தமிழச்சியிடம் ஜொள்ளு விடுவது தவறா!

இது அக்மார்க் புனைவாக கூட இருக்கலாம்,
யாரும் முயற்சி செய்து அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல


4:58 PM tamizachi: vanakkam
me: வணக்கம்
4:59 PM tamizachi: பதிவுகள் படிக்க முடியுதா?
5:02 PM me: இன்னும் பார்க்கல
tamizachi: சரி
5:03 PM me: பார்த்துட்டு சொல்றேன்
tamizachi: சரி
5:07 PM me: படிக்கமுடியவில்லை
tamizachi: :(
5:09 PM me: :(
5:10 PM tamizachi: x-(
5:11 PM me: சரி செய்யுங்கள் தோழி
tamizachi: :-/
5:12 PM me: என் மேல் கோபபட்டு என்ன செய்யிரது
tamizachi: மெயில் பாருப்பா
me: பார்க்கிறேன்
8 minutes
5:21 PM tamizachi: நான் போறேன்
me: see you honey
5:22 PM tamizachi: <3
me: take care
tamizachi: :(
5:23 PM me: என்னாச்சுமா செல்லம்?? :)
tamizachi: ;)
me: தினமும் எழுதும் பதுவுகளை எனக்கு மெயிலில் அனுப்பிவிடவும்
5:24 PM tamizachi: தாவூ தீந்திடும்
me: எவ்ளோ நேரம் ஆகபோவுது
முன்னை மாதிரி ப்ளாக்கில் இருந்தாலும் ரீடரில் வைத்து படிக்கலாம்
5:25 PM tamizachi: நக்கலு கூடிப்போச்சி
me: அன்பு அதிகமாகும் போது அதுவும் கூடுமாம்
5:26 PM tamizachi: அடிங் :-o
me: அது என்ன கெட்ட வார்த்தையா?
5:27 PM tamizachi: எனக்கு நிறைய வார்த்தைகள் பின்னூட்டம் வரும். கெட்டதா நல்லதா தெரியாது
5:28 PM me: அதை கூட அனுப்புங்க படிச்சா சிரிப்பா வரும்
5:29 PM tamizachi: அட இப்ப இல்லப்பா. முன்பு வந்தது.
5:30 PM me: ஒக்கே ஒக்கே
tamizachi: சரி போட்டா
me: சென்று வா என் செல்லமே!
5:31 PM tamizachi: போய்யா லூசு
5:32 PM me: என்னாச்சு அன்பே
தலையை வலிக்கிறதா?
tamizachi: கொல விழப்போது பாரு
me: நான் வேண்டுமானால் பிடித்து விடட்டுமா?
5:33 PM tamizachi: டாய் டவுசற கழட்டுவேன்
5:34 PM me: ச்சி இப்படியா அசிங்கமா பேசுரது
tamizachi: ச்சீய் எல்லாமே டபிள் மீனிங் இதுக்கு
5:35 PM me: நினைப்பு எங்கிருக்கோ அங்க தானே மீனிங் போகும்
tamizachi: எனக்கு தான் எல்லாம் டவுளா தெரியுதா
5:36 PM me: கிகிகிகிகி
tamizachi: வேல கிடக்குப்பா
5:37 PM me: இதுவும் வேலை தான்
tamizachi: உண்மையிலே வேலப்பா
me: சரி அன்பே பிறகு சந்திப்போம்!


