நடிகர்கள் உண்ணாவிரதம்!! 4




தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்ற ஆசையில் காலையில் எழுத ஆரம்பித்தேன்.
சரியாக சத்தியராஜ் பேசிகொண்டிருக்கும் நேரம் கரண்ட் போய் விட்டது. மடிக்கணிணியில் சக்தியும் குறைவாக இருந்ததால் மேலே எந்த கருத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை.

பின் நண்பர் பரிசலிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு எதாவது முக்கிய நிகழ்வுகள் நடந்ததா என்று வினவிய போது அவர் சொன்ன செய்து பெரும் மகிழ்சியை தந்தது.சத்தியராஜ் பேசி முடித்த பிறகு ரஜினி கட்டிபிடித்து பாராட்டினாராம். 

ஒகேனக்கல் பிரச்சனையில் மோதி கொண்ட இருவர் கண்டம் தாண்டிய பிரச்சனையில் ஒன்று கூடியிரிப்பது மகிழ்ச்சி தருகிறது. இன பிரச்சனையில் மொழி சார்ந்த விசயங்களை கடந்து கர்நாடகன், தமிழன் என்றில்லாமல் இந்தியன் என்று ஏற்பட்ட உணர்வை மதிக்கிறேன்.

மனிதன் என்ற உணர்வில் நம் சுயம் அறிந்து நடக்கும் உரிமை மீறல்கள் கண்டும் காணாமலும் போய்விடுகின்றன. சில நாடுகளில் உலகை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா செய்த அட்டூழியங்கள் இன்றளவும் உலக மனித நேய சங்கங்களினால் கண்டிக்கபட்டு வருகின்றன.

நம் இந்தியாவை பொறுத்தவை சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகள், என்னை போன்று மனித நேயத்தை மட்டும் விரும்பி இறைமறுப்பு கொள்கையுடன் வாழ்பவர்களுக்கு பேரதர்ச்சியை தருகிறது. உதாரணம் மும்மையில் ந்டக்கும் இன வெறி.

அதையும் மீறி தமிழகத்தில் இன,மொழி பேதங்களை மறந்து இந்தியன் என்று ஒன்று கூடியிருப்பது, இனி இந்தியா எதை கடை பிடிக்க வேண்டும் என்று தமிழகம் சுட்டி காட்டியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

என் அன்பு நண்பர்களுக்கு ரஜினி அதை செய்தார்,இவர் இதை செய்யவில்லை என்று சொல்வதை விட ரசிப்பு தன்மை அவர்களது தொழிலோடு நிறுத்தி கொள்வது நல்லது.

சத்தியராஜ் பேசியது தமிழனாக வரிகட்டுவதால்
ரஜினி பேசியது தமிழனால் வரிகட்டுவதால்

69 வாங்கிகட்டி கொண்டது:

Sanjai Gandhi said...

சத்தியராஜ் ஆரம்பத்தில் பேசியது சரியான லூசுத் தனம். தடை செய்யப் பட்ட இயக்கத்திற்கு அதரவாக பேச வேண்டாம் என்று தான் சொல்லி இருக்கிறார்களே தவிர. சிங்கள இனவெறி அரசை தாக்கி பேசவேண்டாம் என யாரும் சொலவில்லை. ஆனல் இந்த லூசு ஈழத் தமிழரை வைத்து காமெடி பண்ணியது. எல்லாரும் சர்க்கரை நோயினால் தான் இறக்கிறார்களாம். சிங்கள ராணுவத்தால் சாகவில்லையாம்.

இந்த லூசு நக்கல் அரசியல் பண்ண ஈழத் தமிழர்கள் தான் கிடைத்தார்களாம். வெந்த புண்ணில் வேளைப் பாய்ச்சிய ஆளும் அவனும்..

வால்பையன் said...

புரிதலுக்கு நன்றி
அந்த மேடையில் யாரையும் தாக்கி பேசக்கூடாது,

ஏன் பேசக்கூடாது

ஏனெறால் யாரும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படவில்லை.

ஊரறிந்த விசயம் ஈழதமிழர்கள் கொல்ல படுவது யாரால்,பின் ஏன் பேசக்கூடாது

அதற்கு சத்தியராஜ் நக்கலாக ஆரம்பித்ததே அது.

பேச்சின் ஆரம்பத்தை வைத்தே ஒருவரை பற்றி முடிவு செய்வது
போஸ்டர் பார்த்தே படத்தின் கதை சொல்வதர்க்கு சமம்

கபீஷ் said...

