புழுகுமூட்டை பாஜக...

அமெரிக்க அரசு இந்தியா உட்பட ஆறு நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணைய் வாங்க தடை விதித்தது. கச்சா எண்ணைய் ஈரானில் மட்டும் இல்லையே, அங்கே வாங்க தடை இருந்தாலும் நம்மால் வேறு நாடுகளில் வாங்கலாமே என தோன்றும், இதில் பிரச்சனை என்னான்னா ஈரானில் மட்டும் நாம் நம் நாட்டு ரூபாயை கொடுத்து எண்ணைய் வாங்கலாம், மற்ற நாடுகளில் நாம் டாலர் கொடுத்து தான் வாங்கனும்,அதற்கு முதலில் நாம் டாலர் வாங்கனும், டாலர் அதிகம் வாங்கும் பொழுது அதற்கு டிமாண்ட் ஏற்படும், அப்படிதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்திய பண மதிப்பு 74 ரூபாய் வரை சரிந்தது

அதனால் பெட்ரோல் விலை உட்பட பல விலை பொருட்களின் அடிப்படை விலை உயரும் என்பது நாம் அறிந்தது, பெட்ரோல் விலை நூறை தொடும் என அனைவரும் எதிர் நோக்கிக்கொண்டிருக்க, ராஜ”தரித்திரன்” மோடி அமெரிக்கா சென்றார். தெய்வமே உன் கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுகிறேன் தெய்வமே. தேர்தல் முடியுற வரைக்கும் கருணை காட்டு தெய்வமே கெஞ்சி கூத்தாடி ஆறு மாதம் ஈரான் தடையில் இருந்து விலக்கு வாங்கிட்டு வந்தார்.

அந்த கெடு வரும் தேர்தலோடு முடிந்து விடும், அதன் பிறகு மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும் தடைக்கு தடை வாங்க முடியாது, வெனிசுலா என்ற நாட்டை அழிக்க தன் ரெண்டு கண்ணையும் குத்திக்க தயாராய் இருக்கும் கூமுட்டை நாடு அமெரிக்கா. சுருக்கமா சொல்லனும்னா இந்தியாவுக்கு ஒரு மோடி மாதிரி அமெரிக்காவுக்கு ஒரு ட்ரம்பு



வேலை வாய்ப்பு எவ்ளோ உருவாக்குனிங்க, அந்த தகவலை கொடுங்கன்னு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது, அந்த துறையிடன் இருந்து அரசுக்கு தகவல் கேட்டு கடிதம் போனது. இது நடந்தது 2016 கடைசியில் 2018 கடைசியில் பதில் கடிதம் வந்தது, அந்த தகவல் அடங்கிய கோப்பை காணோம், தேடிகிட்டு இருக்கோம்னு ஆனாலும் மூத்திரகுடிக்கிகள் மோடி வேலை வாய்ப்பை உருவாக்கிட்டார்னு அடுத்தவன் பிள்ளைக்கு இனிசியல் போட பார்த்தாங்க, அதை கிழிச்சி தொங்க விட்டது ஞாபகம் இருக்கலாம்

சரியா தேர்தலுக்கு ரெண்டு மாசம் இருக்குறப்ப.
விவசாயிகளுக்கு நேரடி மானியம் வருசம் 6000னு ஒரு அறிக்கை, அரசு நிதிநிலை அறிக்கைபடி ஜிடிபி உயர்ந்துள்ளாதாக காட்டப்பட்டுள்ளதும் பிராடு தனம் தான், உள்நாட்டு மொத்த உற்பத்தியை நேரடியா போய் கண்காணிக்க முடியாது, வரி வருவாய் கொண்டே கணிக்கிடப்படும், மத்திய, மாநில ரெண்டு வரிகளை ஒன்றாக இணைத்து விட்டு வரிவருவாய் அதிகரித்துள்ளதுன்னு எப்படி வெட்கம் இல்லாமல் இந்த மூத்திரகுடிக்கிகள் சொல்றாங்கன்னு எனக்கு புரியவேயில்ல

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உலகின் பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோகளை இது தான் தற்போதைய குஜராத், இதே குஜராத் மாடல் இந்தியா முழுக்க உருவாக மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னானுங்க, இதில் ஒரு மாபெரும் காமெடி, கம்பியூட்டர் மதர் போர்டை குளோஸா போட்டு எடுத்து வானுர்ந்த கட்டிடம்னு சொன்னாங்க, அதையும் நம்பி ஓட்டு போட்டது மூத்திரகுடிக்கிகள். இப்ப தமிழகத்துக்கு மோடி உருவி விட்டார், அதனால் தமிழகம் வளந்துருச்சுன்னு போட்டோஷாப் தூக்கிட்டு திரியிறானுங்க

மோடி வாஷ் அவுட் ஆகிட்டா விதவிதா பொண்ணுங்க போட்டோகளை கக்கத்தில் வச்சுகிட்டு பஸ் ஸ்டேண்ட் பஸ் ஸ்டேண்டா திரிவானுங்க போல பாவம். இவனுங்களுக்கு எவ்ளோ எடுத்து சொன்னாலும் அறிவும் வர மாட்டிங்குது, இந்தியாவின் மானத்தை காப்பாற்ற மூத்திரகுடிக்கிகளை மொத்தமா மும்பை அழைச்சிட்டு போய் அறுத்து விட்ரனும், அப்ப தான் அடுத்த தலைமுறையாவது சிந்தித்து செயல்படும் அறிவுசார் சமூகமா இருக்கும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin