சிறு தவறும் பல கோடி செலவு வைக்கும்!

கற்காலத்திலிருந்து மனிதனின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் நமது நாகரீகத்தின் அடுத்த கட்டத்துக்கு நம்மை அழைத்து சென்றன. வெறும் பூமியையே சுற்றி சுற்றி வந்த மனிதனுக்கு டெலஸ்கோப் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, அதற்கு முன்னர் எல்லாம் சூரியன் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது, நட்சத்திரம் இரவில் நாம் ரசிப்பதற்காக, அதீத கற்பனையுடயவர்கள்! கவிதை எழுதுவதற்காக என்று தான் நினைத்து கொண்டிருந்தோம். டெலஸ்கோப்பின் வருகைக்கு பிறகு தான் ஒவ்வொரு நட்சத்திரமும், ஒரு சூரியன் என்பதை அறிந்தார்கள்.

ஆனாலும் இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தில் நாம் பார்த்தது அணு அளவே! தெரிந்து கொள்ளும் ஆர்வமே மனிதனை இந்த அளவு நாகரீகமாக மாற்றியது அனைவரும் அறிந்ததே!
டெலஸ்கோப் விசயத்தில் இதுவரை சிறப்பான கண்டுபிடிப்பாக இருப்பது ஹப்பிள் டெலஸ்கோப்.
அதன் பணியை எழுத எனது ஆயுள் பத்தாது. ஆனால் அதனுடன் சம்பந்தபட்ட ஒரு நிகழ்வை எழுதவே இந்த பதிவு.ஹப்பிள் டெலஸ்கோப்பை சிறப்பாக வடிவமைத்து பல கோடி ரூபாய் செலவில் வானில் அதை சுத்த விட்டார்கள், அதுவும் படம் எடுக்க ஆரம்பித்தது, ஆனால் எதுவும் தெளிவாக இல்லை, ஆராய்ச்சியாலர்கள் மண்டையை பிய்த்து கொள்கிறார்கள், தரையில் முதலில் நடந்த சோதனையில் எல்லாம் சரியாக தான் இருந்தது, பிறகு எப்படி.கிட்டதட்ட ஒரு பல்கலைகழகமே நடத்திய ஆராய்ச்சியில் ஒரு சிறு வாசர் அதிகமாக போனதே படம் அவுட் ஆஃப் போகஸ்சாக வருவதற்க்கு காரணம் என அறிந்தனர். 8 பேர் அடங்கிய விண்வெளி குழு சிறப்பு பயிற்சி பெற்று டெலஸ்கோப்பை சரி செய்ய தயாரானார்கள். ஒரு செண்டு(cent) பெறாத வாசரால் மீண்டும் பல கோடி செலவு செய்ய தயாரானது நாசாநீருக்கடியில் டெலஸ்கோப் போல் செட் அமைத்து அவர்கள் வானில் செய்ய வேண்டிய வேலையை செய்து பார்த்தார்கள். பல பயிற்சிகளுக்கு பின் அவர்கள் வானில் செலுத்தப்பட்டார்கள். கொஞ்சம் கூட ஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில் வெற்றிகரமாக மீண்டும் ஹப்பிள் டெலஸ்கோப் இயங்க செய்தார்கள்.
இன்றும் வானில் இருக்கும் பல அதிசயங்களை நமக்கு படமாக அனுப்பி கொண்டிருக்கும் ஹப்பிளுக்கு பின்னால் பல ஆராய்ச்சியாளர்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. அவற்றிலிருந்து வரும் படங்கள் அண்டவெளியின் புதிர் முடிச்சுகளை தினமும் நமக்கு அனுப்பி கொண்டிருக்கிறது.

அவற்றிலிருந்து வந்த சில படங்கள்

சாதாரண டெலஸ்கோப்பில் எடுத்ததுஹப்பிள் டெலஸ்கோப்பில் எடுத்தது

142 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

கோடி இருந்தா தானே ...

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு ...

அ.மு.செய்யது said...

நல்ல ஆய்வுக் கட்டுரை...

நல்ல ஆய்வுக் கட்டுரை...படங்களும் கருத்துகளைப் போல தெளிவாக இருக்கின்றன.

