சிந்திக்க மறுக்குறவங்க தான், பேசிகிட்டு இருக்குற விசயத்தை மறந்து மோர் குடி, பீர் குடின்னு டென்ஷன் ஆவாங்க! ரெண்டு வருஷமா பார்க்கிறேன், அதை கூட புரிஞ்சிகிலைனா எப்படி தல!

hiuhiuw said...

//வாழ்க்கையை மேம்படுத்தும் அந்த தளத்தில் //

நல்லா மேம்படுத்துங்க ! இப்ப எல்லாம் நல்லா தான் இருக்கும் ! வீடியோ எடுத்து வெளிய விடுவாரு பாரு ஒரு நாளு! அப்பறம் நக்கீரன் , நெற்றிக்கண் ஜூவி அல்லாத்துலையும் நீரும் உம்ம வாத்தியும் தான் கதாநாயகன்கள்

hiuhiuw said...

கடவுள், மதம், ஜாதி, புராணம், ஆகிய இக்கற்பனைகள் அனைத்தும் பார்ப்பான்
மேல் ஜாதியாக இருப்பதற்கும், நாம் கீழ் ஜாதியாக இருப்பதற்கும்
கற்பிக்கப்பட்டவையே ஆகும். இதை எல்லாம் நாங்கள் ஒழிக்க வேண்டும் என்பது
திமிரினால் அல்ல. இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கி
வைத்திருக்கின்றன. அதனால் தான் நம் இழிவைப் போக்க இவற்றை ஒழிக்க வேண்டும்
என்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் ஒருவர் தான் பார்ப்பானைப் பார்ப்பான்
என்றழைக்கின்றோம். மற்றவன் பார்ப்பானைப் பிராமணன் என்று தான்
கூப்பிடுகின்றான்? ஒருவனைப் பிராமணன் என்றால் மற்றவன் யார்? சூத்திரன்
தானே! ஒரு பெண் இன்னொருத்தியைப் பார்த்து பதிவிரதை என்று சொன்னால் அவள்
யார்? பதிவிரதைத் தன்மையற்ற விபசாரி என்று தானே பொருள்.


இதல்லாம் நான் சொல்லல ! ஈரோட்டுப் பெரியார் சொன்னது ! நமக்கு அவர்கிட்டையும் ஆயிரம் பிரச்சன இருக்கு ... ஆனா இந்த எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்

Anonymous said...

ராஜன் ராஜாராமன்,
வாத்தி வாத்தினு சொல்லுதியலே எங்களுக்கு உண்ணும் விளங்க மாட்டேங்கு !! எம்.ஜி.ஆர் / சத்தியராஜ் எந்த வாத்தியாரை சொல்லுதிய

Eswari said...

500க்கு வாழ்த்துகள்.

ஈரோடு சந்திப்பில் யாருக்கும் மூக்குல, வாயில ரத்தம் வரலையா?

Anonymous said...

/வாத்தி வாத்தினு சொல்லுதியலே எங்களுக்கு உண்ணும் விளங்க மாட்டேங்கு !! எம்.ஜி.ஆர் / சத்தியராஜ் எந்த வாத்தியாரை சொல்லுதிய //

வாத்து வாத்துன்னு சொல்ல வந்திருப்பாரோ

hiuhiuw said...

//வாத்தி வாத்தினு சொல்லுதியலே எங்களுக்கு உண்ணும் விளங்க மாட்டேங்கு !! எம்.ஜி.ஆர் / சத்தியராஜ் எந்த வாத்தியாரை சொல்லுதிய//

எம்ஜியார மத்தவங்க வாத்தியாருன்னு கூப்பிட்டாங்க ! நான் சொல்ற பயபுள்ள தன்ன தானே வாத்தினு சொல்லிக்கிது !

Anonymous said...

இங்க பாருங்கடா இன்னொரு தமிழ் ஓவியா. தமிழன் இது மாதிரி எத்தனை பேரை தாங்குறது ?

தல நீ அவ்வையாரை தாக்கி பதிவு போடு தல !! அந்த கிழவி எத்தனை மூடநம்பிக்கைக்ளை பரப்பி இருக்கு

hiuhiuw said...

கெளவிய கொன்னு கொலை கேசுல மாட்டிக்காத தல !

Anonymous said...

//Eswari said...

500க்கு வாழ்த்துகள்.

ஈரோடு சந்திப்பில் யாருக்கும் மூக்குல, வாயில ரத்தம் வரலையா?//

வந்தவங்களை எல்லாம் எதோ ஒரு அவதாரம் கடிச்சு வச்சிருச்சாம். நாம இதுவரைக்கும் பார்த்தே இராத புதுவகை அணிமலாம், அது சரி அனிமல்ஸ் கூட பதிவெல்லாம் போடு

hiuhiuw said...

வேற வழியில்ல ! பார்ப்பானுங்க ... சாரி பார்ர்ப்பவங்க தாங்கித்தான் ஆகணும்

ஹேமா said...

ஆணாதிக்கம் இல்ல இல்லன்னு சொல்லிச் சொல்லியே அது இருக்கிறதைச் சொல்லிகிட்டே
இருங்க வாலு.

கிளாஸ் டம்ப்ளர் இரண்டுமே வேற்று மொழிச் சொற்கள்.

வாலு....எங்கே கவிதை ?