8:55 PM tamizachi: வால் ஆன் லைனில் ரவி இருக்கார். என்னுடைய தளத்தில் எழுத்து தெரியவில்லை என்றாயே கேள்.
me: எனக்கு ஆன்லைனில் இல்லையே
8:56 PM tamizachi: சும்மா கிண்டல் வேனாம். எனக்கு தெரிது
8:57 PM me: கேட்டிருக்கிறேன்
8:58 PM tamizachi: சரி நான் வீட்டுக்கு போறேன்
me: அதுகுள்ளயா
ஏன்
8:59 PM tamizachi: என்ன அதுக்குள்ளவா? எதுக்குள்ள போறேன் இப்படி வயிறொpயற
me: வீட்டுகுள்ள தான்
tamizachi: வெளிய ஒரே பனி கொட்டுகிறது
9:00 PM யோவ் நான் என்ன வேலை செய்றேன்னு இருக்கிற நீ
me: அட ஜூப்பர் க்ளைமேட்
அப்படியே ஒரு டூயட் போடலாம்
9:01 PM tamizachi: அட போய்யா அடிக்கிற குளிர்ல கார கூட ஓட்ட முடியாது
me: ரெண்டு பெக்கு போட்டா லாரியே ஓட்டலாம்
9:02 PM tamizachi: அட பாவி என்னையும் குடிக்காரியா ஆக்கப் பாக்கிறீயா? உன் சவகாசமே வானாம்
me: கிகிகிகி
கோவிச்சுகாதிங்க மேடம்
9:04 PM நல்ல க்ளைமேட் யூஸ் பண்ணிக்கமுடியலைன்னு வருத்தம் தான்
6 minutes
9:10 PM me: போறாளே பொன்னுதாயி வால்பையனை டீல்ல விட்டு
இந்த படத்தை பார்த்த பிறகும் ஜொள்ளுவிட நினைப்பவர்கள்,
மருத்துவமனையில் முன்பதிவு செய்து கொள்ளவும்

92 வாங்கிகட்டி கொண்டது:

ஆ! இதழ்கள் said...

என்னாச்சு? காலைலேயா?

வால்பையன் said...

அனானி, அதர் ஆப்சன் திறந்து விடப்பட்டுள்ளது.

உங்கள் கும்மியை ஆரம்பிக்கலாம்

ஜிம்ஷா said...

மோதிப் பார்த்துடுவோம். அடுத்தது என்னோட பதிவு.

அ.மு.செய்யது said...

போன பதிவுல போட்ட போட்டோ வ பாத்தே இன்னும் பயம் தெளியல...அதுக்குள்ள இதுவேறயா ?

Namakkal Shibi said...

யார் அவுக?

கடிகாரம் said...

வால்!

உமக்கு டைம் ஏதாச்சும் சரி இல்லையா?

ஓட்டுப் போடுபவன் said...

+ போடணுமா,
- போடணுமா?

எந்த ஓட்டுக்கு எவ்ளோ கிடைக்கும்!

மாடுரேஷனை வெறுப்பவன் said...

:(
ம்ஹூம்!

இந்த இடம் நமக்கு சரிப்படாது!

பை!

Anonymous said...

இந்த ஆட்டம் செல்லாது. இது இளைய கவியோட தலைப்பு திருடீட்டியே வாலு

Anonymous said...

ஜிம்ஸ் எடுத்து வுடுப்பா நா உன் கட்சி

vettriselvan said...

/// Anonymous said...
ஜிம்ஸ் எடுத்து வுடுப்பா நா உன் கட்சி///

ம்... எடுத்து விடத்தான் போகிறேன். உமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி பொங்கத்தான் போகிறது. வெகுவிரைவில். !

gulf-tamilan said...

//உங்கள் கும்மியை ஆரம்பிக்கலாம்//
hmmmmms start musicm!!!!

vettriselvan said...

/// வால்பையன் said...
அனானி, அதர் ஆப்சன் திறந்து விடப்பட்டுள்ளது.

உங்கள் கும்மியை ஆரம்பிக்கலாம்///


வார்த்தை தவறிவிட்டாய் நண்பா? தற்பொழுது மப்பில் உள்ளாயா என்ன?

gulf-tamilan said...

testing 1

gulf-tamilan said...

போன பதிவுல போட்ட போட்டோ வ பாத்தே இன்னும் பயம் தெளியல...அதுக்குள்ள இதுவேறயா ?

repeatayaiiii

மாடுரேஷன் said...

உண்டா?

சாரி said...

இது எனக்கான தளம் அல்ல!

பை!

madyy said...

வெளங்காத பதிவு ....

நட்புடன் ஜமால் said...

அ.மு செய்யதுக்கு ‘பெயருடன்’ உள்ள பின்னூட்டதிற்கு ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் வாலு கொஞ்சம் இல்ல ரொம்பவே ஜாஸ்தி தான்.

Anonymous said...

ஜிம்ஸ் போட்டோல கும்முன்னு இருக்கிறேம்மா உன்னை எவனும் எதுவும் சொல்ல மாற்றானுங்க. வத்தலையும் சொத்தையும் தூக்கி வைத்துக் கொண்டு நம்ப ஜிம்ஸ் மாரி வருமா?

