புல்லரிச்சு போய் உட்கார்ந்திருக்கேன்!

நான் இவ்வளவு வொர்த்தா!
எனக்கே தெரியலையே


எனக்கு போனில் அழைத்தும், குறுந்தகவல் அனுப்பியும், சாட்டிலும், பதிவிட்டும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி!

கும்கியின் பதிவு

சுரேஷின் பதிவு

பூர்ணிமாசரணின் பதிவு


மீண்டும் ஒரு முறை நன்றி நண்பர்களே!

85 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

தளைவா!

பொரந்த நால் வால்த்துக்கல்!!!

ஊரிள உல்ல புல்லைகலுக்கு எள்ளாம் அவங்க படத்தோட வால்த்து

சொள்ளுவீயே ! எங்க உன் படத்தை கானோம் ?

புத்தாண்டில் பொரந்த புறட்சி தீபமே நீ வால்க பள்ளாண்டு.

சொள் அலகன்

Syed Ahamed Navasudeen said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்

"புல்லரிச்சு போய் உட்கார்ந்திருக்கேன்!."

பரவா இல்ல புல் அடிச்சிட்டு இருக்காம இருந்தால் சரிதான்

pappu said...

தலைவா எங்க மாப்பு சுரேஷ் பதிவ விட்டுட்ட?
உனக்கு இன்னைக்கு பிறந்தநாளா? நவம்பர் 14 னுல்ல நெனச்சேன்.

Suresh said...

மச்சான் :-) நீங்க ரொம்ப வொர்த்து... வைரத்தின் அருமை அதற்க்கு தெரியாது ... :-)

Suresh said...

@ pappu

//தலைவா எங்க மாப்பு சுரேஷ் பதிவ விட்டுட்ட?//

இருக்கு பா :-) நன்றி பாப்பு மச்சான் ...

// உனக்கு இன்னைக்கு பிறந்தநாளா? நவம்பர் 14 னுல்ல நெனச்சேன்.//

அது நம்மல மாதிரி பசங்களுக்கு :)

Suresh said...

//பரவா இல்ல புல் அடிச்சிட்டு இருக்காம இருந்தால் சரிதான்//

ஹாஹா ":-)

Suresh said...

தமிழ் புத்தாண்டு அன்று ஒரு தமிழுக்கு பிறந்தநாள்

Syed Ahamed Navasudeen said...

Suresh said...

தமிழ் புத்தாண்டு அன்று ஒரு தமிழுக்கு பிறந்தநாள்

அடடடடடடா

Suresh said...

அப்புறம் குமிக்கி பதிவில் அப்பா ம்ச்சான் நீயா அது ஹீரோ மாதிடி :-) சுத்தி போட சொல்லுங்க

நையாண்டி நைனா said...

Happy birthday

கிரி said...

நிஜமாவா!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

//நான் இவ்வளவு வொர்த்தா!
எனக்கே தெரியலையே//


நிரை குடம் என்னைக்கும் தலும்பாது.

இந்தத் தன்னடக்கம் தான் தள உன் புகலை இந்த பதிவுளகம் பூறாவும் பறப்பி வச்சிறுக்கு.

குறுவை சிஷ்யன் வால்த்தக் கூடாது என்ரு என் நன்பர் தடுத்த போதிளும் பழ ஆயிரம் பிரை கண்டு வால்க என்று வால்த்துகிரேன்.

சொள் அலகன்

T.V.Radhakrishnan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anbu said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்

அமர பாரதி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்.

கும்க்கி said...

யப்பா..மொத ஆளா வந்துட்டாரா....இன்னிக்கு கும்மி களை கட்டும்போல தெரியுதே...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாலுக்கு.. பிறந்த நாள் வால்..த்துக்கள்..

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வால்பையன்!

Anonymous said...

கும்க்கி அன்னா!

எங்க தளவனுக்கு வால்த்து போட்டதுக்கு நன்ரி.
ஆனா அவறு படம் என் கனனியிள சறியா தெறியளை போங்க.

சொள் அலகன்

அறிவிலி said...

வாழ்த்துகள்

அபுஅஃப்ஸர் said...

இந்த பதிவுலேயும் மீண்டும் மீண்டும் வாழ்த்திக்கிறேன்

ஆமா அருண் (பெரிய வால்) இப்படி கேப் விட்டு எழுதுங்கப்பா அப்புறம் பெரியவாள்னு படிக்கப்போறாங்க) பார்ட்டி கீட்டி இல்லியா????