Heam said...

வாழ்த்துக்கள் வால்ஸ் தங்கள் சேவை தொடரட்டும் , மீ தி 502 ,

வால்பையன் said...

//கெளவிய கொன்னு கொலை கேசுல மாட்டிக்காத தல ! //

இது யாரு தல!?

hiuhiuw said...

//ஆணாதிக்கம் இல்ல இல்லன்னு சொல்லிச் சொல்லியே அது இருக்கிறதைச் சொல்லிகிட்டே
இருங்க வாலு.//


திருவள்ளுவர்கிட்ட இருந்துச்சு இப்ப இல்லைங்கறார்! ( அவரு வீட்டளவுல சொல்றார் ஆணாதிக்கம் இல்லைன்னு !)

priyamudanprabu said...

505

Anonymous said...

என் தமிழ் குரு அருமைநாயகம் யேசுராஜா, தளயோட பதிவை விறும்பி படிப்பாறு,

அவறே திருகுரலை தப்பா சொள்ளலாலமா ன்னு மூட் அவுட் ஆயிட்டறு. பாத்து எளுது தள

ஆனா இந்த பாற்பனுங்கள ஓட ஓட விறட்டனும் தள

சொள் அலகன்

hiuhiuw said...

இல்ல அவ்வையார சொன்னேன் !

priyamudanprabu said...

500 க்கு வாழ்த்துக்கள்....

எங்கே பிராமணன்? said...

விரட்ட நாய்கள் அல்ல நாங்கள் . என்ன இது வால்பையன் ? இது போன்ற கருத்துகளை அனானிகள் மூலம் நீங்கள் ரசிக்கிறீர்களா ?

வால்பையன் said...

//அவறே திருகுரலை தப்பா சொள்ளலாலமா ன்னு மூட் அவுட் ஆயிட்டறு. பாத்து எளுது தள//

மொத்த குறளையும் தப்பா சொல்லல!

சில அதில் சர்ர்சைகுள்ளானவையே!

அவைகளையும் அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என கட்டாயமில்லை!

அந்த அதிகாரத்தை தூக்கி விடுவதே நல்லது! இல்லையென்றால் எனக்கு பின் வரும் கலககாரர்கள் மொத்த குறளையும் புறக்கணிக்க சொல்வார்கள்!

வால்பையன் said...

//விரட்ட நாய்கள் அல்ல நாங்கள் . என்ன இது வால்பையன் ? இது போன்ற கருத்துகளை அனானிகள் மூலம் நீங்கள் ரசிக்கிறீர்களா ? //

நான் ரசிக்கிறேன்னு சொன்னேனே!
உங்களுக்கும் தான் கமெண்ட் போட உரிமை உண்டு!

ஏன் விரட்டனும்னு நீங்களே கேளுங்க!
இது விவாத மேடை தான், ஆனால் எல்லோருக்கும் நானே ப்தில் சொல்லவேண்டும் என அவசியமில்லையே!

உங்கள் பக்க நியாயத்தை எடுத்து வைக்க வேண்டியது உங்கள் கடமை!

Anonymous said...

கடைசில நங்கநல்லூர் எக்ஸ்பிரஸ் இரண்டாவது பிளாட்பாரத்தில் வந்து சேர்ந்திருச்சே

ராஜன்ரங்கராஜன்

எங்கே பிராமணன்? said...

வெங்காய மேடை

வால்பையன் said...

/இல்ல அவ்வையார சொன்னேன் ! //

அந்த கெளவி இன்னுமா உயிரோட இருக்கு!

வால்பையன் said...

//வெங்காய மேடை//

இருந்துட்டு போகட்டும், அதாவது சாம்பார் வைக்க உதவும்!

hiuhiuw said...

அச்சச்சோ ! இப்பல்லாம் வெங்காயம் பூண்டெல்லாம் சேத்துக்க ஆரமிச்சுட்டேளா!

hiuhiuw said...

ஆமா தல ! அது இப்பதான் கெளவி ஆயிடுச்சு ! மொதல்ல அந்து வயசு புள்ளயா இருக்க சொல்ல புள்ளயாராண்ட போயி ... ஆன ஆன ! என்ன எதுனா கேளவியா மாத்தி உட்ரு! உனுக்கு நா புளிசோறு உருட்டி தாரேன்னு பொய் சொல்லி கெட் அப் மாத்திகிச்சு தல

வால்பையன் said...

//ஆன ஆன ! என்ன எதுனா கேளவியா மாத்தி உட்ரு! உனுக்கு நா புளிசோறு உருட்டி தாரேன்னு பொய் சொல்லி கெட் அப் மாத்திகிச்சு தல //

வேற கெட்டப்பே கிடைக்கலயா பாவம்!
கமல் கிட்ட சொல்லி ஹாலிவுட்ல இருந்து மேக்கப்மேனை வர வழைச்சு குமரியா மாத்திபுடலாம்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

டம்ளருக்கும் கிளாசுக்கும் என்ன வித்தியாசம்னா,விளிம்பு இருப்பதும் இல்லாததும்தான் .500 க்கு வாழ்த்துகள்.

Anonymous said...

எங்கயோ ஆரம்பிச்சு மூளை இல்லாம பேசி, வாத்தியாரை வம்பிழுத்து கடைசில பாப்பானுக்கு வந்தாச்சு.

