எனக்கு பிளாக் அறிமுகமானது ஆனந்த விகடன் மூலமாக, அதன் பிறகு சில நாட்கள் பிளாக் படிக்க மட்டுமே செய்தேன், சென்ற வருட நவம்பர் மாதத்தில் ஒரு நாள்(தேதி,கிழமை ஞாபகமில்லை) நானும் ஒரு பிளாக் ஆரம்பித்தேன், அதற்க்கு தற்செயலாகவே வால்பையன் என்று பெயரிட்டேன், சில மொக்கைகளுடன் ஆரம்பித்த எனது பிளாக்கில் இது நூறாவது பதிவு.
ஆனால் சில நாட்களாக இத்தோடு பிளாக்கை விட்டே ஓடி போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு மனஉளைச்சல். நான் ஏதோ விளையாட்டுக்கு வாதம் செய்ய போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன், நான் செய்த தவறு பதிவுலக சிங்கம் லக்கி லுக்கிடம் வாதம் செய்தது.
சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு பதிவுக்கு வரிசையாக பத்து பின்னூட்டங்கள் போட்டேன் லக்கிக்கு, அதில் ஒன்று மட்டுமே வெளிவந்திருந்தது, உடனே அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு பின்னூட்டங்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் வெளியிட்டேன் என்று லக்கியே கூறினார், அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு கும்மி பிடிக்காது என்று நினைத்தேன், அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
கடைசியாக வந்த சர்ச்சைக்குரிய பதிவில் நான் ஏதும் தவறாக எழுதவில்லை.
ஞாநியின் அந்த கட்டுரையில் இறுதியாக "இந்த கட்டுரைக்கு நீங்கள் கவிதை எழுதி என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் குத்தூசிகள் பார்த்து கொள்வார்கள்" என்று முதல்வருக்கு எழுதியிருந்தார், நான் பின்னூட்டமாக "என்னடா குத்தூசிகளிடமிருந்து இன்னும் பதிலில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்று தான் எழுதியிருந்தேன், அது வரவில்லை நான் எப்பொழுது பின்னூட்டம் இட்டாலும் அதன் பின் வரும் பின்னூட்டங்கள் என் மெயிலுக்கு வருவது போல் மார்க் செய்து விடுவேன், அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன், மற்ற பின்னூட்டங்கள் மட்டும் வந்ததால், என் பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.
அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு பதிவு எழுத வேண்டியதாயிற்று, சமீபத்தில் எழுதிய காண்டு கஜேந்திரனும் ,பாரு நிவேதிதாவும் பதிவில் கூட சுகுணா திவாகர் பின்னூட்டம் எழுத அந்த பதிவில் இருந்து எடுத்து கொண்ட வரிகளையே நானும் தேர்வு செய்து ஒரே ஒரு ஸ்மைலி மட்டும் இட்டிருந்தேன், எனது பின்னூட்டம் வரவில்லை ஆனால் அதன் பின் அந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் எனது மெயிலுக்கு வந்தது.
நான் என்ன துரோகம் அவர்களுக்கு செய்தேன், நான் பின்னூட்டம் இடும் இடங்களிலெல்லாம், நான் அனானியாகவும், அதர் ஆப்சனில் பின்னூட்டம் இடுவதாகவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது, எனக்கு வேறு பெயரில் பிளாக் இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.
அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன், என் கருத்துகளை என் பெயரில் வெளியிட்ட முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கோழை அல்ல நான்.
இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் சத்தியம் என்ற வார்த்தை உண்மையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன், நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.
இந்த வீணாய் போன பிளாக் உலகம் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் நல்ல நண்பர்களை என்று சொல்லி வந்தேன், ஆனால் நான் கொஞ்சம் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
எனக்கு வால்பையன் பிளாக்கை தவிர வேறொரு பிளாக் உண்டு. அதுவும் இதே அக்கவுண்டில் தான் இருக்கிறது, எனது வியாபார நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன், பல தளங்களிலிருந்து முக்கியமான தகவல்களை தொகுத்து அதில் வழங்குகிறேன், இதற்காக நான் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதால், அந்த பணத்திற்குன்டான மரியாதையின் பொருட்டு அந்த பிளாக்கை எனது வாடிக்கையாளர்கள் மட்டும் பார்க்குமளவுக்கு மாற்றி வைத்திருக்கிறேன், இது தவிர நான் வேறு எந்த ப்ளாக்கிலும் எழுதுவதில்லை.
பொதுவாக நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை, வாழ்க, ஒழிக கோஷம் போடுவது எனக்கு பிடிக்காது, ஆனால் பதிவுலக அரசியல் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில நபர்களால் நான் மற்ற நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு, நான் பதிவு எழுதி எந்த புரட்சியையும் செய்து வி்ட போவதில்லை, சர்ச்சைக்குரிய பதிவுகளில் பின்னூட்டம் இட்டு எனக்கு யாரும் சோறிட போவதில்லை. எனக்கு மன உளைச்சலே மிச்சமாகிறது.
இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும், நானே விவாதம் என்ற பெயரில் சுப்பையா வாத்தியார், நண்பர் கூடுதுறையின் நம்பிக்கைகளை கேள்வி கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறேன், அதே போல் வேறு எங்கும் தவறு நடந்திருக்கலாம்,
இந்த இடத்தில் நான் அப்படியேதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி நன்றிகடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இத்துடன் எனது நூறாவது பதிவு முடிந்தது
182 வாங்கிகட்டி கொண்டது:
நண்பா,
இவ்வளவு மன உளைச்சலுடன் ஒரு மகிழ்ச்சியான தருணமான நூறாவது பதிவு வருவது வருத்தம் அளிக்கிறது. கவலைப்படாதீர்கள். உங்கள் நட்பு வட்டம் பெரியது. தவறாகப் புரிந்துகொண்ட சில நண்பர்கள் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள்.
என்னைப் போன்ற சாதரண, வரிகளை மடக்கி 'துணுக்குகளை' எழுதும் ஆசாமியைக் கூட ஒவ்வொருமுறையும் வந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு நண்பர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள் This shall pass என்று. அது போலவே, இதுவும் போகும் மற்றும் மாறும்.
நூறு கண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மகளுக்கு என் அன்பு.
அனுஜன்யா
me the second
!?
:(
me The hird!
Cool Friend!
No Worries! Be Hapy Always!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் வால்பையன்!
மனம் வருந்த வேண்டாம்!
உங்கள் பதிவு பயணத்தினை தொடருங்கள்!
நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக //
யோவ் வாலு அறிவில்லை உனக்கு. யாரோ என்னமோ சொல்லிட்டு போகட்டும் பொழப்பத்து போயி.அதுக்காக இவ்வளவு பெரிய சத்தியமா? நீ மெட்ராசுக்கு வருவில்ல.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரி.
மீ த நாலு ஏன்ன்னா நானும் ஒரு கும்மி வாலு! :)))))
அச்சச்சோ நான் நாலு இல்ல மிஸ்ஸாகிப்போச்சு!
:(
கும்மி அலவடுதானே ???? (பெருத்த சந்தேகத்துடன்.....!)
எதுக்கும் 10 போட்டு வைச்சுக்கிறேன்!
அச்சச்சோ, சாரிங்க. இது சீரியஸ் பதிவா. வால்பையன் நான்கூட ஒரு தரம் உங்களை அப்படி ரவி சார் பதிவில் கிண்டலடிச்சிட்டேன், மன்னிச்சிக்கங்க.
வால்பையன்,
முதலில் சில பத்திகளைப் படித்தேன். எதோ அடிப்பட்ட அரசியல் மாதிரி இருந்தது....நேராக கடைசி பத்திதான் வாசித்தேன்.
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் !
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுடைய நூறாவது பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வால்பையன்.
இதற்கு மேல் இங்கு நான் என்ன எழுதினாலும் அது உங்களுக்கு எதிராகவே திரும்பும்.
இருக்கிற பிரச்சனை பத்தாது உன்னை எவண்டா இங்க வந்து பின்னூட்டம் போட சொன்னதுனு தோனுச்சுனா வெளியிட வேண்டாம். உங்களுக்கு எதிரா ஒரு பதிவெல்லாம் போட மாட்டேன் :)
me the 15
வால் பையன், ஒருவர் நமது கமெண்டை பிரசுரிக்கவில்லை என்பதற்காக நாம் ஏன் மனம் வருந்த வேண்டும்? புரியவில்லை... இதெல்லாம் சகஜம் தான்... நாம் அடுத்தவர்களுக்காக பதிவு எழுதவில்லை.. நமது திருப்திக்காகத் தான் எழுதுகிறோம்.. நடந்ததை மறந்து விட்டு இனி நிறைய எழுதுங்கள்...
வாழ்த்துக்கள் மற்றும் நம்பிக்கைகளுடன்
ஹாய் ராப் வாலு அண்ணே கவலைய தீர்க்க இங்க கும்மி ஆரமிப்போமா?
//ஒருவர் நமது கமெண்டை பிரசுரிக்கவில்லை என்பதற்காக நாம் ஏன் மனம் வருந்த வேண்டும்?//
எனது வருத்தம் அதற்காக அல்ல, என் மீது சுமத்தும் மற்ற குற்றசாட்டுகளுக்கு!
நண்பர்களே!
இனிமேல் நமக்கு மொக்கை பதிவுகளும், கும்மி பின்னூட்டங்களும் மட்டுமே சரி பட்டு வரும் என்று தெரிந்து கொண்டேன், அதனால் இங்கே கும்மி அடிப்பதால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
நண்பரே உங்களின் மன உளச்சலை இந்த நூறாவது பதிவில் காண்பதில் எனக்கு வருத்தமே அளிக்கிறது.
மற்றபடி லக்கிலுக் பற்றி உங்களுக்கு தெரிந்ததை விட எனக்கு ரொம்ப அதிகமாக தெரியும்.