கும்க்கி said...

Anonymous said...

கும்க்கி அன்னா!

எங்க தளவனுக்கு வால்த்து போட்டதுக்கு நன்ரி.
ஆனா அவறு படம் என் கனனியிள சறியா தெறியளை போங்க.

சொள் அலகன்

ஏம்ப்பா சொள் அலகா தனியா ஒரு ப்லோக் ஆரம்பிச்சு ஒரு கலக்கு கலக்கலாமே....உனக்கு வர வர ரசிகர் கூட்டம் அதிகமாயிட்டே போகுது போல.
உண்மையில இப்படி தமிழில் அடிக்கறது ரொம்ப குஷ்டமப்பா..சாரி கஷ்டமப்பா...அப்பாலே உன் இஷ்டமப்பா...

அறிவே தெய்வம் said...

வாழ்த்துக்கள்..
முதலில் சொள் அலகனுக்கு,
அப்புறமா வாலுக்கு..

Mahesh said...

"வால்"த்துகள் அருண் !!

யாருங்க இந்த சொள் அலகன்?

நல்லதந்தி said...

சொல்லவே இல்லை!. இனிய வால் பையனுக்கு, தமிழ்புத்தாண்டு வாழ்த்தும், பிறந்தநாள் வாழ்த்தும்!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரே

கணினி தேசம் said...

ஹாய், வால் அருண்!

உங்க பிறந்த நாளைத்தான் ஊரே கொண்டாடுதா.?

மிக்க மகிழ்ச்சி சந்தோசம்.

புள்ளரிச்சா பரவாயில்லை... "புல்" அடிக்காம இருங்க (இன்னைக்கு மட்டுமாவது). கி.கி.கி !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா !

தமிழ்நெஞ்சம் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தல
happy b'day 2 u

ஆதிமூலகிருஷ்ணன் said...

வால்த்துகள் வால்.!

(பின்னூட்டத்துல சொன்னா போதும்தானே.. போன் பண்ணுனாத்தான் கணக்கில சேப்பீங்களா.?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹூம்.. எனக்கும்தான் வருஷமானா பொறந்த நாள் வருது..

ஆதிமூலகிருஷ்ணன் said...

சொள் அலகன்,

இப்பிடிப்போட்டு தாக்குறீங்களே பாஸ்.. அப்படி என்ன பண்ணீட்டாரு அவுரு? பொறந்த நாளிலாவது கேப்பு விடக்கூடாதா?

(அனானிஸை கேள்வி கேட்கவே பயம்மாயிருக்கு..)

தமிழ்நெஞ்சம் said...

அசத்தலான கருத்து சார்

//From கும்க்கி
படிக்கவில்லை என அவ்வப்போது புலம்பிக்கொண்டிருப்பாரே தவிர படித்தவர்களைவிடவும் அதிக விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர்.

ராஜ நடராஜன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பறந்து வருது!

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வாலில்லா வாலிற்கு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாலு..

சித்திரைத் திருநாளில் பிறந்தவரா நீர்..

பார்த்தா அப்படித் தெரியல..

கெரகம்.. எப்படியெல்லாம் மாத்தித் தொலையுது பாரு..

நல்லா இரு..

நூறு வயசு.. அதுக்கும் மேல..

பாட்டிலும், கையுமா இப்ப இருக்குற மாதிரி எப்பவும் இருந்து தொலை..

உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம்..

வாழ்க வளமுடன்

ILA said...

வாழ்த்துக்கள் வால்! நன்னாளில் பொறந்து இருப்பதே சந்தோசம் தானே

Maximum India said...

உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்புறம் உங்கள் நண்பர்களின் நட்புக்கும் சேர்த்து நல் வாழ்த்துக்கள்.

tamil cinema said...

வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்....

இப்படி வேணா போஸ்ட் அடிச்சுட்டசுமா தலீவா...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

காலைலயே தெரிஞ்சிருந்தா நானும் பதிவு போட்டிருப்பேன் வால். மிஸ் ஆய்டிச்சி. அடுத்தவாட்டி பார்த்துக்கலாம் விடுங்க. :)

( ஃபுல்லடிச்சி உட்க்கார்ந்திருக்கிறதா தானே அப்போவே சொன்னிங்க? )

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் வால்பையன்...!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் வால் பையன் :-)

vinoth gowtham said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

எங்க அப்பாவுக்கும் இன்னிக்கு தான் பிறந்தநாள்.

