கன்னியாகுமரியில் வால்பையன்!!

நாகர்கோயிலுக்கு அருகே வள்ளீயூர் என்ற இடத்தில் ரயில் சிறிது நேரம் நின்றது, அங்கே எடுத்த புகைப்படம். (புகை எங்கேன்னு கேக்குரிங்களா, ஒரு கை பின்னாடி இருக்கு பாருங்க)




காந்தி மண்டபத்தில்(தலைக்கு பின்னால் எதாவது ஒளிவட்டம் தெரியுதா)




அய்யன்(அந்த அய்ய(ர்)ன் இல்லை) வள்ளுவனின் சிலைக்கு முன்னால்




இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?



நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இது இருக்கு, அதன் அழகை கெடுக்கும் விதத்தில் அரசியல்வியாதிகள் எப்படி கொடி கட்டி வச்சிருக்கு பாருங்க!




பகலின் முடிவும், இரவின் ஆரம்பமும், குமரியில் காண வேண்டிய அற்புத காட்சி



சுனாமி நினைவு சின்னம் முன்னால்.(காலையிலேயே போஸ்ட் பண்ணிரலாம்னு நினைச்சேன் ப்ச்ச் முடியல)



இங்கே சென்று வர எனக்கு 10 பைசா செலவில்லை, அத்தனையும் என் பாஸ் செலவு. கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை

அனைத்து போட்டோக்களும் அவர் எடுத்ததே!

பின்குறிப்பு: இந்த படங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் என்னை கலாய்க்கலாம்,
சிறந்த கலாய்ப்புக்கு 50 பின்னூட்டங்களும், மொக்கைக்கு 25-ம் கிடைக்கும்

பின்பின் குறிப்பு: அங்கு நடந்த மீனவர் ஜார்ஜுடன் நடந்த சந்திப்பு அடுத்த பதிவில்

101 வாங்கிகட்டி கொண்டது:

கார்க்கிபவா said...

அந்த பேன்ட்ட பார்த்தும் குதிரை பயப்படாம இருக்கு?

அபி அப்பா said...

\\இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?\\\

இந்த குதிரை மட்டும் இல்லை...

சின்னப் பையன் said...

வாவ். அந்த சூரிய அஸ்தமனம் சூப்பர்.

சின்னப் பையன் said...

குதிரை நிஜமாவே ரொம்ம்ம்ம்ப அழகுதான்!!!!!

சின்னப் பையன் said...

சுனாமி நினைவுச்சின்னம் இன்னும் க்ளோசப்லே எடுத்திருக்கலாம்..

அபி அப்பா said...

\\அத்தனையும் என் பாஸ் செலவு. கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை\\

பாஸ் கூட போனதினால வாலையும் சுருட்டிக்க வேண்டியிருக்குமே!

Tech Shankar said...

படங்களும் கமெண்டுகளும் அருமை நண்பரே.

Tech Shankar said...

super.. சூப்பர்..

Iyappan Krishnan said...

யோவ், என்னத்த கும்மறது, கலாய்க்கறது. குருதயப் பாத்ததும் மனசு கஸ்டமாய்டுச்சு. இப்படியா மிருக வதை செய்வ நீ ?

ஆமா வால் தெரியாத அளவுக்கு நேரடி யாவே நின்னுட்டு இருக்கீரு ?

வால்பையன் said...

//கார்க்கி said...

அந்த பேன்ட்ட பார்த்தும் குதிரை பயப்படாம இருக்கு?//

சூட்கேஷுக்கு உறை தைக்க வீட்ல வாங்குனாங்க! நான் பேண்ட் தைச்சிகிட்டேன்

வால்பையன் said...

//அபி அப்பா said...

\\இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?\\\

இந்த குதிரை மட்டும் இல்லை...//

அப்போ நானும் தானே!

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...

வாவ். அந்த சூரிய அஸ்தமனம் சூப்பர்.//

ஒவ்வோரு 5 வினாடிக்கும் தொடர்ந்து எடுத்த புகைப்படங்கள் இருக்கு!

என் பாஸின் ப்ளிக்கரில் இருக்குனு நினைக்கிறேன்

லிங்க் தருகிறேன்

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...

குதிரை நிஜமாவே ரொம்ம்ம்ம்ப அழகுதான்!!!!!//

அப்போ நானு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...