இவரை எல்லாம் மனித ஜன்மம் என்று கணக்கில் எடுத்து கொள்ளாமல் வழக்கம் போல பதிவு போடவும்..
மனுசங்களுக்கு மரியாதை கொடுங்க.. :)
வால் இது தமாஷா சீரியஸா?.காலையில் பேசும்போதுக் கூட இதைப் பற்றி ஓன்றும் சொல்லவில்லையே!....இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா? பாஸூ,நமக்கு அடி வாங்கறது சகஜம்தானே!. வாங்க பாஸூ! எங்கப் போறீங்க!.
வால் பையன் : அடப்பாவி அவனா நீய்யி!.வேணாம் ராசா.நான் இப்பத்தான் இங்க நல்லவனா அங்கன இங்கன திரிஞ்சிட்டு கிடக்கேன்!.ஆப்பு வைச்சிராதடா என் ராசா!
me: ஹஹ்ஹஹ்ஹா! :))
மற்றபடி இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன்.நீங்க என்னோட 50வது இடுகைக்கு வாழ்த்து சொல்லாட்டாலும் ,(அந்த கருமத்த உங்களுக்கு சமர்ப்பணம் செஞ்ச கோவம்தானே உங்களுக்கு?. :)) உங்களோட நூறாவது இடுகைக்கு என்னோட நல் வாழ்த்துக்கள்! :)
//நல்லதந்தி said...
வால் இது தமாஷா சீரியஸா?.காலையில் பேசும்போதுக் கூட இதைப் பற்றி ஓன்றும் சொல்லவில்லையே!//
உங்களை சேர்க்க மறந்து விட்டேன்.
நீங்களும் நான் தான் என்றும் ஒரு புரளி ஓடி கொண்டிருக்கிறது.
வரும் சனிக்கிழமை சேலம் வரும்பொழுது உங்களை போட்டோ எடுத்து என் பிளாக்கில் போடுவதை தவிர வேறு வழியில்லை.
அதற்கு முன் நண்பர்கள் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்போம்
நீங்கள், நான், ஜிம்ஷா, இளையகவி நான்கு பேரும் ஒன்றாக தண்ணி அடித்திருக்கிறோம்.
Bleachingpowder said...
உங்களுடைய நூறாவது பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வால்பையன்.
//இதற்கு மேல் இங்கு நான் என்ன எழுதினாலும் அது உங்களுக்கு எதிராகவே திரும்பும்.
இருக்கிற பிரச்சனை பத்தாது உன்னை எவண்டா இங்க வந்து பின்னூட்டம் போட சொன்னதுனு தோனுச்சுனா வெளியிட வேண்டாம். உங்களுக்கு எதிரா ஒரு பதிவெல்லாம் போட மாட்டேன்//
ப்ளீச்சிங் ஓற்றுமையே பலம் அப்படிங்கிற வாக்கு உண்மைதானே!
//(அந்த கருமத்த உங்களுக்கு சமர்ப்பணம் செஞ்ச கோவம்தானே உங்களுக்கு?. :)) //
நீங்கள் எழுதும் போதெல்லாம், வால்தான் நான் எழுத காரணம் என்று போட்டுவிடுகிறீர்கள், பின்ன சொல்லவா வேணும், வெறும் வாய்க்கு
//நீங்கள், நான், ஜிம்ஷா, இளையகவி நான்கு பேரும் ஒன்றாக தண்ணி அடித்திருக்கிறோம்.//
மறக்க முடியுமா?
//வரும் சனிக்கிழமை சேலம் வரும்பொழுது உங்களை போட்டோ எடுத்து என் பிளாக்கில் போடுவதை தவிர வேறு வழியில்லை.//
ஏன் இந்த கொலைவெறி பலர் சாக நீங்க காரணமா இருக்கலாமா?
//நீங்கள் எழுதும் போதெல்லாம், வால்தான் நான் எழுத காரணம் என்று போட்டுவிடுகிறீர்கள், //
அப்போ நான் சந்தேகபட்டது சரிதான். நீங்களும் நல்லதந்தியும் ஒரே ஆள் தானே.
எதோ என்னால முடிஞ்சது, கொஞ்சம் திரிய கிள்ளிவுடறேன்,பாப்போம் எங்க போய் வெடிக்குதுன்னு :-)
//அப்போ நான் சந்தேகபட்டது சரிதான். நீங்களும் நல்லதந்தியும் ஒரே ஆள் தானே.//
என்ன சாமி இதுதானே நம்மூரு குசும்புங்கறது.என்ன நாங்க ரெண்டு பேரும் டபுள் ஆக்ட் சினிமாவா நடிச்சிக்கிட்டு இருக்கோம்.நியாயமா உங்களையும் டிரிபிள் ஆக்ட்தானே கொடுத்துக்கிட்டு இருக்கோம்!. இது எப்படி இருக்கு? :)
வால், நூறுக்கு வாழ்த்துக்கள்!!!
//அப்போ நான் சந்தேகபட்டது சரிதான். நீங்களும் நல்லதந்தியும் ஒரே ஆள் தானே.//
என்ன சாமி இதுதானே நம்மூரு குசும்புங்கறது.என்ன நாங்க ரெண்டு பேரும் டபுள் ஆக்ட் சினிமாவா நடிச்சிக்கிட்டு இருக்கோம்.நியாயமா உங்களையும் சேர்த்து டிரிபிள் ஆக்ட்தானே கொடுத்துக்கிட்டு இருக்கோம்!. இது எப்படி இருக்கு? :)
அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா!!! - பதிவுலக அப்படின்னு ஒரு வார்த்தை முன்னாடி சேத்துக்கங்க...
சும்மா லூஸ்லே விட்டுட்டு வழக்கம்போல எழுதுங்க தல!!!
நண்பரே
என் பெயரில் போலி பின்னோட்டங்கள் போடுவதும் இதே ஆள் தான்.
இவருக்கு எல்லாம் பெரிசா முக்கியதுவம் கொடுத்த்து உங்க நேரத்தை வீணக்காதீங்க. அனுபவபட்டவன் சொல்றேன்..:)
ஆஹா அடிக்கலாம்னு பார்த்தா ச்சின்னப்பையன் வேலையக் காமிச்சிட்டாரு, அவ்வ்வ்வ்வ்வ்வ்.................அப்துல்லா அண்ணா, கொஞ்சம் அசந்ததினால வந்த வினையைப் பாருங்க. ஓகே, நவ் மீ த அப்பீட்டிங். பிகாஸ் பீயிங் எ குடும்ப இஸ்திரி ஐ கோயிங் அண்டு குக்கிங் டின்னர் பார் மை எக்ஸ்ப்ரிமென்ட் ரேபிட். பை பை
me the 35
:):):)
ஆஹா 30 அடிக்கலாம்னு பார்த்தா ச்சின்னப்பையன் வேலையக் காமிச்சிட்டாரு, அவ்வ்வ்வ்வ்வ்வ்.................அப்துல்லா அண்ணா, கொஞ்சம் அசந்ததினால வந்த வினையைப் பாருங்க. ஓகே, நவ் மீ த அப்பீட்டிங். பிகாஸ் பீயிங் எ குடும்ப இஸ்திரி ஐ கோயிங் அண்டு குக்கிங் டின்னர் பார் மை எக்ஸ்ப்ரிமென்ட் ரேபிட். பை பை
38
39
40
யாரது அம்பது அடிக்கக் காத்துக்கிட்டு இருக்கறது
//குடும்ப இஸ்திரி ஐ கோயிங் அண்டு குக்கிங் டின்னர் பார் மை எக்ஸ்ப்ரிமென்ட் ரேபிட்//
கண்டிப்பா அது உப்புமாவா இருக்காதுன்னு நம்புறேன்.
ஏன்னா உங்களால பழி வாங்க முடிஞ்சது அது வரைக்கும் அதானே
///Arun as Butterfly said...
நண்பரே
என் பெயரில் போலி பின்னோட்டங்கள் போடுவதும் இதே ஆள் தான்.
இவருக்கு எல்லாம் பெரிசா முக்கியதுவம் கொடுத்த்து உங்க நேரத்தை வீணக்காதீங்க. அனுபவபட்டவன் சொல்றேன்..///
வாய்யா என் வென்று!.உங்களைத்தான்யா ரொம்ம நாளாத்தேடிக்கிட்டு இருக்கோம்.வசமா இன்னிக்கு வந்து மாட்டிகிட்டியளா?
//வாய்யா என் வென்று!.உங்களைத்தான்யா ரொம்ம நாளாத்தேடிக்கிட்டு இருக்கோம்.வசமா இன்னிக்கு வந்து மாட்டிகிட்டியளா//
ஏன் சார் ஏதாச்சும் உதவி வேண்டுமா?
நோ ட்யூட், எக்ஸ்ப்ரிமென்ட் ரேபிட் ஈட்டிங் ஒன்லி பிரெஞ்சு அண்டு இத்தாலியன் புட். பட் ஐ மேனேஜிங் சேம் ப்ளட் இன் தட் புட் ஆல்சோ யா
46
47
48
49
50:):):)
//Arun as Butterfly said...