TamilBloggersUnit said...

இந்த ஆட்டம் செல்லாது.

TamilBloggersUnit said...

இந்த ஆட்டம் செல்லாது.

புதியவன் said...

அண்ணா வாலக் கொஞ்சம் பத்திரமா
பார்த்துக்கோங்கண்ணா...

Ravee (இரவீ ) said...

போன பதிவுல போட்ட போட்டோ வ பாத்தே இன்னும் பயம் தெளியல...அதுக்குள்ள இதுவேறயா ?

ரிப்பீட்டே !!!!

Ravee (இரவீ ) said...

அட்வான்ஸ் புக்கிங் பண்ணிடுறேன் ... மேலவுள்ள என் தாத்தா பாட்டிய கேட்டதா சொல்லுங்க ...

வெள்ளச்சி said...

டே! எங்கூட பண்ண சாட்டையும் போடுவியா

தமிழன்-கறுப்பி... said...

ஏனிந்த வேலை உமக்கு...:)

Anonymous said...

நல்லாருக்கு

தமிழன்-கறுப்பி... said...

:)

பழைய கவி said...

எனக்கு யார் போட்டிக்கு வந்தாலும் புடிக்காது!

நிறுத்தனும், எல்லாத்தையும் நிறுத்தனும்

முனியம்மா said...

வழியது, தொடச்சிக்கோ

ஜட்ஜ் said...

தப்ப, தப்பா செய்யிறதால அது தப்பில்லைன்னு ஆகிறாது,
அதே மாதிரி தப்ப, சரியா செஞ்சாலும் தப்பு தப்பு தான்

கிரிமினல் said...

ஏழே ஜட்ஜ்ஜு,
வாலு எழுதுறது தப்புன்னா, சாரு எழுதுறது என்னாது!?

ஆண்ட்ரு சுபாசு said...

என்னவோ நடக்குது ..மர்மமா இருக்குது..

தமிழன் said...

தமிழச்சிகேற்ற தமிழன் நான் தான்!

Anonymous said...

ஹீ ஹீ ஆரம்பிச்சிட்டாங்களா தமிழச்சி மேட்டர

சஞ்சய் சரக்கு சாமி said...

ஏம்பா சரக்கு ஓவரா போச்சா?

Anonymous said...

//என்னவோ நடக்குது ..மர்மமா இருக்குது..//இது எப்பவும் நடக்கிற மேட்டரு தானுங்கோ

தமிழச்சி ரசிகர் மன்றம் said...

எங்கள் தலைவியின் புகழுக்கு சிறிது களங்கம் ஏற்பட்டாலும் தீக்குளிப்போம்

Anonymous said...

சுவீடன் சரக்கு வந்துதாமே தமிழச்சி சொன்னாங்க

Anonymous said...

எங்கைய்யா கும்மி நடக்குது?

Anonymous said...

//தமிழன் said...
தமிழச்சிகேற்ற தமிழன் நான் தான்!//

கும்மி சாக்குல ருட்டா

சரக்கு மாஸ்டர் said...

எங்க வாலுக்கு ஒன்னுன்னா மட்டும் விட்டுடுவோமா

வால்பையன் ரசிகர் மன்றம்
நார்வே கிளை

Anonymous said...

//தமிழச்சி ரசிகர் மன்றம் said...
எங்கள் தலைவியின் புகழுக்கு சிறிது களங்கம் ஏற்பட்டாலும் தீக்குளிப்போம்//

அட அந்தம்மா சும்மா இருந்தா சரிதான்

பிளேடு பக்கிரி said...

யாரும்மே நம்ம பேட்டையில வந்து உதார் வுடுறது

Anonymous said...

இன்னாமே வெறும் அனானியாக்கீது? தமிழச்சின்னாலே எல்லாரும் அனானியா வர்றீங்களே மாம்ஸ்

தமிழச்சி ரசிகன் said...

செல்லம் ஐ லவ் யூ!

சிவாஜி said...

படத்தை பார்த்தவுடனே சும்மா அதிருதுள்ள

ஓடக்காரன் said...

எனக்கு ஐடி கிடைக்குமா?

பெரியபையன் said...

ஏன் இந்த கொலைவெறி

இன்னொரு ரசிகன் said...

தமிழச்சியிடம் கராத்தே கற்று கொள்ள ஆசை!
முடியுமா?

tamil cinema said...