சுனாமி நினைவுச்சின்னம் இன்னும் க்ளோசப்லே எடுத்திருக்கலாம்..//

எடுத்தது இருக்கு!
அந்த படத்தில் நான் இல்லை

Mahesh said...

யாருங்க அந்த பாஸு.... கூட்டிக்கிட்டுப் போய் போட்டோவும் எடுத்துத் தராரு? ரொம்ப நல்ல பாஸு.

சூரியன் மறையும் போட்டோ அற்புதமா இருக்கு.

வால்பையன் said...

//அபி அப்பா said...

\\அத்தனையும் என் பாஸ் செலவு. கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை\\

பாஸ் கூட போனதினால வாலையும் சுருட்டிக்க வேண்டியிருக்குமே!//

அது தான் இல்லை!
கபீஷ் மாதிரி வால் எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் போகலாம், ஆனால் யாருக்கும் தொந்தரவு இல்லாமால்,

வால்பையன் said...

// தமிழ்நெஞ்சம் said...

படங்களும் கமெண்டுகளும் அருமை நண்பரே.//

நன்றி நண்பரே!

வால்பையன் said...

//Jeeves said...

யோவ், என்னத்த கும்மறது, கலாய்க்கறது. குருதயப் பாத்ததும் மனசு கஸ்டமாய்டுச்சு. இப்படியா மிருக வதை செய்வ நீ ?

ஆமா வால் தெரியாத அளவுக்கு நேரடி யாவே நின்னுட்டு இருக்கீரு ?//

அதை தொடற மாதிரி நடிச்சிகிட்டு தான் இருக்கேன்,

வால் சுருட்டி ஒளித்து வைக்கப்பட்டுள்ளது

வால்பையன் said...

//Mahesh said...

யாருங்க அந்த பாஸு.... கூட்டிக்கிட்டுப் போய் போட்டோவும் எடுத்துத் தராரு? ரொம்ப நல்ல பாஸு.

சூரியன் மறையும் போட்டோ அற்புதமா இருக்கு.//

அவரும் ப்ளாக்கர் தான்

அந்த போட்டோவுக்காக 1 மணி நேரம் காத்திருந்தோம்!

வால்பையன் said...

20

dondu(#11168674346665545885) said...

படங்கள் நன்றாக உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எப்பா பாசுங்களா! இப்படி இருக்கக் கத்துக்குங்கப்பா!!
பாம்புக்கு தலையக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டணும்பா!
வாலை மட்டும் காட்டி இருக்கேள்! தலையைக் காட்டலையே?
எப்பா அங்கெ மீன் மட்டும் தான் இருந்ததா?

என்னது ஜார்ஜ் புச்சைச் சந்திச்சேளா?
ஊடகச் சந்திப்பா இருக்கப் படாதுன்னு வேண்டிக்கிறேன் போங்கோ!

நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

\\இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?\\\

இந்த குதிரை மட்டும் இல்லை.../

ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

\\அத்தனையும் என் பாஸ் செலவு. கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை\\

பாஸ் கூட போனதினால வாலையும் சுருட்டிக்க வேண்டியிருக்குமே!/

முதல் போட்டோவிலேயே ஒரு கை வாலை சுருட்டி வைக்கிறதை நீங்க பார்க்கலையா?

சங்கரராம் said...

காந்தி மண்டவத்த காணலியே

தேவன் மாயம் said...

குதிரை வெள்ளையா அசிங்கமா இருக்கே!!நம்மள மாதிரி கலரா இல்லையே!!!

தேவா....

அது சரி(18185106603874041862) said...

//
இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?
//

குதிரை அப்படி ஒண்ணும் அழகில்ல...ரொம்ப சுமாரா தான் இருக்கு...ஆனா உங்க கூட சேத்து பாக்கும் போது...ஆஹா, குதிரை சும்மா சூப்பரா இருக்கு!

அது சரி(18185106603874041862) said...

கலாய்க்கலாம் என்று நீங்கள் அனுமதித்ததால் போன கமெண்ட் ச்சும்மா கலாய்ப்பே...தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..

ஆனா, அந்த நான்கு சாலை படமும், அஸ்தமன படமும் ரொம்ப நல்லாருக்கு!

- இரவீ - said...

//அங்கே எடுத்த புகைப்படம். (புகை எங்கேன்னு கேக்குரிங்களா, ஒரு கை பின்னாடி இருக்கு பாருங்க)//

பத்தவச்சிட்டியே பரட்ட...

