திருமண அழைப்பிதழ்

எனதன்பு நண்பர்களுக்கு,

வரும் 30.11.2008 ஞாயிற்று கிழமை எனது தம்பிக்கு மதுரையில் திருமணம்.
விடாது பெய்த மழையினால் நிரைய நண்பர்களுக்கு நேரில் அழைப்பிதழ் தர முடியவில்லை, மன்னிக்கவும்.

நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வந்து வாழ்த்துமாறு கேட்டு கொள்கிறேன்.

மதுரை வில்லாபுரத்தில் மீனாட்சி நகரில் சங்கரநாராயணன், சரோஜினி அம்மாள் திருமண மண்டபத்தில் கல்யாணம். நீங்கள் வில்லாபுரம் பழைய மது தியேட்டர் அதுவே இப்போ புது வெற்றி தியேட்டர் என்று கேட்டு வந்தால் போதும், உங்களை அழைக்க நானே வந்து விடுவேன்.

எனது அலைபேசி எண் 9994500540

நேரமிருப்பின் வந்து வாழ்த்துமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

நன்றி58 வாங்கிகட்டி கொண்டது:

முரளிகண்ணன் said...

தங்கள் தம்பிக்கு முன்கூட்டிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

குவாட்டரும், கோழி பிரியாணியுன் உண்டு என்று பொதுவில் அறிவிக்க என்ன தடை?

வாழ்த்துக்கள்.. உங்க தம்பிக்கு!!!

விஜய் ஆனந்த் said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

கல்யாணத்துக்கு வந்தாதான் பார்ட்டியா??

கிரி said...

அருண் உங்கள் தம்பிக்கு என் அன்பான திருமண வாழ்த்துக்கள்.

நல்லதந்தி said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

அதிரை ஜமால் said...
This comment has been removed by the author.
அதிரை ஜமால் said...

சகோதரர்க்கு உளம் கணிந்த திருமண நல் வாழ்த்துக்கள்

வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு திருமணம் முடிந்த பின், புகைப்பட விருந்து அளியுங்கள்

கபீஷ் said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

PoornimaSaran said...

Advance Wishes 2 ur brother..

உங்களைப் போல் அடிக்கடி புதிய பூரி கட்டை வாங்காமல் எப்பவாவது மட்டும் வாங்குமாறு வாழ்த்துகிறேன்..

புதியவன் said...

உங்க தம்பிக்கும் அவர்தம் துணைவியருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

அதிரை ஜமால் கூறியது போல்

//வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு திருமணம் முடிந்த பின், புகைப்பட விருந்து அளியுங்கள்//

நன்றி.

பாலராஜன்கீதா said...

தங்கள் தம்பியின் திருமணம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறோம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

ச்சின்னப் பையன் said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உங்களது தம்பி பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..

RAMYA said...

உங்கள் தம்பிக்கும் அவருக்கு இல்லத்தரசியாக வரவிற்கு புது பெண்ணிற்கும் எனது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை சொல்லவும்.

T.V.Radhakrishnan said...

தம்பிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

தம்பி திருமணத்துக்கு கூப்பிடறப்பக் கூட சரக்கு(பழைய மது) ஞாபகம்தானா?

ஆனா உங்க தம்பி உங்களை மாதிரி இல்லங்க்கிறதால, தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

vellayan said...

புது மணத்தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

இல்லறத்தில் இணையும் இனிய உடன் பிறப்பிற்கும் அவரது இல்லாளுக்கும் இனிய மண நல்வாழ்த்துகள்

Anonymous said...

உங்கள் தம்பி பதினாறு செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இனிய வாழ்த்துகள்!

பாபு said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

தருமி said...

kalayana neram??

வால்பையன் said...

மன்னிக்கவும் நேரம் சொல்ல மறந்து விட்டேன். காலை 10.30 திலிருந்து 12.00 க்குள்

என்னுடய ஸ்பெஷல் விருந்து இன்று இரவே!

KaveriGanesh said...

வால்பையன், நான் மீனாட்சி நகர்ல தான் இருக்கேன், எதாவது, எந்த‌ உதவியும் தேவை பட்டால் உடணே தொடர்பு கொள்ளவும்.

கணேஷ் .
எனது அலைபேசி எண் 9894138377.

வெண்பூ said...

உங்கள் தம்பிக்கும் அவர் மனைவிக்கும் எங்கள் சார்பாக வாழ்த்துக்கள்...

Maximum India said...

தங்கள் தம்பியின் திருமணம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறோம்

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

உங்களது தம்பி பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..

நான் கார்த்தி said...

வாழ்த்துகள்
"இனிதே தொடங்கட்டும் திருமண வாழ்க்கை "

Arun Kumar said...

உங்கள் தம்பியின் நிறைவான மண வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள்

பழையபேட்டை சிவா said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

அப்பு அப்புறம் அன்னிக்காவது தன்னியதும் அடிக்காம... கல்யாணத்த நல்லா கூட இருந்து நடத்தி வைங்க....

No bachelors Party!! aama solliten

சிம்பா said...

