அஞ்சலி!

நாம் பார்த்திராத காந்தி, நேரு, படேல் என பல தலைவர்களை ரோல் மாடல் என்கிறோம், ஆனால் உண்மையில் நமது ரோல் மாடல் நமது தந்தை தான். நாம் உலகம் கற்று கொள்வதும் அவர்களிடம் இருந்து தான். அப்பேர்பட்ட தந்தையின் மறைவு என்பது மாபெரும் இழப்பு தான்.

மோனியின் தந்தை இறந்த செய்தியை கேள்விபட்ட போது என்னாலயே அந்த இழப்பை தாங்க முடியவில்லை, மோனிக்கு எப்படி இருந்திருக்கும். அவரது தந்தை வக்கீலாக இருக்கிறார், அதற்கு முன் ஆசிரியர் பணியில் இருந்திருக்கிறார், அவரிடம் படித்த ஒரு மாணவர் தற்பொது வக்கீலாக இருப்பவர், உடல்நிலை சரியில்லாத அவரை பார்க்க வந்த பொழுது தாங்க முடியால் வாய் விட்டு அழுதியிருக்கிறார். எப்படி அவர் வாழ்ந்திருப்பார் என்பதற்கு இது உதாரணம் மட்டுமே.

வெறும் சமாதானங்கள் இந்த இழப்பிற்கு ஈடாகாது, அண்ணாரின் மறைவுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!

*********************

செந்தழல் ரவியின் தங்கை கணவர் இறந்தாக கேள்வி பட்டேன்! அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்!

27 வாங்கிகட்டி கொண்டது:

உமர் | Umar said...

மோனிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ரவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மங்குனி அமைச்சர் said...

மோனிக்கும், ரவிக்கும் எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்

VELU.G said...

மோனி குடும்பத்தாருக்கும், ரவி குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொன்கார்த்திக் said...

Rest in Peace

sakthi said...

ஆழ்ந்த இரங்கல்கள்

சசிகுமார் said...

மோனிக்கும், ரவிக்கும் எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Anonymous said...

காலம் அவர்களைத் தேற்றட்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

sathishsangkavi.blogspot.com said...

மோனி, ரவி குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

அஞ்சா சிங்கம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் காலம் அவர்களை தேற்றட்டும்.

ஹரிஸ் Harish said...

ஆழ்ந்த இரங்கல்கள் .

அமைதி அப்பா said...

இருவரது குடும்பாத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VISA said...

மோனி ரவி குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

சின்னப் பையன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

Unknown said...

இரண்டு குடும்பத்தினருக்கும் என் ஆறுதல்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

மோனிக்கும், ரவிக்கும் எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்

அகல்விளக்கு said...

மோனி குடும்பத்தினருக்கும், ரவி அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்...

அன்பரசன் said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

ஹேமா said...

வாழ்க்கை இதுதான்...அமைதி தேவை !

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்கள்

தமிழ் பொண்ணு said...

உண்மையில் பிரிவு என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.நெருக்கமானவர்கள் பிரிந்தால் அதை விட கொடுமை வேறு ஒன்றும் இல்லை.என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

Anonymous said...

வால்பையனைக் காணவில்லை.
கண்டுபிடித்து தருபவர்களுக்கு அவருடைய அக்கவுண்ட்டிருந்து ரூ5000 வழங்கப்படும்.

Unknown said...

செந்தழல் ரவியின் தங்கை கணவர் மற்றும் மோனியின் தந்தையின் மறைவுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.

அ.முத்து பிரகாஷ் said...

மோனி அவர்களும் செந்தழல் அவர்களும் மனம் தளராது வாழ்கையை எதிர்கொள்ளட்டும் ...
ஆறுதலின் அரவணைப்புகள் இருவருக்கும் ...

கிருபாநந்தினி said...

இந்த மாதிரி உருக்கமான பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும் நெகிழ்ச்சியாத்தான் இருக்குது. ஆனா, ‘வாங்கிக் கட்டிக்கிட்டது’ங்கிற தலைப்பு இடிக்குதே! யோசனை பண்ணுங்கண்ணா!

செ.சரவணக்குமார் said...

மோனி, ரவி இரு குடும்பத்தாருக்கும் எனது வருத்தங்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆற்ற முடியாத துயர் இது.

அன்புடன் நான் said...

இரண்டு குடும்பத்தினருக்கும் என் இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.

!

Blog Widget by LinkWithin