- இரவீ - said...

//காந்தி மண்டபத்தில்(தலைக்கு பின்னால் எதாவது ஒளிவட்டம் தெரியுதா)//

உங்கள பாத்து - உங்க தலைக்கு மேல இருந்த மேகம் எல்லாம் தெறிச்சு ஓடுறமாதிரி தெரியுது.

- இரவீ - said...

அய்... அங்க அய்யன் இங்க பய்யன்.

- இரவீ - said...

//இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?//
குதிரை உங்க மேல.. தப்பு தப்பு ...நீங்க குதிரைமேல இருந்திருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும்.

- இரவீ - said...

குமாரி... அட தப்பு தப்பா translate ஆகுது, குமரி னு - வந்துட்டாலே நமக்கு "பகலின் முடிவும், இரவின் ஆரம்பமும்" தான்.

- இரவீ - said...

//இந்த படங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் என்னை கலாய்க்கலாம்//
பழிக்கு பழி இல்லையே?

cheena (சீனா) said...

குருத நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன் - ஆனா நெரெயப் பேரு சொல்லிட்டாங்க - இருந்தாலும் நானும் சொல்றேன் - குருத வாலு உன் வாலெ விட நல்லா இருக்கு ஆமா

ம்ம்ம்ம்ம் ஓசீலே போனா எல்லாம் நல்லா தானிருக்கும் - பதிவு உட்பட

நல்வாழ்த்துகள் வாலுக்கு ( பையனுக்கு ???)

Beemboy-Erode said...

ரயிலு பெட்டியிலும் அதே பேன்டு(Pant)...சுத்தி பாக்கரப்ப்பவும் அதே பேன்டு..அப்ப இன்னும் ஆனந்த விகடன்ல இருந்து இன்னும் சோப்பு வரலையா?

webworld said...

குதிரை ரொம்ப நல்ல இருக்கு. குதிரை மாதிரி நீங்க அழகா இல்லையே என எனக்கு ரொம்ப வருத்தம் தான். என்ன செய்வது ? :)

webworld said...

hiii hiiii

குடுகுடுப்பை said...

போட்டாவெல்லாம் சும்மா நச்சுன்னு இருக்குன்னேன்.

குடுகுடுப்பை said...

ஜார்ஜ் பேட்டிய சீக்கிரம் போடுங்கண்ணேன்

கபீஷ் said...

முதல் ஃபோட்டால இருக்கற பெரியவர் யார? உங்க மாதிரியே ட்ரவுஸர்ஸ் போட்டுருக்கார். இது கலாய்க்க போட்ட கமெண்ட் இல்ல :-)

கபீஷ் said...

எங்க ஊரில இன்னும் நிறைய ஃபோட்டோ எடுத்துருக்கலாம். முக்கியமா கடற்கரையில், சங்கமம் பக்கத்துல, ஐயோ ஊருக்கு போக ஆசைய கிளப்பிட்டீங்களே!

வால்பையன் said...

//dondu(#11168674346665545885) said...

படங்கள் நன்றாக உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

மிக்க நன்றி
அந்த பெருமை எங்க பாஸ் கார்த்திக்கை சேரும்

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...

எப்பா பாசுங்களா! இப்படி இருக்கக் கத்துக்குங்கப்பா!!
பாம்புக்கு தலையக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டணும்பா!
வாலை மட்டும் காட்டி இருக்கேள்! தலையைக் காட்டலையே?
எப்பா அங்கெ மீன் மட்டும் தான் இருந்ததா?

என்னது ஜார்ஜ் புச்சைச் சந்திச்சேளா?
ஊடகச் சந்திப்பா இருக்கப் படாதுன்னு வேண்டிக்கிறேன் போங்கோ!//

எங்க பாஸுக்கு போட்டோ எடுக்குறது பிடிக்கும், ஆனா போஸ் கொடுக்க பிடிக்காது, அதான் அவர் போட்டோ இல்லை.

நான் சந்திச்சது மீனவர் ஜார்ஜ்
குமரியை சேர்ந்தவர்

வால்பையன் said...

//நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

பாஸ் கூட போனதினால வாலையும் சுருட்டிக்க வேண்டியிருக்குமே!/

முதல் போட்டோவிலேயே ஒரு கை வாலை சுருட்டி வைக்கிறதை நீங்க பார்க்கலையா?//

நிஜமா நல்லவன் உங்களுக்கு கழுகு கண்ணு தான் போங்க

கபீஷ் said...

//இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?//

குதிரையை இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம் :-):-):-):-)

வால்பையன் said...

//சங்கரராம் said...
காந்தி மண்டவத்த காணலியே//

உள்ளே எடுத்த போட்டோ இருக்கு,
ரொம்ப இருட்டா இருந்ததால நான் சரியா தெரியல!!

ஆயில்யன் said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு !

:))

ஆயில்யன் said...

//வால்பையன் said...
//கார்க்கி said...

அந்த பேன்ட்ட பார்த்தும் குதிரை பயப்படாம இருக்கு?//

சூட்கேஷுக்கு உறை தைக்க வீட்ல வாங்குனாங்க! நான் பேண்ட் தைச்சிகிட்டேன்
/

அவ்வ்வ்வ்வ்வ்

பாவம் சூட்கேசு! :((

ஆயில்யன் said...

மீ த பிப்டி :))

வால்பையன் said...

//thevanmayam said...

குதிரை வெள்ளையா அசிங்கமா இருக்கே!!நம்மள மாதிரி கலரா இல்லையே!!!

தேவா....//


ஒருவேளை ஆரிய குதிரையா இருக்குமோ!

வால்பையன் said...

//அது சரி said...

//
இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?
//

குதிரை அப்படி ஒண்ணும் அழகில்ல...ரொம்ப சுமாரா தான் இருக்கு...ஆனா உங்க கூட சேத்து பாக்கும் போது...ஆஹா, குதிரை சும்மா சூப்பரா இருக்கு!//

அப்படினா நான் அவ்ளோ அசிங்கமா இருக்கேனா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//வால்பையன் said...
//சங்கரராம் said...
காந்தி மண்டவத்த காணலியே//

உள்ளே எடுத்த போட்டோ இருக்கு,
ரொம்ப இருட்டா இருந்ததால நான் சரியா தெரியல!!
//

அட !

அப்ப அது நல்லா இருக்கும்

அதை அப்லோடுங்க பாஸ்!!!

வால்பையன் said...

//அது சரி said...

கலாய்க்கலாம் என்று நீங்கள் அனுமதித்ததால் போன கமெண்ட் ச்சும்மா கலாய்ப்பே...தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..

ஆனா, அந்த நான்கு சாலை படமும், அஸ்தமன படமும் ரொம்ப நல்லாருக்கு!//

கலாய்த்தல் மட்டுறுத்தபடவில்லை
அந்த போட்டோக்கள் அனைத்தையும் எடுத்தது என் பாஸ்,
போஸ் கொடுத்தது மட்டுமே நான்

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

//அங்கே எடுத்த புகைப்படம். (புகை எங்கேன்னு கேக்குரிங்களா, ஒரு கை பின்னாடி இருக்கு பாருங்க)//

பத்தவச்சிட்டியே பரட்ட...//


அதல்லாம் தினமும்

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

//காந்தி மண்டபத்தில்(தலைக்கு பின்னால் எதாவது ஒளிவட்டம் தெரியுதா)//

உங்கள பாத்து - உங்க தலைக்கு மேல இருந்த மேகம் எல்லாம் தெறிச்சு ஓடுறமாதிரி தெரியுது.//


ஒளிவட்டத்தை மறைத்து நிற்கும் மேகங்கள் என்னை பார்த்து தெரிச்சி ஓடுதோ என்னவோ

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

அய்... அங்க அய்யன் இங்க பய்யன்.//

கலக்கல் கமென்ட்

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

//இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?//
குதிரை உங்க மேல.. தப்பு தப்பு ...நீங்க குதிரைமேல இருந்திருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும்.//

பக்கதுல நிக்கவே எனக்கு பயம், இதுல மேல வேற ஏறனுமா?

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

குமாரி... அட தப்பு தப்பா translate ஆகுது, குமரி னு - வந்துட்டாலே நமக்கு "பகலின் முடிவும், இரவின் ஆரம்பமும்" தான்.//

ஏன் உங்களுக்கு புத்தி இப்படி போகுது!

(குமரி பெண்கள் கேரள சாயலில் வெகு அழகு)

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

//இந்த படங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் என்னை கலாய்க்கலாம்//
பழிக்கு பழி இல்லையே?//

என்னை பற்றி என்ன நினைச்சிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிரும்ல

வால்பையன் said...