வடகரை வேலன் said...

வாழ்த்துகள் அருண்.

Arun Kumar said...

Happy birth day wishes thaliva

சிம்பா said...

வால்'s சித்திரை முதல் நாள் உங்கள் பிறந்தநாள். அப்படி இருக்கும்போது கலைஞர் எப்படி புது வருசத்தை மாத்தி வைக்க முடியும்.

கோரிக்கை வைப்போம் ;)...

வாழ்த்துக்கள் .....

தாரணி பிரியா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வால்பையன் :)

mayil said...

happy birthday valuu

இராகவன் நைஜிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு நண்பரே...

KISHORE said...

happy birthday friend

தருமி said...

மிக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

வாழ்க ..
வளர்க ...

RAMYA said...

பிறந்த நாள் வாழ்த்துகள் வால்ஸ்!!

அருண் said...

Happy B'Day!

வீணாபோனவன் said...

அடடா... தெரியாமல் போய்விட்டதே அருண்... இனிய பிறந்தநாள் சக புதுவருட வாழ்த்துக்கள்...

-வீணாபோனவன்.

மாதவராஜ் said...

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!

ஸ்ரீதர் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் வால்.

பொன்.பாரதிராஜா said...

தோடா...அண்ணனுக்கு பொறந்த நாளாமே?ம்ம் சரி ஓகே பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எத்தனாவது பொறந்த நாள் வாலு?

shirdi.saidasan@gmail.com said...

ʎǝɯnʞʞnɹıɥɔɥɔıɹɐ ɐpooʞ ɯɐɹɐɯ 'ıpoʞ 'ıpǝɥɔ ˙ɐɐɯnʇʇɐɯ nןןnd

தமிழ்நெஞ்சம் said...

ஸூ ப் ப ர்

//ʎǝɯnʞʞnɹıɥɔɥɔıɹɐ ɐpooʞ ɯɐɹɐɯ 'ıpoʞ 'ıpǝɥɔ ˙ɐɐɯnʇʇɐɯ nןןnd

புதுகைத் தென்றல் said...

தாமதமா என்னோட வாழ்த்தை சொல்லிக்கறேன்

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள் வால்:)

Poornima Saravana kumar said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...


( ஃபுல்லடிச்சி உட்க்கார்ந்திருக்கிறதா தானே அப்போவே சொன்னிங்க? )
//

அட! இன்னைக்குமா??????????

globen said...

பிறந்தநாள் வாழ்(ல்)த்துக்கள் அன்பரே!

லவ்டேல் மேடி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......
வாழ்க வளமுடன்......

Anonymous said...

Dear Pseudo Celeberties, please don't poke your nose into everything.

நான் என்னுடைய நெருங்கிய நன்பரான அருணின் ”சுவாரஸ்யமான” வலைப் பதிவில் தான் எலுதுகிரேன், உங்களைப் போன்ற மொக்கைப் பதிவிகலை நான் படிப்பது கூட இள்ளை.

பதிவுளக அன்னன்களே ! 10 பதிவர்கல் இரண்டு மூன்ரு அநாநிகள் இவ்வலவு தான் உங்கல்
வாசிப்பு வட்டம்.

அலவுக்கு அதிகமாக உங்களைப் பர்ரிக் கர்பனை செய்து கொண்டு இளவச அட்வைஸ்
தருகிரதெல்லாம் too much.

வாலுக்கு மட்டும் இத்தனை பின்னூட்டமா என்ரு வயிறு எரிபவர்கள்,நான் வால்த்துவதை எதோ அநியாயம் செய்வது மாதிரி திரிக்கிறார்கல்.


ஆங்கிள வழியில் படித்து தமிழகத்திள் வசித்தே இராத எனக்கு “ர” & ல வகைகலில் கொஞ்சம் தவரு
வருவது தெரியும் தான்.

தமிழ் படிக்க ஆரம்பித்த 2 வருடத்திர்க்குள் இதுவே எனக்கு முன்னேற்றம் தான்.

தமிழ் வழிக் கல்வி படித்து தமிழ் நாட்டிலேயே வாழும் நீங்கல் செய்யும் தவருகலை விட அதிகமிள்ளை என்ரும் தெரியும்.