நல்ல க்ளைமேட் யூஸ் பண்ணிக்கமுடியலைன்னு வருத்தம் தான்?

முன்பொரு பதிவில் தமிழச்சியின் படத்தை போட்டிருந்தீர்களே.... அதை பார்த்துட்டு தான் இதை எழுதினீங்களா?

tamil cinema said...

இது இலவச விளம்பரம்?

நீங்களும் இணையலாம்... விரைவில்... புதிய...புதுமையான திரட்டி... சோதனை ஓட்டத்துக்கு...
http://india.nellaitamil.com/upcoming.php

SanJaiGan:-Dhi said...

சொசெசூ

கணினி தேசம் said...

வாலு கொஞ்சம் நீளமாத்தான் இருக்கு...!!

வால்பையன் said...

//ஆ! இதழ்கள் said...

என்னாச்சு? காலைலேயா?//


எதுவுமே ஆகலை அதான் இந்த கொலைவெறி

*********************

ஜிம்ஷா said...

மோதிப் பார்த்துடுவோம். அடுத்தது என்னோட பதிவு.//

ஆட்டத்துக்கு நான் தயார்

********************

அ.மு.செய்யது said...

போன பதிவுல போட்ட போட்டோ வ பாத்தே இன்னும் பயம் தெளியல...அதுக்குள்ள இதுவேறயா ?//

அப்படியா நமக்கு தெளிய வச்சு அடிக்கிறது தானே பழக்கம்

வால்பையன் said...

//Namakkal Shibi said...

யார் அவுக?//

எல்லாம் நம்ம சொந்தகாரவுக தான்
*****************

கடிகாரம் said...

வால்!

உமக்கு டைம் ஏதாச்சும் சரி இல்லையா?//

எனக்கு எப்பவுமே டைம் சூப்பரு தான்
**************

ஓட்டுப் போடுபவன் said...

+ போடணுமா,
- போடணுமா?

எந்த ஓட்டுக்கு எவ்ளோ கிடைக்கும்!//

+ ல போட்டா என் அன்பும்
- ல போட்டா என் வருத்தமும் கிடைக்கும், எதுல போட்டாலும் ஈரோடு வந்தா சரக்கு கிடைக்கும்

வால்பையன் said...

மாடுரேஷனை வெறுப்பவன் said...

:(
ம்ஹூம்!

இந்த இடம் நமக்கு சரிப்படாது!//

அப்படியெல்லாம் ஒரு முடிவுக்கு வராதிக! எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
*************

Anonymous said...

இந்த ஆட்டம் செல்லாது. இது இளைய கவியோட தலைப்பு திருடீட்டியே வாலு//

அவரு தவறான்னு கேள்வி மட்டும் தான் கேட்டிருந்தார், நான் லிட்டர் கணக்குல ஊத்திருக்கேன்
********************

Anonymous said...

ஜிம்ஸ் எடுத்து வுடுப்பா நா உன் கட்சி//

நானும் தான் என்னையும் ஆட்டையில சேர்த்துகோங்க

வால்பையன் said...

//gulf-tamilan said...

//உங்கள் கும்மியை ஆரம்பிக்கலாம்//
hmmmmms start musicm!!!!//

நன்றி

**************
madyy said...

வெளங்காத பதிவு ....//

நீங்க தான் கொஞ்சம் வெளக்கிட்டு போங்க
***************

நட்புடன் ஜமால் said...

அ.மு செய்யதுக்கு ‘பெயருடன்’ உள்ள பின்னூட்டதிற்கு ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்//

இது எந்த ஜமால்
ஏகப்பட்ட ஜமால் இருக்கிங்களே!

வால்பையன் said...

//Anonymous said...

ஜிம்ஸ் போட்டோல கும்முன்னு இருக்கிறேம்மா உன்னை எவனும் எதுவும் சொல்ல மாற்றானுங்க. வத்தலையும் சொத்தையும் தூக்கி வைத்துக் கொண்டு நம்ப ஜிம்ஸ் மாரி வருமா?//

ஐய்யா அனானி ஜிம்ஷாங்கிறது ஆம்பிளையப்பா
*************

புதியவன் said...