//cheena (சீனா) said...

குருத நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன் - ஆனா நெரெயப் பேரு சொல்லிட்டாங்க - இருந்தாலும் நானும் சொல்றேன் - குருத வாலு உன் வாலெ விட நல்லா இருக்கு ஆமா

ம்ம்ம்ம்ம் ஓசீலே போனா எல்லாம் நல்லா தானிருக்கும் - பதிவு உட்பட

நல்வாழ்த்துகள் வாலுக்கு ( பையனுக்கு ???)//

நன்றி சார்.
என் வாலை நீங்க இன்னும் முழுசா பார்க்கல
எதாவது நல்ல பார்(க்)ல் பார்க்கலாம்

வால்பையன் said...

//Beemboy-Erode said...

ரயிலு பெட்டியிலும் அதே பேன்டு(Pant)...சுத்தி பாக்கரப்ப்பவும் அதே பேன்டு..அப்ப இன்னும் ஆனந்த விகடன்ல இருந்து இன்னும் சோப்பு வரலையா?//

ஒரே நாள் தான் பயணம், துணி மூட்டைகள் பயணத்தின் சுதந்திரதை கெடுக்கும் என்பதால் எடுத்து செல்லவில்லை.

நேற்று தான் ஒரு சோப்பு கொடுத்தார்கள், இன்று வெள்ளிகிழமை அதனால் நாளை பயன்படுத்தி பார்க்கலாம்

வால்பையன் said...

//webworld said...

குதிரை ரொம்ப நல்ல இருக்கு. குதிரை மாதிரி நீங்க அழகா இல்லையே என எனக்கு ரொம்ப வருத்தம் தான். என்ன செய்வது ? :)//

அந்த குதிரை மாதிரியே நானும் வெள்ளை கலர் பெயிண்ட் அடிச்சிக்கவா?

வால்பையன் said...

//குடுகுடுப்பை said...

போட்டாவெல்லாம் சும்மா நச்சுன்னு இருக்குன்னேன்.//

எங்க பாஸ் கிட்ட சொல்லிறேன்

வால்பையன் said...

//குடுகுடுப்பை said...

ஜார்ஜ் பேட்டிய சீக்கிரம் போடுங்கண்ணேன்//

கண்டிப்பாக பேருந்தில் பயணம் செய்த போது பேசியது, அவர் அலைபேசி எண் வாங்கியிருக்கிறேன், இன்னும் சில கேள்விகள் கேட்க வேண்டும்

வால்பையன் said...

//கபீஷ் said...

முதல் ஃபோட்டால இருக்கற பெரியவர் யார? உங்க மாதிரியே ட்ரவுஸர்ஸ் போட்டுருக்கார். இது கலாய்க்க போட்ட கமெண்ட் இல்ல :-)//

யாரும் அப்படி இல்லையே!
நீங்க என்னை தான் சொல்றிங்களா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கணேஷ் said...

அட இதுல கலாய்க்குறதுக்கு என்னங்க இருக்கு... நாங்க எல்லாரும் தமிழ் சினிமாவுக்கு ஜெ.கே. ரித்திஸ் மாதிரி ஒரு பெரிய ஹீரோ கிடைக்கபோறருங்கர சந்தோசத்துல இருக்கோம்....

கணேஷ் said...

எல்லா போட்டோ சூப்பரா இருக்கு தல....

வால்பையன் said...

//கபீஷ் said...

எங்க ஊரில இன்னும் நிறைய ஃபோட்டோ எடுத்துருக்கலாம். முக்கியமா கடற்கரையில், சங்கமம் பக்கத்துல, ஐயோ ஊருக்கு போக ஆசைய கிளப்பிட்டீங்களே!//

நாகர்கோயிலும் அருமையான ஊர் தான்,
அந்த வட்டார மொழி கேட்டுகொண்டே இருக்கலாம்.

முட்டம் போவதாக தான் இருந்தது, நேரமின்மை காரணமாக போக முடியவில்லை

Sanjai Gandhi said...

முதல் படத்தை பார்த்ததும் , இந்தாளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ல எறி போட்டோ எடுத்து இப்டி தலைப்பு வச்சி லந்து பண்றாரு போல இருக்குன்னு நெனைச்சேன். :))

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.. டி80 க்கு அப்பப்போ எண்ணெய் போட்டு தொடைச்சி வைக்கிறாரா உங்க பாஸ்? :))

வால்பையன் said...