//ஒகேனக்கல் பிரச்சனையில் மோதி கொண்ட இருவர் கண்டம் தாண்டிய பிரச்சனையில் ஒன்று கூடியிரிப்பது மகிழ்ச்சி தருகிறது.//

கண்டம் தாண்டிய ?

வால்பையன் said...

நாம் ஆசியாவின் துணை கண்டம்
அவர்கள் இந்தியாவின் துணை கண்டம்

paarvai said...

வால்பையன் சார்...கலக்குறீங்க...நான் இந்த வலைப்பதிவுகளுக்கு புதுசு. என்னைப் பொறுத்தவரை இது ஒரு கண் துடைப்பே. இதனால் ஒரு பயனும் ஈழத்தமிழருக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் தார்மீக ரீதியான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். இதே ஒற்றுமை ஈழத்தமிழர்களிடத்திலும் இருக்குமானால் பிரச்சனையே இல்லை.

வீணாபோனவன் said...

வால்பையன்,
தங்களின் இந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி. தாங்களுடன் நேற்றிரவு தொலைபேசியதில் மிக்க மகிழ்ச்கி. ஒரு நாட்டின் பிரச்சனையை அந்தந்த நாட்டில் வாழ்து பார்த்தால் மட்டுமே அதன் பிரச்சனை புலப்படும். இந்தியாவில் வாழும் அரசியல்வாதிகலோ அல்லது நடிகர்/நடிகை(?) சங்கமோ அவர் அவர் சொந்த வியாபார நோக்கமே இந்த போராட்டம். சுமார் 21 ஆண்டுகள் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் உங்களின் இலங்கை பற்றிய சந்தேகங்களை என்னால் இலகுவாக விளக்க முடியும் (1983 இனக் கலவரம் உட்பட...) வேண்டும் என்றால் கேளுங்கள் (தரப்படும்). நாச்சிக்குடா: ஈழம் எனப்படும் ஒரு பொரம்போக்கின் முக்கிய பகுதி... சூப்பர், இலங்கை இராணுவம் அதையும் கைப்பற்றி விட்டது... நல்ல செய்தியே..இந்த ஈழ (என்ன எழவுடா) தேசம் வெறும் விஷ தேசம்... முற்றிலும் அழிக்க வேண்டிய இலங்கையின் ஒரு பகுதி (சாதாரன ஏழை மக்களை தவிர்த்து) இங்க பாருங்க:

எழுத்துக் கோளாருக்கு மன்னிக்கவும்.

-வீணாபோனவன்.

வெண்பூ said...

நல்ல ரன்னிங் கமென்ட்ரி வால்.. கடைசி இரண்டு வரிகள் நச்...

வீணாபோனவன் said...

ஊப்ஸ் :-)

இங்க பாருங்க எப்படி அடி வாங்குறானுவ :)

http://www.colombopage.com/archive_08/November1114122CH.html

இதுக்கு தான் தர்ம அடி என்பதா? இந்த பொறம் போக்குகள் கடந்த வாரம் ஏதோ ஒரு 2 மீட்டர் அளவுள்ள விமானத்தில் பறந்து சென்று கொழும்பில் யாரும் இல்லாத இடத்தில் "வெற்றிகரமாக" குண்டு போட்டார்களாம்..இதை தான் கண்ணில்லாத "கபோதி" என்பதா??

இவனுகளுக்கு சீக்கிரம் சீரழிவுதான்..

-வீணாபோனவன்.

வீணாபோனவன் said...

ஆரம்பத்தில் இந்த பு!@#$% இலங்கையில் கேட்டது ஏறக்குறைய 50 விழுக்காடுகள்...(Where upon only 18% Tamils lived in SL when compared to 70% Sinhalese, is it justified???) As of today, this LTTE A-Hole doesn't even own a 2% land. SL military pushing this SH---- toward north, means they all may end-up in Tamil Nadu... So, be aware..

-வீணாபோனவன்.

புலோலியான் said...

வீணாப்போனவன் - கரெக்டாதான் பேரு வச்சிருக்கீங்க.! :P

புலிகள் கட்டுப்பாட்டில 2% ஏரியாதான் இருக்கா..! நீங்க கணக்குல கொஞ்சம் வீக்குனு தெரியுது..! :P

50 வீதம் 70% இன்னு பேசுறத விட்டுட்டு நியாயத்தைப் பேசுங்க தலைவா...! இந்தியாவில சனத்தொகையை வச்சா மாநிலம் பிரிச்சாங்க? மொழியை வச்சுதானே பிரிச்சாங்க.. அதுமாதிரிதான் இலங்கையிலயும். வடக்கு கிழக்கில தமிழன் தான இருக்கான்.?

