எரிகிற குடிசையில் பீடி பற்ற வைப்பவர்களே!

”அஞ்சாதே” என்ற படத்தில் அஜ்மல், பிரசன்னாவிடம் கேட்பது போன்று ஒரு காட்சி வரும்!, பெண்ணை கடத்தி அதுக்கு தான் பணம் வாங்கிட்டியே பின் ஏன் அந்த பெண்ணை கெடுத்தேன்னு, அதுக்கு வரும் பதில் “அப்ப தான் போலிஸ்கிட்ட போக மாட்டாங்க”, அப்போது அதன் யதார்த்தம் எனக்கு புரியவில்லை, இப்பொழுது கண்கூடாக பார்த்து விட்டேன்!

ஒருவன் பேருந்தில் இடித்துவிட்டான் என புகார் செய்தால், எங்கே இடித்தான், இடிக்கும் போது எப்படி இருந்தது, இடிக்கப்போறான்னு தெரிஞ்சி தானே விட்ட, அவனை சிக்க வைப்பதற்காகவே அங்கே போய் நின்னயா?, பேருந்தில் தான் இடிப்பாங்கன்னு தெரியுமுல்ல, உன்னை யார் இதில் வரச்சொன்னது?, நீ பொண்ணு தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு என இடித்தவனை மறைமுகமாக தப்பிக்க வைக்கும் அறிவிஜீவுகள் நிரம்பிய தமிழகத்தை வெகு ஆச்சர்யமாக பார்க்கிறேன்!

தலைவன் மேல் கண்மூடித்தனமாக பக்தி கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகள் பற்றி ஏற்கனவே பல பொதுபுத்தி பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆட்டுமந்தைகள், நாங்கள் எப்போதும் அப்படியே தான் இருப்போம் என நினைவூட்டி கொண்டே இருக்கின்றன, ஆளாளுக்கு சில சந்தேகங்களை எழுப்ப ஒருத்தர் ஒரு படி மேலே போய் சாட் செய்தது சாருவே அல்ல, அவர் பெயரில் வேறு யாரோ என்கிறார்!. இந்த காமலை கண்ணன்களுக்கு யாரை வைத்து வைத்தியம் பார்ப்பது என தெரியவில்லை.

அந்த பெண்ணை நான் மட்டுமல்ல, எனது சொந்த ஊரில் நடந்த பதிவர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன், அவரது தாயாருடன் வந்திருந்தார், அவரை பதிவர் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தியும் வைத்தேன், கடந்த ஆறுமாதமாக இணையத்தில் சரிவர இயங்க முடியாத வேலைபளுவினால் என்னிடம் பேச வந்த போது என்னால் பேச முடியவில்லை. இதை கூகுள் பஸ்ஸிலும், எங்களது ஆல் இன் ஆல் தளத்திலும் சொல்லிய போதும் யாரும் நம்பவில்லை.

அதிலும் ஒருவர், எழுத்தாளர் மொழிக்கு கிடைத்த கொடை, அவர் என்ன செய்தாலும் பொறுத்துகொண்டு தான் போக வேண்டும் என்றாரே பார்க்கலாம்!, அவ்வளவு மொழி பற்று உள்ளவர் இன்னேரம் தீக்குளித்திருக்க வேண்டும். தமிழன் என்ற காரணத்திற்காக கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது அண்ணாரின் ஆஸ்தான மொழிவளர்ப்பு சிந்தனையாளர் சாருவுக்கு குப்பி கொடுத்தாரா அல்லது குப்பி வாங்கினாரா என தெரியவில்லை, அது அவர் விருப்பமாகவே இருக்கட்டும், ஆனால் அந்த கேடுகெட்ட எழுத்தாளான் செய்வதெல்லாம் சரி தான் என்று வாதிடும் அளவுக்கா மூளை மலுங்கிவிட்டது!

மெத்த படித்த ஒருவர், சமூகத்தில் பெண்களின் நிலையை பற்றி அவருக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை காரணம் அவரும் ஒரு பெண் தான், அவர் சொல்கிறார் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்று! இதைச்சொல்லி உலகில் கற்பழிப்பு கேஸே இல்லாமல் செய்து விடலாமா?, ஆண்டுக்கணக்காக வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் கூட வன்கொடுமைக்கு உட்பட்ட பெண்ணின் பெயரை மாற்றி தான் வெளியிடுகிறார்கள், அந்த பெண்ணின் எதிர்காலம் குறித்து, இவர்களுக்கு அந்த பெண்ணின் பயோடேட்டா கொடுத்தால் தான் சாருவை ஏன் அப்படி செய்தாய் என கேட்பார்களாம்!


