வருணா!
இங்கிருந்து தவழ்ந்து!........தவழ்ந்துஇங்க வந்துட்டா!


49 வாங்கிகட்டி கொண்டது:

அகில் பூங்குன்றன் said...

So cute....

cheena (சீனா) said...

அன்பின் அருண் - ஈர்ரோடு வந்த பொழுது வீட்டில் அழைத்து வந்திருக்கிறேன் எனக் கூறவே இல்லையே ! சந்தித்திருக்கலாம் அல்லவா ? ம்ம்ம் - நல்வாழ்த்துகள் செல்ல வருணாக் குட்டிக்கு. நட்புடன் சீனா

ரிஷபன் said...

வருணா.. வாடா செல்லம்.. என்று கை நீட்டத் தோன்றும் அளவு ஸோ ஸ்வீட்..

சார்வாகன் said...

அழகு குட்டிம்மா!!!!!!!

வருண் said...

குட்டிப்பொண்ணு பெயர் வருணாவா? அப்படினா என்னங்க அர்த்தம்? :)

வால்பையன் said...

@ வருண்

முதல் பொண்ணு பேரு வர்ஷா
அப்படின்னா மழைன்னு அர்த்தம்

வருணான்னாலும் அதான் அர்த்தம்!

வருணுக்கும் அதான் அர்த்தமா இருக்கனும்.

ஆனா அருணுக்கு சூரியன்னு அர்த்தம்!

வருண் said...

நன்றி, அருண்! :)

அமர பாரதி said...

Sweet and cute baby princess.

ஹேமா said...

ரொம்ப அழகா இருக்கா வருணா !

கலாநேசன் said...

cute & sweet....

எண்ணங்கள் 13189034291840215795 said...

அழகு குட்டிச்செல்லம் பாட்டுதான் நியாபகம் வருது..

கண் படப்போகுது..

வாழ்வின் இனிமையான பொக்கிஷமாக்கும் பொழுதுகள்.

ஷர்புதீன் said...

//ஆனா அருணுக்கு சூரியன்னு அர்த்தம்!//

thast why u always too hot!! :-)

Anonymous said...

புகைப்படம் அனைத்தும் அருமை.. குறிப்பாக இரண்டாவது படம் மனதை அள்ளுகிறது.

வருணாவிற்கு என் கொஞ்சல்கள்..

Anonymous said...

//ஷர்புதீன் said...

//ஆனா அருணுக்கு சூரியன்னு அர்த்தம்!//

thast why u always too hot!! :-)//


ஹய்யோ.. ஹய்ய்ய்ய்ய்யோ...

D.R.Ashok said...

வருணா!
இங்கிருந்து தவழ்ந்து!........
தவழ்ந்து
இங்க வந்துட்டா!

நல்ல கவிதை வால் :)
வருணாவும் தான்

அருண் பிரசாத் said...

cute!

நட்புடன் ஜமால் said...

nice :)

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

குழந்தைங்களோட இன்னோசென்ட் முகம் எப்போதும் நம்ம டென்ஷனை குறைக்கும்.. அதுலயும் பாருங்க நல்லா சேட்டைய குடுத்துட்டு ஒரு கள்ள சிரிப்பு ஒன்னு சிரிக்கும் பாருங்க...

sakthi said...

வாழ்த்துக்கள் வருணா ::)))

NKS.ஹாஜா மைதீன் said...

choooooooo sweet.....

ஆ.ஞானசேகரன் said...

அழகு....... வாழ்த்துகள் நண்பா,....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

நாடோடி said...

ரெம்ப‌ அழ‌காயிருக்காங்க‌...

வாழ்த்துக்க‌ள்..

நிரூபன் said...

வாவ், ரொம்ப அழகாய் இருக்கிறா வருணா....
வருணாவிற்கு வாழ்த்துக்கள்.

குடும்பதோடு பிசியாகி விட்டீர்கள் போல. உங்களின் ஆரவாரமான பதிவுகளைக் காண முடியலையே சகோ. வெகு விரைவில் மீண்டும் பதிவுலகில் உங்களை எதிர்பார்க்கிறோம்.

க.சசிகுமார் said...

வருணாவை கேட்டதா சொல்லுங்க அண்ணா

பெசொவி said...

nice photos!

cute girl!

Anonymous said...

நீ நைட்டு பண்ண சாதனைய கேட்டமா?

Anonymous said...

Thala,wat abt election result

Paruppu said...

அப்படியே அருணை உரித்து வைத்திருக்கிறாள்...

Anonymous said...

இந்த பேபி யாருங்க. உங்க பொண்ணா. அழகா இருக்குதுங்க.. வருணா என்பது வருண் என்னும் பெண்பால் வடமொழி பெயர். வருண் என்பது கடல் மற்றும் மழைக் கடவுளின் பெயராகும்...... !!!

நீங்க நம்புறீங்களோ இல்லையோ.. குழந்தைக்கு கண் பட்டுவிடப் போகுது. சுத்திப் போடுங்க... பாஸ் ......

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

kuruna said...

நீ நைட்டு பண்ண சாதனைய நாங்க கேட்டமா?

Anonymous said...

நாத்திக பேசிட்டு வருனான்னு கடவுள் பெயர் வைக்கிறது என்ன ஞாயம்?கருணாநிதி வழியா?

Anonymous said...

http://google.com/transliterate/indic/Tamil


blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...

வலிபோக்கன் said...

தவழ்ந்தெல்லாம் வரலிங்க.சொடுக்கி சொடுக்கி வந்தேனுங்க.

வலிபோக்கன் said...

தவழ்ந்தெல்லாம் வரலிங்க.சொடுக்கி சொடுக்கி வந்தேனுங்க.

smart said...

என்ன தலைவா! ஆளையே காணாம்

பாரதசாரி said...

தரையில் மிதக்கும் மாதுளை,
இவள் வாலு அண்ணன் சாதனை :-)

Anonymous said...

how to add particular label feed only in google reader

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

please forward this to others...d..

Anonymous said...

unlock iphone
unlock iphone

how to unlock iphone unlock iphone unlock iphone
my stupid sister put it on my computer without even asking me! and it gives viruses! i can't afford to have another virus on my computer! can someone help??? how do i uninstall frostwire?! how to unlock iphone

unlock iphone unlock iphone [url=http://ounlockiphone.com]unlock iphone [/url] iphone unlock

vaitheetheboss said...

குழந்தை அழகா இருக்கே..
vaithee.co.cc

குசும்பன் said...

ஆனா அருணுக்கு சூரியன்னு அர்த்தம்!//

சூரியன் இருந்தால் தான் மழை(வர்ஷா,வருணா) வரும்

ginglee said...

Very cute

ginglee said...

அழகு

தகப்பன் said...

யோவ இப்ப எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.ஆனா பொண்ணு வளந்தப்புரம் இவன்தான்பா நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நிப்பா!!அப்போ ஒனக்கு எரியும் பாரு வயிறு!!ஏண்டா பெத்தொம்னு!!அதனால ரொம்ப அட்டாச்மென்ட் வேண்டாம்!!

வால்பையன் said...

நான் காதல் திருமணத்தை ஆதரிப்பவன்.

பித்தனின் வாக்கு said...

அழகு குட்டிச்செல்லம் பாட்டுதான் நியாபகம் வருது..

கண் படப்போகுது..

வாழ்வின் இனிமையான பொக்கிஷமாக்கும் பொழுதுகள்.

repeatoi. really sweet girl.

அபி அப்பா said...

ரொம்ப அழகா இருக்கா வருணா! ச்சோ ஸ்வீட்!

!

Blog Widget by LinkWithin