வங்காளத்தில இருந்து போய் இலங்கையில தெற்கில குடியேறின சிங்களக் கபோதிப் பயலுகள் இலங்கைத் தீவையே கேக்குறது மட்டும் என்ன நியாயம் தலைவா? வரலாற்றைப் புரட்டாதீங்க. ஈழத்தமிழன் கள்ளத் தோணி கிடையாது. திருமா வளவன் பேச்சைக் கேட்டிருப்பீங்க. அதுதான் உண்மை சார்.

சிங்களவன் போட்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்டுறத விட்டுப்புட்டு வேற எதனாச்சும் ஒழுங்கா மானத்தோட ஒரு வேலை சென்சு உப்புப் போட்டு சாப்பிடுங்க..! :P

யாழ் Yazh said...

அட வீனாபோண புறம்ப போக்கே நல்ல பேருடா

கார்க்கிபவா said...

//
சத்தியராஜ் பேசியது தமிழனாக வரிகட்டுவதால்
ரஜினி பேசியது தமிழனால் வரிகட்டுவதால//

நச்சுனு முடிச்சிங்க... அதேப்போல ரஜினி பேசி முடித்தஉடனேயும் சத்தியராஜ் கட்டிப்பிடித்து வெல்டன் என்று சொல்வது போல விரலை உயர்த்திக் காட்டினார்.

யாழ் Yazh said...

தமிழ் ஈழத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு


நடிகர் ரஜினிகாந்த்:-
சிங்கள ராணுவம் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவேண்டும்!
ஈழதமிழர்கள் சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டும். அதை சிங்கள அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நாடுகள் அதைப் புரிய வைக்க வேண்டும்

வால்பையன் said...

நன்றி பார்வை!
இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, இலங்கையின் நடவடிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற ஓட்டு மொத்த நடிகர்களின் உணர்வை மட்டுமே!

வால்பையன் said...

வருகைக்கு நன்றி வீணாபோனவன்!

புரிதல்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். நான் இலங்கையில் பிறக்கவில்லை. அதனால் உண்மையான பிரச்சனை என்ன என்று எனக்கு தெரியாது தான். ஆனாலும் நடிக நண்பர்கள் பேசிய வகையில் இலங்கை தமிழர்களுக்கு கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் பாகுபாடு காட்டப்படுவதாக அறியப்படுகிறது.

உங்களுடன் அலைபேசியில் பேசும் போது நீங்கள் கொழும்பில் வாழ்ந்ததாகவும் இன்றும் உங்கள் பெற்றோர்கள் அங்கிரிந்து வர மறுக்கிறார்கள் என்றும் புரிகிறது.
உங்களுடய அனுபவங்கள் நல்லதாகவே இருந்திருகலாம். ஆனால் அதுவே தான் எல்லோருக்கும் நடந்தது என்று உத்திரவாதம் தரமுடியாது அல்லவா!

தற்போதய நிலையில் ஒன்று இலங்கையும் இந்தியா போன்று மொழி பாகுபாடில்லாத ஜனநாயக நாடாக மாறவேண்டும். தமிழர்களுக்கு அரசியலிலும் சம உரிமை கொடுக்கவேண்டும்.

இல்லை தனி தமிழீழம் தான்.

வால்பையன் said...

நன்றி வெண்பூ!

நன்றி புலோலியான்!

நன்றி யாழ்!

நண்பர்களே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி கருத்துகள் உண்டு. ஆரோக்கியமான விவாததில் தெளிவு கிடைக்கும்.

வால்பையன் said...

நன்றி சகா!

Thamira said...

இந்தத்தொடர் டிவி பார்க்காத குறையை போக்கியது. நன்றி.!

குப்பன்.யாஹூ said...

த்ரிஷா ரம்யா கிருஷ்ணன் 2 பேருமே swiss made கிளாஸ் போட்டு இருந்தார்கள்.

நயன்தாரா Black லெவிஸ் ஜீன்ஸ் போல,

லக்ஸ்மி ராய சரியாவே காமரால அதிகம் காட்டலை.