Subbu said...

தாமதமா என்னோட வாழ்த்தை சொல்லிக்கறேன் ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

டியர் அனானி,

நீங்கள் சொல்வது நிஜமானால், உங்கள் பதில் எனக்கானதாக இருந்தால் நிஜமாகவே மூக்கை நுழைத்தமைக்காக வருந்துகிறேன். ஸாரி.. ஃப்ரென்ட்.!

வால்பையன் said...

சொள் அலகன்
டென்ஷன் ஆவாதிங்க!

உங்க கஷ்டம் எனக்கு புரியுது!

மற்ற நண்பர்களுக்கு,
சொள் அலகன் வேண்டுமென்றே இவ்வாறு செய்வதாக இருந்தாலும் மற்றவர்கள் செய்யும் கவன ஈர்ப்புக்கு இது ஒன்றும் மிகையானதல்ல!
ஒருவேளை அவர் சொல்வது போல் வெளிநாட்டில் பிறந்து தமிழை இப்போது தான் கற்று கொள்கிறவறாய் இருந்தால் தமிழனாய் நாம் பெருமை தான் படவேண்டும்.

நாளைடைவில் அவர் திருத்தி கொள்வார்!

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் வால்பையன்

பாபு said...

வாழ்த்துகள் நண்பரே

அதிஷா said...

பொரந்த நால் வால்த்துக்கல் தள!

சாரி வாளு

காயத்ரி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.. :) (எப்பவும் லேட்டு தான் நானு)

வடிவேலன் ஆர். said...

முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் நான் இன்றுதான் அலுவலகம் வேலையாக வெளியூர் சென்றிருந்ததால் எனக்கு தெரியவில்லை இருந்தாலும்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் நீடுழி வாழ இறைவனை வாழ்த்துக்கிறேன்.

சொம்பு மே/பா கட்டபஞ்சாயத். said...

அதாவது எப்புடுயாசும் டமில் கத்டுகிட்டு உங்கல ஒரு பாடு பன்னாம வுடமாட்டன்னு சொள்ராறா...அய்யோ உஇறே போகுதெ...இந்த கொடுமய பாத்து.
ஆங்கிள வளியில் கூட நெரய பேறு கறுத்து சொள்ராங்கலே..அப்படி சொள்ளிட்டு போகளாமே...ஏன் எள்ளோரையும் வம்பிலுத்துகிட்டு.
(அவர் யாருங்நா அது ரொம்ப உணர்ச்சி வசப்படறது? பெரிய போட்டு காரர்நு நெனப்பா?)

shaalu said...

நானு இப்பொதான் ப்ரெஞ்ச் கத்துக்கது.
ப்ரஞ்ச்ல கமண்ட் போடவா இல்ல ப்ரஞ்ச ட்மில்ல போட்ட புறிஞ்சிக்கிவாங்கலா?
இல்ல டமில் கமெண்ட்ட ப்ரஞ்ச்ல போட்டா நல்லாருக்க்மா? டாடி சொல்லுது நீ எப்புடி போட்டாலும் ப்டிச்சி புரிஞ்சிக்குவாங்கந்நு ச் ச்.
என் ப்ரண்ட் சொல்லுது நான் ஜெர்மனி புடிக்குது அத்னால ஜெஇர்மன்லாதான் கமண்ட் போடுரால்.அத பட்சிட்டு அல்லாரும் பாராட்ராங்க ந்நு சொல்ரா.
என்க்கு பொரந்தது டமில்நாடுதான் ஆனா ப்ரண்ட்ஸ் கூட ஊர் சுத்துது.ஹோட்டேல்லே சாப்டுது கார்லே ஏஸிலே போகுது அனா ஸ்பென்சர் சவேரா பொனா அங்க யாரும் ட்மில்லே பேசலே அப்டியே பல்கிட்டேன்.இப்போ டாடி ப்லாகளே நல்ல விசய்ம்லாம் வர்து படின்னு சொல்து ஆனா இந்த டமிலே ஒரு மார்ஹி குது.என்க்கு புரிலே. அனா என்னபோல் கமண்ட் இங்கி போட்டுருக்கிஉது.பரவல்ல என்ரு நானும் பொட்டுட்டேன்.சாரி.

நெல்லைத்தமிழ் said...