அண்ணா வாலக் கொஞ்சம் பத்திரமா
பார்த்துக்கோங்கண்ணா...//

நன்றி அண்ணே சுருட்டி பத்திரமா வச்சிருக்கேன்
**************

Ravee (இரவீ ) said...

அட்வான்ஸ் புக்கிங் பண்ணிடுறேன் ... மேலவுள்ள என் தாத்தா பாட்டிய கேட்டதா சொல்லுங்க ..//

நீங்களே அனுப்பி வச்சிருவிங்க போலிருக்கே

வால்பையன் said...

வெள்ளச்சி said...

டே! எங்கூட பண்ண சாட்டையும் போடுவியா//

நீ யாருன்னு சொல்லு தாயி போட்டுடுவோம்
****************

தமிழன்-கறுப்பி... said...

ஏனிந்த வேலை உமக்கு...:)//

அப்போ ஜொள்ளு விடுவது தவறா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*************

பழைய கவி said...

எனக்கு யார் போட்டிக்கு வந்தாலும் புடிக்காது!

நிறுத்தனும், எல்லாத்தையும் நிறுத்தனும்//

மச்சி இது போட்டி இல்லை!
தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்

வால்பையன் said...

முனியம்மா said...

வழியது, தொடச்சிக்கோ//

நீ எப்போ தாயி பார்த்த!

************

ஜட்ஜ் said...

தப்ப, தப்பா செய்யிறதால அது தப்பில்லைன்னு ஆகிறாது,
அதே மாதிரி தப்ப, சரியா செஞ்சாலும் தப்பு தப்பு தான்//

யாருப்பா இந்த கொழப்பு கொழப்புறது

***************

கிரிமினல் said...

ஏழே ஜட்ஜ்ஜு,
வாலு எழுதுறது தப்புன்னா, சாரு எழுதுறது என்னாது!?//

அதானே அவுரும் தான் போன்ல வழிஞ்சதெல்லாம் எழுதுராரு! நான் சாட் பண்ணத போட்டேன்

வால்பையன் said...

ஆண்ட்ரு சுபாசு said...

என்னவோ நடக்குது ..மர்மமா இருக்குது..//

அப்படியா எனக்கும் ஒன்னும் அப்ப்ரி தெரியலையே
**************

தமிழன் said...

தமிழச்சிகேற்ற தமிழன் நான் தான்!//

யோய் நானும் தமிழன் தான்யா
********************

Anonymous said...

ஹீ ஹீ ஆரம்பிச்சிட்டாங்களா தமிழச்சி மேட்டர//

ஆம் மீண்டும் தூசி தட்டபட்டது

வால்பையன் said...

சஞ்சய் சரக்கு சாமி said...

ஏம்பா சரக்கு ஓவரா போச்சா?//

அப்படி தான் தெரியுது!
பேரு சரக்கு சாமின்னு வச்சிகிட்டு என்னைய கேக்குறாரு டீடையிலு
*****************

தமிழச்சி ரசிகர் மன்றம் said...

எங்கள் தலைவியின் புகழுக்கு சிறிது களங்கம் ஏற்பட்டாலும் தீக்குளிப்போம்//

எங்கப்பா இருக்குது உங்க ரசிகர் மன்றம்
******************

Anonymous said...

சுவீடன் சரக்கு வந்துதாமே தமிழச்சி சொன்னாங்க//

வந்துகிட்டே இருக்குனு சுவீடன் போனவரே சொன்னாரு

வால்பையன் said...

Anonymous said...

எங்கைய்யா கும்மி நடக்குது?//

இத பார்த்தா கும்மி மாதிரி தெரியலையா
************

சரக்கு மாஸ்டர் said...

எங்க வாலுக்கு ஒன்னுன்னா மட்டும் விட்டுடுவோமா

வால்பையன் ரசிகர் மன்றம்
நார்வே கிளை//

ஏன் இந்த கொலைவெறி

**********************
பிளேடு பக்கிரி said...

யாரும்மே நம்ம பேட்டையில வந்து உதார் வுடுறது//

தங்கமே இது என் பேட்டை

வால்பையன் said...

Anonymous said...

இன்னாமே வெறும் அனானியாக்கீது? தமிழச்சின்னாலே எல்லாரும் அனானியா வர்றீங்களே மாம்ஸ்//

என்ன செய்ய டவுசர் அவுந்திரும்னு பயம் தான்
*****************
இன்னொரு ரசிகன் said...

