1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!
2.விமான டிக்கெட் எப்போதும் பாக்கெட்டில் இருப்பது நலம். விசிட்டிங் கார்டு எடுக்கும் போது கூடவே எடுத்து அமெரிக்கா சென்றேனே, அந்த டிக்கெட் என்று ப்ளீம் காட்ட உதவும்.
3.விமானத்தில் ஏறும் முன்னரே நண்பர்களுக்கு போன் செய்து அமெரிக்காவில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா? அங்கே தான் செல்கிறேன் என்று போன் செய்ய வேண்டும்.
(யாரும் இல்லாத நண்பர்களாக அழைப்பது நலம், இல்லையென்றால் அங்கே போய் சரக்கு வாங்கிவர வேண்டியிருக்கும்)
4.சென்று இறங்கியவுடன் அழைப்பது இன்னும் நலம். மச்சான் பைக் சைட்லாக் பண்ணனா இல்லையான்னு தெரியலை கொஞ்சம் போய் பாரேண்டா என்று அன்பு கட்டளை இடலாம்! அப்படியே தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் ஞாயிறு 8 மணிக்கு ப்ளைட் என்ற பிட்டையும் சேர்த்து போடலாம்.
(நண்பர்களிடன் அவரே பகிர்ந்து கொள்வார்)
5.திரும்பி வந்த பிறகும் அமெரிக்கா புராணம் பாடுவது மேலும் சிறப்பு.
அங்கே குளிர் அப்படி. ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.
6.நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அவர்கள் எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அப்படியே பிடிச்சி கொண்டு போகனும். இப்படி தாண்டா மச்சான் ப்ளைட்ல போகும் போது ஒரு பிகர் சரக்கு வேணுமான்னு கேட்டா நானும் இருக்குட்டுமேன்னு வாங்கிட்டேன்,(அப்படியே குடிச்சிட்டாலும்) ”தேவாமிர்தமடா” என்று புகழ வேண்டும்.(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)
7.சோகத்தில் இருக்கும் நண்பனிடம் தத்துவம் பேசும்போது கூட ”என்னடா உலகம்”, நான் ப்ளைட்ல போகும் போது பார்க்கிறேன் ”இந்தியாவே கைக்குள்ள அடிங்கிருச்சு” என்று புருடா விடணும்.
8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அண்டார்டிகா போகுது என்பது, ”கூடுதல் பிட்டி”ல் சேரும்.
**************************
இன்னும் எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க, பயன்படுத்திகுவார்!
29 வாங்கிகட்டி கொண்டது:
இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்லை
பை பை.
ஒரே டஸ்ட்டு... அங்கெல்லாம் டஸ்டேயில்ல (இது தான் எல்லாரும் சொல்லறது வால்... ஒருவேளை உண்மையா இருக்குமோ)
ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.....
எங்கூர்ல இதுக்கு பேரு வயித்தெரிச்சல்னுவாய்ங்க.
//சத்தமில்லாம போனாலும் நாம எப்படி கண்டுக்காம விடுறது//
சத்தமில்லாம சென்றே இப்படி.. சொல்லிட்டு போனா அவ்வளவு தான் போல இருக்கே!
9. ஃப்ரண்டை பைக்ல கூட்டிட்டுப் போகும்போது - நண்பா பக்கத்துல கேஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு? கேஸ் போடணும் அப்பிடின்னு சொல்லனும். நண்பர் முழிக்கவும்.. ஓ சாரி சாரி அமெரிக்கால பெட்ரோல் பங்க எல்லாம் கேஸ் ஸ்டேஷன்னு தான் சொல்வாங்க அப்பிடின்னு சொல்லணும்.
10. நடு ராத்திரியில பெங்களூர் குளிர்ல நடுங்கிக்கிட்டு இருந்தாலும்.. ஸ் அப்பா என்னா வெக்க. ஏண்டா இவ்வளவு ஹாட்டா இருக்கு? அங்க எல்லாம் மட்ட மத்தியானத்துலயே கோட் இல்லாம இருக்க முடியாது.. இங்க நடு ராத்திரியே வெக்க அடிக்கிது.. அப்பிடின்னு அடிச்சி உடனும்.
அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்த உடனே, அலாரம் வெச்சு, கஷ்டப்பட்டு, நடு ராத்திரியில எழுந்திருச்சு, பிரிட்ஜ் தொறந்து, இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களைத் தேடணும். அடுத்த நாள், இந்த ஜெட்லேக் இன்னும் போகலைன்னு 4 நாளைக்கு இதே கதைய சொல்லணும்.
ஜீவ்ஸ் அவர்களின் பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துகிறேன்.
ஆலோசனைகள் உங்களிடம் இலவசமாக கிடைக்கிறதே. :)
உஷார்>>>>>>>>>>>>>
ஆயிரத்தில் ஒருவன் = 50/100
நாணயம் = 20/100
குட்டி = -50/100
போர்க்களம் = 60/100
போர்க்களம் அருமையன திருப்பம், நல்ல முயற்சி.நடிப்பு கேமரா மியூசிக் ஆல் ஓகே.go
தெலுகு ஆர்யா பார்த்தவர்கள் குட்டி படம் பார்த்தா "BLOOD" கண்டிப்பாக உஷார்.வழக்கமான தனுஷ் மிஸ்ஸிங்
-பாதிப்பு அடைத்தவன் "SAME BLOOD"
ட்ரெயின்ல போறவங்களுக்கு எதாவது யோசனை வச்சிருக்கீங்களா தல??
