ஒரிஜினல் சரக்கு!
சரக்கு
சரக்குகள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
சரக்கே நிலையாகிபோன
உலகிலே
சரக்கு அடிப்பதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
போதையும் உண்டு
***************************
குழம்பு வைத்தல்
வேண்டியவரை தண்ணீரை
பாத்திரத்தில் கொண்டு கலக்கி
கறியும் எலும்பும் சேர்த்து
பட்டை, லவங்கம், மிளகாய்
இஞ்சி, பூண்டு,
போன்ற மசாலாக்களை
எனக்குண்டான சுவையில்
சேர்த்து கலக்குகிறேன்
இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.
40 வாங்கிகட்டி கொண்டது:
/இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்./
அந்த இன்னொரு நானாகிய நான், நாந்தேன்!நாந்தேன்!
சக்கரைக்கு சரக்கு ஒத்துக்காது! அதனால் ..வேடிக்கை பார்க்கும் இன்னொரு நானாகிய நான்:-(((
//இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.//
ஆவ்வ்வ்வ்வ்வ்......நீங்களுமா?
(நம்மள மாதிரியும் இருக்காங்க போல)
//மிகுழ்ந்த//
ம்ம்ம்ம். இது...இதுதான் சரக்கடித்தன் பயனே...
ஆனா....
ஒரு கேள்வி
ஏஏஏஏன்...இப்பீடி
இப்பத்தான் மீண்டும் கிக்கு பாதைக்கு வந்திருக்கீய.
//சரக்குகள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்//
அப்போ சரக்கு இல்லாத வாழ்க்கைய ?
சரக்கே நிலையாகிபோன
உலகிலே
அட அட அட
சரக்கு அடிப்பதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
போதையும் உண்டு
ஆமா தல சரக்க போட்டா உண்மை மட்டும் தான் வரும்..துளி கூட பயமோ பொய்யோ வராது..
//இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்//
ரொம்ப சந்தோஷபடுங்க .. பின்ன சொந்த செலவுல சூனியம் வேணூம்னு கேக்குறீங்களே
/இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்./
அந்த இன்னொரு நானாகிய நான், நாந்தேன்!நாந்தேன்!
///
repeating கிருஷ்ணமுர்த்தி பழக்கமில்லை என்பதே ஒரே காரணம்...:))
--வித்யா
//சக்கரைக்கு சரக்கு ஒத்துக்காது!//
சக்கரைக்கு சரக்கு ஒத்துக்காதுனா வாலு ஏன் வேடிக்கை பார்க்குறாரு
எனக்கு ஒன்னும் புரியல..
அதனால், just வேடிக்கை மட்டும் பார்க்கும் இன்னொரு நானாகிய
நான் :((
உண்மையிலே அடிச்சி தூள் பண்ணிட்டீங்க வால்...
எது ஒரிஜனல்ன்னு ஒரே குழப்பம் வந்துடுச்சு....
சரக்குன்னாலே இப்டிதான் ஆயுடுது ;)
சரக்குனா என்னபா வால்?
அருமை, வாழ்த்துக்கள், நல்லாயிருக்கு.
பின்னே என்ன வால்,
திட்ட முடியலையே,
நல்லாத்தான் போயிட்டு இருந்தது கொஞ்ச நாளா...?
(உரையாட வருவீங்களா...?)
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
மிக்சிங் கொஞ்சம் கம்மிதான் தல..
//இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.//
//மிகுழ்ந்த//
நம்ம வார்த்தைகளை மக்கள் பாராட்டும்போது ஒரே கிக்கா கீதுபா..
அட அட அட !!!
லால்லாழுக்கு.. தலவ்வா!
லாங்க மப்புலயும் பின்னூழ்டம் போழுவோமுல்ல!!
எப்புடி இப்புடி,,,,,,,,,,,,,,!!!!!!!
//கார்ல்ஸ்பெர்க் said...
எனக்கு ஒன்னும் புரியல..