//ஆயில்யன் said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு !
//

நன்றி ஆயில்யன்

வால்பையன் said...

//ஆயில்யன் said...

மீ த பிப்டி//

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//கணேஷ் said...

அட இதுல கலாய்க்குறதுக்கு என்னங்க இருக்கு... நாங்க எல்லாரும் தமிழ் சினிமாவுக்கு ஜெ.கே. ரித்திஸ் மாதிரி ஒரு பெரிய ஹீரோ கிடைக்கபோறருங்கர சந்தோசத்துல இருக்கோம்....//

தலைக்கு முன்னால் வால் எம்மாத்திரம்

இப்போ தான் மன்றத்துல செயலாளர் பதவி கிடைச்சிருக்கு, குட்டைய கொழப்பாதிங்க

வால்பையன் said...

//SanJaiGan:-Dhi said...

முதல் படத்தை பார்த்ததும் , இந்தாளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ல எறி போட்டோ எடுத்து இப்டி தலைப்பு வச்சி லந்து பண்றாரு போல இருக்குன்னு நெனைச்சேன்.

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.. டி80 க்கு அப்பப்போ எண்ணெய் போட்டு தொடைச்சி வைக்கிறாரா உங்க பாஸ்? //

எண்ணையிலேயே ஊற வச்சிடுவார்!
எழுத்தாளனுக்கு பேனா போல, இவருக்கு கேமரா கூடவே ஒட்டி கொண்டது

வால்பையன் said...

75

நட்புடன் ஜமால் said...

நல்ல போட்டா எடுத்துகிறாறு உங்க மொதலாளி ...

நம்ம மொதலாளி நல்ல மொதலாளி ...

பாடுனியளா

Poornima Saravana kumar said...

குதிரை டக்கரோ டக்கர் :)) (உள்குத்து)

ரவி said...

குதிரைகூட குவாட்டர் அடித்த குரங்குபோல உள்ளது...

உமது பக்கத்தில் நிற்பதாலோ ??

எங்கய்யா சங்கு ?

இராகவன் நைஜிரியா said...

// காந்தி மண்டபத்தில்(தலைக்கு பின்னால் எதாவது ஒளிவட்டம் தெரியுதா) //

ரொம்ப பெருசா தெரியுது.. கண்ணு கூசுதுங்க..

இராகவன் நைஜிரியா said...

//இங்கே சென்று வர எனக்கு 10 பைசா செலவில்லை, அத்தனையும் என் பாஸ் செலவு. கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை //

கொடுத்து வைத்தவர் அய்யா நீங்கள்

வாழ்க உங்கள் பாஸ், வளர்க தம் அவர் கொற்றம்

இராகவன் நைஜிரியா said...

//பகலின் முடிவும், இரவின் ஆரம்பமும், குமரியில் காண வேண்டிய அற்புத காட்சி //

இரவின் முடிவும், பகலின் ஆரம்பமும் எங்க..

ஓ அதெல்லாம் உங்ககிட்ட கேட்க கூடாதில்ல.. சூரிய உதயம் எப்படி இருக்குன்னு பார்த்து இருக்கீங்களா

புதியவன் said...

//அனைத்து போட்டோக்களும் அவர் எடுத்ததே!/

போட்டோஸ் கலக்கல்...

Kumky said...

ஹூம்....பாவம் கார்த்திக்.
கூட்டிபோய் போட்டோல்லாம் எடுத்து...பத்திரமா கூட்டிக்கொண்டுவந்து விட்டா...

சிம்பா said...

ஒரு நாள் லேட்... அதுக்குள்ளே ஒரு பதிவு... இருக்கட்டும்...

அந்த நாலாவது படம் இருக்கே... அத பார்த்தும் எனக்கு ஒன்னு புரிஞ்சு போச்சு. பக்கத்துல நிக்கிறது குதிரையா இல்ல கழுதையானு சந்தேகம் வந்ததால தானே நீங்க ரெண்டு அடி தள்ளி நிக்கிறீங்க... :)))

vignathkumar said...

hello sir
ur tamil faith is good.
do u have awreness about eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality on other side non tamil womens {hindi,malayalam, telungu,kanada,etc}
occupies tamil media tv ,cinema, cover page modeling etc} and they enjoy, earn, get fame.