அடி வாங்க முடியாத போது அய்யர் அய்யங்கார் ன்னு பேசினா மட்டும் விழுந்த அடி வெளிய யாருக்கும் தெரியாம போகுமா ?

உளறின உளறுக்கு அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுந்திருக்கு . நீ எத்தினி அடிச்சாலும் தங்குவ

hiuhiuw said...

அது இன்னாத்துக்கு முருகனாண்ட போயி, தோ பாரு முர்கா ! நல்லா கிண்டி குர்த கண்கா இர்ந்த பிகர , உன் அண்ணாத்தா இப்டி கெளவி சைசா மாத்தி உட்டுட்டாருபா ! நீ இன்னா செய்வியோ தெரியாது . இந்த கெளவிய சும்மா கும்முன்னு சினேகா மாரீ மாத்தி குடு அப்டீன்னு வேண்டிக்கலாம் தல

Anonymous said...

ராஜன் ராதாமன்னன்,
இன்னைக்கு கூலிக்கு போகலை ? சொல் அழகன்னு ஒரு தபா சொந்த பேர்ல ஒரு தபா இன்னா செஞ்சுகிட்டு இருக்க

hiuhiuw said...

தோடா !

தல மேல கை வெக்க எவனுக்காவது இங்க தில் இருக்கா ! மெய்யாலுமே நெஞ்ஜாண்ட மஞ்சா சோறு கீதுனா ! வால் பையன் மேல கைய்கா வெச்சு பாருங்கடா டேய் !

இவன்

வட்ட செயலாளர்
அ பா வா பை ர & ந மன்றங்கள் மற்றும் வா பே

Anonymous said...

வார்த்தை அடிகள் சாமி வார்த்தை அடிகள்.

(நாம பேசிக்கிட்ட படி நூறை தாண்டிருச்சி இல்ல )

hiuhiuw said...

//இன்னா செஞ்சுகிட்டு இருக்க//

ம்ம்ம் ! வாத்திக்கு ........ கொழுப்பு ஜாஸ்தியா இருக்காம் ... சூடு வெச்சா உருகுதாணு பாத்துனு கீறேன்

வால்பையன் said...

//தோ பாரு முர்கா ! நல்லா கிண்டி குர்த கண்கா இர்ந்த பிகர , உன் அண்ணாத்தா இப்டி கெளவி சைசா மாத்தி உட்டுட்டாருபா ! நீ இன்னா செய்வியோ தெரியாது . இந்த கெளவிய சும்மா கும்முன்னு சினேகா மாரீ மாத்தி குடு அப்டீன்னு வேண்டிக்கலாம் தல//


உங்க கண்ணுக்கு என்னாச்சு!
சினேகா கும்முனா இருக்கு!, அப்ப நமீதாவெல்லாம் என்னான்னு சொல்றது!

வால்பையன் said...

//தல மேல கை வெக்க எவனுக்காவது இங்க தில் இருக்கா ! மெய்யாலுமே நெஞ்ஜாண்ட மஞ்சா சோறு கீதுனா ! வால் பையன் மேல கைய்கா வெச்சு பாருங்கடா டேய் !//

ரைட்டு, பாடைய ரெடியா கட்டி வச்சிக்க வேண்டியது தான்!

Anonymous said...

இவரு பெரிய கலைஞர் கருணாநிதி. சொல்றாரு திருக்குறளில் சர்ச்சைக்குரிய பகுதி இருக்காம்.
குடிகார மண்ணாங்கட்டி பதரெல்லாம் குறளை பத்தி பேச வந்து விட்டதுகள்.

ஏதோ half ஏற்தனமா நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சக ஜால்ராக்களை ஏதோ சொறிஞ்சி விட்டமா அல்லது ***யை தாங்கனமா இருக்கறத விட்டுட்டு போதையில் பேத்திகினு. தூத்தேரி.

hiuhiuw said...

தல முர்கனுக்கு நமீதா புடிக்காதாம் ! நமக்கு தெரிஞ்ச ஒரு மணியாட்டி சொன்னாரு

வால்பையன் said...

//தல முர்கனுக்கு நமீதா புடிக்காதாம் ! நமக்கு தெரிஞ்ச ஒரு மணியாட்டி சொன்னாரு //

மணியாட்டி பொய் சொல்லியிருகாரு தல!
நமீதா படத்தை கருவறையில் ஒட்டி வையுங்கடா குருக்களான்னு திட்டிகிட்டு இருக்காராம்!

(உண்மைதமிழன் அண்ணாச்சி சூடாகப்போறாரு)

hiuhiuw said...

//விட்டதுகள்.//

ம்மாமா ! கொஞ்சம் தீர்த்தம் குடிங்கோ ! விக்கிக்கப் போறது ! என்னத்த வாய்ல அதக்கிண்டு இருக்கேள் !

வால்பையன் said...

//திருக்குறளில் சர்ச்சைக்குரிய பகுதி இருக்காம். //

கொடுத்துருக்க ரெண்டு குறளுக்கு விளக்கம் சொல்லுங்க நற்குடி நாதமாணிக்கமே!

hiuhiuw said...

அவரு அதுக்குதான் கோவணத்தோட நிக்கறாரா

Anonymous said...

