உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்டு தற்கொலை செய்து கொண்டார்(வேண்டுகோளுங்க்னிங்க மருந்தவர்களே)
--
பில்கேட்ஸின் வருமானம் ஒரு நொடிக்கு 290 டாலர்
--
குழந்தையின் 80% புத்திசாலித் தனம் அவர்களின் தாயிடமிருந்து வருகிறது!!
--
1582 ல் இருந்து தான் ஜனவரி முதல் தேதி வருடத்தின் முதல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது
**
பூமியில் நிலத்தில் இருப்பதை விட அதிகமான உயிரினங்கள் கடலில் இருக்கிறன!
--
எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் ஹீலியம்
--
உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16%
உலக நன்னீர் இருப்பில் இந்தியாவில் இருப்பு 4%
--
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசிய, மொரீஷியஸ், ரீயுனியன் ஆகிய ஆறு நாடுகளில் அலுவலக மொழியாக தமிழ் பயன்படுத்தபடுகிறது
--
மங்கோலியர்களின் கப்பல் படையில் ஏழு வீரர்களும் ஒரு படகும் மட்டுமே இருந்தது.
--
இரத்தம் தண்ணீரை விட 6 மடங்கி அடர்த்தியானது
--
பல பூச்சி இனங்களின் நரம்பு மண்டலங்களை ஆராய்ததில் அவற்றால் வலியை உணர முடியவில்லை என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
--
பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
--
தொடரும்.....

4 வாங்கிகட்டி கொண்டது:
பல தகவல்கள் நான் அறியாதவை. அது சரி, அது என்ன
"உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்டு தற்கொலை செய்து கொண்டார்(வேண்டுகோளுங்க்னிங்க மருந்தவர்களே)" ???
"மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியா" ? தெளிவு படுத்த வேண்டுகிறேன்
அதிகமாக புகைபிடித்ததின் காரணமாக அவருக்கு கேன்சர். வாழப்பிடிக்காம அவரே மருத்துவர்களின் விசம் கேட்டு வாங்கிகிட்டார். அது ஊசியா போட்டாங்களா இல்ல குடிச்சாரான்னு தெரியல
குழந்தையின் 80% புத்திசாலித் தனம் அவர்களின் தாயிடமிருந்து வருகிறது!!
இதற்க்கு ஆதாரம் உள்ளதா?
ஆம் எனில் ப்ளீஸ் ?
சிம்பிள் லாஜிக், பெரும்பாலான குழந்தைகள், தாயின் அரவணைப்பிலேயே வளர்க்கப்படுகின்றன.
இதை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு, லிங்க் தேடி எடுத்து தர்றேன்
Post a Comment