தமிழ்நெஞ்சம் said...

Great Post..

Padicchuttudhaan commenttureen

அ.மு.செய்யது said...

ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த புகைப் படத்தை காப்பியடித்து தான் மோஸில்லா ஃபயர்பாக்ஸின் லோகோவை டிசைன் செய்திருப்பார்களோ ??? ஒரே ஒரு படம் நினைவு படுத்துகிறது.

புதியவன் said...

மிக அருமையான பதிவு...

ஜோதிபாரதி said...

சூப்பர்!

ச்சின்னப் பையன் said...

நல்ல பதிவு

ராஜ நடராஜன் said...

பயனுள்ள பதிவு வாலாரே!

நையாண்டி நைனா said...

/*"சிறு தவறும் பல கோடி செலவு வைக்கும்!"*/
ஹா...ஹா... இதற்கா...இவ்ளோ கஸ்டபட்டு, தெலஸ்கோப்பு, கண்டுபிடிப்பு என்று நாசா போகணும் டைரக்டர் சங்கர் கணக்கா...?
நாம கல்யாணம் பண்ணனும் என்று முடிவு எடுத்து நாசமா போன கதைய எழுதினாலே போதுமே வீ. சேகர் கணக்கா...

SanJaiGan:-Dhi said...

நல்ல பதிவு வால்..

மோசில்லா ஃபயர்பக்ஸ் லோகோ இது தானா? :)

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...
கோடி இருந்தா தானே ...//

செலவு என்று மட்டும் பார்க்க வேண்டாம்,
சிறு தவறு உங்களுக்கு வர வேண்டிய கோடியை தடுத்து விடும்.

நான் கூட கொஞ்சம் காத்திருந்தால் பில்கேட்ஸ் மகளை கல்யாணம் பண்ணி கோடீஸ்வரனாயிருப்பேன்,
ப்ச் அவசரப்பட்டு ஏமாந்துட்டேன்

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...
நல்ல ஆய்வுக் கட்டுரை...
நல்ல ஆய்வுக் கட்டுரை...படங்களும் கருத்துகளைப் போல தெளிவாக இருக்கின்றன.//

நன்றி செய்யது அண்ணே!

வால்பையன் said...

//தமிழ்நெஞ்சம் said...

Great Post..

Padicchuttudhaan commenttureen//

ஹா ஹா
படிச்சாலும், படிக்காட்டியும்
கண்டிப்பா படம் பார்த்திருப்பிங்கன்னு நம்புறேன்

madyy said...

யோவ் வாலு... சூப்பர் அப்பு..... உன்கிட்ட இருந்து இப்படியொரு பதிவை நான் எதிர்பார்க்கலை.... நெசமாவே இது உன் சொந்த பதிவுதானா..?!?!?!?!??????

வால்பையன் said...

//ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த புகைப் படத்தை காப்பியடித்து தான் மோஸில்லா ஃபயர்பாக்ஸின் லோகோவை டிசைன் செய்திருப்பார்களோ ??? //

அதே அதே அதே

madyy said...

// நான் கூட கொஞ்சம் காத்திருந்தால் பில்கேட்ஸ் மகளை கல்யாணம் பண்ணி கோடீஸ்வரனாயிருப்பேன்,
ப்ச் அவசரப்பட்டு ஏமாந்துட்டேன் ///


யோவ் வெண்ண.... இதுஎல்லாம் உனக்கு டூ மச்சா தெரியலா.... மொதல்ல பல்ல வெலக்குயா.... அப்புறம் பில்கேட்ஸ் புள்ளயா இல்ல ராமலிங்க ராசு புள்ளயான்னு பாக்கலாம்..........

வால்பையன் said...

நன்றி புதியவன்

நன்றி ஜோதிபாரதி

நன்றி ச்சின்னபையன்

நன்றி ராஜநடராஜன்

வால்பையன் said...

//நையாண்டி நைனா said...

/*"சிறு தவறும் பல கோடி செலவு வைக்கும்!"*/
ஹா...ஹா... இதற்கா...இவ்ளோ கஸ்டபட்டு, தெலஸ்கோப்பு, கண்டுபிடிப்பு என்று நாசா போகணும் டைரக்டர் சங்கர் கணக்கா...?
நாம கல்யாணம் பண்ணனும் என்று முடிவு எடுத்து நாசமா போன கதைய எழுதினாலே போதுமே வீ. சேகர் கணக்கா...//

ரொம்ப சரியா சொன்னிங்க
கோடிய கூட சம்பாரிச்சிரலாம்
ஆனா வாழ்க்கைய

வால்பையன் said...

//SanJaiGan:-Dhi said...

நல்ல பதிவு வால்..

மோசில்லா ஃபயர்பக்ஸ் லோகோ இது தானா? :)//

நன்றி அங்கிள்
அதே தான் ஃபயர்பாக்ஸ்

வால்பையன் said...

// madyy said...

யோவ் வாலு... சூப்பர் அப்பு..... உன்கிட்ட இருந்து இப்படியொரு பதிவை நான் எதிர்பார்க்கலை.... நெசமாவே இது உன் சொந்த பதிவுதானா..?!?!?!?!??????//

சாட்சிக்கு ரெண்டு பேரு இருக்காங்க!

வால்பையன் said...

//
யோவ் வெண்ண.... இதுஎல்லாம் உனக்கு டூ மச்சா தெரியலா.... மொதல்ல பல்ல வெலக்குயா.... அப்புறம் பில்கேட்ஸ் புள்ளயா இல்ல ராமலிங்க ராசு புள்ளயான்னு பாக்கலாம்..........//


சரிங்க பல்லு விளக்கிறுறேன்!
நீங்க எடுத்துட்டு போன என்னுடய பிரஷ்ச என்ன பண்ணிங்க!

madyy said...

// சரிங்க பல்லு விளக்கிறுறேன்!
நீங்க எடுத்துட்டு போன என்னுடய பிரஷ்ச என்ன பண்ணிங்க! //


யோவ் பக்கி.... உனக்கு ஏதுயா ப்ருஷ்??? அதெல்லாம் தினமும் பல்லு வெலக்குரவுங்க வெச்சுருக்கறது..... நீ வேற ஏதோ தப்பா புருஞ்சுகிட்டன்னு நெனைக்கிறேன் ....

நையாண்டி நைனா said...

சரி.... சரி..... உங்க ரெண்டு பேரு சண்டையிலே, என்கிட்டெ வாங்கின 2000 ரூபாய மறந்துராதீங்க

gayathri said...

நையாண்டி நைனா said...
சரி.... சரி..... உங்க ரெண்டு பேரு சண்டையிலே, என்கிட்டெ வாங்கின 2000 ரூபாய மறந்துராதீங்க.

unga kettaum vagitangla. avalavu than athu gandi kanakku than.

நையாண்டி நைனா said...

எந்த காந்தி?

madyy said...

// சரி.... சரி..... உங்க ரெண்டு பேரு சண்டையிலே, என்கிட்டெ வாங்கின 2000 ரூபாய மறந்துராதீங்க //


வாங்க நைனா வாங்க......... உங்களுக்கு 2000 ரூவாதான வேணும் .... அப்போ ஈரோடு பஸ்ஸ புடுச்சு இங்க வந்திருங்க ..... கூட மீட்டர் சார்சும் போட்டு தரோம் ........

வால்பையன் said...

தற்போதய நேரப்படி சூரியன் இருக்கும் இடமும், ஹப்பிள் டெலஸ்கோப் இருக்கும் இடமும் இந்த வலையில் அப்டேட் செய்கிறார்கள்

நையாண்டி நைனா said...

ஹலோ.... மச்சிஸ்....

இங்கே ஒருத்தன் மாட்டி இருக்கான். வாரீகளா... கும்ம.
இல்லை.....
உங்க நெலமை எப்படி?
கொஞ்சம் உடனே பதில் சொன்னா................ நல்லா இருக்கும்.... ( வீக் எண்டு வேற...)

நையாண்டி நைனா said...

/*வாங்க நைனா வாங்க......... உங்களுக்கு 2000 ரூவாதான வேணும் .... அப்போ ஈரோடு பஸ்ஸ புடுச்சு இங்க வந்திருங்க ..... கூட மீட்டர் சார்சும் போட்டு தரோம் ........*/

தெய்வமே... தெய்...வமே....
நன்றி சொல்வேன்...தெய்வமே....