ராஜன் ராதாரவிக்கன்
அவினாசில உங்க அக்கம் பக்கத்தில எல்லாம் சப்பை பிகர் தான் இருக்கா.
எதாவது சாதி தலைவர் சிலைய பத்தி இப்படி எழுதுங்களேன்.

அடுத்த பதிவர் மீட்டிங் பக்கம் தயவு செஞ்சு வந்திடாதிக

வால்பையன் said...

//
ராஜன் ராதாரவிக்கன்
அவினாசில உங்க அக்கம் பக்கத்தில எல்லாம் சப்பை பிகர் தான் இருக்கா.
எதாவது சாதி தலைவர் சிலைய பத்தி இப்படி எழுதுங்களேன்.

அடுத்த பதிவர் மீட்டிங் பக்கம் தயவு செஞ்சு வந்திடாதிக //


இவரு எந்த பதிவர் மீட்டிங்கப்பா வந்தாரு!?

வால்பையன் said...

//அவரு அதுக்குதான் கோவணத்தோட நிக்கறாரா //

கடவுளின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்னு இந்து, சந்து, பொந்து மதம் சொல்லுது தல!

Anonymous said...

//வந்தவங்களை எல்லாம் எதோ ஒரு அவதாரம் கடிச்சு வச்சிருச்சாம். நாம இதுவரைக்கும் பார்த்தே இராத புதுவகை அணிமலாம், அது சரி அனிமல்ஸ் கூட பதிவெல்லாம் போடு//

அப்படி என்ன அனிமல் அது. பதிவர் யாரும் கிராபிக்ஸ் பன்னிருப்பங்க்களா ? அதுக்கு வாலா இருந்தது?

Anonymous said...

''கடவுளின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்னு இந்து, சந்து, பொந்து மதம் சொல்லுது தல!''

இன்னும் குடி தெளியலையோ. செவத்துல போய் முட்டிக்கோ.

Anonymous said...

//இவரு எந்த பதிவர் மீட்டிங்கப்பா வந்தாரு!?//

நீ பதிவர் மீட்டிங் வருகிறதா சொன்னா, இனி மனமுள்ள மரியாதையுள்ள எவனாவது அந்த கூட்டத்துக்கு வர முடியுமா ?

மணிப்பக்கம் said...

வாவ், வால் ...

வால் பற்றி உங்கள விட யார் பேச முடியும்....?!!!
;)

ஜேம்ஸ் கேமரூன் கோட்டை விட்டுட்டார்தான்..! அரிய கண்டுபிடிப்புதான் வால் இது...!

Anonymous said...

பொழுது விடிஞ்சச்துமே குடிக்க ஆரம்பிச்சிடுவையா ? வெள்ளக் கோவில் பதிவர் சந்திப்புக்கு உங்களுக்கு அழைப்பு கிடையாது அதை மீறி வர வேணாம் .

வள்ளுவன் said...

ஏம்ப்பா.. கண்டமேனிக்கு குடித்துவிட்டு உளறிகொட்டும் குடிகார நாய்களுக்கு பதிவர் சந்திப்பில் அனுமதி இல்லை என்று ஒரு ரூலை கொண்டு வாருங்களேன். அப்பத்தான் நிறைய பேரு இந்த மாதிரி குடிகார பயல்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியும்.

hiuhiuw said...

ஆமா ! தல ஒரு உண்மையான ஜோசிய காரண கண்டு புடிச்சிட்டேன் ! என் வீட்டு பக்கத்துல அட்டு பீசுங்க இருக்கறதா கூட கரெக்டா கண்டு புடிச்சுட்டாரு

hiuhiuw said...

//அடுத்த பதிவர் மீட்டிங் பக்கம் தயவு செஞ்சு வந்திடாதிக//



பதிவர் மீட்டிங்குக்காவது முக்காட்ட எடுத்துட்டு மொகறைய காட்டிட்டு வாங்க ! அனானின்னு சொல்லிட்டு அம்மணமா வந்துடாதீங்க

Anonymous said...

rajan RADHAMANALAN said...
//அடுத்த பதிவர் மீட்டிங் பக்கம் தயவு செஞ்சு வந்திடாதிக//

பதிவர் மீட்டிங்குக்காவது முக்காட்ட எடுத்துட்டு மொகறைய காட்டிட்டு வாங்க ! அனானின்னு சொல்லிட்டு அம்மணமா வந்துடாதீங்க

ஏனுங்க சைடிஷு. நீங்க ரெண்டு பத்தும் முதல்ல ஒருத்தர ஒருத்தர தாங்கரத விட்டு விட்டு சத்தியா நில்லுங்க பாப்பம்.

Anonymous said...

இறாண்டு வாரத்துக்கு முந்தின பதிவு வறைக்கும் சும்மா சிங்கம் மாதிறி இருந்த தள

இப்ப என்னாச்சு இப்படி எள்ளோரும் ஏறி மேய்ரானுக.

கும்க்கி , தளைக்கு சேர்க்கை சரியைள்ளையா ?

இந்த ராஜன் சுத்த வேஸ்ட்பா , நமீதா ரம்பான்னு டிபென்சா கொடுக்கிறார் டிபென்சு. இங்க பத்திகிட்டு ஏறியது உன் சொந்த கறுத்தா இப்ப முக்கியம்

சொள் அலகன்

வால்பையன் said...

