We required MALE / FEMALE experienced Tally accountant for our Chennai Branch.
Capable to handle Tally accounts independently.
Salary Rs.6500.00 PF,ESIC,Bonus,Yearly increment as applicable.
Working hours 10.30 AM to 6.30 PM.
We are stationery distributor, having H.O. in Mumbai.
Interested candidates please mail your resume immediately to
sanghvichennai108@gmail.com
Contact info.
SANGHVI CORPORATION
Door No.2F, Second Floor, 6, Umpherson Street,
(Opp.Hotel Saravana Bhavan), N.S.C.Bose Road,
Chennai - 600 108.
Mr.K.Ramachandran
Manager
Mobile - 93835 12521.
சென்னை நண்பர்கள் உங்களது தளங்களில் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்!, ரீடரில் பகிருதலும் தேவைப்படுபவர்களுக்கு உதவலாம்!
13 வாங்கிகட்டி கொண்டது:
பகிர்வுக்கு நன்றி.
நல்லது ..வ ழ் க
உங்க பதிவுக்கு நன்றி.
தலைவரே கோசிக்கலன்னா ஒன்னு சொல்றேனுங்க.
இந்த stationary distributors அப்டிங்கரவங்க அதிகப்படியா சேட்டு பசங்க. அவனுங்க சரியான துட்டு கொடுத்து நான் பார்த்ததில்ல(சொந்த experience)
நல்ல விஷயம், பாராட்டுக்கள்.
இன்னும் கொஞ்சம் சம்பளம் கூடுதலாக இருந்தால்தான் சென்னையில் காலம் ஓட்ட முடியும் என்பதுதான் எதார்த்தம்.
அனுபவத்துடன் உள்ள நபர்கள், இந்த சம்பளத்திற்கு நிச்சயம் வரமாட்டார்கள் என்பது எனது அனுபவ உண்மை.
மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன்(புரிந்து கொள்வீர்கள் என்பதால்) தவறான நோக்கமில்லை.
சேட்டு என்னா சேட்டு.ங்கொய்யால.மார்வாடின்னு சொல்லுங்க பாஸ்.
லூசு மாதிரி இந்த விளம்பரம் போட்டுருக்கீங்களே... கொஞ்சமாவது இருக்கா.... ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் எப்பா என்னா சம்பளம்... மண்ணாங்கட்டி.... இதுல எக்ஸ்பீரியன்ஸ் வேற வேனுமாம்டோய்... வாலு சென்னை ல இத வச்சு வாழ முடியுமா? பாத்து போடுங்க....
6500 சம்பளம் வாங்க ரெடியா இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!
வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்குறதுக்கு இந்த வேலைக்காவது போலாம்னு இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!
1500 சம்பளத்துக்கு போய் மூணு வருசத்துத்துல 6000 நான் வாங்கினேனே அது மாதிரி என்னாலும் முடியும்னு நினைக்கிறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!
////
லூசு மாதிரி இந்த விளம்பரம் போட்டுருக்கீங்களே... கொஞ்சமாவது இருக்கா.... ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் எப்பா என்னா சம்பளம்... மண்ணாங்கட்டி.... இதுல எக்ஸ்பீரியன்ஸ் வேற வேனுமாம்டோய்... வாலு சென்னை ல இத வச்சு வாழ முடியுமா? பாத்து போடுங்க....////////
4500 ரூபாய் சம்பளத்துக்கு இதவிட கடினம்மான வேலை செய்றவுங்க இந்த சென்னைல இருக்காங்க. பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி சுயபுத்தியோடு போடுங்க.
உதவும் மனத்துக்கு வாழ்த்துகள்..
பகிர்கிறேன்..
நிறைய அலுவலகங்களில் ஆரம்ப சம்பளமே 1500 ரூபாய் தான். அதற்கே போட்டாபோட்டி நடக்கும் காலமிது. இதில் சம்பளத்தை விட நாலு மடங்கு வேலைப்பளு வேறு.
எந்த வேலைக்கும் போகாமல் சாக்குபோக்கு சொல்பவர்களுக்கு தான் 6500 ரூபாய் குறைந்த சம்பளமாக தோணலாம்.
நல்ல சேவை இது வால்பையன்!! எதிலுல் குறையை மட்டும் பார்ப்பவர்களை
நாம் பார்க்காமல் இருப்பதே நிம்மதி.
'போற்றுவார் போற்றலும்...'கதைதான் எங்கும்.
இது ஏங்கும் சிலருக்கு உதவும் பதிவு.
வால்பையன் said...
6500 சம்பளம் வாங்க ரெடியா இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!
வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்குறதுக்கு இந்த வேலைக்காவது போலாம்னு இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!
1500 சம்பளத்துக்கு போய் மூணு வருசத்துத்துல 6000 நான் வாங்கினேனே அது மாதிரி என்னாலும் முடியும்னு நினைக்கிறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!//
உங்களது விளக்கம் நன்று.
என்னுடைய நோக்கம், இதைப் படிக்கும் முதலாளிகள், கொஞ்சம் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க நினைப்பார்களே என்பதுதான்.
இதுமாதிரி சேவைகள் அவசியம் தேவை.
நான் வேலையில்லாமல் வேதனைப்பட்ட போது, எனக்கு வழி காட்டியவர்களை இன்றுவரை மறக்கவில்லை.
நன்றி,
என்னுடைய அலுவலகத்திற்கு இதே தேவை உள்ளது சம்பளம் ரூ.8 - ரூ.10 ஆயிரம் வரை. தொடர்புக்கு 24980363
Post a Comment