கனிமொழிக்கு அருகில் அமர்ந்திருக்கும் போண்டாகோழி தான் சாரு!
(கனிமொழி பார்ப்பதை பார்த்தால் உன்னையெல்லாம் எவண்டா பக்கத்துல உட்கார வச்சது என்பது போலத்தானே இருக்கு)

தோழர் அக்னிபார்வை அவரது பதிவில் சொல்லியிருந்தார், சைக்கோவை விட அவனுக்கு துணை இருப்பவர்கள் மேலும் ஆபத்தானவர்கள் என்று, கண்மூடித்தனமாக தலைவனை ஆதரிக்கும் முன் பாதிக்கபட்ட பெண்ணின் நிலையை யோசிக்க முடியாத அளவுக்கு அவர்களது பகுத்தறிவு வேலை செய்து கொண்டிருக்கிறது, இதில் பலர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்தவர்களாம். வெட்கக்கேடு, பெரியார் இருந்திருந்தால் விதையை பிதுக்கிவிட்டிருப்பார்!

சாருவை சிக்க வைப்பதற்காக இதை ப்ளான் பண்ணி செய்திருக்கிறோம் என குற்றசாட்டு அவரது அடிவருடிகளிடம் இருந்து!, நித்தியானந்தா விசயத்தில் தனக்கு தானே மலக்குளியல் செய்து கொண்ட சாருவை சிக்க வைக்க தனியாக வேறு யோசிக்க வேண்டுமா என்ன!?, நித்தியானந்தா விசயம் நடந்தவுடன் ஏன் எழுதவில்லை என கேட்டதற்கு சாருவின் பதில் என்ன தெரியுமா?

”அப்பொழுது என் மனைவி ஆசிரமத்தில் இருந்தார், அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென நான் எழுதவில்லை”

அதற்கு முன்னர் ஒரு பதிவில், என் மனைவிக்கு அனைத்துமே முன்னரே தெரிந்திருக்கிறது, அவரது உருவில் அம்மனை பார்க்கிறேன் என்று எழுதியிருந்தார், தன் மனைவி ”அம்மன்” மற்ற பெண்கள் ”ஜீனத் அம்மன்” என்ற நினைப்பு போல சாருவுக்கு!

திட்டமிட்டு உருவாக்கபட்ட உரையாடல் என சப்பைகட்டு கட்டியவர்களுக்காக வினவு தளத்தில் முழு உரையாடலும் கொடுக்கபட்டுள்ளது, உங்களது மனைவியின் நம்பர் கொடுங்க, நான் பேசனும் என கேட்டதற்கு சாரு தரவில்லை, அவர்ஹு மனைவியை கணீணியில் அமர அனுமதிப்பாரா என்பதே சந்தேகம் தான், சாருவெல்லாம் பெண்ணியம் பற்றி எழுதும் பொழுது சூத்தாம்பட்டை எரிகிறது.

இப்படி பேச வேண்டாம், உங்களை நண்பனாக தான் நினைக்கிறேன் என சொல்லும் பெண்ணிடம் உன் மார்பு சைஸ் என்ன?, ஈரமாச்சா இல்லையா என கேட்க மனபிறழ்ந்தவர்களால் மட்டுமே முடியும்!, இவ்விசயத்தில் மக்களவௌ உறுப்பினர் கனிமொழி பெயரும் அடிபட்டிருப்பது தான் சிறப்பு, அனைத்து மீடியாக்களும் இதை அடுத்த சிக்ஸராக வெளியிட காத்து கொண்டிருக்கிறார்கள், அரசியலுக்கு முன்னர் காதலித்தோம் என்றாலும், சாருவும் ஒரு பினாமியாக இருக்கலாம் எனக்கூட விசராணை நடக்கலாம் என ஒரு வக்கில் நண்பர் சொல்கிறார்!

சாருவிற்கு அழிவு வேறு யாராலும் வரப்போவதில்லை, சாருவின் பதிவில் இன்றைய மனுஷ்யபுத்திரனின் கடிதத்தை பார்த்தாலே தெரியும், வாய்ப்பளித்து கொண்டிருந்த ஒருவரையும் பகைத்துவிட்டு தான் பார்பனபத்திரிக்கைக்கு அடிவருட போய்விட்டார் போல!, இனி இணையத்தில் பிச்சை எடுக்க முடியாத நிலை வந்து விட்டது, சாருவும், அவரது அடிவருடிகளும் அடுத்த குப்பி பாகத்துக்கு ரெடியாகிவிட்டதாக ஏஜென்ஸி தகவல்கள் சொல்கின்றன, அப்பாவி சாரு வாசகர்களின் பின்புலம் பத்திரம்!

****

அவசரத்தில் எழுதியது, எழுத்துபிழையை நேரம் கிடைக்கும்பொழுது திருத்துகிறேன்!

33 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

after a longtime.....Insha Allah

Anonymous said...

சாபஸ் இந்த பதிவுக்கு....

saarvaakan said...