கார்க்கி said...

//
சரிங்க பல்லு விளக்கிறுறேன்!
நீங்க எடுத்துட்டு போன என்னுடய பிரஷ்ச என்ன பண்ணிங்க!//

கொஞ்சம் பெருசா இருந்துச்சுனு பாத்ரூம கழுவ வச்சிக்கிட்டாராம்

வால்பையன் said...

இந்த டெலஸ்கோப்பின் வழியாக வேற்றுகிரகத்தில் கார்க்கிக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்களாம்

நையாண்டி நைனா said...

போய்... ஒரு தம்மு போட்டுட்டு வறேன்

வால்பையன் said...

//போய்... ஒரு தம்மு போட்டுட்டு வறேன் //

கும்ம வந்துட்டு என்ன தம்மு

அபி அப்பா said...

நல்லாருக்கு வாலு இந்த பதிவு! படம் எல்லாம் கலர் கலரா சூப்பரா இருக்கு!

கார்க்கி said...

/வால்பையன் said...
இந்த டெலஸ்கோப்பின் வழியாக வேற்றுகிரகத்தில் கார்க்கிக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்களா//

அங்க போனாலும் என் அழகுக்கு ஈடா யாரும் கிடைக்க மாட்டாங்க சகா

கார்க்கி said...

/வால்பையன் said...
//போய்... ஒரு தம்மு போட்டுட்டு வறேன் //

கும்ம வந்துட்டு என்ன தம்மு//

ஜம்முனு இருக்கு வால்..

நையாண்டி நைனா said...

/*இந்த டெலஸ்கோப்பின் வழியாக வேற்றுகிரகத்தில் கார்க்கிக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்களாம்*/

முடிஞ்ச பிறகு எந்த டெலஸ்கோப்பை வைச்சு அவரை பூமியிலே தேடூறது?

madyy said...

இந்த டெலஸ்கோப்பின் வழியா வால்பையனோட துவைக்காத பேன்ட் 'எ ( கன்னியா குமரியில் போட்டிருந்த ) பார்க்க முடியுமா ?

வால்பையன் said...

//அங்க போனாலும் என் அழகுக்கு ஈடா யாரும் கிடைக்க மாட்டாங்க சகா //

என்ன இப்படி சொல்லிடிங்க!
அவுங்க தான் சரியா இருப்பாங்க

வால்பையன் said...

//இந்த டெலஸ்கோப்பின் வழியா வால்பையனோட துவைக்காத பேன்ட் 'எ ( கன்னியா குமரியில் போட்டிருந்த ) பார்க்க முடியுமா ? //

தெரியாது!

அதை பீரோவுக்குள் பத்திரமாக ஒளித்து வைத்திருக்கிறேன்!

சே! ரசிகர்கள் தொல்லை தாங்களையப்பா

வால்பையன் said...

//போய்... ஒரு தம்மு போட்டுட்டு வறேன் //

கும்ம வந்துட்டு என்ன தம்மு//

ஜம்முனு இருக்கு வால்.. //


கவித
கவித

நையாண்டி நைனா said...

மாமு...தம்மு இல்லைன்னா மூளை(!/?) ஆகிறது "டிம்ம்மு"

கார்க்கி said...

/ வால்பையன் said...
//அங்க போனாலும் என் அழகுக்கு ஈடா யாரும் கிடைக்க மாட்டாங்க சகா //

என்ன இப்படி சொல்லிடிங்க!
அவுங்க தான் சரியா இருப்பாங்//

ஏதோ 50 60 பேர பார்த்தா மாதிரி சொல்றீங்க சகா.. அவங்க நம்மள விட அழகா இருந்தாலும் இருக்கலாம் இல்ல?

வால்பையன் said...

//
மாமு...தம்மு இல்லைன்னா மூளை(!/?) ஆகிறது "டிம்ம்மு" //


அப்படியா! இருங்க ஒரு தம்ம போட்டுட்டு வந்து சொல்றேன்

நையாண்டி நைனா said...

46

கார்க்கி said...

எங போனிங்க மக்கா?

கார்க்கி said...