S.sampath kumar said...

please i need my website link on your site i hope u will allow it

ஊர்சுற்றி said...

//நாகர்கோயிலுக்கு அருகே வள்ளீயூர் என்ற இடத்தில் ரயில் சிறிது நேரம் நின்றது, அங்கே எடுத்த புகைப்படம். (புகை எங்கேன்னு கேக்குரிங்களா, ஒரு கை பின்னாடி இருக்கு பாருங்க //

இது எங்க ஊருக்கு பக்கத்தில இருக்கு...!!!

Vidhya Chandrasekaran said...

சூரிய அஸ்தமன போட்டோ சூப்பர்:)
மத்ததெல்லாம் பார்க்க கொஞ்சம் டெரராதான் இருக்கு:)

Unknown said...

// கன்னியாகுமரியில் வால்பையன்!! //

வாய்யா வாலு, கன்னியாகுமரியில சுனாமி வந்தப்பவிட , நீ போனப்பதான் ஊரே

தெறிச்சு ஓடுச்சாமே ...... உண்மையாவா ?!?!?.....

// நாகர்கோயிலுக்கு அருகே வள்ளீயூர் என்ற இடத்தில் ரயில் சிறிது நேரம் நின்றது, அங்கே எடுத்த புகைப்படம். (புகை எங்கேன்னு கேக்குரிங்களா, ஒரு கை பின்னாடி இருக்கு பாருங்க) //


யோவ் வாலு , உன்ன சுத்தி மட்டும் crowd ' எ இல்ல ... குளிக்கலயோ... இதுல மொக்க வேற .. பொக இல்ல .... பூ இல்ல ன்னு .........


// காந்தி மண்டபத்தில்(தலைக்கு பின்னால் எதாவது ஒளிவட்டம் தெரியுதா) //

அடங்கொன்னியா ...... யோவ் ... இதெல்லாம் உனக்கு over 'ஆ தெரியல... நல்ல படத்த உத்து பாருய்யா ... பக்கத்துல எல்லாரும் மூக்க போத்திகிட்டு இருக்காங்க.......


// அய்யன்(அந்த அய்ய(ர்)ன் இல்லை) வள்ளுவனின் சிலைக்கு முன்னால் //

அவருகோட மழை பேஞ்சா குளிப்பாரு.... ஆனா நீ .. பக்கத்துல இவ்வளவு பெரிய கடல் இருந்தும் குளிக்காம வந்திருக்க பாரு .... உன்ன கூட்டிகிட்டு போன பன்னாடைய நாலு மிதி மிதிக்கனும்யா .........

// இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா? //

நீ இவ்வளவு distance maintain பன்னியும் ... அது எப்படி வெறிக்குது பாரு... கைய கால வெச்சுகிட்டு சும்மாவே இருக்கமாடியா நீ.........

// பகலின் முடிவும், இரவின் ஆரம்பமும், குமரியில் காண வேண்டிய அற்புத காட்சி ///

அது தினமும் குளிக்கரவங்களுக்கு மட்டும் ......

//சுனாமி நினைவு சின்னம் முன்னால்.(காலையிலேயே போஸ்ட் பண்ணிரலாம்னு நினைச்சேன் ப்ச்ச் முடியல) //


கவல படாத வாலு ... நீ அந்த ஊற விட்டு வந்ததுக்கப்பரம் ... பக்கத்துலையே இதே மாதிரி இன்னொரு செல வெப்பாங்க ....... பல்லு வெளக்காம எத்தன பேர கொன்னுட்டு வந்தியோ ........


//இங்கே சென்று வர எனக்கு 10 பைசா செலவில்லை,//

உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுதே நீ அடுச்சது ஓசி trip நு ...........

// அத்தனையும் என் பாஸ் செலவு . //

அடேங்கப்பா உங்க பஸ் பெரிய குளோபல் அம்பானி ..... எல்லாமே அவரு செலவாம !?!?.... அங்க எவன் தலையில மொளவு அரச்சிட்டு வந்தில்களோ ரெண்டு பேரும்.....


//கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை //

அத உட்டா உனக்கு வேற என்னையா பெரிய கிளிக்குற வேல ...........

// அனைத்து போட்டோக்களும் அவர் எடுத்ததே! //

அப்புறம் .. அதுதான அவனுக்கு பொளப்பே ........