//ஆமா ! தல ஒரு உண்மையான ஜோசிய காரண கண்டு புடிச்சிட்டேன் ! என் வீட்டு பக்கத்துல அட்டு பீசுங்க இருக்கறதா கூட கரெக்டா கண்டு புடிச்சுட்டாரு //

எனக்கும் ஆச்சர்யமா தான் இருக்கு!
நம்ம ப்ளாக்கோட ஆஸ்தான சோதிடரா நியமிச்சிருவோமா?

வால்பையன் said...

//பதிவர் மீட்டிங்குக்காவது முக்காட்ட எடுத்துட்டு மொகறைய காட்டிட்டு வாங்க ! அனானின்னு சொல்லிட்டு அம்மணமா வந்துடாதீங்க //

எனக்கும் சிரிப்பா தான் இருக்கு!
இவரு மொகரகட்டய முதல்ல காட்ட சொல்லனும்!

வால்பையன் said...

//இறாண்டு வாரத்துக்கு முந்தின பதிவு வறைக்கும் சும்மா சிங்கம் மாதிறி இருந்த தள

இப்ப என்னாச்சு இப்படி எள்ளோரும் ஏறி மேய்ரானுக.//

அப்படி எதுவும் நடக்கவில்லையே!
அவுங்களால கேள்விக்கு பதில் சொல்லமுடியல, அதனால் சம்பந்தமில்லாம உளருறாங்க!

நீங்க எதுக்கு தல டென்ஷன் ஆவுறிங்க!
ராதாமணாளன் கமெண்ட் எனக்கு ஒன்னும் எரிச்சல் தரவில்லையே! உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?
நீங்க ரொம்ப வயசானவரோ!

Anonymous said...

சொள் அழகா

அவரு நல்ல இருக்கப்பவே இப்படி சொல்ற , ராஜன் ராதாமைந்தன் நல்ல தானே குலைக்கிறார். நீ வேற சொள் அழகான ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

hiuhiuw said...

அனானிங்க அல்லாருமே நம்ம சொள் அலகன் அண்ணாத்த மாதிரி எழுத ஆரமிச்சுட்டானுங்க தல !

அண்ணே நீங்க மொதல்ல ஒரு ஐ டி கிரீட் பண்ணுங்க !

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

500 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

டம்ளர் - குடிக்க பயன் படும் கிளாஸ். கை பிடியோ (ஸ்டெம்), தண்டோ இல்லாதது
கிளாஸ் - drinking container (கொள்கலம்)made of glaas.

Anonymous said...

பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை, மற்றும் பதிவிற்கு விழும் வாக்குகள் பற்றி neither I am happy nor unhappy!

வாலுள்ள பையன்

மேவி... said...

valthukkal


ennoda puthu blog kku vanga thala....

Anonymous said...

ஏண்டாப்பா ஏன் லேட்டு ?

Kumky said...

500 பாலோயர் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வால்ஸ்..

எனக்கு அடுத்த முறை நேரில் பார்கையில் குப்பன்னாவில் பிரியாணி வாங்கித்தரவேண்டும்..

hiuhiuw said...

//ஒருத்தர ஒருத்தர தாங்கரத விட்டு விட்டு சத்தியா நில்லுங்க பாப்பம்.//

தல ! நாம தனித் தனியா வந்தா ஏதாவது பண்ணுவாரு போல ! ஒரு தபா டிரை பண்ணலாமா ?

ny said...

500 ml ஏறினதுக்கு வாழ்த்துக்கள் boss!!

Anonymous said...

எல்லா பாலோயர்களையும் நேரில் ஈரோட்டுக்கு அழைத்து கௌரவித்தால் என்ன ?
ராஜன் ராமராஜன் ( மாட்டுக்காரன்)

Anonymous said...

// rajan RADHAMANALAN said...

//ஒருத்தர ஒருத்தர தாங்கரத விட்டு விட்டு சத்தியா நில்லுங்க பாப்பம்.//

தல ! நாம தனித் தனியா வந்தா ஏதாவது பண்ணுவாரு போல ! ஒரு தபா டிரை பண்ணலாமா ?//

ராஜன் ராதாகண்ணாளன்,

உங்க கையில ரேகை அழியற மாதிரி ஏதாவது செஞ்சிடுவாரா என்ன ? அந்த சோசியர் ( ஏதாவது தப்பா அர்த்தம் பண்ணாதே )

கூத்தியார் said...

டேய் பசங்களா ! உங்களுக்காக நா அங்க தொறந்து வெச்சுட்டு உக்காந்திருக்கேன் ! வகுப்பறைய! இங்க வந்து என் மானத்த ஏண்டா வாங்கறீங்க ! வாங்க சனியன் சரக்கடிக்கும் கட்டத்த பத்தி இன்னைக்கு பாடம் எடுக்கறேன்

Anonymous said...

உளவுத்துறை பதிவுகளை பார்வைஇடுகிறது என்று அப்துல்லா அண்ணன் சொன்னதை மறக்க வேண்டாம்.
நிதானமா இருக்கட்டும் பின்னூட்டங்கள்

Kumky said...

ஏய் யாருப்பா அது என் பேரில் பின்னூட்டம் போட்டு விளையாடுவது...

க்ளிக்கினால் நேராக என் ப்லோக்குக்கே போகிறதே..

வால் என்ன இது..?

Kumky said...