நெல்லைத்தமிழின் ஓட்டளிப்பு பட்டையை இணைத்தமைக்கு நன்றி.

வலை முகவரி
nellaitamil

shirdi.saidasan@gmail.com said...

புல்லு மட்டுமா, செடி, கொடி, மரம்கூட அரிச்சிருக்குமே

Baski said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்.
நீங்கள் வா(ல்) வாங்கு வா(ல) வா(ல்)துக்கள்

ஆனால் நீங்களுமா? எதுக்கு இந்த விளம்பரம்... அந்த அரசியல்வாதிகளும், நடிகர்களும் தான் இப்படி விளம்பரத்துக்காக செய்வாங்கன்னா... நீங்களுமா ?

உங்களை பற்றியோ , உங்கள் நண்பரை பற்றியோ எழுதும் கட்டுரைகள் (ப்ளோக்) , உங்கள் தரத்தை குறைகின்றன. பொதுவான விசயங்கள் பற்றி எழுதுங்கள்.

இது உங்கள் மனதை வருதிவிடுமோ என எண்ணி தான் ரெண்டு நாள் கழித்து கருத்து கூறுகிறேன். தயவுசெய்து இதை வெளியிட வேண்டாம்.

நன்றி.
Baski

கோவி.கண்ணன் said...

//"புல்லரிச்சு போய் உட்கார்ந்திருக்கேன்!"//

நான் கூட புல்லடிச்சிட்டு வந்து உட்காந்து இருக்கிறேன் என்று சொல்கிறீர்களாக்கும் னு நினைச்சேன் !

வாழ்த்துகள் !

மங்களூர் சிவா said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் வால்.

பட்டாம்பூச்சி said...

பிறந்த நாள் வாழ்த்துகள் வால்!!!!
தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும்.
கூப்டா மட்டும் சதித்திட்டம் எல்லாம் தீட்டறதுக்கு நியாபகம் இருக்கு.
இத சொல்றதுக்கு என்ன?அப்பவே வாழ்த்து சொல்லி இருப்பேன்ல.

ரௌத்ரன் said...

ரொம்ப லேட்டா சொல்றேன்..பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்...

ஷீ-நிசி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!!

வால்பையன் said...

நன்றி சொல் அழகன்

நன்றி Syed Ahamed Navasudeen

நன்றி பப்பு

நன்றி சுரேஷ்

நன்றி நையாண்டி நைனா

நன்றி கிரி

நன்றி T.V.Radhakrishnan

நன்றி அன்பு

நன்றி அமரபாரதி

நன்றி கும்க்கி

நன்றி கார்த்திகை பாண்டியன்

நன்றி சந்தனமுல்லை

நன்றி அறிவிலி

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி அறிவே தெய்வம்

வால்பையன் said...

நன்றி மகேஷ்

நன்றி நல்லதந்தி

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி கணிணிதேசம்

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி ராஜநடராஜன்

நன்றி சீனா

நன்றி உண்மைதமிழன்

நன்றி இளா

நன்றி மோகன்ராஜ்

நன்றி சஞ்சய் அங்கிள்

நன்றி தமிழன்-கறுப்பி

நன்றி சென்ஷி

நன்றி வினோத் கெளதம்

நன்றி வடகரைவேலன்

வால்பையன் said...

நன்றி அருண்குமார்

நன்றி சிம்பா

நன்றி தாரணிபிரியா

நன்றி மயில்

நன்றி இராகவன் நைஜிரியா

நன்றி கிஷோர்

நன்றி தருமி

நன்றி அருண்

நன்றி வீணாபோனவன்

நன்றி மாதவராஜ்

நன்றி ஸ்ரீதர்

நன்றி பொன்.பாரதிராஜா

நன்றி shirdi.saidasan@gmail.com

நன்றி புதுகைதென்றல்

நன்றி பூர்ணிமாசரண்

நன்றி குளோபன்

நன்றி லவ்டேல்மேடி

நன்றி சுப்பு

நன்றி முரளிகண்ணன்

நன்றி பாபு

நன்றி அதிஷா

நன்றி காயத்திரி

நன்றி வடிவேலன்

நன்றி பாஸ்கி

நன்றி கோவிகண்ணன்

நன்றி மங்களூர்சிவா

நன்றி ரௌத்ரன்

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி ஷீ-நிசி

!

Blog Widget by LinkWithin