தமிழச்சியிடம் கராத்தே கற்று கொள்ள ஆசை!
முடியுமா?//

அதை அவர்கள் தான் சொல்லவேண்டும்
*********************

tamil cinema said...

நல்ல க்ளைமேட் யூஸ் பண்ணிக்கமுடியலைன்னு வருத்தம் தான்?

முன்பொரு பதிவில் தமிழச்சியின் படத்தை போட்டிருந்தீர்களே.... அதை பார்த்துட்டு தான் இதை எழுதினீங்களா?//

இருக்கலாம் யார் கண்டா

வால்பையன் said...

SanJaiGan:-Dhi said...

சொசெசூ//

என்னா இது!
எதாவது கெட்ட வார்த்தையா?

**********************

கணினி தேசம் said...

வாலு கொஞ்சம் நீளமாத்தான் இருக்கு...!!//

ஆமா ப்ரான்சு வரைக்கும் நீளம்

Sharepoint the Great said...

Super Hit Post By Valpaiyan

Sharepoint the Great said...

This is SPAM Comment #1

Testing 1.2.3.

Tested Okay

Sharepoint the Great said...

This is SPAM Comment #2

Testing 1.2.3.

Tested Okay

Sharepoint the Great said...

This is SPAM Comment #3

Testing 1.2.3.4

Tested Okay

Sharepoint the Great said...

This is SPAM Comment #4

Testing 1.2.3.4.5

Tested Okay

Sharepoint the Great said...

This is SPAM Comment #5

Testing 1.2.3.4.5.6

Tested Okay

ஜிம்ஷா said...

/// வால்பையன் said...
Anonymous said...

ஐய்யா அனானி ஜிம்ஷாங்கிறது ஆம்பிளையப்பா///


அவன் கேட்டானா? அவன் கேட்டானா? நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறதே?

LOSHAN said...

ஐயா வால் பையனாரே.. ரொம்ப நீளமோ? வாலையும்,நாக்கையும் கேட்டேன்.. ;)

Anonymous said...

//அவன் கேட்டானா? அவன் கேட்டானா? நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறதே?//


அடப்பாவி ஜிம்ஷா நீ ஆம்பளையா? அடச்சே உனக்கேல்லாம் மெளனக்கெட்டு பின்னூட்டம் போட்டேனே. என்னைய...

ஐய்யோ என்ன கொடுமையா இது இப்படிக்கூட செய்வானுங்களா?

Anonymous said...

ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?
ஜிம்ஷா ஆம்பளையா?

ஜோதிபாரதி said...

பின்னூட்ட சோதனை!

கணேஷ் said...

ச்சீ... ஆய் பையன்

Dr.Rudhran said...

why?

Sinthu said...

சத்தியமா எதுவுமே புரியல்ல அண்ணா..........
sinthu
Bagladesh

Sinthu said...

கடைசியாக பார்த்த படம் மட்டும் நல்லாவே புரிகிறது........

வால்பையன் said...

LOSHAN said...

ஐயா வால் பையனாரே.. ரொம்ப நீளமோ? வாலையும்,நாக்கையும் கேட்டேன்.. ;)//

வாலு தாங்க நீளம், மத்தபடி டைப்படிக்க விரலு நீளும்

வால்பையன் said...

Dr.Rudhran said...

why?
*******************
Sinthu said...

சத்தியமா எதுவுமே புரியல்ல அண்ணா..........
sinthu
Bagladesh
*****

இவைகள் சிறு உளவியல் ஆராய்ச்சிக்காக நானும் தமிழச்சியும் சேர்ந்து நடத்திய விளையாட்டு!
நாங்கள் நினைத்ததை போலவே நடந்தது,

ஒன்று:
இன்னார் என்று ஒருவர் மேல் நாம் வைத்திருக்கும் இமேஜ், ஒருவேளை இவருடம் பழகினால் நாமும் இப்படி தான் என நினைத்து விடுவார்களோ என மற்றாவர்களும் நினைப்பது, நிறைய நண்பர்கள் இங்கே பின்னூட்டம் போடாததற்கு அது தான் காரணம்.