Anonymous said...
நான் தமிழ் -ல டைப் பண்ணி முடிக்கிரதுக்குல்ல தள்வன டரியளாக்கிடுவாணுக. நீ முன்னாள் டிபண்ட் பண்ணு என்னோட மாறல் சப்போற்ட் உனக்கு உண்டு .
கும்க்கி கொஞ்சம் கெல்ப் பண்ணு
இத அடிக்கவே அறை மனி ஆச்சு


சொள் அலகன்

December 29, 2009 2:44 PM

அடப்பாவி ...என்னை ஏன்யா இழுக்குற...?

வால் இதை கவனிக்க கூடாதா...?

Kumky said...

கமெண்ட் போட்டு எதுக்குயா டெலீட் செய்யறீங்க...எதுவா இருந்தாலும் அப்படியே விட வேண்டியதுதானே....என் பேர்தானே கெடப்போகுது...

Anonymous said...

கும்க்கி தான் அழுவறாரு இல்ல ,

வால் இனி அவர பேர சொல் அழகன் பின்னூட்டத்துக்கு இழுக்காதிங்க

hiuhiuw said...

ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் அமையப் பெற்ற ஒருவன் !

ஒருவன்


ஐ டி திருடியும் பின்னூட்டம் போடலாம் எப்படி வேண்டாலும் பேரை மாத்தலாம்

Anonymous said...

ஹா ஹா

எளே குமுக்கி

எப்போளேர்ந்து கூப்ட்டுனிக்கேன்
வாந்தியாள நீயி

இப்ப தெரியிதா நம்ம பளம் என்னன்நு

தமிள்ளதாம்ளே எளுத கஷ்டம் டெக்னிக்களா நாங்கள்ளாம் டெர்ரல்லே

பொளைச்சு போ
வுட்டிர்ரேன் அளுவாத என்ன

சொள் அலகன்.

Kumky said...

அட போங்கப்பா...சே.

thamizhparavai said...

ஐநூறுக்கு வாழ்த்துக்கள் வால்...

ILA (a) இளா said...

4 வரிக்கு 162 பின்னூட்டங்களா? என்ன கொடுமை இது?

ILA (a) இளா said...

//நிறைய பேர் உன்னோட ரசிகர்களா மாறிக்கிட்டே இருக்காங்க..!//
நானும்தான்

வெற்றி said...

500க்கு வாழ்த்துக்கள்..

திருக்குறள் பற்றிய உங்களின் பார்வை வியப்பு!

sriram said...

வாலு
500 க்கு வாழ்த்துக்கள், சீக்கிரமே ஆயிரத்தை எட்ட வாழ்த்துக்கள்.

அட கெரகமே யாருக்குமே புதிருக்கு விடை தெரியலயே...

Glass ல டம்ப்ளர் செய்யலாம், டம்ப்ளர்ல Glass செய்ய முடியாது.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

500 க்கு வாழ்த்துக்கள், புதிருக்கு விடை சொல்லுறேன்,நல்லா கேட்டுகோங்க, ரெண்டிலேயும் மருந்து சாப்பிடலாம்

RAMYA said...

குவியலுடன் கூடிய அவியல் நல்லா இருக்கு:) கலக்கல் விஷயங்கள்...

505 பின் தொடர்வோரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!

RAMYA said...

//
நசரேயன் said...
500 க்கு வாழ்த்துக்கள், புதிருக்கு விடை சொல்லுறேன்,நல்லா கேட்டுகோங்க, ரெண்டிலேயும் மருந்து சாப்பிடலாம்
//

சொல்லிட்டாருல்லே எல்லாருக்கும் சந்தேகம் அனேகமா தீந்து போயிருக்கும் :)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் தல

குடுகுடுப்பை said...

Anonymous said...
//பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும்!
கிணத்துல வாளி அப்படியே நிக்கும்னு இருக்குறதெல்லாம் பெண் விடுதலை சிந்தனையாக்கும்!//

இதல்லாம் திருக்குறள் சொல்றதா ?

உன்னை ஒரு ரூம்-குள்ள அடைச்சுவச்சு குரூவி, வில்லு வேட்டைக்கரான்ன்னு படங்களா போட்டு கொல்ல !! திருக்குறள் வேற அதை சுற்றி சொல்லபடுகிற ஆதாரமில்லாத கதை வேற ன்னு கூட தெரியமா என்னத்துக்கு எழுதுற ?? உனக்கு தமிழ் சொல்லிகொடுத்த வாத்தியார் யாருப்பா ??

//

வயிறு வலிக்க சிரிக்க வெச்சாருப்பா அனானி

குடுகுடுப்பை said...

//வள்ளுவனுக்கு டபுள் குட்டு வழங்கியதால் "வால்" இன்று முதல் "குறள்குட்டு" வால் என்று அறியப்படுவாய் //

அண்ணே மற்ற குறள்களுக்கு நான் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன்!

திருகுறளை கடவுளாகவும், அவர் எழுதியதெல்லாம் வேதமாகவும் பார்க்கும் எண்னம் மட்டும் இல்லை!

//
சரிதான் திருவள்ளுவர் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் பல குறள்கள் மாற்றித்தான் எழுதியிருப்பார்.அவர் மாறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

அப்துல் சலாம் said...
This comment has been removed by the author.
அப்துல் சலாம் said...