சின்னத் திரை சார்பா தாரிகா 8 மணிக்கே வந்துட்டாங்க.

குப்பன்_யாஹூ

சின்னப் பையன் said...

4 பதிவுகளும் சூப்பர்.. வரவர படித்துக்கொண்டேயிருந்தேன்..

இன்றுதான் அந்த வீடியோவை பார்க்கமுடிந்தது....

நன்றி வால்...

Itsdifferent said...

I think we are all approaching this issue based on our emotions stoked by the bloody pols and half baked Mags.
Read the two week article in Thughlak, where there is a balance view of the situation.
Also draw parallels between this issue and the Kashmir issue before any reaction.
It is always tough to start with being as part of the Union. Sardar Patel had the knack of toughness and savvyness when he formed India. And the individual Kingdoms also understood the necessity of such a stitch, and we are a formidable force in the globe today. Even after idiots like "Thani TamilNadu" , Raj Thackeray and others. And every country has fools like them. But if the Govt and the majority population has respect for each other the country can be run smooth.
Therefore it is veryimportant that Srilankan Tamil Community recognizes the importance of such a union, and sit across the table and resolve the issue. There are going to be lots of give and take, but if a community is not ready for such a position, there wont be any peace. Imagine Paletine and Israel, if they can get peace, I dont see any reason why not Srilanka. We have to be united to help Tamils in Srilanka reach a peacful agreement with their government for co-existence.

வீணாபோனவன் said...

வீணாப்போனவன் - கரெக்டாதான் பேரு வச்சிருக்கீங்க.! ==> பேர்ல என்னங்க இருக்கு?
பனங்கோட்ட பயபுள்ளகளா... காட்ட்ட விட்டு நாட்டுக்கு வாங்கடா நாதரிகளா.. நீ எல்லாம் காட்டுவாசிகல்னு சொன்னா ஒத்துகுவியா?... ஒன்னோட பேசுவதே அசிங்கம்டா... போடங்கொய்யா....

-வீணாபோனவன்

புலோலியான் said...

Gopinath.. I hope you can read Tamil and hence I put forth the my response hereinafter in Tamil for largely the tamil readers of this blog.

"Therefore it is veryimportant that Srilankan Tamil Community recognizes the importance of such a union, and sit across the table and resolve the issue."

ஈழத்தமிழர்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டும் என்ற உங்கள் எண்ணம் சிறப்பானது. அவர்கள் இதுவரை நிறையவே பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றுள்ளார்கள். அறுபதுகளில் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம் என்று பலவகையான ஒப்பந்தங்களை சிங்கள அரசுடன் செய்து கொண்டவர்களே ஈழத்து தமிழ் அரசியல் தலைவர்கள். தமிழர்களுக்கு சிறிதளவு உரிமைகளைக் கொடுக்கும் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன் சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஒவ்வொரு ஒப்பந்தத்துக்குப் பின்னரும் தமிழரைக் கொன்றதும் சொத்துக்களை அழித்ததுமே அவர்கள் செய்தது. நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.. அந்தக்காலத்தில் தமிழன் ஆயுதம் எடுத்துப் போராடவில்லை. அகிம்சை வழியில் பேச்சுவார்த்தைமூலம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழன் முயற்சித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனுக்கு எதிராக சிங்களவர்கள் கையாண்டது வன்முறைப் பயங்கரவாதம்.

இறுதியாக, ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட அந்த "தந்தை செல்வா" (S.J.V. செல்வநாயகம்) ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு என்று கூறிவிட்டு இறந்து போனார். இப்போது பேச்சுவார்த்தைக்குப் போங்கள் என்று கூறுகிறீர்கள்.

அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும். 2002 ஆம் ஆண்டு கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டது யார்? சிங்கள அரசுதானே? இது துக்ளக் சோ ராமசாமி அவர்களுக்குத் தெரியாதா? :(

"There are going to be lots of give and take, but if a community is not ready for such a position, there wont be any peace."

தமிழர் தலைவர்கள் பலவகையான விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கிறார்கள். பதிலாக தமிழர்களுக்கு சிங்களவரிடமிருந்து கிடைத்தது அழிவும், நிலப்பறிப்பும்தான்.

"Imagine Paletine and Israel, if they can get peace, I dont see any reason why not Srilanka."