நான் தான் 50

கார்க்கி said...

நான் தான் 50

கார்க்கி said...

நான் தான் 50

நையாண்டி நைனா said...

50

madyy said...

// அதை பீரோவுக்குள் பத்திரமாக ஒளித்து வைத்திருக்கிறேன்! ///


யோவ் வாலு ..... சரியான எடத்துலதான்யா வெச்சிருக்க.. அங்கேயே வெய்... அப்பத்தான் பீரோகுள்ள கரப்பன் பூச்சி , எலி , பல்லி எதுவேமே அண்டாது ... ஏன்னா அது அவ்வளவு கப்பு .....

கார்க்கி said...

எப்படி? எந்த ஊருல போனாலும் நம்ம பேர சொல்ற மாதிரி நடந்துப்போம்..

வால்பையன் said...

ஏதோ 50 60 பேர பார்த்தா மாதிரி சொல்றீங்க சகா.. அவங்க நம்மள விட அழகா இருந்தாலும் இருக்கலாம் இல்ல? //

எத்தனை சினிமாவில பார்த்திருக்கேன்

கார்க்கி said...

/குள்ள கரப்பன் பூச்சி , எலி , பல்லி எதுவேமே அண்டாது ... ஏன்னா அது அவ்வளவு கப்பு .//

ஆமாங்க பூச்சி,பல்லி,எலி எல்லாம் கப்புதான்

நையாண்டி நைனா said...

நான் இந்த ஆட்டைக்கி வரலை....
உன் கூட..."டூ"

வால்பையன் said...

//ஏன்னா அது அவ்வளவு கப்பு .....//

அதை ஏங்க மோந்து பாத்திங்க

கார்க்கி said...

/எத்தனை சினிமாவில பார்த்திருக்கேன்//

நம்பாதீங்க தல...

கார்க்கி said...

//நையாண்டி நைனா said...
நான் இந்த ஆட்டைக்கி வரலை....
உன் கூட..."டூ/

நான் த்ரீ

madyy said...

// ஆமாங்க பூச்சி,பல்லி,எலி எல்லாம் கப்புதான் //


அட நான் .... அத சொல்லுலீங்கோ .. வாலோட பேன்ட் 'எ சொன்னமுங்கோ .....

வால்பையன் said...

நம்பாதீங்க தல... //

யார?

gayathri said...

நையாண்டி நைனா said...
மாமு...தம்மு இல்லைன்னா மூளை(!/?) ஆகிறது "டிம்ம்மு"

ITHELAM MULA IRUKAVANGA SOLLANUM NEENGA ETHUKU SOLLRENGA

வால்பையன் said...

//ITHELAM MULA IRUKAVANGA SOLLANUM NEENGA ETHUKU SOLLRENGA //


ஹா ஹா ஹா

நான் தப்பிச்சேன்

gayathri said...

வால்பையன் said...
//
மாமு...தம்மு இல்லைன்னா மூளை(!/?) ஆகிறது "டிம்ம்மு" //


அப்படியா! இருங்க ஒரு தம்ம போட்டுட்டு வந்து சொல்றேன்

NEENGALUM ITHA SOLLA KUDATHU

gayathri said...

வால்பையன் said...
//ITHELAM MULA IRUKAVANGA SOLLANUM NEENGA ETHUKU SOLLRENGA //


ஹா ஹா ஹா

நான் தப்பிச்சேன்

COMMENT PODARTHUKULLA UNGALUKU ENNA AVSARAM

வால்பையன் said...

அபி அப்பா said...

நல்லாருக்கு வாலு இந்த பதிவு! படம் எல்லாம் கலர் கலரா சூப்பரா இருக்கு!//

ரொம்ப நன்றி அண்ணாத்தே!

gayathri said...

கார்க்கி said...
/வால்பையன் said...
இந்த டெலஸ்கோப்பின் வழியாக வேற்றுகிரகத்தில் கார்க்கிக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்களா//

SARIYA SONNIGA INAM INATHODA THAN SERUM

கார்க்கி said...

என்னப்பா சூடு குறையுது? ஏதாவது சொல்லுங்க..

வால்பையன் said...

SARIYA SONNIGA INAM INATHODA THAN SERUM //

அதே அதே அதே

madyy said...