// பின்குறிப்பு: இந்த படங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் என்னை கலாய்க்கலாம்,
சிறந்த கலாய்ப்புக்கு 50 பின்னூட்டங்களும், மொக்கைக்கு 25-ம் கிடைக்கும் //

யோவ் வெண்ண... நீயே ஒரு பெரிய மொக்க ..... நீ அடுத்தவங்களுக்கு mark போடுரையா ... போயா ... போய் பல்ல வெலக்கு மொதல்ல ........


//பின்பின் குறிப்பு: அங்கு நடந்த மீனவர் ஜார்ஜுடன் நடந்த சந்திப்பு அடுத்த பதிவில் //

ஓஒ .... இவரு தலையிலதான் ரெண்டு பேரும் மொலவரச்சிங்களா ... பேஷ் .. பேஷ் ....

selvi said...

படங்கள் அருமை. இதற்காகவே சென்றீர்களா? இல்லை வேறுஏதாவது வேலையாக சென்றீர்களா?

☼ வெயிலான் said...

படமெல்லாம் சூப்பர்!

கார்த்திய ஏன் வம்புல இழுத்து விட்டிருக்கீங்க?

ஆனா, மாதேஷ் ரொம்ப நல்ல மனுசனா இருக்காரு. உங்க மேலேயும், கார்த்தி மேலேயும் அளவு கடந்த பாசமாயிருக்காரு ;)

கிரி said...

அருண் படமெல்லாம் நல்லா வந்து இருக்கு ஹி ஹி ஹீ நீங்களும் நல்லா இருக்கீங்க..

ஜாலியோ ஜிம்கானோ தான் :-)))

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...

குதிரைகூட குவாட்டர் அடித்த குரங்குபோல உள்ளது...

உமது பக்கத்தில் நிற்பதாலோ ??

எங்கய்யா சங்கு //

அதான் சொன்னேனே!
அங்கிருந்து போன் பண்ணினேன்
நீங்க எடுக்கல
நான் வாங்கல

வால்பையன் said...

நன்றி ராகவன்

நன்றி புதியவன்

நன்றி கும்க்கி
ஆமாம் பத்திரமா ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுவந்து விட்டார்

நன்றி சிம்பா
அது அக்மார்க் குதிரை தான், பக்குதுல நிக்குறது மேல தான் கொஞ்சம் சந்தேகம்

நன்றி விக்னெத்
நீங்க என்ன சொல்ல வர்ரிங்கன்னு தெரியல
ஸாரி

வால்பையன் said...

//ssk said...

please i need my website link on your site i hope u will allow it//

நண்பரே இதுவரை அது போல் யார் பெயரையும் இணைக்கவில்லை, இணைக்கும் பட்சத்தில் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம் பெறும், விரைவில் எதிர்பார்க்கலாம்

வால்பையன் said...

நன்றி ஊர்சுற்றி
அப்படியா! எந்த ஊர் நீங்க?

நன்றி வித்யா
டெர்ரர்னா! பயமா இருக்கா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி மாதேஷ்
உங்கள் பின்னூட்டம் இல்லாமல் என் ப்ளாக் முழுமையடைவதில்லை

நன்றி செல்வி
மார்த்தாண்டம் ஒருவேலையாக சென்றோம், அப்படியே குமரியில் ஒரு சிற்றுலா

நன்றி வெயிலான்
மாதேஷ் கார்த்திக்கின் அன்பு நண்பர், நேரில் இதை விட அதிகமாக ஓட்டுவார்

நன்றி கிரி
சிரிப்ப பார்த்தா உண்மை மாதிரி தெரியலையே

வால்பையன் said...

இன்னும் மூணு போட்டா 100

வால்பையன் said...

யாருக்கு வேணும் இந்த வாய்ப்பு

வால்பையன் said...

யாரையும் காணோம்!

வால்பையன் said...

அப்போ 100 நானே போட்டுகிறேன்

கொங்கு நாடோடி said...

சரி மூணு வருஷம் கழிச்சு பின்னுட்டம் போடுறேன்,101 மொய் வச்சமாதிரின்னு இருக்கட்டும்...

அதுசரி கொளுத்துற வெயிலே புகையோட அதுஎன்ன விசயகாந்து மாதிரி ஜெர்கின்... otty போற நினைபுலே போனிங்கலாக்கும்?

!

Blog Widget by LinkWithin