நான் 506 வது follower - எப்பூடி

புலவன் புலிகேசி said...

500க்கு முதலில் வாழ்த்துக்கள். கதிரை பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அம்முனி பேச்ச கேக்குறீங்களாக்கும்...ம்ம்ம்

ISR Selvakumar said...

வால் பையனின் ”அவதார் வால்” பற்றிய கருத்து ஆராய்ச்சிக்குரியது.

Bhuvanesh said...

//திருவள்ளுவருக்கு என்ன தெரியும் தலைவா , நீ அவரைப் பிச்சு உதறி காயப் போடு . நாங்கள் காத்திருக்கிறோம்.
கூடவே ஜேம்ஸ் காமரூன் மண்டையைக் கடிச்சுவை//

சிரிப்ப அடக்க முடியல.. இந்த கமெண்ட் போட்ட அனானி யாராக இருந்தாலும் மேடைக்கு வரவும்!!

supersubra said...

//கிணத்துல வாளி அப்படியே நிக்கும்னு//
கிணறு ஆழமாக இருந்து புல்லிக்கு (ஜகடை என்றும் சொல்வார்கள்) ஒரு பக்கம் இருக்கும் வாளியும் கயிறும் மறு பக்கம் இருக்கும் நீளமான கயிறும் (கயிறு கிணற்றுக்குள் தொங்க வேண்டும்) சம எடை இருந்தால் வாளி அப்படியே நிற்கும் அது வாசுகி விட்டாலும் சரி யார் விட்டாலும் சரி .

////பரிணாம வளர்ச்சியில் முதுகுதண்டு வளைந்து!? நிமிர்ந்து நிற்க தொடங்கிய விலங்குகளுக்கு வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது, இன்றும் நிமிர முயற்சித்து கொண்டிருக்கும் சில விலங்குகளின் வால் குட்டையாக இருப்பதை பார்க்கலாம்! ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு!//

discovery channel documentary ஒன்று பார்த்திருக்கிறேன். அதில் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் planet களில் காலை விட வால் உபயோகமாக இருக்கும் தாவி தாவி செல்வதற்கு என்று . அப்படி ஒரு கிரகமாக இருந்தால் பரிணாம வளர்ச்சி வேறு விதமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ............. said...

இந்த 500 பின் தொடர்வோரை பெற்றமை உங்களின் எழுத்துகளுக்கு கிடைத்த வெற்றி !
வாழ்த்துகள் நண்பரே !!!1

Anonymous said...

உங்களுக்காகவே எழுதினாதாம்


பொருட்பால்-வாலதிகாரம்



391.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
392.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
393.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
394.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
395.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
396.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
397.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
398.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
399.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
400.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

Anonymous said...

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

Anonymous said...

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

Anonymous said...

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.



எத்தனை பிற்போக்கான கருத்துக்கள். வள்ளுவரே பாட்டை மாற்றி எழுதும்

மகா said...

////அவரு அதுக்குதான் கோவணத்தோட நிக்கறாரா //

கடவுளின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்னு இந்து, சந்து, பொந்து மதம் சொல்லுது தல!//


ஏங்க வால் உங்க எழுத்துகளை எல்லோரும் படிக்கிறோம் உங்களுக்கு மத நம்பிக்கை கிடையாதுன்னு தெரியும் அதுக்காக ஏன் முருகன இழுக்குறீங்க .....
அப்பிடி எதிர்கணும்னா எல்லா மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை பற்றியும் எழுதலாமே ....

வால்பையன் said...

//
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.



எத்தனை பிற்போக்கான கருத்துக்கள். வள்ளுவரே பாட்டை மாற்றி எழுதும் //


இருங்க உங்களை கொங்கு பேரவைகிட்ட போட்டு குடுக்கிறேன்!
அவுங்க கள்ளு இறக்கனும் அது விவசாயிகளீன் உரிமைன்னு போராடீட்டு இருக்குறாங்க, நீங்க குடிக்க கூடாதுன்னு சொல்றிங்களே!

அரசே சரக்கு விக்குது, குடிக்க கூடாதுன்னு சொல்றதுக்கு வள்ளுவர் யாரு!

வால்பையன் said...

சிகரெட்டும் கூடாநட்பும் ஒன்றாம் எடுத்தெறி
பஞ்சு வரும் முன்!

இப்படி நாங்களும் ஆயிரம் குறள் சொல்லுவோம்!
கருத்து சொல்றதுக்கு ஒருத்தனுக்கு சொல்லி தரணுமாயா!?

வால்பையன் said...

//அப்பிடி எதிர்கணும்னா எல்லா மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை பற்றியும் எழுதலாமே .... //

சந்தேகமில்லாமல்!
எல்லா கூமுட்டைகளும்(கடவுள்களும்) எனக்கு ஒன்று தானே!

உருவமற்ற கடவுளா இருக்குறதால அவுங்களோட கொள்கைகளை மட்டும் எதிர்க்க வேண்டியிருக்கு!

நானும் பாக்குறேன் எதாவது கடவுள் வந்து கண்ண குத்தும்னு, இப்போ தான் கண்ணு ப்ரைட்டா இருக்கு!

hiuhiuw said...

ஏசு நாதருக்கு உருவமில்லையா !

hiuhiuw said...