இரண்டு:
கலாச்சார காவலர்கள், என்னிடம் தமிழச்சியை பற்றி ஒருமாதிரியும், தமிழச்சியிடம் என்னையை பற்றி ஒரு மாதிரியும் சொல்வார்கள் என எதிர்பார்த்தோம்,
கலாச்சாரத்தை காப்பாத்துறாங்களாம், அதுவே நடந்தது :)

மூன்று:
பொதுவாக மனிதர்களிடம் இருக்கும் எதிர்பால் ஈர்ப்பு, சாதாரணமாக ஒரு பெண் இப்படி ஒருவனிடம் சாட் செய்தால் என்ன நடக்கும், அந்த பெண்ணின் ஐடிக்கு ஏகப்பட்ட நட்பு மெயில்கள் பறக்கும், அதுவும் நடந்தது.

நான்கு:
கற்பனை,
ப்ரான்சில் இருக்கும் தமிழச்சியும், ஈரோட்டில் இருக்கும் நானும் இதுவரை நேரில் பார்த்து கொண்டதேயில்லை, ஆனாலும் எனக்கும் அவருக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதை போல் காது வழி செய்திகள் பரவலாம், இது இப்போது வரை தெரியவில்லை, வரலாம் வராமலும் போகலாம்

இவையல்லாது தமிழச்சியுடன் நான் சாட் செய்ததை வெளியிட வேறு காரணங்கள் வேறு யாராவது கண்டுபுடிக்கலாம்

Anonymous said...

ஜிம்ஷா said...
/// வால்பையன் said...
Anonymous said...

ஐய்யா அனானி ஜிம்ஷாங்கிறது ஆம்பிளையப்பா///


அவன் கேட்டானா? அவன் கேட்டானா? நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறதே?

இதுதான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பூ...ஆஆஆஆஆஆஆஆஆ.

Anonymous said...

ஆனாநீ அப்புசன்ல்லாம் தொயந்துவுட்டு அழுக்கெல்லாம் பதிழ் சொழ்ழிக்கிட்டிருக்கர வாழ்பையநார் வால்க வால்க.

Natty said...

வால் பாஸூ... சமூகத்தில் நன்மையும் தீமையும் கலந்து தானே இருக்கும்.. ஸோ.. உளவியல் ரீதியாக எந்த முடிவுக்கு வந்தாலும் அது ஒரு சின்ன சாம்பிள் டேட்டா தகவல் என்பதால் உறுதியாக சொல்ல முடியாது... முகமூடிகளை அணியாத நிறைய நண்பர்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள்... மொக்கை போட்டது இருக்கட்டும்... மல்லு மற்றும் பஞ்சாபி பெண்களிடம் ஜொள்ஸ் விட்டால் தப்பில்லையே!

கும்க்கி said...

... மல்லு மற்றும் பஞ்சாபி பெண்களிடம் ஜொள்ஸ் விட்டால் தப்பில்லையே!

ஆஹா என்னா சந்தேகம் என்னா சந்தேகம்..நாட்டி பாய் ரொம்ப நல்லவங்களா காட்டிக்காதீங்கப்பா.

வால்பையன் said...

//சமூகத்தில் நன்மையும் தீமையும் கலந்து தானே இருக்கும்.. ஸோ.. உளவியல் ரீதியாக எந்த முடிவுக்கு வந்தாலும் அது ஒரு சின்ன சாம்பிள் டேட்டா தகவல் என்பதால் உறுதியாக சொல்ல முடியாது...//

மொத்த சமூகத்தை பற்றி எப்படி கருத்து சொல்வது, இது எங்களை நண்பர்கள் என்று சொல்லி கொண்டு திரியும் சிலரை பற்றி,

வால்பையன் said...

//மல்லு மற்றும் பஞ்சாபி பெண்களிடம் ஜொள்ஸ் விட்டால் தப்பில்லையே!//

ஜொள்ளு விடுவதே தப்பில்லை!
அது யாராக இருந்தாலும் சரி

Raj said...

//இந்த படத்தை பார்த்த பிறகும் ஜொள்ளுவிட நினைப்பவர்கள்,
மருத்துவமனையில் முன்பதிவு செய்து கொள்ளவும்//

எனக்கு மான் கராத்தே தெரியும்....ஆனா நான் எதுவும் நட்பு மெயில் எல்லாம் அனுப்பவே இல்ல...நீங்க வேணுமுன்னா தமிழ(ங்க)ச்சி கிட்ட கேட்டுபாருங்க

!

Blog Widget by LinkWithin