சிக்கன்
மட்டன்
ஊறுகாய்
எதை கண்டாலும்
ஆசைப்படும்
குடிகாரனின் மனது
குடிகாரனின்
நண்பனுக்கும்
ஆசை வருவதுண்டு
”சம்பளம் வந்ததும்
நண்பனுக்கு குவாட்டர்
வாங்கி கொடுக்கனும்”
இந்த எதிர்கவிதையின் மூலம் எங்கே இருக்கு என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு, பத்து பின்னூட்டங்கள் பரிசு
நண்பர் புகழனுக்கு எதிர் கவிதை எழுதுவது தான் மிகவும் சுலபம்.
அவர்கள் பலவாறு யோசித்து எழுதுவார்கள், நமக்கு ஒரே கான்செப்ட் ”சரக்கு”
எந்த கவிதையாக இருந்தாலும் அதில் சரக்கை மைய படுத்தி யோசித்தால் வார்த்தை அப்படியே கொட்டுகிறது
31 வாங்கிகட்டி கொண்டது:
இப்படி எல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டா மட்டும் உண்மைய சொல்லிருவோமா.. இருக்கட்டும் ஒரு குவாட்டர உள்ள இறக்கீட்டு வந்து பேசிக்கிறேன்...
பத்து பின்னூட்டங்கள் பரிசு வேணாமா?
சிம்பா
க்ளூவும் அங்கேயே கொடுத்திருக்கேனே
லக்கி லுக்! 10 பின்னூட்டம் வேண்டாம். ஏன்னா நான் இன்னும் எழுத ஆரம்பிக்கல. ஸோ £10 a/c க்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணவும்.
வாங்க கபீஷ்
உங்கள் முயற்சியால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது
"என்ன பகலிலே பவுர்ணமியா?" - இது என்ன மேற்கோள் என்று கண்டறிந்து சொல்பவர்களுக்கு 15 பின்னூட்டங்கள் பரிசு..
//எந்த கவிதையாக இருந்தாலும் அதில் சரக்கை மைய படுத்தி யோசித்தால் வார்த்தை அப்படியே கொட்டுகிறது
sarakku maathiri irukku kavithaiyum :))
நன்றி அப்துல்லா!
சைடிஷ் மாதிரியே இருக்கு உங்க பின்னூட்டம்
ஓல்டு மங்குக்கு பெப்சி!
நெப்போலியனுக்கு கோக்!
ஜின்னுக்கு மாஸா!
ஆர்சிக்கு செவன் அப்!
வோட்காவுக்கு பாண்டா!
(பீரையும்,ஒயினையும் ராவா)
எல்லாத்துக்கும் பக்க உணவு (சைடு டிஷ்)
வீட்டுல திருடுன ஊறுகாய்!
பீரையும் சரக்கையும் கலக்காதிங்க!
வயித்துல புண்ணு வருமாம்!
சரக்க மைய படுத்தி யோசிச்சா
இப்படித்தான் வருது!
சூப்பர் ஜீவன்
கவிதை அருமையா வந்துருக்கு
அதுல சில ஆராய்ச்சி குறிப்புகளும் இருக்கு பாருங்க அது தான் ஹைலைட்
நன்றி தமிழ் நெஞ்சம்
எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை
£10 ?
தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. நீங்க இதை போட்டிருக்க வேணாம்.. :(
ரெண்டு கவிதையும் எனக்கு புரியலே
இந்த எதிர்கவிதைக்கு மூலவித்தானவர்கள் இப்போது கீழ்ப்பாக்கத்தில் இருப்பதாக அவர்களின் அல்லக்கை அனானி மூலம் அறிவிப்பு செய்ய பட்டுள்ளது. போனால் போகட்டும் விட்டு விடுவோம். பிழைத்து போகட்டும்.
திரும்பவும் ஆரம்பிக்காதிங்க
வணங்காமுடி
நாங்க ரெண்டு பேரும் பேசிகிட்டோம்
லக்கி லுக்கின் கர்ப்பண்களின் ஆசை!
http://www.luckylookonline.com/
2008/11/blog-post_03.html
ஒரு பின்னூட்டத்துக்கே தாங்குறதில்லை இதுல 10 வேறயா?