அதாவது
பதிவுலகில் இது ஒரு வியாதி போல் ஆகிவிட்டது.எது என்றாலும் எதிர்த்து,கொஞ்சம் மாற்றி கருத்து பதிவு இடுவது.ஆனால் அனைவரும் சொல்வது,இந்த சாரு நிவேதிதா யோக்கியன் இல்லையென்பது.இருந்தாலும் அவன் கூட இப்படி தெரிந்தே பேசியது ஏன் என்று கொடுமையாய் கேட்பது எரிச்சல் வருகின்றது.
இதில் இருந்து அறிவது,
_________________

1.நல்ல பெண் ஒருவருடனும் சாட் செய்ய மாட்டாள்.எங்கள் வீட்டில் விட மாட்டோம்லே!!!!!!!!!!!

2.இப்படி பேசியதை சகித்துக் கொண்டு வெளியே சொல்லாமல் போயிருந்தால் மட்டுமே நல்ல பெண்.அப்ப்டித்தான் செய்ய பழக்கி இருக்கிறோம்.
‍_____________
இக்கேள்விகளுக்கு வினவில் நச்சென்று பதில் கொடுத்திருக்கிறார்கள்.

ராஜ நடராஜன் said...

வால்பையன்!எப்படியிருக்கீங்க!

தவறான நேரத்தில் இடித்துரைக்கா நட்பும்,நண்பர்களும் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதோடு சுயநலவாதிகளாகவே இருப்பார்கள்.

Anonymous said...

இந்த ஆளு ஒரு மஞ்ச பத்திரிகை எழுத்தாளர் , எப்படித்தான் இந்தாளு புத்தகத்தை படிச்சு எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்கிறார்களோ.. அதுக்கு கனிமொழி , தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற கொடுக்குகள் வேறு துணைக்கு.. ஆக எழுத்தை தவிர்த்து வேறு எதோ ஒன்று இவர்களுக்கு கை கொடுத்து இவர்களுக்கான விளம்பரத்தை தேடி தருவது மட்டும் நிஜம்..
நேரில் பார்த்த நித்யானந்தா வீடியோ வையே மக்கள் மறந்து திரும்ப நித்யானந்தம் பெற புறப்பட்டுவிட்டார்கள்.. இவருடையதோ வெறும் எழுத்து .. சீக்கிரம் மறந்து இவரை தத்துவ மேதை ரேஞ்சுக்கு பேசுவார்கள் பாருங்கள்..
2011 ஆம் ஆண்டின் "பிறன்மனை நோக்கா பேராளன்" விருது சாருவிற்கு போகிறது..
Pingback from http://www.jeejix.com

hiuhiuw said...

பின் தொடர

Kumky said...

போண்டா கோழி”

இந்த மாதிரியெல்லாம் வேற யாருக்கும் தோனாதுங்க தல”

பாலோ அப்புக்காக....

Unknown said...

//சாருவிற்கு அழிவு வேறு யாராலும் வரப்போவதில்லை/

சரியான வார்த்தை தல!

இந்த சொம்பு தூக்கிங்க, அடி பொடிங்க பண்ற அலம்பல் தாங்க முடியலைங்க.

இதிலே ஒருத்தர், அந்த பொண்ணு வளர்ப்பு சரியில்லையாம், அவங்க வீட்டிலே, எழுத்தாளனுகிட்ட சாகிரதையா பழகுனு சொல்லி தரலையாம்னு சொல்றார். போற போக்க பார்த்தா கழிசடை, கேப்மாரி, மொள்ளமாறி, முடிச்சவிக்கி வரிசையிலே எழுத்தாளனையும் சேர்த்திடுவாரு போல. :(

Avargal Unmaigal said...

http://avargal-unmaigal.blogspot.com/2011/06/blog-post_24.html இணையத்தில் ஒரு நாகரிக பிச்சை எடுக்கும் எழுத்தாளரும், நல்ல செயல்களை செய்யும் பதிவாளர் கூட்டமும்

Anonymous said...

******பெரியார் இருந்திருந்தால் விதையை பிதுக்கிவிட்டிருப்பார்!****

இல்லையென்றால் தானே பிதுக்கிக் கொண்டு இறந்திருப்பார்..

THOPPITHOPPI said...

கனிமொழிக்கு நேரம் சரியில்லை.

ungalsudhar said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி ஒரு பதிவுல திரும்ப வந்துருக்கீங்க...
அந்த வாசகர் வட்டத்துல அவனுவ பேசுறது ரொம்ப அநியாயம்...
தப்ப ஒத்துகாததவிட அதுக்கு சப்போர்ட் பண்றது ரொம்ப ஆபத்தான விஷயம்....

naren said...