11.இன்னடா மாப்பிள நம்ம ஊர்ல
ஒரே போரிங்,
இதே அமெரிக்காவா இருந்தா
ஷாப்பிங் மால் போகலாம், KFC
சாப்பிடலாம்
அன்பின் வால்
அருமையான யோசனைகள் - அன்பு ஜீவ்ஸிற்கு நல்வாழ்த்துகள் பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு
HAPPY JOURNEY JEEVES... என்னங்க அருண் அனுபவமா? இப்படி ஐடியாவா அள்ளி விடறீங்க..இருந்தாலும் எல்லாம் கொஞ்சம் பழைய ஸ்டைல்..புதுசா சொன்னா அடுத்த மாசம் போற எனக்கு வசதியா இருக்கும்...
( அட சும்மாங்க பதிவை படிச்ச பாதிப்பு போலைன்னாலும் இப்படி ஒரு பில்ட அப் பண்ணலாமேன்னு தான்....
//ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.//
நல்ல காமெடி.....உண்மையா நடந்த சம்பவமா ?
குட்லக் ஜீவ்ஸ்..!
these are all b4 recession and in 1995's.
now nobody interested to go to a country where the ecomnomy shrinks
ஜீவ்ஸ் அண்ணாத்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இது தேவை தானா.. ( டேய் கார்த்தி உனக்கு இருக்குடே ... )
" யூ நோ... இன் அமெரிக்கா... நோ ஒன் பாதர்ஸ் டு புட் போஸ்ட் லைக் திஸ் மேன்.. இண்டியா தெ பெஸ்ட் யு நோ ? "
போஸ்ட்டுக்கும் வாழ்த்துனவங்களுக்கு நன்றீ.
//இது தேவை தானா.. ( டேய் கார்த்தி உனக்கு இருக்குடே ... )//
அது என்ன அவருக்கு மட்டும், நானும் சரக்கடிப்பேன், எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க!
ஐடியா கொடுத்த வாலுக்கு நன்றி நான் ஷார்ஜா , துபாய் பத்தி ஒரு பீலா பதிவு போடலாமுன்னு இருக்கேன்
//
Anonymous Anonymous said...
எங்கூர்ல இதுக்கு பேரு வயித்தெரிச்சல்னுவாய்ங்க.//
இத எங்க ஊர்ல என்ன எரிச்சல்னு சொல்லுவாங்க தெரியுமா ?
ஆமா... நா கூட அமெரிக்கா போனப்ப...
நண்பருக்கு வாழ்த்துக்கள்.
//அமெரிக்காஆஆஆ போறார்!//
என்ன ஒரே புகையா வருது...
9. ஆர்குட்ல போட்டாக்களின் அமர்க்களமா அமெரிக்களமா இருக்கணம். போன இடம் போகாத இடம் என போட்டோத் தாக்கவும்
10. சாட், கூகுள் டாக் இதிலெல்லாம் அடிக்கடி காணப்பட்டாலும் (அங்கேயும் ஆணி கம்மின்னா என்ன பண்ண?) சாட்டிங்கை 'இப்ப கொஞ்சம் பிஸி மச்சீ' என்று தான் ஆரம்பிக்கோணும்
11. ரிட்டர்ன் வரும்போது யுஎஸ்ஸிலிருந்து நாவிலும் சிலவற்றை ஏற்றிக் கொண்டு வரணும்.. touch base, shit (வார்த்தை மட்டுங்க), cloud 9.. etc.
ஜீவ்ஸ்.. பயணத்துக்கு வாழ்த்துகள்!
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!
Top 21 things an Indian does after returning to India from "US".
21. Tries to use credit card in road side hotel.
20. Drinks and carries mineral water and always speaks of health conscious.
19. Sprays duo such so that he doesn't need to take bath.
18. Sneezes and says 'Excuse me'.
17. Says "Hey" instead of "Hi". says "Yogurt" instead says "Curds". Says "Cab" instead of
"Taxi". Says "Candy" instead of "Chocolate".
Says "Cookie" instead of "Biscuit". Says "Free Way" instead of "Highway". Says "got to
go" instead of "Have to go".
Says "Oh" instead of "Zero", (for 704, says Seven Oh Four Instead of Seven Zero Four)
16. Doesn't forget to crib about air pollution. Keeps cribbing every time he steps out.
15. Says all the distances in Miles (Not in Kilo Meters), and counts in Millions. (Not in
Lakhs)
14. Tries to figure all the prices in Dollars as far as possible (but deep down the heart
multiplies by 43 times).
13. Tries to see the % of fat on the cover of a milk pocket.
12. When need to say Z (zed), never says Z (Zed), repeats "Zee" Several times, if the other
person unable to get, then says X, Y Zee(but never says Zed)
11. Writes date as MM/DD/YYYY, on watching traditional DD/MM/YYYY, says "Oh! British
Style!!!!"
10. Makes fun of Indian Standard Time and Indian Road Conditions.
9. Even after 2 months, complaints about "Jet Lag".
8. Avoids eating more chili (hot) stuff.
7. Tries to drink "Diet Coke", instead of Normal Coke.
6. Tries to complain about any thing in India as if he is experiencing it for the first
time.
5. Pronounces "schedule" as "skejule", and "module" as "mojule".
4. Looks speciously towards Hotel/Dhaba food.
Few more important
3. From the luggage bag, does not remove the stickers of Airways by which he traveled back
to India, even after 4 months of arrival.
2. Takes the cabin luggage bag to short visits in India, tries to roll the bag on Indian
Roads.
Ultimate one
1. Tries to begin conversation with "In US ...." or "When I was in US

Post a Comment