அதனால், just வேடிக்கை மட்டும் பார்க்கும் இன்னொரு நானாகிய
நான் :((//
நா சொல்ல நெனைச்சேன் . கார்ல்ஸ்பெர்க் சொல்லிட்டார்
:-)))
//கார்ல்ஸ்பெர்க் சொல்லிட்டார்//
அய்யயோ.. ஈஸ்வரி அக்கா, என்னைப் பார்த்து சொல்லிட்டார்'ன்னு சொல்லாதீங்க.. சொல்லிட்டான்'ன்னு சொல்லுங்க.. ரெம்ப சின்ன பையன்ங்க நான்.. இப்ப தான் ஸ்கூல் முடிச்சு காலேஜுக்கு போகப் போறேன்..
உங்ககிட்ட ரொம்ப புடிச்சதே இதுதான். :)
//சரக்குகள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
சரக்கே நிலையாகிபோன
உலகிலே
சரக்கு அடிப்பதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
போதையும் உண்டு//
இப்பதான் புரியுது எனக்கு ஏன் எல்லோரும் உங்களுக்கு சரக்கை அர்ப்பணிக்கிறாங்கன்னு...ம்ம்ம்..
நீங்க கூட கவிதை எழுதுறீங்கன்னு என்னால் நம்பமுடியல வாலு?நெசமா நீங்க எழுதினதுதானா?
///சரக்கு அடிப்பதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
போதையும் உண்டு///
அதுமட்டுமா ..! இன்னும் எவ்ளவோ இருக்கு !;;))
குழப்பி வைப்பது என்பது இது தானா
நமக்கும் கவுஜைக்கும் ரொம்ப தூரம்.
(ஈரோட்டுகும் பாஸ்டனுக்கும் உள்ள தூரம்)
எனவே ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்
அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாலு பரவாயில்ல.சரக்கானா என்ன...குழம்பானா என்ன எங்க சுவைக்கு மட்டும்.எங்க தேவைக்கு மட்டுமே.ஆனா அடுத்தவங்களுக்கு கஸ்டம் கொடுக்காதவரைக்கும் அது தப்பே இல்ல.
சரக்கு நல்ல சரக்காகத்தான் இருக்கு....
//சரக்கு அடிப்பதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
போதையும் உண்டு
//
:))))
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.
அன்பின் வால்
சரக்கு - சைட் டிஷோட கரெக்டா மிக்ஸ் ஆகி நல்லாவே இருக்கு
//இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.//
ஹ ஹ ஹா.....
பாவம் வால் ரூம் மேட்ஸ்
எதிர் கவுஜயிலே கில்லாடி தல நீங்க
சமையல் குறிப்பு ???.அதுக்கு எங்க ரம்யா அக்கா வெக்கிற சாம்பாரையே சாப்ட்ருலாம் போல..
//
வேண்டியவரை தண்ணீரை
பாத்திரத்தில் கொண்டு கலக்கி
கறியும் எலும்பும் சேர்த்து
பட்டை, லவங்கம், மிளகாய்
இஞ்சி, பூண்டு,
போன்ற மசாலாக்களை
எனக்குண்டான சுவையில்
சேர்த்து கலக்குகிறேன்
இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.
//
பின் நவீனத்துவம் பொடனியில அடிக்குதே.....நல்லா ஏறுன பின்னாடி எழுதினதா?? :0)))
இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html
அன்புடன்,
கீதா ஆச்சல்
//இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.//
ம்ம்ம்ம் அப்படி போடுங்கோ
கவிதையை ஏன் வெறுக்கறீங்கன்னு இப்பத் தான் புரிகறது அருண்.....
#கார்ல்ஸ்பெர்க்
சரிடா சின்னப் பையா
இதெப்படி எதிர் கவுஜ ஆகும்! அதே கவிதைக்கு நேர் கவிதைதானே இது! :) மிகவும் நன்றாக இருக்கிறது அருண் அவர்களே.
சரக்குங்கற வார்த்தைய வெச்சே ஓட்டு வாங்கிடறீங்க!
அமைச்சர்: மன்னா, தங்களைப் புகழந்து கவிதை பாடி பரிசில் பெற்றுச் செல்ல புலவர் வந்திருக்கிறார்
மன்னர்: பரிசிலுங் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது.. வேணா, வால்பையனை விட்டு அந்தாள் கவிதைக்கு எதிர்கவுஜ பாடச்சொல்றேன்!
அமைச்சர்:????
Post a Comment