சாரு.....சாருன்னு சொல்றாங்களே அது யாருன்னு, ஆல்ன்ஆலில் நான் கேட்டதுக்கு யாருமே பதில் சொல்லாமல் போய், இப்பொழுது கணிமொழி பக்கத்தில் இருப்பதுதான் சாரு என்று படம்ப்போட்டு, செயல் விளக்கம் காட்டியதற்கு நன்றி.

சாரு தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் வரும்பொழுது, முன்பு எப்படி எதிர்கொண்டார் என்பத்ற்கும் இப்பொழுது எப்படி எதிர்கொள்கிறார் என்பதை வைத்துப் பார்கும்போது something wrong என்பது தெரிகின்றது.

சாரு இலக்கியதுக்கு நோபேல் பரிசு வென்றிக்கிறார் என்பது உண்மையா............

naren said...

அந்த படத்தின் பின் பக்கம் போஸ்டரில் குல்லா போட்டப்படி ஒருத்தர் இருக்காரே அவர் யாருங்க?????????????????

Anonymous said...

ரெண்டு பேர் மனம் ஒத்து சேர்ந்து வாழுவது சரியென்று சொன்ன நீங்கள் ரெண்டு பேர் மனமொத்து இப்படி கதைப்பதை மட்டும் பிழை என்கிறீர்களே...
எந்த இடத்திலும் அந்தப் பெண் எதிர்ப்புக் காட்டவோ மறுக்கவோ இல்லை மாறாக அந்த காம வார்த்தைகளை ரசித்துத்தானே இருக்கார்

சாமக்கோடங்கி said...

போட்டுத்தள்ளலாம் இவனை எல்லாம்...

மதுரை சரவணன் said...

ethu unmai enpathu saaru vaai thiranthaal thaan theriyavarum... orvarai pidikkaavittaal eppadivendumaanaalum pesalaam.. onnu mattum enakku theriyala eppadiyaavathu saaru eppoothum para parappa pesappadukiraar... athu eppadi?

Butter_cutter said...

mm

கவிதை பூக்கள் பாலா said...

arun eppadi irukkeenka naan ithu visayamaa iru pathikal mattume padiththen muzhukka theriya villai aanalum itha jaalraakkal tholla than thaankala arun enna pannalaam

vidivelli said...

சகோ நீண்ட நாட்களிற்குப்பின் நலம் தானே...

தொடருங்கள் தொடர்கிறேன்..


எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு

Vetri said...

தமிழ் பதிவுலகில் முதுகெலும்பு உள்ளவர் நீர்!

படிக்காதீங்க.. (இந்திரா) said...

//அவசரத்தில் எழுதியது, எழுத்துபிழையை நேரம் கிடைக்கும்பொழுது திருத்துகிறேன்!//


ம்கும்.. எழுதுறதே எப்பவாவது தான் பண்றீங்க.. அதுலயும் அவசரமா???

சரி சரி.. பொழச்சுப் போங்க..

வெட்டிப்பேச்சு said...

//பெரியார் இருந்திருந்தால் விதையை பிதுக்கிவிட்டிருப்பார்!

//

!!!??? :)

Amudhavan said...

சாருநிவேதிதா பற்றிய பதிவொன்றை என்னுடைய தளத்தில் எழுதியுள்ளேன். இங்கே தங்களின் கவனம் பகிரவும் http://amudhavan.blogspot.com/2011/07/blog-post.html

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
Anonymous said...

சாரு தகதிமிதா இனி சாரு தீம்தரிகிடன்னு அழைக்கபடுவார்!!

Vadakkupatti Raamsami said...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264
**************************
சாருவின் லீலைகளை இங்க பாருங்க.அவரின் மனைவியின் கதறல் இது!!அம்பலபடுத்துங்கள்

Anonymous said...

வாலன்னா நலமா ? ஓட்டல் ஆரமித்ததும் எங்களை எல்லாம் மறந்தே போய்டீங்க..

- சிராஜுதீன்

ஜெமினி பித்தன் said...

கம்முநாட்டி இப்படி பீடி சிகறேடுன்னு அபசாரம பேசாத!!நாத்திகம் பேசுனா ஒம்புல்லைங்கதான் நரகத்க்கு போவாங்கடா!!

இந்திரா said...

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

Anonymous said...

வால்பையன் எப்படியிருக்கீங்க...

Anonymous said...

சரி பீடி வேண்டாம் சிகரெட் பத்த வச்சிக்கிறேன்.

பல்பு பலவேசம் said...

******பெரியார் இருந்திருந்தால் விதையை பிதுக்கிவிட்டிருப்பார்!****
/
/
தனது விதைகளைதானே?அஆமா அது இருந்தா என்ன இல்லாட்டி என்ன?மணியம்மை செக்ஸ் தாகத்தில் எத்தனை நடு இரவுகளில் பச்சை தண்ணீரை தலையில் ஊற்றி கொண்டிருப்பார்?

!

Blog Widget by LinkWithin