பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறுகதை, கவிதை மட்டுமில்லாமல் உலக சினிமாக்களை சிலாகித்து விமர்சனம் எழுதும் வல்லவர்.
இவரது யதார்த்த சிறுகதைகள் நிச்சியமாக உங்களுக்கு பிடிக்கும்!

அக்டோபர் 2008-ல் ப்ளாக் எழுத ஆரம்பித்த இவர் குறுகிய காலத்தில் நிறைந்த வாசகர்களை கொண்டுள்ளார்,

அத்தகைய தகுதியுடைய தோழி உமாசக்திக்கு இன்று பிறந்த நாள்!

இவரை வாழ்த்துவதில் உங்களோடு நானும் கலந்து கொள்கிறேன்

*****************************************

பின்னூட்டத்தில் தோழியின் வேண்டுகோளுக்கினங்க,
கேட்பவை கொடுக்கப்படுள்ளது, வேண்டியவர் வேண்டியதை எடுத்து கொள்ளலாம்

சாக்லேட்கேக்பியர்


ஒயின்


41 வாங்கிகட்டி கொண்டது:

இராகவன் நைஜிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் உமா ஷக்தி!

நன்றி வால்.

Ravee (இரவீ ) said...

உமா ஷக்தி! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!.

அ.மு.செய்யது said...

எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

நான் வலைப்பதிவு ஆரம்பித்து முதல் பின்னூட்டம் உமாஷக்தி தான் போட்டாங்க..

அவங்களோட கவிதைகள் ஆனந்த விகடன்ல கூட வெளி வந்திருக்கு !!!

நன்றி வால் !!!

வண்ணத்துபூச்சியார் said...

தோழி கவிதாயினி உமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பதிவிற்கு நன்றி நண்பரே.

VIKNESHWARAN said...

உமா ஷக்தி! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!.

MayVee said...

valthukkal uma shakthi

புதியவன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

Rajeswari said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உமா..

ivingobi said...

Happy B day Friend....

Subbu said...

வாழ்த்துகள் உமா ஷக்தி!
;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

Suresh said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

வெயிலான் said...

வாழ்த்துக்கள் உமா ஷக்தி!

கார்த்திகைப் பாண்டியன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி உமா... வாழ்த்து சொன்ன வாலுக்கு நன்றி..

திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

இவரின் "Talk to Her" படத்தின் விமர்சனம் படித்து என்னைப்போல் வியந்து போனவர்கள் நிறைய பேர். சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவர். இதுவரை நான் கண்ட/படித்த Blog-களில் நான் இவரைத்தான் முதலிடத்தில் வைத்திருக்கிறேன். இன்று பிறந்த நாள் காணும் தோழி உமாசக்திக்கு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன்.

கடைக்குட்டி said...

வால் தல (என்ன ஒரு முரண்??)

சொன்னதுகு நன்றி..

உமாக்கா.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

லோகு said...

உமா சக்தி அவர்களுக்கு வாழ்த்துகள்..

வியா (Viyaa) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

கார்த்திக் said...

பிறந்தநாள் வாழ்துக்கள் உமா

உமாஷக்தி said...

அருண் மிக்க நன்றி. இத்தனை நாள் வலைத்தள கூட்டத்திற்கு வருவதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ஆண்கள் உலகம், அத்தனை பேரும் ஆண் பதிவர்கள், நமக்கென்ன வேலை என்றும் தேவையில்லாமல் odd woman out ஆக அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வராமல் இருந்துவிடுவேன். ஆனால் இத்தனை அன்புள்ளங்களை காணும்போது கட்டாயம் வரவேண்டும் என ஆவலாய் இருக்கிறது. வாழ்த்திய அனைத்து அன்புள்ளுங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாதுதானே? அருண் எல்லாருக்கும் சாக்லேட், கேக், பியர், வைன் (all virtual) தந்துவிடுங்கள் சரியா?

Subbu said...

//நன்றி மட்டும் சொன்னால் போதாதுதானே? அருண் எல்லாருக்கும் சாக்லேட், கேக், பியர், வைன் (all virtual) தந்துவிடுங்கள் சரியா?//

பியர் வாங்கி தர சொன்ன உமாவுக்கு மீண்டும் "பிறந்தநாள் வாழ்த்துக்கள்!"
:)))))))))))))))))))

வால்பையன் said...

தோழியின் வேண்டுகோள் பதிவில் நிறைவேற்றப்பட்டது!

வந்து வாங்கிட்டு போங்க!

தினேஷ் இராஜேந்திரன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதாயினி அவர்களே ..

அப்புறமா வால்பையன் பியர் குடுக்காம இந்த கூட்டத்த கூட்டினத்துக்கு ஒரு கொட்டு கொட்டி பீர் கொடுக்க சொன்னதுக்கும் ,,,
வால்பையன் கொடுத்ததுக்கும்
ஒரு நன்றி

அண்ணன் வணங்காமுடி said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

cheena (சீனா) said...

அன்பின் உமா ஷக்திக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். பீயருக்கும் வைனுக்கும் நன்றி

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் உமாசக்தி.!

அனுஜன்யா said...

உமா ஷக்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நன்றிகளும் - பியர் சாங்க்ஷன் பண்ணியதற்கு :)

குரு - ஒரு crate பியர் பார்சல்.

அனுஜன்யா

ராம்.CM said...

வாழ்த்துகள் உமா ஷக்தி!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

உமா சக்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சோம்பேறி said...

உங்கள் பல நாள் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் உமா ஷக்தி.

லவ்டேல் மேடி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமாஷக்தி......

" வாழ்க வளமுடன்........"

லவ்டேல் மேடி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமாஷக்தி......

" வாழ்க வளமுடன்........"

வைகரைதென்றல் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...
:)
எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக
:)
நன்றி வால்.

வால்பையன் said...

தோழி உமாஷக்தியின் பிறந்தநாளுக்கு என்னுடன் வாழ்துரையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

பட்டாம்பூச்சி said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி :)

Anonymous said...

வாழ்த்துக்கள் உமா ஷக்தி!

வால்பையன் said...

நன்றி மகா!

thevanmayam said...

பிறந்த நாள் வாழ்த்துகள் உமா ஷக்தி...

!

Blog Widget by LinkWithin