tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5402662726505832164..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: வேலைக்கு ஆட்கள் தேவை!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36929300623122782002010-11-26T18:24:25.673+05:302010-11-26T18:24:25.673+05:30நன்றி,
என்னுடைய அலுவலகத்திற்கு இதே தேவை உள்ளது சம்...நன்றி,
என்னுடைய அலுவலகத்திற்கு இதே தேவை உள்ளது சம்பளம் ரூ.8 - ரூ.10 ஆயிரம் வரை. தொடர்புக்கு 24980363அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85771975410759925752010-11-24T17:48:11.497+05:302010-11-24T17:48:11.497+05:30வால்பையன் said...
6500 சம்பளம் வாங்க ரெடியா இ...வால்பையன் said...

6500 சம்பளம் வாங்க ரெடியா இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!

வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்குறதுக்கு இந்த வேலைக்காவது போலாம்னு இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!

1500 சம்பளத்துக்கு போய் மூணு வருசத்துத்துல 6000 நான் வாங்கினேனே அது மாதிரி என்னாலும் முடியும்னு நினைக்கிறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!//

உங்களது விளக்கம் நன்று.

என்னுடைய நோக்கம், இதைப் படிக்கும் முதலாளிகள், கொஞ்சம் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க நினைப்பார்களே என்பதுதான்.

இதுமாதிரி சேவைகள் அவசியம் தேவை.

நான் வேலையில்லாமல் வேதனைப்பட்ட போது, எனக்கு வழி காட்டியவர்களை இன்றுவரை மறக்கவில்லை.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17976345801260731862010-11-24T16:03:48.837+05:302010-11-24T16:03:48.837+05:30நல்ல சேவை இது வால்பையன்!! எதிலுல் குறையை மட்டும் ...நல்ல சேவை இது வால்பையன்!! எதிலுல் குறையை மட்டும் பார்ப்பவர்களை
நாம் பார்க்காமல் இருப்பதே நிம்மதி.
'போற்றுவார் போற்றலும்...'கதைதான் எங்கும்.
இது ஏங்கும் சிலருக்கு உதவும் பதிவு.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3013043365119480822010-11-24T10:43:18.774+05:302010-11-24T10:43:18.774+05:30நிறைய அலுவலகங்களில் ஆரம்ப சம்பளமே 1500 ரூபாய் தான்...நிறைய அலுவலகங்களில் ஆரம்ப சம்பளமே 1500 ரூபாய் தான். அதற்கே போட்டாபோட்டி நடக்கும் காலமிது. இதில் சம்பளத்தை விட நாலு மடங்கு வேலைப்பளு வேறு.
எந்த வேலைக்கும் போகாமல் சாக்குபோக்கு சொல்பவர்களுக்கு தான் 6500 ரூபாய் குறைந்த சம்பளமாக தோணலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79764822809753571212010-11-24T10:38:47.280+05:302010-11-24T10:38:47.280+05:30உதவும் மனத்துக்கு வாழ்த்துகள்..
பகிர்கிறேன்..உதவும் மனத்துக்கு வாழ்த்துகள்..

பகிர்கிறேன்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75454011758375145342010-11-24T10:00:58.623+05:302010-11-24T10:00:58.623+05:30////
லூசு மாதிரி இந்த விளம்பரம் போட்டுருக்கீங்களே....////
லூசு மாதிரி இந்த விளம்பரம் போட்டுருக்கீங்களே... கொஞ்சமாவது இருக்கா.... ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் எப்பா என்னா சம்பளம்... மண்ணாங்கட்டி.... இதுல எக்ஸ்பீரியன்ஸ் வேற வேனுமாம்டோய்... வாலு சென்னை ல இத வச்சு வாழ முடியுமா? பாத்து போடுங்க....////////

4500 ரூபாய் சம்பளத்துக்கு இதவிட கடினம்மான வேலை செய்றவுங்க இந்த சென்னைல இருக்காங்க. பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி சுயபுத்தியோடு போடுங்க.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77019673781967042382010-11-24T02:26:07.516+05:302010-11-24T02:26:07.516+05:306500 சம்பளம் வாங்க ரெடியா இருக்குறவங்களுக்கு தான் ...6500 சம்பளம் வாங்க ரெடியா இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!

வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்குறதுக்கு இந்த வேலைக்காவது போலாம்னு இருக்குறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!

1500 சம்பளத்துக்கு போய் மூணு வருசத்துத்துல 6000 நான் வாங்கினேனே அது மாதிரி என்னாலும் முடியும்னு நினைக்கிறவங்களுக்கு தான் இந்த விளம்பரம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3471600491752871222010-11-24T00:19:41.013+05:302010-11-24T00:19:41.013+05:30லூசு மாதிரி இந்த விளம்பரம் போட்டுருக்கீங்களே... கொ...லூசு மாதிரி இந்த விளம்பரம் போட்டுருக்கீங்களே... கொஞ்சமாவது இருக்கா.... ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் எப்பா என்னா சம்பளம்... மண்ணாங்கட்டி.... இதுல எக்ஸ்பீரியன்ஸ் வேற வேனுமாம்டோய்... வாலு சென்னை ல இத வச்சு வாழ முடியுமா? பாத்து போடுங்க....mani sundaramhttps://www.blogger.com/profile/05038852883285181932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44154716289701476812010-11-23T22:18:33.429+05:302010-11-23T22:18:33.429+05:30சேட்டு என்னா சேட்டு.ங்கொய்யால.மார்வாடின்னு சொல்லுங...சேட்டு என்னா சேட்டு.ங்கொய்யால.மார்வாடின்னு சொல்லுங்க பாஸ்.kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-31986337268734121582010-11-23T21:11:39.384+05:302010-11-23T21:11:39.384+05:30நல்ல விஷயம், பாராட்டுக்கள்.
இன்னும் கொஞ்சம் சம்பள...நல்ல விஷயம், பாராட்டுக்கள்.

இன்னும் கொஞ்சம் சம்பளம் கூடுதலாக இருந்தால்தான் சென்னையில் காலம் ஓட்ட முடியும் என்பதுதான் எதார்த்தம்.

அனுபவத்துடன் உள்ள நபர்கள், இந்த சம்பளத்திற்கு நிச்சயம் வரமாட்டார்கள் என்பது எனது அனுபவ உண்மை.

மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன்(புரிந்து கொள்வீர்கள் என்பதால்) தவறான நோக்கமில்லை.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82488886685990839902010-11-23T20:47:06.525+05:302010-11-23T20:47:06.525+05:30உங்க பதிவுக்கு நன்றி.
தலைவரே கோசிக்கலன்னா ஒன்னு ச...உங்க பதிவுக்கு நன்றி.

தலைவரே கோசிக்கலன்னா ஒன்னு சொல்றேனுங்க.

இந்த stationary distributors அப்டிங்கரவங்க அதிகப்படியா சேட்டு பசங்க. அவனுங்க சரியான துட்டு கொடுத்து நான் பார்த்ததில்ல(சொந்த experience)Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75486112633828469122010-11-23T20:45:40.705+05:302010-11-23T20:45:40.705+05:30நல்லது ..வ ழ் கநல்லது ..வ ழ் கSendhilkumar AVhttps://www.blogger.com/profile/02116791480661454683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6347481944375850192010-11-23T13:46:23.857+05:302010-11-23T13:46:23.857+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com