வேண்டாம்பா
கவிதை சூப்பரு! அனுபவம் அருமை
sarakku maathiri irukku kavithaiyum :))
நன்றி அப்துல்லா!
சைடிஷ் மாதிரியே இருக்கு உங்க பின்னூட்டம்
மப்புல மண்டை காஞ்ச மாதிரியே இருக்கு எனக்கு:---)))))))))
//நண்பர் புகழனுக்கு எதிர் கவிதை எழுதுவது தான் மிகவும் சுலபம்.
//
நான் எப்ப அப்டி சொன்னேன்.
கவிதை எழுதுறதுதான் சுலபம்னு சொல்லியிருக்கிறேன்.
வேண்டுமென்றால் என் பதிவைப் பாருங்கள். எவ்வளவு அழகா கவிதை எழுதியிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்.
http://manthodumanathai.blogspot.com/2008/06/blog-post_08.html
//புதுகை.அப்துல்லா said...
sarakku maathiri irukku kavithaiyum
November 4, 2008 4:58 PM
வால்பையன் said...
நன்றி அப்துல்லா!
சைடிஷ் மாதிரியே இருக்கு உங்க பின்னூட்டம்
November 4, 2008 5:01 ப்ம்//
இது சூப்பர் வால்..
தாமிராவின் போன்கால் பற்றிய பதிவுக்கு கூட எதிர்வினையாக வந்துள்ளது!
http://thamira-pulampalkal.blogspot.com/2008/11/blog-post.html
சம்பளம் வந்தவுடன் காசு இருந்தால், செஷன் (ரெண்டு!)
உட்காந்து யோசிக்கிறேங்க!
//கபீஷ் said...
£10 ?//
அனுப்பிடுவோம்
மன்னிக்கனும் வெண்பூ
காயப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல
நன்றி பாபு
உண்மையிலேயே புரியவில்லையா
அப்போ இது பின்நவீனத்துவ கவிதை
நன்றி புகழன்
நன்றி விலெகா
நன்றி கார்க்கி
நன்றி ரமேஷ்
கலக்குங்க-அவருடன் நல்ல பழக்கம் இருந்தால் கேக்காமலேயே போடலாம்
இல்லையென்றால் கேட்டுவிட்டு போடவும்
நம்ம பங்குக்கு இங்கே கொஞ்சம் வாங்களேன் ...
என்னுடய வலைப்பூ இது...
http://venkiraja.wordpress.com/2008/11/03/beauty-is-in-the-eyes-of-the-beer-holder/
Hehe... a parallel post!
ஏனுங்னா .. அடங்கவேமாட்டிங்களா?
முடியல....
//கவிதை எழுதுறது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
அதை ரீமிக்ஸ் செய்வதுதான் கஷ்டம்.
யூ ஆர் கிரேட் வால்....//
//கவிதை எழுதுறதுதான் சுலபம்னு சொல்லியிருக்கிறேன்.//
இரண்டிலும் ஒன்றை தான் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் கவிதை சுயமாக எழுதுவது தான் கடினம் என்று நான் சொல்கிறேன்.
என்னை போல் காப்பி அடிப்பது சுலபம்
நன்றி வெங்கி
நன்றி கும்க்கி
எதுக்கு அடங்கனும்
நன்றி கார்த்தி
ரொம்ப ஓவரா ஏன் முடியல?
மெய்யாலுமே சோக்கா கீதுப்பா...அன்னைக்கு கொஞ்சு குஜாலா இருந்தனால எழுதிபுட்டேன்...
// சிக்கன்
மட்டன்
ஊறுகாய்
எதை கண்டாலும்
ஆசைப்படும்
குடிகாரனின் மனது //
எந்த நேரமும் சரக்கு.. சரக்கு... யோவ் அருணு...... திருந்தவே மாட்டியா நீ....?
உன்னையெல்லாம் ஒரு கோடி madyy வந்தாலும் திருத்த முடியாதுயா..........
Post a Comment