//வாய்யா என் வென்று!.உங்களைத்தான்யா ரொம்ம நாளாத்தேடிக்கிட்டு இருக்கோம்.வசமா இன்னிக்கு வந்து மாட்டிகிட்டியளா//
ஏன் சார் ஏதாச்சும் உதவி வேண்டுமா?//
ஆமாம் ஓகேனக்கல் திட்டத்தைக் கொஞ்சம் சீக்கிரமா முடிக்கச் சொல்லுங்க! :))
//ப்ளீச்சிங் ஓற்றுமையே பலம் அப்படிங்கிற வாக்கு உண்மைதானே//
நிச்சயமா நல்லதந்தி. லக்கிய பத்தி நான் எழுதின பதிவை படிச்ச பெரும்பாலான பதிவர்களுக்கு நல்ல தெரியும், நான் சொல்றது உன்மை தான்னு இருந்தாலும், முத்த பதிவர்கள் என் கருத்தை ஆதரிக்க ரொம்பவே தயங்கினார்கள். ஆனால் உங்களை போன்ற சில நண்பர்களே கடைசி வரை ஆதரவு தந்தார்கள். சர்வேஷன் மட்டும் எனக்காக லக்கியோட பதிவுல போய் கேள்வி கேட்டாரு. அதுக்கு லக்கி, வழக்கம் போல நீங்க என்ன சொல்றீங்கனு புரியல இது வரைக்கும் நான் எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுதினதில்லை ஒரே போடா போட்டுட்டாரு. அப்புறம் ஆனாதைகள்னு சொன்னார், அப்புறம் என் பதிவுல வந்து கழிஞ்சுட்டு போறவங்களோட பின்னூட்டத்தை எல்லாம் போட வேண்டிய அவசியமில்லைனு சொன்னார்.
ஆனா இப்போ எல்லாருக்குமே அவர் எப்படி பட்டவர்னு தெரிஞ்சிடுச்சு. நான் பூனைக்கு மணி கட்டினேன் எனக்கு அப்புறம் வந்தவங்க ஓட வுட்டுடாங்க
கொஞ்சம் அசந்தேன் நீ 50 போட்டுட்டியா ராப்?
போதும் நண்பர்களே!.எவ்வளவு தரம் தான் நல்லதந்தியாவோ,வால்பையனாவோ,பிளீசிங் பெளடராவோ அட்ரஸ் மாறி,மாறி வந்து பின்னூட்டம் போடறது!.எனக்குத் தூங்கப்போகனும்.வரட்டுமா?
அன்புடன்,
வால்பையன்
இந்த குண்டு போதுமா?.இன்னும் கொஞ்சம் வேணுமா?
//முத்த பதிவர்கள் என் கருத்தை ஆதரிக்க ரொம்பவே தயங்கினார்கள். ஆனால் உங்களை போன்ற சில நண்பர்களே கடைசி வரை ஆதரவு தந்தார்கள்.//
எஙளுக்கும் இந்த முத்தப் பதிவாளர்கள் இன்னும் முத்தம் தரவேயில்லை! :))
நன்றி பிளிச்சிங் பவுடர், நல்லதந்தி நானும் தூங்க போறேன், மிச்சத்த நாளைக்கு காலைல வச்சுக்கலாம்.
அன்புடன்
வால்பையன்
easy, boy
aduththa noorukku vazthukkal
அனுஜன்யாவின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
rapp,
//பீயிங் எ குடும்ப இஸ்திரி ஐ கோயிங் அண்டு குக்கிங் டின்னர் பார் மை எக்ஸ்ப்ரிமென்ட் ரேபிட்//
antha kadaisi vaarththaikku spelling enna?
வணக்கம் சார்!
தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
என்ன சார் செஞ்சுரி அடிச்சி நின்னு ஆடுறிங்க,
அந்த குதூகலத்தை காணோமே உங்க எழுத்திலே?
விட்டு தள்ளுங்க சார்!
எவனுக்குதான் பிரச்சினை இல்லை?
'நம்ம நல்லா புரிஞ்சிக்கிட்ட நண்பன் நிரந்தமா விலக மாட்டான்.
புரிஞ்சிக்காதவன் விலகுவதில் வருத்தப்பட ஒன்னுமில்லே'
போய்க்கிட்டே இருங்க சார்.
இன்னும் பல நல்ல பதிவுகள் தந்தும், பல நல்ல நண்பர்களை அடைந்தும்
மென்மேலும் சிறப்புற வேண்டுமாய் உளமாற வாழ்த்துகிறேன்.
////உங்களுடைய நூறாவது பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வால்பையன்.///
பிளீச்சிங் பெளடர்!.நாங்களும் அம்பது பதிவு இப்பத்தானே போட்டு முடிச்சோம்!.அதுக்கெல்லாம் வாழ்த்து இல்லையா?. :)
எப்படி ஒரே ஆள் மாத்திமாத்தி பேசறது அன்னியன் படம் மாதிரி இருக்கா? மக்களே!.திருப்பியும் நான் அட்ரஸ் மாறி பிளீச்சிங் பெளடரா மாறணுமா?.
வால் பையா... நானும் மதனைப் பற்றி ஒரு பதிவு போட்டுவிட்டு...சில அனானிகளிடமிருந்து ஆபாசமாக பின்னுட்டம் வர..மன வருத்தம் அடைந்திருக்கிறேன்.இது எல்லாம் சகஜம் என இப்பொது உணர்ந்து கொண்டு விட்டேன்.உங்கள் பின்னூட்டங்ககளைப் போடவில்லையென்றால் ஏன் வருத்தப் படுகிறீர்கள்?நம்மை விட யாரும் உயர்ந்தவனுமில்லை..யாரும் தாழ்ந்தவனுமில்லை.உங்களது அந்த பின்னூட்டத்தை ஒரு பதிவாய் போட்டுவிடுங்கள்..ஆயிற்று.
உங்கள் 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
யாதும் ஊரே..யாவரும் கேளீர் என்பதை கேளிர் என மாற்றுங்கள்
//புதுகை.அப்துல்லா said...
நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக //
ரெம்ப எமோசனலா ஆகாதீங்க.
// யோவ் வாலு அறிவில்லை உனக்கு. யாரோ என்னமோ சொல்லிட்டு போகட்டும் பொழப்பத்து போயி.அதுக்காக இவ்வளவு பெரிய சத்தியமா? //
அவராவது யோவ்னு மரியாதையாக் கூப்பிட்டாரு. நேர்ல மாட்டுனா மவனே நீ சட்னிதான். இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
வெளியிடப்படாத பின்னூட்டங்களை நேரடியாக உங்கள் பதிவிலேயே இடுங்கள். அடுத்த நூறு சீக்கிரமாக போட்டிடலாமில்லையா.
பதிவுலகிலும் மூத்த, இளைய என்பதெல்லாம் தேவையா?
அலோ VP :-)
அங்க பார்த்தா அப்படி பொலம்புறாங்க... இங்க பார்த்தா இப்படி பொலம்புறிங்க... விடுங்க அண்ணாச்சி... நாம யாரு? எப்பேர்ப்பட்டவங்க? எவ்ளோ அடிவாங்கி இருக்கோ... அதுக்கெல்லா ம(மாண)(ன)ம் கலங்கினோமா?. இந்த சின்ன விசயதுக்கு போய் மன உளைச்சல் அது இதுன்னு பெரிய வார்த்தைகல பாவிக்கிறிங்களே... ச்சும்மா விட்டுத்தள்ளுங்க...
எப்படி இருந்த நா இப்படியாயிட்டேன், வருத்தப்பட்டேனா?., இல்ல...
-வீணாபோனவன்.
தருமி சார், உங்க (வாத்தியார்) கண்ணுக்கு ஒன்னும் தப்பாதே:):):) அது ராபிட், ஐ மீன் rabbit. என்னோட ரங்கமணியை நான் எப்படி எலின்னு சொல்றது, அதுதான் முயல்னு சொன்னேன்:):):)
69
70
கவலை வேண்டாம் நண்பரே...உங்களது பதிவினை இப்போது தான் பார்த்தேன் படித்தேன்.
பதிவுலகம் என்பதும் ஒரு சமுதாய வாழ்க்கையை போலத்தான் ஆகிவிட்டது.அதில் நண்பர்களும் இருப்பார்கள், எதிரிகளும் இருப்பார்கள் நண்பர்கள் போர்வையில் துரோகிகளும் இருப்பார்கள் எதிரிகளின் வரிசையில் நல்லவர்களும் உள்ளனர்.
பொதுவாகவே ஒரு சொல்வழக்கு உண்டு தான் திருடி பிறரை நம்பான் என்று... யாரொருவரன் அனானியிலும் அதர் ஆப்சனில் பின்னுட்டமிடுகிறனோ அவனேதான் பிறரை கை காண்பிப்பான்.
அவர்களைப்போன்ற முதுகெலும்பு உள்ளாதாவர்களை பற்றியேல்லாம் கவலை கொள்ளா வேண்டாம்.
நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்பிகிறேன். நம் பின்னுட்டங்களை மதிக்காதவர்களை நாம் ஏன் தொங்கவேண்டும்?
அவர்களீன் பதிவுகளையே நாம் புறக்கணித்து விடலாமே... ஏன் எத்தனயோ நல்ல பதிவர்கள் வெளிச்சத்திற்கு வராமல் இல்லையா?
நம் பரிசல் உள்ளாரே பதிவு ஆரம்பித்து 4 மாதத்தில் முக்கிய இடத்திற்கு வரவில்லையா?
ஒருவருக்கே முக்கியத்துவம் கொடுத்தால் அவருக்கு தலைக்கனம் ஏற்படுவது இயல்புதான்...
தங்களின் 100 வது பதிவுக்கு எனது ஆத்மார்ந்த வாழ்த்துக்கள்...
உண்மையில் வருத்தமாக இருக்கிறது.. என்ன சொல்வதென்று தெரியவில்லை சகா.. நேரம் கிடைக்க போது விரிவாய் ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். எனக்கும் சில வருத்தங்கள் உண்டு.. உங்கள் நூறாவது பதிவு சரக்கு பற்றி இருக்க வேண்டும் என என் பதிவில் சொன்னது ஞாபகம் இருக்கா?
வாழ்த்துகள்...
கவலைப்படாதீர்கள் வால்பையன்.
மனிதர்களை அறிந்துகொள்ள இதை ஒரு வாய்ப்பாக எண்ணிக்கொள்ளுங்கள்.
Cheer Up!