பாலஸ்தீனத்தில் இப்போது அமைதியா நிலவுகிறது..? பேச்சுவார்த்தை என்கிற போர்வையில் பாலஸ்தீனப் போராட்டத்தை இழுத்தடித்து நீர்த்துப்போகச் செய்து ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்கள். யாசர் அரபாத்தும் போய்ச் சேர்ந்துவிட்டார். :(

"We have to be united to help Tamils in Srilanka reach a peacful agreement with their government for co-existence."

பிரச்சினையே அதுதானே.. நடுநிலை வகிப்பதற்குப் பதில் இப்போது இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழ் இன அழிப்புக்கு துணைபோகிறது இந்திய அரசு. அதைத்தான் தமிழகம் தட்டிக் கேட்கிறது.

கடந்த 26 ஆம் திகதி கூட, புலிகளின் விமானம் கொழும்பில் மின் நிலையம் மீது குண்டு வீசியபோது இந்தியத் தூதரகத்தின் அருகிலிருந்து இந்திய ஜவான்கள் விமான எதிர்ப்புப் பீரங்கிகளால் சுட்டிருக்கிறார்கள். எந்த நாட்டிலும் காணாத ஒரு நடைமுறை இது. இது இலங்கை அரசுடனான இந்திய அரசின் இராணுவ ஒத்துழைப்பையே காட்டுகிறது.

கொழுவி said...

அப்பு கொழும்பு றோயல் பமிலித் தமிழரே வீணாபோனவரே..
ஏழை சனங்களைத் தவிர்த்து அழிக்க சொல்லியிருக்கிறீங்க.. முதல்ல நீங்க ஏழையா பணக்காரனா எனச் சொன்னால் அழிக்க இலகுவாயிருக்கும்-

ஆமாங்க 2 மீட்டர் உயரத்தில தான் விமானம் பறக்கிறது :)நீங்க சைட்டில இந்தியாவிற்கும் ஆப்பு சொருகிறீங்க.. அட 2 மீட்டர் உயரத்தில பறக்கிற விமானத்தையே ஒண்ணும் பண்ண முடியலையே.. இதுவே 2000 அடி உயரத்தில வந்தா.. கிழிஞ்சிடும்

நாச்சிகுடா போனதுதான்.. ஏன் கிளிநொச்சியும் போகும்.. அட முல்லைத்தீவே போகலாம்யா..

87 இல மணலாற்றுக் காடு தவிர்ந்த மத்த எல்லா இடத்தையும் பிடித்து வைத்திருந்தவங்களால எந்த ஆணிவேரையாவது அறுக்க முடிந்ததா ? முடியாதுய்யா..

ஆழ்ந்த அனுதாபங்களை முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன். :)

வீணாபோனவன் said...

புரிதல்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். நான் இலங்கையில் பிறக்கவில்லை. அதனால் உண்மையான பிரச்சனை என்ன என்று எனக்கு தெரியாது தான். ==> இங்க தானே பிரச்சனையே... புரிதல் என்பது இந்த பனங்கொட்டைக்கு இருக்கா? இல்லவே இல்லை... இவனுக இவனுகலுக்குளேயே அடிட்ச்சி சாகட்டும்...ஜாதி மதம் பார்த்த பரதேசி கூட்டம் அல்லவா இந்த பனங்கொட்டைக்ள்... Let the a-Holes dye... These a-holes are just a boot lickers and let them lick the books of F-P(rabagaeran)...

வீணாபோனவன் said...

யோவ் கொழுவி,
நீ லூசா, நீ லூசா?? கேனத்தனமா கேள்வி கேக்குர... நான் படிச்சது முலுக்க விவேகானந்த கல்லூரில்... நீ எங்கேடா படிட்ச்ச பரதேசி.? காட்டுல எப்படிடா படிக்கமுடியும்.... ;-)

-வீணாபோனவன்.

புலோலியான் said...

தோழர்கள் தயவுசெய்து கீழ்கண்ட இணைய முகவரிக்குச் சென்று ஒரு முக்கியமான கருத்துக்கணிப்பில் பங்கு பற்றுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

http://survey.yarl.net
/index.php?sid=92519

நன்றி.

வீணாபோனவன் said...

டேய் டேய் கொழுவி ,
அழுவாதடடா சனியனே...அது தான் அடிவாங்குறீங்களே :-)....இருக்கிடி ஒனக்கேளாம் ஆப்பு...

-வீணாபோனவன்.

கொழுவி said...

