மதியம் வியாழன், மே 28, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து சொல்றதும் ஒரு கலைன்னு எனக்கு நிருபிச்ச மனிதர்!
அவருக்கு நான் வாழ்த்து சொல்லலைன்னா நான் மனுசனே இல்ல!

தினமும் இரண்டு மணி நேரம் இறகுபந்தை வறுத்தெடுப்பதால், மிலிட்டரி உடம்புக்கு சொந்தகாரர்,
இவருக்கு வயசு இன்ன ஆவுதுன்னு அவரு சொன்னா தான் நமக்கே தெரியும்!

காதலியை விட புத்தகத்தை நான்கு மடங்கு காதலிப்பவர், மற்றவர்களுக்கும் காதலிக்க சொல்லி கொடுப்பவர், இலக்கியத்தில் இசங்கள் பார்க்காமல் அனைத்து தரப்பு புத்தகங்களும் இவருக்கு அத்துபடி, மேற்படி விசயமாக பேசவதென்றால் சோறு தண்ணி வேண்டாம் இவருக்கு.

பதிவர்களை உபசரிப்பதில் தற்சமயம் இவருக்கும், அப்துல்லாவுக்கும் தான் போட்டியாம்,

சமூக சிந்தனைகளை மூச்சு விடாமல் பேசக்கூடியவர்! எதிரில் இருப்பவருக்கு தக்க சமயம் வாய்ப்பு கொடுபவர், அளவில்லா நட்பைவிட அன்பான நட்புகளை சம்பாரித்து வைத்திருப்பவர்!

சக பதிவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மரியாதையே அதற்கு சான்று!



இவ்வளவு பெருமைகளுக்கும் உரிய மனிதர் வேறு யாருமல்ல!

பின்னூட்ட புயல்,
கருத்து கனல்,

மதம் பிடித்த யானைகளுக்கு அல்வா கொடுக்கும் இவர்,
வலையுலகில் பலருடய கடிவாளமாகவும் இருக்க கூடியவர்

the one and only

கும்க்கி(காந்த்) (காந்தம் மாதிரி இருக்குறதால சும்மா சேர்த்துகிறது)

அண்ணாருக்கு இன்று பிறந்த நாள்! வாழ்த்த வயதில்லையென்றாலும் ஆசிர்வாதம் வாங்குவது போல் செலவுக்கு துட்டு ரெடி பண்ணிட்டு எதாவது கடைக்கு போயிருக்கலாம், முடியலையே!

எல்லோரும் வந்து கோரஸா வாழ்த்திட்டு போங்க மக்களே!

67 வாங்கிகட்டி கொண்டது:

Suresh said...

வாழ்த்துகள் நண்பா

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி :))

biskothupayal said...

கும்க்கி காந்த்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி

நையாண்டி நைனா said...

Happy Birthday.

கே.என்.சிவராமன் said...

அன்பின் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுந்தர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .அப்டியே கார்த்திகை பாண்டியனுக்கும் வாழ்த்து சொல்லிடுங்க

Mahesh said...

வாழ்த்துகள் நண்பா !!

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் கும்க்கி..

ரமேஷ் வைத்யா said...

வாலு,
கிருஷ்ணகிரிக்குப் போவோமா..?
கும்க்கிக்கு வாழ்த்துகள்.

மாதவராஜ் said...

கும்க்கிக்கு வாழ்த்துக்கள்.

மணிஜி said...

கிருஷ்ணகிரி கிழிஞ்சுடும்

Anbu said...

வாழ்த்துகள் நண்பா !!

ஆ! இதழ்கள் said...

கண்டிப்பாக வாழ்த்துவதும் ஒரு கலைதான்...அதை எனக்கும் ஒரு நண்பன் பழகிக்கொடுத்துவிட்டான்.

கும்க்கிக்கு எனது வாழ்த்துக்கள்.

:)

மேவி... said...

valthukkal கும்க்கி காந்த்

பரிசல்காரன் said...

எல்லா வளமும் பெற வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே!

பரிசல்காரன் said...

மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தோழரே!

பரிசல்காரன் said...

அகவை 40 கண்ட அன்புத்தலைவா

இன்று போல் என்றும் வாழ்க!

கலையரசன் said...

|பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கும்க்கி|

யப்பா டோக்கன் போட்டாச்சு,
நானும் பார்ட்டிக்கு போறேன்!
பார்ட்டிக்கு போறேன்!!
பார்ட்டிக்கு போறேன்!!

Anonymous said...

கும்க்கி,

வால்த்துக்கள் !! வாழ்க பல் ஆண்டு.

முத போட்டாவிள கண்டுபிடிக்க முடியள, ஆனா அந்த சன் கிலாஸ் போட்டோவில அட்டகாசமா நம்ம அன்னன் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. மாதிரியே இருக்கீங்க !!


சொள் அலகன்

SUBBU said...

கோரஸா வாழ்த்துகள் :))))))))

விஜய் ஆனந்த் said...

உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கும்க்கி!!!

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி :))

☼ வெயிலான் said...

கும்கி கருணாகரனுக்கும், கார்த்திகைப் பாண்டியனுக்கும் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!

அப்துல்மாலிக் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லா வளமும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளங்களையும் நண்பர் கும்கிக்கு அளிக்கட்டும்.

கண்ணா.. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கும்க்கி, கார்த்திகைபாண்டியன்

தேவன் மாயம் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்//

Athisha said...

வாழ்த்துக்கள் தல

g said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

வேத்தியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

வியா (Viyaa) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கும்க்கி காந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் கும்க்கி..

RAMYA said...

கும்கி கருணாகரனுக்கும், கார்த்திகைப் பாண்டியனுக்கும் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tech Shankar said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கும்கி சார்.

Anbu said...

கும்கி கருணாகரனுக்கும், கார்த்திகைப் பாண்டியனுக்கும் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா..:-)

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் கும்கி.. :)

( காலைல போன்ல விஷ் பண்ணேன்.. தல, மப்புல மறந்திருக்கப் போகுது..:) )

தினேஷ் said...

கும்க்கி காந்த்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா:)

வெண்பூ said...

வாழ்த்துகள் கும்க்கி...

நல்ல பதிவு, அழகாக சொல்லியிருக்கிறீர்கள், பாராட்டுகள் வால்.

Suresh Kumar said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

தமிழ் said...

வாழ்த்துகள்

Prapa said...

காலையிலிருந்து வாழ்த்த காத்திருந்த எனக்கு இப்போதுதான் நேரம் கிடைச்சிருக்கு . அவருக்கு 40 ஆஅ நம்பவே முடியல .....
என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அருண் விரைவில் நமக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியிருக்கும்.....

cheena (சீனா) said...

அன்பின் கும்க்கி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Kumky said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து இனையவழி அன்பு உள்ளங்களுக்கும்,முகமறியா நட்புக்களுக்கும், வழி செய்து பழி தீர்த்துக்கொண்ட அண்ணாச்சி வால் அவர்களுக்கும் மிக்க நன்றி.
என்ன ஒன்று... கும்க்கி காந்த் பேர படிக்கும்போது காதல் படத்துல நடிக்க சான்ஸ் கேட்ட விருச்சிக காந்த் நெனப்பு வந்திருக்கலாம்....நானென்ன செய்ய.
என்னவிட 2 வயசு மூத்த பரிசல் அண்ணாச்சியே எனக்கு 40 வயதுன்னு பழி எடுக்குறாரு...நல்லாருங்க.
பதிவு தொடர்ச்சியா எழுதியிருந்தா மக்கள்ஸ்க்கு நல்லா அடையாளம் கெடச்சிருக்கும்..ஆனா நமக்கு புகழ்ச்சிய விட வசவுதான் அதிகமாக வருது.குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கி பழகிவிட்டது.
இனி ஏதேனும் மாற்றம் வருமா என தெரியவில்லை...இருக்கிற வம்படி போதாதென்று இனி பதிவெழுதி உங்களையெல்லாம் பழி தீர்க்கிற அய்டியாவும் இருக்கு.பார்ப்போம்.
மீண்டும் மனமார்ந்த நன்றிகளுடன்....கும்க்கி.

Kumky said...

அதி புத்திசாலிகள் (?) பிறந்த மே மாதத்தில் இதே நாளில் பிறந்த அண்ணன் கார்த்திகை பாண்டியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Kumky said...

செல் பேசி வாழ்த்து சொல்லிய அருமை நண்பர்கள்: சஞ்ஜெய்,வால் பையன்,பரிசலார்,கார்க்கி மற்றும் ரம்யா அக்கா ஆகியோருக்கும்,பேசமுடியாத ஆனந்த நிலையிலயும் மெசேஜ் அனுப்பி வாழ்த்திய தாமிரானந்த ஆதிசாமிக்கும் மனமார்ந்த நன்றி.

Venkatesh Kumaravel said...

பதிவுகள் படித்ததில்லை... சுவாரஸ்யமான பின்னூட்டங்களை அனேக வலைப்பூக்களில் பார்த்திருக்கிறேன்... அன்னாருக்கு வாழ்த்துகள்! :D

selventhiran said...

கிருஷ்ணகிரியின் விடிவெள்ளி கும்கீ இன்னும் பல நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

Kumky said...

நண்பர் வெங்கிராஜாவுக்கு நன்றி.

Kumky said...

செல்வேந்திரன் said...

கிருஷ்ணகிரியின் விடிவெள்ளி

இது வாழ்த்து மாதிரி தெரியல...

ராம்.CM said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Kannan.S said...

wish you many more returns of the Day...

Unknown said...

அன்புத் தோழருக்கு .. எம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!



" வாழ்க வளமுடன்...

வாழிய பல்லாண்டு ..... "

வீணாபோனவன் said...

பிந்தங்கிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கும்க்கி எனப்படும் காந்திற்கு... அரிவிப்புக்கு நன்றி வால் தல / தல வால் ;-)

-வீணாபோனவன்.

நிகழ்காலத்தில்... said...

நீடுழி வாழ்க கும்க்கி(காந்த்)

Anonymous said...

கும்க்கி காந்துக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Cinema Virumbi said...

வால்பையன் அவர்களே,

உங்களுக்குப் 'பின்னூட்டப் பிதாமகன்' என்ற பட்டம் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

நன்றி!

சினிமா விரும்பி

ஜெட்லி... said...

கும்க்கி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

அவருக்கு இந்த பெயர் வர காரணம் என்ன?

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

ers said...

இந்தப்பக்கத்தில் உங்கள் வாழ்த்து உள்ளது. நன்றி.

வாழ்த்துப்பக்கம்

ers said...

இந்தப்பக்கத்தில் உங்கள் வாழ்த்து உள்ளது. நன்றி.
வாழ்த்துப்பக்கம்

வால்பையன் said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது அன்பான, பண்பான, பணிவான நன்றிகள்!

Prapa said...

அப்படியெல்லாம் கேட்காமல் உடனே பட்டத்தை வாரி வழங்குங்கள் நம்ம பின்னூட்ட புயலுக்கு சினிமா விரும்பி அவர்களே.

Cinema Virumbi said...

சொல்லிட்டீங்க இல்ல பிரபா,

இதோ இன்று முதல்
வால் பையன்
'பின்னூட்டப் பிதாமகன்'
என்றே அழைக்கப் படுவார்!

நன்றி!

சினிமா விரும்பி

!

Blog Widget by LinkWithin