// அபி அப்பா said...

நல்லாருக்கு வாலு இந்த பதிவு! படம் எல்லாம் கலர் கலரா சூப்பரா இருக்கு!/ //


ஓஒ ... நீங்க தான் கோலங்கள் சீரில்லா வர அந்த அபியோட அப்பா வா ?????????

வால்பையன் said...

//நீங்க தான் கோலங்கள் சீரில்லா வர அந்த அபியோட அப்பா வா ????????? //

தலை ஏன் இந்த கொலைவெறி!

வால்பையன் said...

// கார்க்கி said...

என்னப்பா சூடு குறையுது? ஏதாவது சொல்லுங்க..//

நெருப்பு
தீ
கனல்

சூடு ஏறுதா?

gayathri said...

madyy said...
// அபி அப்பா said...

நல்லாருக்கு வாலு இந்த பதிவு! படம் எல்லாம் கலர் கலரா சூப்பரா இருக்கு!/ //


ஓஒ ... நீங்க தான் கோலங்கள் சீரில்லா வர அந்த அபியோட அப்பா வா ?????????

SERIYAL VEDAMA PARUNGA PA.

gayathri said...

வால்பையன் said...
// கார்க்கி said...

என்னப்பா சூடு குறையுது? ஏதாவது சொல்லுங்க..//

நெருப்பு
தீ
கனல்

சூடு ஏறுதா?

EPPADI THAN IPPADI ELLAM YOSIKIRENGLO

madyy said...

// தலை ஏன் இந்த கொலைவெறி! //

ஏனுங்கோ ..... நெசமாவே எனக்கு தெருஞ்ச அபியோட அப்பா அவுருதானுங்கோ .....

அதுனாலதானுங்கோ அவசரத்துல கேட்டுபோட்டேன் ..... தப்பா கேட்டுருந்தனா ...... உங்குளுக்கு நெம்ப சாரிங்கோ....... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

gayathri said...

ME THEY 75

வால்பையன் said...

//ஏனுங்கோ ..... நெசமாவே எனக்கு தெருஞ்ச அபியோட அப்பா அவுருதானுங்கோ .....//

இவரு வேற அபியோட அப்பா
ஆனா எல்லா சீரியல்லையும் இவரு தான் ஹிரோ!

madyy said...

ஏனுங்கோ சாமியோவ் !! ... எல்லார்த்துக்கும் போயிட்டு வரணுங்கோ .......

gayathri said...

madyy said...
ஏனுங்கோ சாமியோவ் !! ... எல்லார்த்துக்கும் போயிட்டு வரணுங்கோ .......

VANTHATHU THAN VANTENGA 100 ADICHITU POGALAMLA

gayathri said...

ME THEY 80

madyy said...

81

madyy said...

82

நையாண்டி நைனா said...

புள்ளைங்களா... இருக்கியலா????

madyy said...

83

madyy said...

84

madyy said...

85

madyy said...

86

madyy said...

87

madyy said...

88

madyy said...

89

madyy said...

90

madyy said...

91

madyy said...

92

gayathri said...

ENNA EVALAVU SPEEDA IRUKENGA

madyy said...

94

madyy said...

95

madyy said...

96

madyy said...

97

gayathri said...

ME THEY 100

madyy said...

97

gayathri said...

YARU 100

madyy said...

98

SanJaiGan:-Dhi said...

101

madyy said...

99

madyy said...

100

SanJaiGan:-Dhi said...

maddy than 100..

Gayatri..kikiki.. happy.. me so happy.. :))

gayathri said...

ADA DA YARUPA 100 NAANA ILLA MADDY YA .NATTAMA THEPA SOLLU

SanJaiGan:-Dhi said...

theerpa solliyachima muniyamma ;))

madyy said...

அம்முனி.. போதுமுங்களா... 100 அடுச்சுபோட்டனுங்கோ... அப்போ நா போயிட்டு வரமுங்கோ .....

gayathri said...

SANJAI ENNA SRIPU UNGALUKU ENNAIKACHI EN KETTA MATTAMAYA POVENGA APPA IRUKU YA UNGLAUKU

நையாண்டி நைனா said...

double "செஞ்சூரி" eppo?

gayathri said...

madyy said...
அம்முனி.. போதுமுங்களா... 100 அடுச்சுபோட்டனுங்கோ... அப்போ நா போயிட்டு வரமுங்கோ .....