யோவ் கொழுவி,
நீ லூசா, நீ லூசா?? கேனத்தனமா கேள்வி கேக்குர... நான் படிச்சது முலுக்க விவேகானந்த கல்லூரில்... நீ எங்கேடா படிட்ச்ச பரதேசி.? காட்டுல எப்படிடா படிக்கமுடியும்.... ;-)//

நல்லவேளையாக - இவர்களைப் போன்றவர்கள் ஈழத்திற்கு அப்பால் பிறந்திருக்கிறார்கள். ஈழம் தப்பித்தது. கடவுளுக்கு நன்றி

பிரதேசவாதம் அற்ற - மேட்டுக்குடித் திமிர் அற்ற - வார்த்தைகளில் வன்முறையற்ற - நீ காடு நான் நாடு என்ற பேதமற்ற - கருத்தியல் நாகரீகம் உள்ள - எம்மைப் போன்ற இளைய சமுதாயத்தை ஈழம் இத்தனை யுத்தக் கொடுமைகள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது. மனிதத்தின் கட்டுப்பாடுகளைத் தந்திருக்கிறது. புலிகளுக்கு நன்றி - பிரபாகரனுக்கு நன்றி !



அப்புறம் யாரோ சொல்லக் கேட்டு கொழும்பின் கதையளக்கும் அன்பருக்கும் நன்றி -

வீணாபோனவன் said...

இவ்வளுதான் இந்த பன்னாட பனங்க்யோட அறிவு....

Do not visit http://survey.yarl.net
/index.php?sid=92519

Nuisance values...MK A/H

-வீணாபோனவன்

கொழுவி said...

பரதேசி சனியன் போன்ற பதங்களை தாராளமாகப் பயன்படுத்துங்கள். வால்பையனும் அதை மட்டுறுத்த தேவையில்லை.

ஆனால் ஒருபோதும் நாங்கள் அவ்வாறு எதிராகப் பேசப் போவதில்லை. ஏனெனில் காட்டு வளர்ப்பு அப்படியானது :).

ஆனால் - அட போடா உனக்கென்ன மரியாதை பரதேசி நாயே என எப்போது சிங்களம் சொல்லத் தொடங்கியதோ.. அப்போதே இலங்கையின் அழிவும் ஆரம்பமானது. :) :)

வீணாபோனவன் said...

பீழம் என்று நீ நீறுபித்து விட்டாய், அந்த கேவழம் கெட்ட பீரத்தில் பிறப்ப்தை விட ஏதோ ஒரு ஆப்பிர்க்கா காண்ட்டத்தில் பிறப்பதே மேல்...

-வீணாபோனவன்.

வீணாபோனவன் said...

அது தான் இழிவு அழிவு பாதையை நோக்கி போகுதே...அதுக்கு பதில் இருக்கா??

வீணாபோனவன் said...

கொழுவி,
முடிஞ்ஜா பதில் பன்னுடா...

கொழுவி said...

இது எத்தனையாவது தடவை அழிவுப் பாதைக்கு அனுப்புகிறார்கள். ?

84 இல் 87 இல் 95 இல் 99 இல் என பலதடவை அழிவுப் பாதைக்கு அனுப்பித்தான் இருக்கிறார்கள். போய்த்தான் இருக்கிறார்கள் புலிகள்.

ஐயா வரலாறு திரும்பும். நீங்கள் நிலம் பிடிப்பதை வெற்றி என்கிறீர்கள். புலிகள் பகை முடிப்பதை வெற்றி என்கிறார்கள். பார்க்கலாம் -

ஈழம் கிடைத்த பிறகு .. என்னதான் ஐயா ஐயா நான் கொழும்பில படிச்ச தமிழன் - காட்டில படிக்காத தமிழன் என்று நீங்கள் கூவி அழுதாலும் -
தெமிழு பள்ளா ஓடுடா என உங்களை உதைத்துதான் அனுப்ப போகிறார்கள் ஈழத்திற்கு :)

welcome to eelam :)

வீணாபோனவன் said...

கொழுவி,
உன்னால் சிங்களம் பேச முடியுமாடா? யாப்பன வேசிக புதாலா... யக்கோ வரைங் ஒனனங் ஒபகே அம்மலட கியன்டபுளுவங் மம கவ்த கீயலா... ஓனனங் உகன்ட்ட புலுவங்..

கொழுவி said...

சொல்ல மறந்து விட்டேன். அடுத்த முறை ஆப்பிரிக்கா கண்டத்தில் பிறக்க வாழ்த்துகள்

கொழுவி said...