எப்ப பாத்தாலும் இந்து கடவுள்களை ஓட்டறதே உங்களுக்கு பொழப்பா போச்சு .... அதுவும் சிவபெருமான் குடும்பம்னா லுங்கிய தூக்கி கட்டிக்கிட்டு வந்துடறீங்க . எதுக்கு இந்தஓரவஞ்சனை

வால்பையன் said...

//ஏசு நாதருக்கு உருவமில்லையா ! //

செத்து போயிட்டாராமே!
ஏசுவின் இளைகால வாழ்க்கை பற்றி ஒரு கிறிஸ்தவரும் சொல்ல மறுக்கிறார்கள்! உண்மையில் அவர்களுக்கு அது தெரியாது! ஆனால் சப்பை கட்டு மட்டும் வந்து கொண்டே இருக்கும்!

வால்பையன் said...

//எப்ப பாத்தாலும் இந்து கடவுள்களை ஓட்டறதே உங்களுக்கு பொழப்பா போச்சு .... அதுவும் சிவபெருமான் குடும்பம்னா லுங்கிய தூக்கி கட்டிக்கிட்டு வந்துடறீங்க . எதுக்கு இந்தஓரவஞ்சனை //

ஹாஹாஹா!

இதில் ஏகபட்ட குழப்பங்கள் இருக்கின்றன! தமிழகத்தில் முருகனை கொண்டாடுவது போல் வடநாட்டில் கொண்டாடுவதில்லை, ஏன் தரை மார்க்கமான கோயில்கள் கூட இல்லை!

முருகன் தமிழ் கடவுள் என்பார்கள்! ஆனால் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லுவார்கள்! ஒரு பழமொழி உண்டு!

கேக்குறவன் கேனபயலா இருந்தா..........

hiuhiuw said...

அஞ்சு வயசுல டீக்கடைகாறன பன்னுக்காக பிளேடு போட்டாரு !
பத்து வயசுல பிக் பாக்கெட்
இருபது வயசுல கொலை

முப்பது வயசுல என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு தெரியுமா ? பாம்பேல டானா இருந்தாரு .

வால்பையன் said...

//பாம்பேல டானா இருந்தாரு . //

யாரு தல!?

hiuhiuw said...

ஏசுதான்

hiuhiuw said...

தமிழன யாருதான் மதிக்கறா?

கோவில் எதுக்கு தல ? ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு கூடவா நம்ம முருகன் வக்கத்துப் போயிட்டான்

வால்பையன் said...

//கோவில் எதுக்கு தல ? ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு கூடவா நம்ம முருகன் வக்கத்துப் போயிட்டான் //


ஒரு மாம்பழமே முழுசா கிடைக்கலையாம், சீட்டுக்கு போயிட்டார்! ரெண்டு பொண்டாட்டியும் இன்னும் கூட இருக்கா, இல்ல அதுவும் போயிருச்சா பாருங்க!

hiuhiuw said...

வள்ளிய ரஜினி காந்து வழிச்சுட்டு போய்ட்டார்
தேவயாணி யாரோ குல்பி ஐஸ் படமெடுக்கற பய புள்ள கூட ஓடிப் போயிருச்சு

Anonymous said...

வால் பையன் ,
மாற்றுக் கருத்துக்களை நீங்கள் அனுமதிப்பது போல் வலைதளத்தில் யாரும் அனுமதிப்பதில்லை. அதற்கு முதற்கண் என்னுடைய நன்றி !!

வேண்டுகோள் ஒன்று :
நீங்கள் எழுதி வரும் குப்பைக் கருத்துக்களுக்காக உங்களை உங்கள் அனுமதியுடன் கடிந்து கொள்ள விரும்புகிறேன்

வேண்டுகோள் இரண்டு : வசவை நடிகர் "நெல்லை சிவா " குரலில் தொனியில் படிக்கவும். அவரை யார் எனத் தெரியாதெனில் யாரேனும் ஒரு அண்ணாச்சி பேசுவது போல் பாவிக்கவும்.

இப்போ வசவு :
*****************************************************
ஏலேய் !! நீ லூசா பிறந்து லூசா வளர்ந்து லூசாவே திரிகிறாயால ? இல்லை நல்லவாக்கில வளர்ந்து கடைசீல லூசானியால ?
*******************************************************

கடைசி வேண்டுகோள்:
இதை படிக்கும் போது சைடிஷ்-ஐ (ராஜன் ராஜம்மாராஜன்) கட்டிப் போடவும்.

தங்கள் புரிதலுக்கு நன்றி !!

hiuhiuw said...

தல எவனோ மொச்ச கொட்ட கொழம்ப குண்டாவோட குடிச்சுட்டு வந்து நாரடிக்கறான் !

hiuhiuw said...

//இதை படிக்கும் போது சைடிஷ்-ஐ (ராஜன் ராஜம்மாராஜன்) கட்டிப் போடவும்.
//

ஏன் பயமா இருக்கா ?

பயப் படாத நான் கெழட்டுப் பயலுகளை எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன்

Anonymous said...

ராஜன் ஆணாதிக்ககணவன்,
கோவை வரும் போது கவுண்டம்பாளையம் /துடியலூர் பகுதிகளில் சுற்றாமல் அனுவாவி அருவியில் குளி.

«Oldest ‹Older   1 – 200 of 323   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin