உடன் பிற(வா)ந்த சகோதரிகள்

37 வாங்கிகட்டி கொண்டது:

கார்க்கி said...

நான் என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்

ஜோதிபாரதி said...

நான் வேறு படங்களை எதிர்பார்த்து வந்தேன். ஏ(ன்?)மாத்திபுட்டிங்களே வாலு!

T.V.Radhakrishnan said...

:-)))))))))

கிரி said...

படங்கள் நல்லா இருக்கு. குழந்தைகள் என்றாலே அழகு தான்.

கடைசி படம் ரவுசா இருக்கு :-)

ச்சின்னப் பையன் said...

:-)))))))

Anonymous said...

அடப்பாவி அருண் உன் வாலுக்கொரு அளவில்லையா. தேர்தல் சமயம்னு உள்ள வந்தா. இதுவும் நல்லாத்தான் இருக்கு. கடைசி உன்னை மாதிரி வாலுதான். சந்தேகமேயில்லை.

cheena (சீனா) said...

அய்ய்யே வாலு - நான் கூட ஏமாந்து போய்ட்டேன் ! இருந்தாலும் இப்படி சுவத்திலே ஒட்டி வைக்கக் கூடாது ! ஆமா உன்னையும் உன் வாலையும் ஒட்டி வைச்சாக்கூட நல்லா இருக்கும் - ஆமா

SUREஷ் said...

தர்பூச...................ணி

விஜய் ஆனந்த் said...

:-)))...

குறும்பு....

Saravana Kumar MSK said...

அட்டகாசம்.

Anonymous said...

சூப்பரா இருக்கு

கபீஷ் said...

அடிபொளி!!!!!!!!!!

அதிரை ஜமால் said...

என்ன நண்பரே சகோதரரின் திருமண புகைப்படங்கள போடச்சொன்னா ...

என்னா வாலுத்தனம் இது ...

Maximum India said...

என்னா வாலுத்தனம் .........

இருக்கட்டும்.. இருக்கட்டும் ...

புதியவன் said...

நல்லா இருக்கு...

சீக்கிரம் சகோதரரின் திருமணப் புகைப்படங்களை போடுங்கள் ...

ஜீவன் said...

;;))

BasulAshraf said...

நான் புதியவன்.. படங்கள் அருமை..வாழ்த்துக்கள்!..

கதிர் said...

வால் பையா..... ரொம்ப வால்தனம் இது...!

சாத்திரி said...

பெயருக்கேற்ற வேலை

மோகன் கந்தசாமி said...

////படங்கள் நல்லா இருக்கு. குழந்தைகள் என்றாலே அழகு தான்.///

aamaam pa!

madyy said...

இன்னா பாஸ் , உங்க பிச்சரு இதுல இல்ல.... அடுத்த தபா ....... குடிகார நண்பர்கள்ன்னு சொல்லி நெரியா பிச்சரு போடுங்கோ .... குஜாலா இருக்கும்.......

poornima said...

ஜுப்பர்:))

Sharepoint the Great said...

ஆகா!

என்னம்மோஓன்னூ நெனச்சூ வந்தேனூங்க.

வந்தபெரவு பின்னூஉட்டம் போஒடாஅமல் போஒனாஅல் நல்லாதூ இல்லாங்கோ சோ

Sharepoint the Great said...

தவறு களையப்படுகிறது.

என்னமோன்னு நெனச்சு வந்தேனுங்க.

வந்தபிறகு பின்னூட்டம் போடாமல் போனால் தவறுங்க.

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

சங்கரராம் said...

படம் நல்ல இருக்கு

தாரணி பிரியா said...

படங்கள் நல்லா இருக்குங்க

அடுத்து உடன் பிறந்த சகோதரர்களா?

தமிழ் தோழி said...

:))

வால்பையன் said...

//கார்க்கி said...

நான் என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்
//

என்ன என்ன என்ன?

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...

நான் வேறு படங்களை எதிர்பார்த்து வந்தேன். ஏ(ன்?)மாத்திபுட்டிங்களே வாலு!
//

அப்படியா
சரி நாலைக்கு போட்டுடுவோம்

வால்பையன் said...

நன்றி ராதா கிரிஷ்னன்

நன்றி கிரி
உண்மை தான்

நன்றி ச்சின்னபையன்

நன்றி வடகரை வேலன்
பெயருகேற்ற செயலும் வேண்டாமா?

நன்றி சீனா ஐயா
ஆனாலும் உங்களுக்கு பேராசை

நன்றி சுரேஷ்
அது என்ன ஒரு வார்த்தை கவிதையா?

நன்றி விஜய்ஆனந்த்
நீங்க கரும்பு

நன்றி சரவணகுமார்

நன்றி சின்ன அம்மணி

வால்பையன் said...

நன்றி கபிஷ்
என்ன அர்த்தம் நீங்க சொன்னதுக்கு
எழுத்து பிழை ஏதும் இல்லையே

நன்றி அதிரை ஜமால்
விரைவில்

நன்றி மோகன் பிரபு

நன்றி புதியவன்
கண்டிப்பாக

நன்றி ஜீவன்

நன்றி அஷ்ரப்
நாகையிலிருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வரும்போது ஒருவரை சந்தித்தேன். அவரது பெயரும் அஷ்ரப் தான்

நன்றி கதிர்

நன்றி சாத்திரி

நன்றி மோகன் கந்தசாமி

நன்றி மாதேஷ்
விரைவில் உங்கள் படம் ரிலீஸ்

நன்றி பூர்ணிமா

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி சங்கரராம்

நன்றி தாரணிபிரியா

நன்றி தமிழ்தோழி

ஜிம்ஷா said...

சீக்கிரம் சகோதரரின் திருமணப் புகைப்படங்களை போடுங்கள் ...

ஜிம்ஷா said...

படங்களை எதிர்பார்த்து வந்தேன்

சரவணகுமரன் said...

:-)

பழையபேட்டை சிவா said...

neenga kalakuringa bhasu...

Che Kaliraj said...

வருங்கால பிகருகள்

Che Kaliraj said...

வால்தனத்தின் உச்ச கட்டம்

!

Blog Widget by LinkWithin