கொழுவி,
உன்னால் சிங்களம் பேச முடியுமாடா? //

இல்லைங்க.. ஏனெனில்
நான் சிங்களவனுக்குப் பிறக்க வில்லையே?
என்ன செய்வது?

வீணாபோனவன் said...

அழுவாத ராசா.. அழுவாத ராசா.. நீ அழுதா யாரு ஒன்னோட தேசத்த காப்பாத்த போறது???? :-

புலோலியான் said...

"வீணாப்போனவன்: கொழுவி,
உன்னால் சிங்களம் பேச முடியுமாடா?

கொழுவி: இல்லைங்க.. ஏனெனில்
நான் சிங்களவனுக்குப் பிறக்க வில்லையே?
என்ன செய்வது?"

LOL :):):):):):)

வீணாபோனவன் said...

அப்போ நீ ஒரு அரபுக்கு பிறத்த தமிழ் குழைதயா??

கொழுவி said...

என்னங்கண்ணா..
என்னை பதில் சொல்லுடா பண்ணின்னிட்டு அப்புறம் நான் கேட்ட கேள்விக்கு ஜகா வாங்குறீங்களே.. அட சும்மா சொல்லுங்கண்ணா

இது எத்தனையாவது தடவை அழிவுப் பாதைக்கு அனுப்புகிறார்கள். ?

எத்தனையாவது தடவை பிரபாகரனை பிடிக்கப் போகிறார்கள் ?

எத்தனையாவது தடவை கிளிநொச்சியை பிடிக்க போகிறார்கள் ?

நீங்க சொன்னது போல - 96 இல சிறீலங்கன் கிளிநொச்சியை பிடிக்கும் போது - ரொம்பத் துள்ளியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அப்போ நான் கிளிநொச்சியில் இருந்து எழும்பி காடுகளுக்குள்தான் ஓடினோம். ஆனா மீள வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

99 இல் கிளிநொச்சிக்கு மீள வந்தோமே.. :) 4000 சிரிலங்கன் ஆர்மி செத்து செத்து கிடந்தாங்க வீதியெல்லாம்... பாவமா இருந்தது..

இதே மாதிரியொரு நிலை சிரிலங்கனுக்கு திரும்ப வேணுமாங்க..?

யோசிச்சு செய்ய சொல்லுங்க..

கொழுவி said...

அரபுன்னா.. ? முஸ்லீம்ஸ்ஸா..
அப்பிடின்னா இலங்கையில் இஸ்லாமியத் தமிழருக்கு தமிழ்குழந்ததானுங்க பொறக்கும். அதுல ஒண்ணும் பெரச்சனை கெடயாதுங்க..

வீணாபோனவன் said...

ஐய்யா சாமி நாம நல்லா யோசிச்தானுங் சொல்லுறேன்... எப்படியும் புலிகல் அடிவாங்குவாங்கனு ரொம்ப உருதிங்க... உங்களுக்கு இதில் ஏதும் சந்தேகமா??

வீணாபோனவன் said...

அப்ப்டி போடு கண்ணு... அப்போ, கறுமந்திரம் புட்டிச்ச கருணா என்ன் செஞ்சான் ஒங்க Tamil EElathukku?

paarvai said...

இங்கே வீணாய்ப்போனவர்களின் நிலை கண்டு பரிதாபப்படுகிறேன். வேறு என்ன சொல்ல?

கொழுவி said...

ஆமாங்க சந்தேகம்தான்..
முன்பும்தான் அடி கொடுத்தீங்க..
அட யாழ்ப்பாணத்தை விட்டே திரத்திட்டு புலிகளை காடுகளுக்குள்ள தள்ளிட்டோம் என்று சொன்னீங்க.. ஆனா அவங்க கட்டுநாயக்கா வரையுமில்ல வந்தாங்க -

அப்போ ஐயோ குய்யோ என்று பேச்சுக்கு ஏனுங்க ஓடிவந்தீங்க.. முதுகெலும்ப புலிகள் உடைச்சு முறிச்சதாலா..?

நீங்க ஒட்டுசுட்டான் வரை வந்தீக - அவுக வவனியா வரை உங்களை கொண்டு போய் விட்டாக..