Congrats for your 100th Post. Keep going.
வாழ்த்துக்கள்.
சூடாக்கும் தலைப்புகள்:
872: மனம் திறக்கிறேன்
;)
யோவ்...
ரெடியாய்ட்டியா... இல்ல வீக் எண்டுக்கு நேர்ல வரவா?
அட! நான் தான் 75ஆ?
இது சூப்பரு!
கார்க்கி, வெண்பூ, அப்துல்லா, வேலண்ணாச்சி, ராப்...
எல்லாரும் ஓடிவாங்க. வாலை ச்சியர் அப் பண்ணுங்க...
என்ன பரிசல்...
காலையிலேயே கும்மி ஆரம்பமா?
//வாலை ச்சியர் அப் பண்ணுங்க... //
வாலை நிமித்த முடியாதுன்னு சொல்வாங்களே
நீங்க ஆறு பெரும் சேர்ந்தா நிமித்தீருவிங்க்களா
கட்டை வைத்து கட்டியாவது நிமிர்த்தி விடுவோம்....
கவலை வேண்டாம்
வாழ்த்துக்கள் ! 100 should become 1000 soon.
வால் இந்த கவலையை கொண்டாட ஒரு பேக்
100வது பதிவுக்கு ஒரு பெக்
இதுக்கு எத்தனை எதிர்ப்பதிவு வரப்போகுதோ ?
வால்பைய்யன் உங்கள் 100 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.
கும்மி பதிவு தான் போடுவேன்னு சொன்னீங்க..அப்படி எல்லாம் செய்யாதீங்க..கும்மி "பதிவும்" போடுங்க..
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
அப்ப நீங்க ப்ளீச்சிங் பௌடர் / நல்லதந்தி இல்லையா?? :) (சும்மாங்க, சீரியஸா எடுத்துகாதீங்க)
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா...
நட்பின் அடிப்படையில் சில பகிர்தல்கள்.
அங்கீகாரம் எதிர்பார்க்கும் இடத்தில் ஏமாற்றம் வரும். துக்கம் பெருகும். கோபம் பொங்கும். வெறுப்பு வரும்.
சியர்ஸ் நண்பா.
நம்மை நாமே அங்கீகரிக்காத புள்ளியில் அன்னாந்து பார்ப்பதை தவிர வேறு வழியிருப்பதில்லை. அப்படி பார்க்கும் இடத்தில் அடுத்தவரின் அங்கீகாரத்துக்காக நமக்கான சிம்மாசனம் கதறிக் கொண்டிருப்பதை பதட்டத்துடன் பார்க்கிறோம்.
சியர்ஸ் நண்பா.
நண்பர் லக்கிலுக், அங்கீகரித்தால் மட்டுமே உங்கள் மன உளைச்சல் நீங்கும் என்றால்....
சியர்ஸ் நண்பா...
ஆசைத்தீர எழுதுங்கள். சோர்வு தீர சும்மா இருங்கள். கனவுக்காக படியுங்கள். கற்பனைக்காக சினிமா பாருங்கள். தெளிவுக்காக நண்பர்களுடன் உறவாடுங்கள். கோபம் குறைய சண்டை போடுங்கள்.
ஆனால், உங்களுக்கான அங்கீகாரத்தை வெளியில் தேடாதீர்கள். வெளியில் தேடும் அளவுக்கு உங்களுக்கான அங்கீகாரம் தொலைந்து போகவுமில்லை, உங்களைவிட்டு விலகவும் இல்லை...
சியர்ஸ் நண்பா...
வால் பையனால் மொக்கை மட்டுமே எழுத முடியும் என யார் சொன்னது?
சகலமும், சகல விஷயமும், சலனமில்லாமலும், சலனப்பட்டும் வால்பையனால் எழுதமுடியும். எழுதுங்கள். எழுதுகிறீர்கள். எழுதுவீர்கள். எழுதவேண்டும்.
வாழ்க்கை, அனுபவம், வாசிப்பு, உரையாடல் சார்ந்து அவரவர் பதிவு அமைகிறது. அதற்கு மாற்றாக உரையாடலை முன் வைப்பவர்களிடம் அவர்களது வாழ்க்கை, அனுபவம், வாசிப்பு, உரையாடல் கலந்திருக்கிறது.
உங்கள் வாழ்க்கையை வாழ்வதோ, மாற்றியமைக்க முயற்சிப்பதோ, வாழாமல் போவதோ இன்னொருவர் வாழ்க்கையுடனா கலந்திருக்கிறது?
சியர்ஸ் நண்பா...
நமக்காக பறவைகளும், கடலும், மலையும், பூக்களும், தென்றலும், சுனாமியும், வெப்பமும், மழையும், வெள்ளமும் இருப்பது போலவே -
அவைகளுக்காக நாமும் இருக்கிறோம்!
ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி... பதிவுகளை தொட வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//அப்ப நீங்க ப்ளீச்சிங் பௌடர் / நல்லதந்தி இல்லையா?? (சும்மாங்க, சீரியஸா எடுத்துகாதீங்க)//
நான் நல்லதந்தி இல்லை. ஆனா நான் தான் வால்பையனாங்கறதை நீங்க பிளிச்சிங் பவுடர் கிட்ட தான் கேட்கனும்
வருகைக்கு நன்றி ஐய்யோராம் சுந்தர்.
அன்புடன்
வால்பையன்
வால்பையன் ஸார்..
நேற்றே படித்துவிட்டேன். ஆனால் பின்னூட்டம் போட வழியில்லாததால் இன்றைக்கு...
தாமதத்திற்கு மன்னிக்கவும்..
உங்களுடைய இந்த அனுபவத்தைப் போல எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல 99 சதவிகிதப் பதிவர்களுக்கும் இது நடந்திருக்கிறது.. அனுபவப்பட்டு நாமாக ஒதுங்கிப் போவதுதான் நல்லது. அதுவும் உங்களுடைய பின்னூட்டத்தில் உங்களுடைய நட்பு வட்டாரம் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தால் இவர்களே உங்களுக்கு போதுமே.. வீணான கவலை எதற்கு?
அதற்காக மகள் மீது சத்தியம் என்பது மாதிரியான பெரிய, பெரிய வார்த்ததைகளையெல்லாம் இந்த வலையுலகில் அள்ளித் தெளிக்க வேண்டாம். இது இங்கே தேவையில்லாதது.. விட்டுத் தொலையுங்கள்.. வால்பையனுக்கான அங்கீகாரத்தை வேறு எவரோ வந்து தர வேண்டிய அவசியமில்லை. அவருடைய பதிவுகளே போதும்..
100-வது பதிவுக்கு வாழ்த்ததுக்களுடன், அடுத்து 1000-மாவது பதிவுக்கும் வாழ்த்து கூறவும் காத்திருக்கிறேன்..
வாழ்க வளமுடன்
தேவுடா.. தேவுடா.. ஏழுமலை தேவுடா.. :-((((
//
நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.
//
பிள்ளைமேல சத்தியம்லாம் பண்றது ரொம்ப ஓவர் கொய்ய்ய்ய்யால
மயிரா போச்சுன்னு போவிங்களா அத விட்டுட்டு
மிக்க வருத்தத்துடன் :((
/
புதுகை.அப்துல்லா said...
நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக //
யோவ் வாலு அறிவில்லை உனக்கு.
/
ரிப்பீட்டு
//வேலண்ணாச்சி, ராப்...
எல்லாரும் ஓடிவாங்க. வாலை ச்சியர் அப் பண்ணுங்க...//
வெறும் கையோடு சியர்ஸ் அண்ணனுக்கு (அட வாலு அண்ணனுக்குப்பா) பிடிக்காதே..
//தேவுடா.. தேவுடா.. ஏழுமலை தேவுடா.. :-((((///
சூடுடா சூடுடா எங்க பக்கம் சூடுடா..
எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்..
எனக்கு இங்கே பின்னூட்டமிட விருப்பமில்லை. காரணத்தை நான் வால்பையனிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பதிவுலக அரசியலில் நான் இங்கே பின்னூட்டமிடாதது வேறு விதமாக புரிந்து கொள்ளப்படும் என்பதால், இதை எழுதுகிறேன். :(
நன்றி..
//நேற்றே படித்துவிட்டேன். ஆனால் பின்னூட்டம் போட வழியில்லாததால் இன்றைக்கு...
தாமதத்திற்கு மன்னிக்கவும்..
//
தப்பிச்சோம்னு நினைச்சோம்.. விதி வலியது........
100 அடிச்சாரு நம்ம வாலு
தரையிலில்லை அவர் காலு
கோட்டைதாண்டினா நோ பாலு
ஓட்டைல போட்டா அது கோலு
98
99
அய்யா(டாக்டர் இல்லைங்க) நானும் நூறு...
//100 அடிச்சாரு நம்ம வாலு
தரையிலில்லை அவர் காலு
கோட்டைதாண்டினா நோ பாலு
ஓட்டைல போட்டா அது கோலு///
ரிப்பீட்ட்ட்டு சொல்ல யாராவது வரவும்..
கார்க்கி said...
//100 அடிச்சாரு நம்ம வாலு
தரையிலில்லை அவர் காலு
கோட்டைதாண்டினா நோ பாலு
ஓட்டைல போட்டா அது கோலு///
ரிப்பீட்ட்ட்டு சொல்ல யாராவது வரவும்..
//
rippiittu
பதிவை முழுவதம் படித்தேன். இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது. நன்றி.
//100 அடிச்சாரு நம்ம வாலு
தரையிலில்லை அவர் காலு
கோட்டைதாண்டினா நோ பாலு
ஓட்டைல போட்டா அது கோலு///
ரிப்பீட்ட்ட்டு சொல்ல யாராவது வரவும்..
மங்களூர் சார்பாக...ர்ர்ர்ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை.
WHATEVER IT IS, THE ABOVE WORDS ARE TOO HURTED.
MY HUMBLE REQUEST: PLS. DONT USE THE CHILDRENS HEREAFTER
ஐயைய! வால் பையன் என்ன இவ்வளவு சின்ன புள்ளதனமா பொலம்பறாரு? சீ...சீ...ச்சீ...
இதெல்லாம் இங்க சாதாரணம். இங்கே இது தான் (கேடு கெட்ட) கலாச்சாரம். இருக்கிறவங்க எல்லாம் ஒருவித அரசியல் மப்போட திரியிறவனுங்க. அப்படியெல்லாம் இருந்தாத்தான் இங்க நல்லவங்க. அம்மனமா இருக்கிற ஊருல கோவணம் கட்டினவங்க பைத்தியக்காரங்க. இப்போ நாமெல்லாம்(!) பைத்தியக்காரங்க. அவ்வளவு தான்.
நானும் பல நண்பர்களை தமிழ்மணத்திற்கு அறிமுகப்படுத்தினேன். ஆனால் இங்குள்ள கேவலமான அரசியல் ஒத்துவாராதுன்னு அவர்களை உள்ளே வரவேண்டாம்ஞு சொல்லிட்டேன். இப்போ அடுத்தவங்களுக்கு சொல்றதையே நிறுத்திட்டேன். இதுல இணையத்துல தமிழு வளரனுமாம், இந்த இணைய பொறுக்கிகள் நடுவில். அட போங்க. தமிழாவது மண்ணாவது.
எனக்கு இந்த ப்ளாக்கை அறிமுகப்படுத்திய நண்பர் முதலில் பயங்கர இன்ஸ்ட்ரஸ்ட்டாத்தான் வந்தார். ஆனால், அப்பொழுது இங்கு நிலவும் அரசியலை பார்த்து ஒதுங்கி கொண்டார். இவரை போன்றவர்களை நானே நிறைய கண்டிருக்கிறேன். என்னால் முடிந்தது 10 பேரையாவது காட்டமுடியும். 'எப்படி ப்ளாக்கரில் அக்கவுன் ட் ஆரம்பிப்பது?' முதல் 'எப்படி தமிழ்மணத்தில் இணைவது?' வரை கேட்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு நிலவும் சூழ்நிலையை சொன்னவுடன் அமைதியாகிவிடுவார்கள்.
நீங்க அனானியா பின்னூட்டம் போடுறதா சொல்றவனுங்க தான் ஒவ்வொரு தளத்திற்கும் போய் அனானியா (அழகிய தமிழை யூஸ் பன்னி) அர்ச்சனை போடுவான். இது ஒரு வித நச்சு தாக்குதல். ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இப்படித்தான் மனம் கோனும். இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா அப்புறம் அவங்க செய்யுறது தப்புன்னு யாருதான் சொல்லுறது?
கருத்து சொதந்திரம்பானுங்க. ஆனா ஒரு மயிரும் இருக்காது.
//நான் என்ன துரோகம் அவர்களுக்கு செய்தேன், நான் பின்னூட்டம் இடும் இடங்களிலெல்லாம், நான் அனானியாகவும், அதர் ஆப்சனில் பின்னூட்டம் இடுவதாகவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது,//
//இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்//
ஒரு வெண்ணையும் கிடையாது. அவங்க கருத்துக்கு எதிர் கருத்து சொன்னாலேயே நீங்க அப்பீஷியலா அவதூறு பரப்பபடுவதற்கு எலிஜிபள் ஆகிடுறீங்க. அவ்வளவு தான். இதுவும் ஒரு வித பாசிச மனநிலை தான் (அடடா! நானும் வைகோ ஆகிட்டேன்...) மன்னிப்பு கேட்க்கப்படுவதற்கும் ஒரு தகுதி இருக்குங்க. உங்க தகுதிக்கு நீங்க ஏன் அவனுங்க கிட்டவெல்லாம் மன்னிப்பு கேக்குறீங்கன்னு புரியல.
மொத்ததில் உங்க பதிவு, செவிடன் காதில் சங்கு.
ரிப்பீட்டு போட்ட அப்துல்லாவிற்கும், கும்க்கிக்கும் ஏதாச்சும் செய்யனும்னு வால்பையன கேட்டுக்குறேன்.(ஆங்ங்ங்ங் நர்சிம்ம இல்ல கேட்கனும்)
வழக்கம்போல மீத டூ லேட்டா.? வுடு தல.. பீ கூல்.!
Congrats Dear Arun the Hero.
I like your style. Congrats for 100th Post.
Do not worry man. Enjoy the world with full of happiness.
Enjoy..Cheers.Be jolly.
100th Post ..100000th post.. vaalga valamudan.
யோவ் வாலு அண்ணா, உனக்கு அறிவு இருக்கா? லக்கி உன் பின்னூட்டத்த வெளியிடலன்னா, உலகமே இடிஞ்சுருமா? இல்ல அவருக்கு உன்னைய புடிக்கலன்னா எதுவுமே நடக்காதா? எது எதுக்கு பெத்த புள்ளய இழுக்குறதுன்னு விவஸ்த இல்ல?
குழந்தைங்க எல்லாம் சாமி குடுக்குற வரம்யா, அதப் போயி இந்த சாக்கடை மேட்டருக்கு இழுக்குற நீ?
பதுவுலகத்துல யாருய்யா சிங்கம்? இது என்ன காடா இல்ல மிருக காட்சி சாலையா? அவரு சிங்கம், இவரு புலின்னு சொல்ல. எல்லாரும் நல்லா எழுதுறவங்கத் தான். லக்கி, கோவி எல்லாம் நீண்ட நாட்களா எழுதுறவங்க. நிறைய எழுதுறவங்க. அவங்கள தெரிஞ்சவங்க அதிகம் பேரு, அதுனால அவங்க இடுகைகள் எல்லாம் சூடான இடுகைகள்ல இருக்கு. அதுனால அவங்க எல்லாம் சிங்கம் புலியும் இல்ல. நீரு ஆமையும் இல்ல. நீரு எழுத வேண்டியத எழுதிகிட்டே இரும். பின்னூட்டத்த பிரசுரிக்கலன்னா, தனியா பதிவப் போடுறது தானே. இதுக்கு எதுக்கு இந்த புலம்பல்? நூறாவது பதிவு எழுதியிருக்கது எவ்வளவு மகிழ்சியான செய்தி? அதுல போயி எதுக்கு இந்த புலம்பல்?
மகிழ்சியாய் இருய்யா அண்ணா. யாரு இருந்தாலும், இல்லன்னாலும் நடக்க வேண்டியது நடந்துகிட்டேத்தான் இருக்கும். யாருக்காகவும் உலகம் நிக்காது.
ரொம்ப கஷ்டப்பட்டு மரியாதையா எழுதியிருக்கேன். அவ்ளோ கோவம் உங்க மேல. உரிமையில ஒருமைல திட்டிருக்கேன். தப்புன்னா மன்னிச்சுக்கண்ணே. ஆனா திரும்பவும் சொல்றேன், இந்த கேடு கெட்ட பிரச்சனைக்கு எல்லாம் பெத்த புள்ளய இழுக்காத.
வாழ்த்துகள் வால்பையன்.
கலக்கங்களுக்கெல்லாம் காலம் பதில்சொல்லும்.
அப்போதைய சந்தோஷத்தை விபரமாக பதிவிடுங்கள்.
உங்கள் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்,
பதிவுலக அரசியல் தெரிந்து கொள்ள இத்தனை நாள் ஆகிவிட்டதா?
//நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக//
இந்த வரிகளை இனி உபயோகிக்காதீர்கள்..
100க்கு வாழ்த்துக்கள்...
நர்சிம்
அதுக்காகத்தான் கமெண்ட் மாடரேஷனையே எடுத்துறனும்னு நான் சொல்லிக்கறேன்...
பின்னூட்டங்களை வெளியிடாத லக்கியை கண்டிக்கிறேன்..
லீவ் இட் பேபி...!!!
100 க்கு வாழ்த்து !!! 1000 ஆகனும் !!!
இந்த வீக் எண்ட் சரக்கை போட்டு ரிலாக்ஸ் செய்யவும்...!!!
115
//சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு பதிவுக்கு வரிசையாக பத்து பின்னூட்டங்கள் போட்டேன் லக்கிக்கு, அதில் ஒன்று மட்டுமே வெளிவந்திருந்தது, உடனே அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு பின்னூட்டங்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் வெளியிட்டேன் என்று லக்கியே கூறினார்//
ஐயா பதிவர்களே (எல்லோருக்கும் )...
நீங்க மொக்கையா , அடுத்தவனை திட்டி/ கலாய்த்து பதிவு போடுவீங்க ...கேட்டா எழுத்து சுதந்திரம் என்பீங்க ....அதையெல்லாம் படிக்கிறதுக்கு( ஹிட் கவுண்டரை கூட்ட ) நாங்க வேணும் .... ஆனா பின்னுட்டத்த தனிக்கனு போட மட்டேன்குறீங்க ...இது தான் எழுத்து சுதந்திரமா ?............
//அதுக்காகத்தான் கமெண்ட் மாடரேஷனையே எடுத்துறனும்னு நான் சொல்லிக்கறேன்...
//
வரவேற்கிறேன் ...
//எனக்கு மட்டுமல்ல 99 சதவிகிதப் பதிவர்களுக்கும் இது நடந்திருக்கிறது..//
உண்மைத்தமிழன் சரியாகத்தான் சொல்லுவார் .
அவர்கள் ஒருசார்பு நிலை உள்ளவர்கள் .
கலைனர் வாழ்க என்று பின்னூட்டாம் ஒரு பதிவிற்கு எத்தனை இட்டாலும் வெளியிடுவார் .
கூல் ...
//நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை. //
எதுக்கு இந்த பெரிய வார்த்தையெல்லாம்.
உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணம் உங்கள் உள்ளத்தில் தான் இருக்கனும்.
அடுத்தவர் எழுத்திலில்லை.
// இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.//
முதலிலேயே இதைச் சொல்லிவிட்டு போயிருக்கலாமில்லையா!?
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்
//ஒரு நண்பர், நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. //
ப்ளீச்சிங் பவுடர் 100% உண்மையைத்தான் கூறினார் ...
இதற்கு நீங்க பெருமைதான் படனும்....
நீங்கள் ப்ளீச்சிங் பவுடர் என்றால் உங்களுக்கு ஒரு சலுட்...இல்லன அவருக்கு(ப்ளீச்சிங் பவுடர்) ஒரு சலுட் ...
//நான் செய்த தவறு பதிவுலக சிங்கம் லக்கி லுக்கிடம் வாதம் செய்தது.//
வால்பையன்,'அ' வை விட்டுட்டீங்களா?
எழுத்துப் பிழை இல்லாம எழுதப் பழகுங்க....
வால் பையன் அவர்களே, தங்கள் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
புதுகை அப்துல்லா மற்றும் பலர் சொல்லி இருப்பது போல, யாரோ எதோ தவறாக சொல்லிவிட்டு போகட்டும். அதற்காக உங்கள் மகள் மீது எல்லாம் சத்தியம் செய்யாதீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே...
Take it easy boss :))
//நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக//
இந்த வரிகளை இனி உபயோகிக்காதீர்கள்..
100க்கு வாழ்த்துக்கள்...
நர்சிம்//
வழிமொழிகிறேன் :(((((((((
Congrats for ur 100th post :)))
me the எத்தனாவது?
யப்பா நிறைய பேர் மூலம் எனது கருத்துக்கள் வளிவந்து விட்டதால் வெரும் ரிப்பீட் மட்டும், எனது கருத்துகளை ஒத்தவர்கள் பைத்தியக்காரன்,அனுஜன்யா, தமிழ் பிரியன் மற்றும் பலர்,
ஒரு லெவலுக்கு மேல போய்விட்டால் தாங்கள் விமர்சிக்கப்படுவதையோ தங்களுக்கு எதிரான கருத்துக்களையோ பெரும்பான்மயானவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் நடுநிலைமையில் இருக்க நினைத்தாலும் ( லக்கி நினத்தாரா இல்லையா என்பதல்ல விஷயம்) அவர்களின் ஈகோ மற்றும் கூட இருப்பவர்கள் விடுவதில்லை. மேலும், இதில் லக்கியின் நிலைமை இன்னும் மோசம், அவர் இணையம் வந்தற்கே கட்சிதான் ஒருவகையில் காரணம் என்பதை அவரே சொல்கிறார்
//2006 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வலைப்பதிவு தொடங்கி இப்போது ரொம்ப சுமாராக எழுதிவருகிறேன்.//
எனவே அவர் , அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிரான வலிமையான கருத்துக்கள் மட்டுமல்ல அவரால் உறுதியாக பதில் சொல்ல முடியாத கருத்துக்களயும் கூடஅவரே நினைத்தாலும் வெளியிட முடியாது.எனவே, அவர் கட்சி சமூகம் போன்றவற்றில் தி.மு.க வின் அடிவருடி, மற்றபடி "வெட்கப்படாதீங்க சார்" விஷயங்களில் நடுநிலைவாதி. இதில் நீங்கள் அவர் நிலையை நினைத்து வருத்தப்பட வேண்டுமே தவிர, உங்களை நினைத்து அல்ல. மேலும், தங்கள் சத்தியம் செய்த விஷயம் ரொம்ப ஓவர்.. வேணாம் விட்டுங்க.. ப்ளீஸ்..
மற்றபடி, தங்களின் ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும் பதிவில் சொன்னபடியும் // ஞாநியை திட்டினால் திராவிடன்
கருணாநிதியை திட்டினால் ஆரியன்.//
எனவே அவர் ஞனியை மட்டும் திட்டி திராவிடனாக தன்னைக்காட்டிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறார், இல்லையெனில் அவர் சார்ந்திருக்கும் விசயங்கள் அவரை கை விட்டு விடும்.இதுதான் இப்பொழுது பெரும்பான்மையோரின் நிலை.
மறுபடியும் சொல்கிறேன், தங்களின் ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும் , மிகச்சரியான வாதங்களுடன் உள்ள நடுநிலையான அருமையான் பதிவு அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தங்களின் 100 வது பதிவிற்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
என்ன தலைவா பெங்களூர்நாளை வறீங்களா இல்லையா??
வால் பையன் நீங்க நல்லா இருக்கனும்.
ஒரு முக்கியமான விசயம், நான் என்னவெல்லாம் சொல்லவேண்டும் அல்லது யாராவது இப்படியும் தங்கள் பார்வையை வைக்கமாட்டார்களா என்று நினைத்த கருத்துக்கள் அனைத்தும் தங்களின் மற்ற பதிவுகளை படித்த பொழுது புரிந்தது. மிகச்சிறப்பாக உள்ளது உங்கள் கருத்துக்களும் விவாதங்களும்.
raman- Pages -- நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ...
//ஒரு லெவலுக்கு மேல போய்விட்டால் தாங்கள் விமர்சிக்கப்படுவதையோ தங்களுக்கு எதிரான கருத்துக்களையோ பெரும்பான்மயானவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.//
அப்படிஎன்றால் அவர் அதையும் தெளிவாக சொல்லிவிடலாமே ....பின்னூட்டம் வேண்டாம் என்று ...
படிப்பவர்களின் பின்னூட்டமிடும் நேரமாவது மிச்சமாகும்..
//அவர் கட்சி சமூகம் போன்றவற்றில் தி.மு.க வின் அடிவருடி //
முரசொலியின் - மறு பதிவு என்று விட்டு விடலாமா ? ...
இதுவும் படிப்பவர்களின் பின்னூட்டமிடும் நேரமாவது மிச்சமாகும்..
//அப்படிஎன்றால் அவர் அதையும் தெளிவாக சொல்லிவிடலாமே ....பின்னூட்டம் வேண்டாம் என்று ...
படிப்பவர்களின் பின்னூட்டமிடும் நேரமாவது மிச்சமாகும்.//
முடியாதே! யாரால் தான் முடியும், பொதுவாழ்வில் வந்து அதில் ஒரு இடமும் பிடித்து அதை இப்படி ஒரு வார்த்தையில் விட்டு விட, முடிந்தால் அதையும் தன்க்கு சாதகமாக்கத்தான் நினைப்பார்கள், அதன் விளைவே இவையெல்லாம்!!
//முரசொலியின் மறுபதிப்பு ..//
செய்யலாம்தான், அதுவும் மேலே சொன்ன காரணம் தான், தினகரன், சன் டிவியின் நேற்றைய , இன்றைய நிலைகளே நல்ல உதாரணம்
வால் அண்ணா
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ,
__________________________________
;-)
//நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக //
chill out boss !!!
Never ever project ur family for very silly things like blogs :(
இதுவும் கடந்து போகும். ரிலாக்ஸ் மாடி :)
நம்ம பெருசுங்க சொன்னது சின்ன வயசுல கேட்டது
உரலுக்கு வாக்கப்பட்டுட்டு..........எழுத்தாளர்,கருத்தாளர் னா அப்படித்தான்!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
me the 136th...
congrats for 100th post..
நூறு ஐநூறாயி..... ஐந்நூறு ஆயிரமாக வாழ்த்துகிறேன்....
நான் ஏற்கனவேயே தொலைபேசியில் நாம் பேசும்போது குறிப்பிட்டது போல இதையெல்லாம் ஒதுக்கி உங்கள் உருப்படியான வேலையை பாருங்கள்.
இதுவும் கடந்து போகும்.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மகளுக்கும் எனது ஆசிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை//
நீங்க இவ்ளோ பெரிய முட்டாளா அருண்?.. இங்க கருத்து வேறுபாடுகள் எல்லாம் சகஜம். பிடிக்காதவங்க மேல அவதூறு பரப்புவதெல்லாம் இங்கு சர்வ சாதாரனம். இதுக்கெல்லாம் விளக்கம் குடுத்துட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல நண்பா.. வேலையை பாருங்க.. எதுக்கு இவ்ளோ உணர்ச்சி வசப் படறிங்க?
இன்று வரை எத்தனௌ பேர் என்னை ஓசை செல்லா என்று நினைத்திருக்கிறார்கள் தெரியுமா? :))) இதுக்கெல்லாம் நான் மறுப்பும் விளக்கமும் சொல்லிட்டு இருக்க முடியுமா? அதே போல் தான் உங்க மேட்டரும்.. ஃப்ரீயா விடுங்க தல..
உங்க மேல மத்தவங்க அவதூறு பரப்பரதால உங்களுக்கு என்ன இழப்பு? இதுக்கு ஏன் விளக்கம்?..
உங்க கருத்தை வெளியிடவில்லை என்றால் அங்கு மீண்டும் போகாமல் இருந்துவிடுங்கள்... அதை வெளியிட்டே ஆகவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி வெளியிடுவதால் என்ன லாபம்? வெளியிடாமல் போவதால் என்ன நஷ்டம்?..
உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே மொக்கையோ .. கருத்தாழம் மிக்க பதிவுகளோ எழுதிட்டு இருங்க..
சும்மா விளக்கம் எலலம் குடுத்துட்டு உங்க நேரத்தை வீணடிச்சிட்டு இருக்காதிங்க..
அட இதுதான் பிரச்சனையா அந்தப்பதிவை முதல்ல படிச்சிருக்கேன் இது இப்பத்தான் படிக்கிறேன்..
புரிதல்கள் அவசியம் அண்ணன் அதற்குத்தானே வாசிக்கிறோம் மற்றப்படி cool...
எழுதுவது உங்களுக்காகத்தானே...
தொடர்ந்து எழுதுங்க...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
பதிவுலகம் சந்தோசமானது எங்களுக்கெல்லாம்...
கொஞ்ச நாளைக்கு நம்மளோட கும்மி அடிங்க...:))
ஐயோ பாவம் ,
யம்மா நேரம் கும்மிஎடுத்தாலும் தாங்குறாருப்பா... இவுரு ரொம்ப நல்லவருங்கூ ..... ஒஊவ்வ்வ்வ்................
அடேய் ஏற் டெக்கான் மண்டையா....
நீ blog ஆரம்பிட்சாதே வேஸ்ட்.. இதுல உனக்கு பீலிங்.. வேறயா.. பீலிங்... பக்கிப் பயலே... என்ன இது சிறுபிள்ள தனமா சத்தியம் எல்லாம் பண்ணிக்கிட்டு .... அதும் உன்மேல பண்ணாம .. உன் புள்ளகுட்டிங்க மேல பனுரே... இப்பிடியெல்லாம் பீலிங பண்ணுனா.. உன்ன எல்லோரும் நம்பீடுவாங்கன்னு மட்டும் நெனைக்காதே.... நன்னாரிப்பயலே.....
அடேய் ஏற் டெக்கான் மண்டையா....
நீ blog ஆரம்பிட்சாதே வேஸ்ட்.. இதுல உனக்கு பீலிங்.. வேறயா.. பீலிங்... பக்கிப் பயலே... என்ன இது சிறுபிள்ள தனமா சத்தியம் எல்லாம் பண்ணிக்கிட்டு .... அதும் உன்மேல பண்ணாம .. உன் புள்ளகுட்டிங்க மேல பனுரே... இப்பிடியெல்லாம் பீலிங பண்ணுனா.. உன்ன எல்லோரும் நம்பீடுவாங்கன்னு மட்டும் நெனைக்காதே.... நன்னாரிப்பயலே.....
keep writing
148
149
150:):):)
ஹை ருத்ரன் சாரெல்லாம் பிளாகர் ஆகிட்டாரா:):):) super
நன்றி அனுஜன்யா
நன்றி நாமக்கல் சிபி
நன்றி ஆயில்யன்
(கும்மிக்கு)
நன்றி புதுகை அப்துல்லா
(திட்டினதுக்கு)
நன்றி கோவி கண்ணன்
(படிக்காமல் வந்ததற்கு)
நன்றி ராப்
(கும்மிக்கு)
நன்றி ப்ளீச்சிங் பவுடர்
நான் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதில்லை.
வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்!
பின்னூட்டங்கள் வரவில்லை என்று எனக்கு வருத்தமில்லை.
நான் அனானியாகவும், அதர் ஆப்சனில் மற்றவர்களுக்கு சிண்டு முடிக்கும் வேலை பார்ப்பதாகவும் வந்த குற்ற சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவே இந்த பதிவு
// Arun as Butterfly said...
நண்பரே உங்களின் மன உளச்சலை இந்த நூறாவது பதிவில் காண்பதில் எனக்கு வருத்தமே அளிக்கிறது.
மற்றபடி லக்கிலுக் பற்றி உங்களுக்கு தெரிந்ததை விட எனக்கு ரொம்ப அதிகமாக தெரியும்.
இவரை எல்லாம் மனித ஜன்மம் என்று கணக்கில் எடுத்து கொள்ளாமல் வழக்கம் போல பதிவு போடவும்..
மனுசங்களுக்கு மரியாதை கொடுங்க.. :)//
சொல்ல நினைக்கும் கருத்துகளை உங்கள் பெயருடனே சொல்லும் தைரியத்தை பாராட்டுகிறேன்
நன்றி நல்ல தந்தி
சந்திப்பு பற்றி நீங்கள் எழுதுகிறீர்களா
நானே எழுதட்டுமா
நன்றி ச்சின்னப்பையன்
நன்றி தருமி ஐயா
நன்றி பரிசல்
நன்றி இளைய கரிகாலன்
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி வடகரைவேலன்
நன்றி சிறில் அலெக்ஸ்
நன்றி வீணாபோனவன்
(வேற பேரே கிடைக்கலையா)
//என்னோட ரங்கமணியை நான் எப்படி எலின்னு சொல்றது, அதுதான் முயல்னு சொன்னேன்:):):)//
உங்க வீட்டு முயலுக்கு எத்தனை கால்
நன்றி கூடுதுறை
நன்றி கார்க்கி
அதனாலென்ன அடுத்த பதிவில் புட்டி கதைகளை எழுதி விடலாம்
நன்றி குரு
நன்றி சர்வேசன்
எங்கே சூடாச்சு லிங்க் கொடுங்களேன்
நன்றி கிருஷ்ணன்
நன்றி விக்கி
பெக்கு போட காரணமெல்லாம் வேண்டுமா
நன்றி அனானி
எதிர்பதிவு ஆரம்பிச்சாச்சு
நன்றி கிரி
அப்படியே செய்கிறேன்
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
வருகைக்கும் விரிவான ஆறுதலுக்கும் நன்றி பைத்தியக்காரன்
(சியர்ஸ் நண்பா)
நன்றி உண்மைத்தமிழன்
வருகைக்கும் பாட்டு பாடியதற்கும் நன்றி லக்கிலுக்
நன்றி மங்களூர் சிவா
போடமாட்டேன்னு சொன்னாலும் பின்னூட்டம் போட்ட வெண்பூவிற்கு நன்றி
நன்றி ஜிம்ஷா!
(அப்போ மத்த பதிவையெல்லாம் அரைகுறையா தான் படிப்பிங்களா)
நன்றி கும்கி
நன்றி அமிர்தவர்சினி அம்மா
தவறு தான் இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்
வருகைக்கும் விரிவான ஆறுதலுக்கும் நன்றி சீனு
நன்றி தாமிரா
நன்றி தமிழ் நெஞ்சம்
(ஹீரோகிங்க்கர வார்த்தைய எடுத்துருங்க கூச்சமா இருக்கு)
நன்றி ஜோசப் பால்ராஜ்
(நான் சின்ன பையன் தான் நீங்க தாரளமா திட்டலாம்)
நன்றி இறக்குவானை நிர்ஷன்
நன்றி பாபு
இன்னும் முழுசா தெரியாது
நன்றி நர்சிம்
இனிமேல் நடக்காது
நன்றி செந்தழல் ரவி
நன்றி பனையேறி
நன்றி அருவைபாஸ்கர்
நன்றி அனானி
சொல்லி சொல்லி பார்த்து யாரும் கேட்கவில்லை என்பதால் பதிவு
நன்றி முரளிக்கண்ணன்
நன்றி வாசகன்
லக்கிலுக்கின் எழுத்தின் மேல் எனக்கு மரியாதை உண்டு, அவருடைய குணத்தை விமர்சிக்க நான் யார்
நன்றி பதிவு
நன்றி கமல்
நன்றி ராமன் பேஜஸ்
நன்றி குடுகுடுப்பை
நன்றி அதிஷா
நன்றி நாதஸ்
நன்றி தமிழ் ராஜா
நன்றி கடையம் ஆனந்த்
நன்றி ராம்
நன்றி கணேஷ்
அனானி
சொந்த பெயரில் கருத்து சொல்லமுடியாதவர்களை நான் கோழைகளாக பார்க்கிறேன்.
உன் நம்பிக்கை எனக்கு தேவையில்லை
டாக்டர் ருத்ரன்,
என்ன ஆச்சர்யம்,
மிக்க நன்றி
இதுதாண்டா உங்க கிட்ட. மத்தவன் மனசை குத்தி குரூரமா காயப்படுத்த வேண்டியது..அப்புறம் அவன் ஆப்பு வைச்சா ஊரை கூட்டி ஒப்பாரி வைக்க வேண்டியது..
என்னடா பொழப்பு?
கருத்து சுதந்தரத்தை காக்க இந்த பின்னூட்டத்தை வெளியிடவும்.
//வால்பையன் said...
அனானி
சொந்த பெயரில் கருத்து சொல்லமுடியாதவர்களை நான் கோழைகளாக பார்க்கிறேன்.
உன் நம்பிக்கை எனக்கு தேவையில்லை //
ஏன்டா கம்முனாட்டி,
இவுரு பெரிய திப்புசுல்தான் பேரன் ...... இவுரு அனானியா கருத்து சொன்னா கோழைகளா பார்ப்பாராம்... சாக்கனாங்கடையில போய் தண்ணிய போட்டா கண்ணும் தெரியாது... ஒரு மண்ணும் தெரியாது... இவுரு பாக்குறாராம் ....... அடேய்... அடேய்....
திருந்தமாடிங்கடா நீங்கெல்லாம் ..............
நீண்ட பின்னூட்டம் இட்டிருக்கும் அனானிக்கு,
நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று அவரது எழுத்து நடையில் தெரிகிறது,
ஆனால் இவ்வளவு சுய பச்சாதாபத்துக்கும், களிவிரக்கத்துக்கும் சொந்தகாரரா அவர் என்று நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது, ஒரு நாள் அவருடன் பேசியதர்க்கே எனக்கும் தொத்தி கொண்டதோ என்னவோ, தகவலுக்கு நன்றி
திட்டுவதே தொழிலாக கொண்டிருக்கும் அனானிக்கு,
குடித்தால் எனக்கு மப்பு ஏறத் தான் செய்யும்
எனக்கு வேறு என்னவெல்லாம் ஆகும் என்று என்னிடம் வாங்கி குடிக்கும் காவாலிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் உனக்கும் தெரிந்திருக்கிறது என்றால் நீயும் அந்த காவாலிகளில் ஒருவன் என்பது தெரிகிறது. வந்தமா ஓசியில வாங்கி குடிச்சமான்னு இல்லாம என்ன இது சின்ன புள்ள தனமா
போதுமே, எங்கே அடுத்த பதிவு ..???
/// வால்பையன் said...
திட்டுவதே தொழிலாக கொண்டிருக்கும் அனானிக்கு,
குடித்தால் எனக்கு மப்பு ஏறத் தான் செய்யும்
எனக்கு வேறு என்னவெல்லாம் ஆகும் என்று என்னிடம் வாங்கி குடிக்கும் காவாலிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் உனக்கும் தெரிந்திருக்கிறது என்றால் நீயும் அந்த காவாலிகளில் ஒருவன் என்பது தெரிகிறது. வந்தமா ஓசியில வாங்கி குடிச்சமான்னு இல்லாம என்ன இது சின்ன புள்ள தனமா ///
அடேய் சொறிநாய் தலையா,
நீயே ஒரு ஓசி குடிகார கபோதி...., நீ.....! அடுத்தவங்களுக்கு வாங்கி தரயா.? அடேய் பெட்ரமாஸ் தலையா... இது உனக்கே நல்லாருக்கா .... இது அடுக்குமா ? உன் மனசாட்சிய தொட்டு சொல்லு ... நீ என்னைக்காவது உன் சொந்த காசுல சரக்கு அடுச்சிருகியா .... ? ஓசில பெனாயில் கெடச்சாகூட நாலு நாளைக்கு வெச்சுகிட்டு பல்லுகூட வெளக்காம குடுசுகிட்டே இருப்ப ... கம்முனாட்டி.......! நீ... பேசுற.... அடேய் மேண்டில் மண்டையா .... நீ திருந்தவே மாட்டியா ????????!!!!!
அட கேன கம்னாட்டிகளா ..உங்க ரெண்டு பேருக்கும் தாண்டா..
முதுகெலும்பில்லாத கோழை பசங்க ...
தைரியம் இருந்தா ரெண்டுபேரும் நேருக்கு நேரே மோதணும் அத விட்டுட்டு ...
பொறம்போக்குங்க .....இனி உங்க பேரையெல்லாம் சோதா பையன் , பக்கி லுக்கு ..இல்லனா நக்கி லுக்கு வச்சுக்குங்க ...
பதிவு எழுதுரன்வ பதிவு .... அவ கிள்ளினான் ..இவன் பலப்பம் திரிடிடானு....
வணக்கம் *****
சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவே இந்த கடிதம். தேவையில்லாத கண்ணாமூச்சி விளையாட்டால் யாருக்கும் பயனில்லை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
உங்களை பற்றிய விவரங்களை போலிக்கு நான் தான் கொடுத்தேன் என்று நீங்கள் என் மீது சந்தேகப்படுவதாக அறிந்தேன். டோண்டுவிடமும் நீங்கள் அவ்வாறாக சொன்னதாக கேள்விப்பட்டும் மனம் வருந்தினேன்.
சமீபத்தில் மாயவரத்தான் என்பவர் (அவர் தான் ராபின்ஹூட் என்கிறார்கள்) எனக்கு அனுப்பிய மெயிலிலும் கூட இதே தொனியில் விசாரித்திருந்தார்.
நான் உங்களுக்கு அணுக முடியாதவன் அல்லவே. உங்களுக்கு என் மீது எந்த சந்தேகம் இருந்தாலும் அதை என்னிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
போலி விஷயத்தில் ஆரம்பத்தில் உங்களோடு சேர்ந்து அவனிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். அதன் பின்னர் அவன் என்னைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் சேகரித்து ஆப்பு வைக்கட்டுமா என்று கேட்டபோது பல வலைப்பதிவாளர்களை போலவே அவனுடன் எந்த வம்பும் வேண்டாம் என்று சமரசம் செய்து ஒதுங்கிப் போனேன். இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். என்னுடைய திராவிடத் தமிழர்கள் தோழர்களும் இந்த விஷயத்தில் விலகி இருப்பதே எனக்கு நல்லது என்று அறிவுறுத்தினார்கள்.
இருந்தும் போலி விஷயத்தில் தொடர்ந்து என் பெயர் அடிபடுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதிலும் உங்களைத் தொடர்புபடுத்தி செய்திகள் வருவது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. டோண்டு அவர்களிடமே நேரில் பேசி என் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
எதுவாக இருந்தாலும் நீங்கள் என்னிடமே பேசி விசாரித்து தெரிந்து கொள்ளலாம். மறைமுகமாக நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. மாயவரத்தானிடமோ அல்லது வேறு எவரிடமோ விசாரிக்கத் தேவையில்லை. எப்போதும் நான் திறந்த புத்தகம் தான்.
வருத்தத்துடன்
******
இதை எழுதியவர் யார் என்பதும் கண்டுபிடிப்பது பெரிய மேட்டரே இல்லை. இனி தினமும் ஒவ்வோரு மேட்டரா வெளிவரும்..
இதை எழுதியவர் யார் என்பதும் கண்டுபிடிப்பது பெரிய மேட்டரே இல்லை. இனி தினமும் ஒவ்வோரு மேட்டரா வெளிவரும்..பெரிய மேட்டரு காத்து இருக்கு. சாரு நிவேதிதா நட்பு எல்லாம் தவிடு பொடியாக வைக்கும் மேட்டர் அது
கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் ..எப்பொழுதெல்லாம் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறதோ ...பின்னூட்டம் தடுக்கப்படுகிறதோ ...பதிவை சுட்டி காட்டி தங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் (மின் அஞ்சல் மூலம் ).... அவை தணிக்கை செய்யப்படாமல் பிரசுரம் செய்யப்படும்.
http://pakkilook.blogspot.com/
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
வலை பதிவிலும், சாட் ரூம் போல இத்தனை குழு மனப்பான்மையா.
உங்களின் பின்னூட்ட எண்ணிக்கையை பார்த்தே புரிந்திருக்கும், உங்களை மாத்ரி இத்தனை பதிவர்களும் இந்த அனுபவத்தை மேற் கொண்டவர்கள் என்று.
நானே ஒரு முன்னால் அரசியல் வாதி (நெல்லை கண்ணன் க்கு) 4பின்னோட்டங்கள் எழுதினேன். அதில் 1 ஐ மட்டும் பதிவு செய்தார். அவரை புகழ்ந்து எழுதின 1 பின்னோட்டம் மட்டும் பதிந்து உள்ளார்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது போல நீங்கள் தள்ளி நில்லுங்கள். 2 வருடம் கழித்து உங்களுக்கே (லக்கிலுக் இறக்கும்) நகைப்பு வரும், இந்த நிகழ்வுகளுக்கு.
இதை விட பெரிய சண்டைகள் யாஹூ சாட்டில் நடக்கும் Yahoo chat Tn1 room, virtual fights), வாருங்கள் சிறிது மகிழலாம்.
come to bloggers meet on 4th oct at 6 pm in Marina beach, near Ghandhi statue.
Pesi theerthukkalaam.
I am sure if both of you meet in person, within 2mins you both will become friends and forget all things.
I have seen like this net fighters in chats, a lot.
//Pesi theerthukkalaam.
I am sure if both of you meet in person, within 2mins you both will become friends
//
வெண்ணை ..வந்துட்டான் நாட்டாமை பண்றதுக்கு .
ரெண்டுமே ஒரே மந்தய்ல மேஞ்ச ஓநாய்க தான் ..
போ ...போ...போய் பொழப்பை பாரு..
// குப்பன்_யாஹூ said.....
come to bloggers meet on 4th oct at 6 pm in Marina beach, near Ghandhi statue.
Pesi theerthukkalaam.
I am sure if both of you meet in person, within 2mins you both will become friends and forget all things.
I have seen like this net fighters in chats, a lot. //
வணக்கம் நாட்டாம,
ஏன்டா சொறி புடுச்ச மொன்ன நாயே, நீயே ஒரு பஞ்சப் பரதேசி.... உன்னோடத சொரியரதுக்கே உனக்கு நேரம் இல்ல, பாடு.... நீ .. அடுத்தவனுக்கு சொருஞ்சுவிட மெரினா பீச்சுக்கு கூப்பிடுரியா... ஏன்டா மூதேவி .... அங்க என்ன ... நீயும், பு...( வால்ப்பையனும்) சேர்ந்து கும்மியா அடிக்கப்போரிங்க... மூடிகிட்டு உன் வேலையப்போய் பாருடா..ம்ம்ம் .மொன்ன .....
வால் அப்ப அந்த இன்னொரு பிளாக் பற்றி சொல்லவே இல்லை:))))
என்ன இது பேட் பாய் மாதிரி இப்படி எல்லாம் பதிவு எழுதி சாரி கேட்டுக்கிட்டு! நல்லா இல்ல ஆமா!
//வால்பையன் said...
நண்பர்களே!
இனிமேல் நமக்கு மொக்கை பதிவுகளும், கும்மி பின்னூட்டங்களும் மட்டுமே சரி பட்டு வரும் என்று தெரிந்து கொண்டேன், அதனால் இங்கே கும்மி அடிப்பதால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை///
வாட் இஸ் த மீனிங் ஆப் கும்மி????
பக்கி லுக் உடன் ஒரு நேர்காணல் படித்தீர்களா ?
இது குசும்பன் வேலை மாதிரி தெரியுது !!!..
http://pakkilook.blogspot.com/
you are best.........!!
/// தமிழ்நெஞ்சம் said...
Congrats Dear Arun the Hero.
I like your style. Congrats for 100th Post.
Do not worry man. Enjoy the world with full of happiness.
Enjoy..Cheers.Be jolly.
100th Post ..100000th post.. vaalga valamudan. ///
வந்துடாருயா டைரக்டர் ,
அருண் உங்களுக்கு ஹீரோவா!?! உங்க படம் atter flop ........ 100 post போட்டதுக்கே அருணுக்கு trouser கலுன்ன்டுபோச்சு .. இதுல 100000 post போட்டா!!!!! சுத்தம்...........
Post a Comment