100 ADICHICHUM NEENGA STADY YA NEEPENGLA.

வால்பையன் said...

//100 ADICHICHUM NEENGA STADY YA NEEPENGLA. //

45 க்கே தாங்காது அவருக்கு!

gayathri said...

SanJaiGan:-Dhi said...
theerpa solliyachima muniyamma ;))

YARUGA ANTHA MONIYAMMA.SANJAI KUPDURARU VANGA

gayathri said...

வால்பையன் said...
//100 ADICHICHUM NEENGA STADY YA NEEPENGLA. //

45 க்கே தாங்காது அவருக்கு!

APPA NEENGA EPPADI

madyy said...

// 100 ADICHICHUM NEENGA STADY YA NEEPENGLA. //


நிப்பனுங்கோ அம்முனி ... நாநென்னோ வாலுபையனா ... மூடிய மோந்துட்டு குப்புற உலுகரதுக்கு..........

வால்பையன் said...

APPA NEENGA EPPADI //

நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி தான் தெரியனுமா?

gayathri said...

madyy said...
// 100 ADICHICHUM NEENGA STADY YA NEEPENGLA. //


நிப்பனுங்கோ அம்முனி ... நாநென்னோ வாலுபையனா ... மூடிய மோந்துட்டு குப்புற உலுகரதுக்கு..........

KOYAMBATHUR KUSUMBANA NEENGA

நையாண்டி நைனா said...

இப்படி கும்மி எடுத்துட்டீங்கலே

gayathri said...

வால்பையன் said...
APPA NEENGA EPPADI //

நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி தான் தெரியனுமா?

NEENGA ROMPA NALLAVARUNU UNGALUKU MUNADIYE MADDY SOLLI IRUKARU PARUNGA

நையாண்டி நைனா said...

120 யாரு?

SanJaiGan:-Dhi said...

ஜனங்களே.. இதை ஒருவாட்டி ம்பாருங்க.. :)

http://madydreamz.blogspot.com/2008/12/blog-post.html

madyy said...

// KOYAMBATHUR KUSUMBANA NEENGA //


ஹி.. ஹி.. ஹி.. இல்லீங்கோ அம்முனி .... ஈரோட்டு குசும்பனுங்கோ .....

நையாண்டி நைனா said...

120 gayathri-nna
அப்ப 420 யாரு?

SanJaiGan:-Dhi said...

அம்முனி காயத்ரி.. உங்க ப்ளாக்ல போட்ட கமெண்டு சொதல்ல ரிலீசு பண்ணுங்க.. அப்பாலிக்கா இங்க கும்மியடிக்கலாம்.. காலைலையே கொஞ்சம் கும்மி வச்சிருக்கேன் பாரும்மா.. :))

நையாண்டி நைனா said...

என்ன? அல்லாரும் ஊட்டுக்கு போயாச்சா?

Mahesh said...

அருமையான பதிவு...

ஆனா இம்புட்டு செலவு பண்ணி என்ன பிரயோசனம்? ஈரோட்ல உங்க வீட்டு பீரோல இருக்கற பேண்டை அதால பாக்க முடியலயே? :))))))

PoornimaSaran said...

periya aalu thaan neenga........

PoornimaSaran said...

// நையாண்டி நைனா said...
என்ன? அல்லாரும் ஊட்டுக்கு போயாச்சா?

//

aamanga poyachu:)

PoornimaSaran said...

mm romba nerama kummi natanthiruku pola ennala thaan kalanthuka mutiyalai:(

cheena (சீனா) said...

அன்பின் அருண்

நல்லதொரு தகவல் - பதிவு பயன் தரக்கூடிய பதிவு - கும்முபவர்களின் கையில் மாட்டிக் கொண்டு பதிவின் நோக்கம் சிதைக்கப்பட்டு விட்டதே !
அருண் என்றாலே கும்மிதான் என்றாகி விட்டதா ? வருந்துகிறேன் அருண்

கணினி தேசம் said...