உங்கள் தம்பிக்கும் அவருக்கு இல்லத்தரசியாக வரவிற்கு புது பெண்ணிற்கும் எனது திருமண வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

உங்க தம்பிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துகளைச் சொல்லிடுங்க.

ரமணா said...

MAY HEAVEN 'S CHOICEST BLESSINGS BE SHOWERED ON THE YOUNG COUPLE.

Muniappan Pakkangal said...

Wishing ur brother a Happy & prosperous married life.Dr.MOhan.

Karthik said...

உங்கள் தம்பிக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள்!
:)

jackiesekar said...

உங்கள் தம்பிக்கு எனது இதயங்கனிந்த திருமண வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

உங்க தம்பிக்கும் அவர்தம் துணைவியருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்!!!
"இனிதே தொடங்கட்டும் திருமண வாழ்க்கை "

ஜீவன் said...

வாழ்த்துக்கள் உங்க தம்பிக்கும், அவர் துணைவியாருக்கும்!

tamizh said...

தங்கள் தம்பிக்கு திருமண வாழ்த்துக்கள்!!

வீணாபோனவன் said...

திருமண நல்வாழ்த்துக்கள்.

-வீணாப்போனவன்.

ILA said...

சகோதரர்க்கு உளம் கணிந்த திருமண நல் வாழ்த்துக்கள்

கூடுதுறை said...

தம்பதியர்க்கு எனது நெஞ்சார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்

rapp said...

உங்கள் சகோதரர்க்கு திருமண நல் வாழ்த்துக்கள்:):):)

madyy said...

சகோதரனின் திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.......

! வாழ்க வளமுடன் !

தேனியார் said...

வாழ்க வளமுடன்.

அனுஜன்யா said...

குரு,

உங்கள் தம்பிக்கும், அவர் மனைவிக்கும் எங்கள் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள். இன்றுதான் பார்த்தேன். திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன். முடிந்தபோது அங்கும் வாங்க. அப்பத்தான் கள கட்டும்.

அனுஜன்யா

அதிரை ஜமால் said...

புகைப்பட விருந்து எப்போ ...

Nilavum Ammavum said...

mama, thambi mama kalyana photo potrukkengala?

புகழன் said...

வாழ்த்துகள்

வால்பையன் said...

நன்றி முரளிகண்ணன்

நன்றி பரிசல்
கல்யாணம்னா எல்லாம் இருக்கனும்ல

நன்றி விஜய்ஆனந்த்
நீங்கள் இந்தியா வரவதே கொண்டாட்டம் தானே, பெரிய பார்ட்டியா கொண்ட்டாடிரலாம்

நன்றி கிரி

நன்றி நல்லதந்தி

நன்றி அதிரை ஜமால்
புகைப்படம் வந்து கொண்டே இருக்கிறது

நன்றி கபீஷ்

நன்றி பூர்ணிமா சரண்

வால்பையன் said...

நன்றி புதியவன்

நன்றி பாலராஜன்கீதா

நன்றி அருப்புகோட்டை பாஸ்கர்

நன்றி ச்சின்னப்பையன்

நன்றி உண்மைத்தமிழன்

நன்றி ரம்யா

நன்றி டி.வி.ராதாகிரிஷ்ணன்

நன்றி வடகரை வேலன்

நன்றி வெள்ளையன்

நன்றி சீனா ஐயா
உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது

வால்பையன் said...

நன்றி சின்ன அம்மணி

நன்றி யோகன் பாரிஸ்

நன்றி பாபு

நன்றி தருமி சார்
உங்கள் வருகைக்கும்

நன்றி காவேரி கனேஷ்
உங்கள் வருகைக்கும்

நன்றி வெண்பூ

நன்றி மோகன்பிரபு

நன்றி நான் கார்த்தி

நன்றி அருண்குமார்

நன்றி பழையபேட்டை சிவா
பார்ட்டி இல்லாமல் கல்யாணமா?

வால்பையன் said...

நன்றி சிம்பா

நன்றி மங்களூர் சிவா

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி ரமணா

நன்றி முனியப்பன்

நன்றி கார்த்திக்

நன்றி ஜாக்கி சேகர்

நன்றி வைகரை தென்றல்

நன்றி ஜீவன்

நன்றி தமிழ்

நன்றி வீணாப் போனவன்

நன்றி இளா

நன்றி கூடுதுறை

நன்றி ராப்

நன்றி மாதேஷ்

நன்றி தேனியார்

நன்றி அனுஜன்யா

நன்றி நிலாவும் அம்மாவும்

நன்றி புகழன்


விரைவில் புகைப்படங்கள் வெளியிடப்படும்

ஜிம்ஷா said...

///தம்பி திருமணத்துக்கு கூப்பிடறப்பக் கூட சரக்கு(பழைய மது) ஞாபகம்தானா?///

அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழக!

Karthik said...

உங்கள் தம்பிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Sharepoint the Great said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

காரூரன் said...

உங்கள் தம்பிக்கு எங்களது வாழ்த்தையும் தெரிவியுங்கள்!, அறிமுகமில்லாவிட்டாலும் உங்கள் மண்ணில் கல்வி கற்று புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தவனின் வாழ்த்துக்கள்!

!

Blog Widget by LinkWithin