நல்ல பதிவு அருண்.

கணினி தேசம் said...

எனக்கு ரொம்ப நாளா டெலஸ்கோப் வாங்கி அதனூடே ஆகாயத்தை வேடிக்கை (ஆராய்ச்சி எல்லாம் இல்லை) பார்க்க ஆசை. Amaetour Telescope பற்றிய தகவல் இருந்தால் ஒரு பதிவு போடுங்க..

நன்றி.

வேலன். said...

அருமையான பதிவு.

அழகான படங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Podiponnu - பொடிப் பொண்ணு said...

அருமையான் பதிவு....
நெருப்பு நரி பொம்மையை இப்படி தான் கண்டு பிடிச்சாங்களா ?
கிகிகி

வால்பையன் said...

//cheena (சீனா) said...

அன்பின் அருண்

நல்லதொரு தகவல் - பதிவு பயன் தரக்கூடிய பதிவு - கும்முபவர்களின் கையில் மாட்டிக் கொண்டு பதிவின் நோக்கம் சிதைக்கப்பட்டு விட்டதே !
அருண் என்றாலே கும்மிதான் என்றாகி விட்டதா ? வருந்துகிறேன் அருண்//


இதற்கு முன் பயங்கர சீரியஸாக ஒரு பதிவு எழுதினேன்!

இதில் பின்னூட்டம் இட்டவர்கள் அதில் ஓரிருவர் மட்டுமே அதில் பின்னூட்டம் இட்டிருப்பார்கள்,

காரணம் சந்தோசமாக கும்மி அடிக்காமல் சீரியசாக சமுதாயதை திருத்த நினைத்தால் நம்மளை மாக்கானாக்கி போய் விடுவார்கள், மெத்த படித்தவர்கள்,

கும்மி வாழ்க!

வால்பையன் said...

// கணினி தேசம் said...

எனக்கு ரொம்ப நாளா டெலஸ்கோப் வாங்கி அதனூடே ஆகாயத்தை வேடிக்கை (ஆராய்ச்சி எல்லாம் இல்லை) பார்க்க ஆசை. Amaetour Telescope பற்றிய தகவல் இருந்தால் ஒரு பதிவு போடுங்க..//

வீட்டிலேயே டெலஸ்கோப் செய்யலாம், ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்.

2 இன்ச் பிவிசி பைப் 2 அடி
1.5 இன்ச் பிவிசி பைப் 2 அடி
சாதாரனமாக கடையில் கிடைக்கும் லென்ஸ் இரண்டு வாங்கி வையுங்கள்,
சைக்கிள் டியூப் தேவைப்படும்.

செயல்முறை விளக்கத்துடம் பதிவிடுகிறேன்.

நிலா வரை பார்க்கலாம்

வால்பையன் said...

நன்றி பொடிபொண்ணு
நிறைய விசயங்கள் இயற்கை நமக்கு அளித்த உந்துதல் தான்

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

கும்க்கி said...

நேற்று குளிக்க போயிட்டம்...வந்து பதிவுக்கு சம்மந்தமா எவ்வளவு பேர் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கன்னு பார்த்தா....நம்ம நாட்டு விஞ்ஞானிகளை பாட்ர்த்து சும்மா புல்லரிக்குதுங்கோ....

jackiesekar said...

இப்படி கூட எழுத முடியுமா கலக்கிறிங்க தலை

madyy said...

// வீட்டிலேயே டெலஸ்கோப் செய்யலாம், ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்.

2 இன்ச் பிவிசி பைப் 2 அடி
1.5 இன்ச் பிவிசி பைப் 2 அடி
சாதாரனமாக கடையில் கிடைக்கும் லென்ஸ் இரண்டு வாங்கி வையுங்கள்,
சைக்கிள் டியூப் தேவைப்படும்.

செயல்முறை விளக்கத்துடம் பதிவிடுகிறேன்.

நிலா வரை பார்க்கலாம் //


யோவ் வெண்ண... அவரு டெலஸ்கோப் கேட்டா ... சைக்குலுக்கு பஞ்சர் ஓட்டுற கடை வெய்க்க லிஸ்ட்டு குடுத்திட்டு இருக்க...

!

Blog Widget by LinkWithin