நீங்க கிளிநொச்சி வரை வந்தீக.. அவுக ஆனையிறவுயும் தொடைச்சழிச்சு அப்பால கொண்டு போய் விட்டாக -

இதெல்லாம் பழங்கதையில்லை நைனா.. இப்பத்தான் ஒரு பத்து வருசத்துக்கு மொதல்ல கண்ணு முன்னாடி நடந்தது. பார்த்திருப்பீங்கதானே.. இல்லைன்னா பால்குடி பபாவா அப்போ ?

உடைஞ்ச முதுகெலும்பை இந்தியா பாகிஸ்தானில இருந்து எண்ணெய் வாங்கி கட்டிட்டு திரும்பவும் தட்டுதடுமாறி கிளிநொச்சி வரை வாறீக..

இந்த முறை மதவாச்சியோ.. அனுராதபுரம் வரையோ.. யாருக்குத் தெரியும்..

கடைசியில உள்ளதும் போனதாம் கொள்ளிக்கண்ணா ஆகிற நிலம தான் ஏற்படும். :)

அப்புறம் ரொம்ப கவனமா இருங்க - புலிக அடிக்கடி கொழும்புக்கு அவிங்க பாட்டுக்கு வந்து குண்டு போயிட்டு போறாங்க. அட சேதமே இல்லையென்றே வைத்து கொள்ளுங்க. ஆனா வந்து போறாங்க இல்ல.. ?

கொழுவி said...

என்னங்கண்ணா..
என்னை பதில் சொல்லுடா பண்ணின்னிட்டு அப்புறம் நான் கேட்ட கேள்விக்கு ஜகா வாங்குறீங்களே.. அட சும்மா சொல்லுங்கண்ணா

இது எத்தனையாவது தடவை அழிவுப் பாதைக்கு அனுப்புகிறார்கள். ?

எத்தனையாவது தடவை பிரபாகரனை பிடிக்கப் போகிறார்கள் ?

எத்தனையாவது தடவை கிளிநொச்சியை பிடிக்க போகிறார்கள் ?

வீணாபோனவன் said...

பார்வை கீர்வைனு-நு பெயர வச்சிகிட்ட்டு இந்த பக்கம் வாராதிங்க :-), ஏன்னா இது இரத்தம் விளையும் பூமி...;-)

வீணாபோனவன் said...

One bird is waiting for me for it's food... please allow me to feed it first.. should be back soon..

கொழுவி said...

வால்பையனுக்கு - ஈழ விடயத்தில் இலங்கையில் தமிழர்களிடையே கருத்தொருமிப்பு ஏற்பட வேண்டும் என்ற உங்களை போன்றவர்களின் எண்ணம் உயர்வானதுதான். ஆனால்
வார்த்தைகளில் வன்முறையையும் கருத்துக்களில் அநாகரீகத்தையும் சுமந்து கொண்டு - அறியாத மனிதருடனான குறைந்த பட்ச மரியாதை கூடத் தரத் தெரியாத மனிதர்களுடனும் - நாம் சமரசத்திற்கு இறங்கி கண்ணியமான முறையில் செல்ல வேண்டியுள்ளது. அது பலனளிக்காது எனத் தெரிந்த போதும். ஆனால் ஈழம் இவர்களுக்கும் ஆனது - இவர்களும் சொந்தகாரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

கிட்டத்தட்ட இத்தனை பின்னூட்டங்களிலேயே உங்களால் புரிந்திருக்கும் - முன்முடிவுகளோடு இருப்பவர்களிடையே எவ்வாறு கருத்தொருமையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது எனவும் அத எத்தனை சிரமமானது என்றும்!

கனதியான முறையில் ஈழவிடுதலைக்கு எதிரான தத்துவக் காரத்துடன் கருத்தாடுபவர்கள் உள்ளார்கள். அவர்களை கண்ணியமான முறையில் எதிர்கொள்ள பழகிவிட்ட நமக்கு வீணாய் போனவர்களின் வெறும் அலட்டல்களை எதிர்கொள்வது முன்னையவர்களை எதிர்கொள்வதை விட பயனற்றது. நான் சொன்ன முன்னய தத்துவக் காரக் காரர்களும் தர்க்க ரீதியில் போராட்டத்தை கேள்விக் குட்படுத்துபவர்களும் கூட வீணாபோனவர்களின் கருத்துகளில் சிரிப்பை மட்டுமே பிரித்தெடுப்பார்கள். :)

நாம் வீணாய்போனவர்களோடு உரையாடுவது - பார்வையாளர்களிடத்தில் வீணாய்பொனவர்களின் கருத்தியல் வறுமையைக் காட்டவே..

காட்டிவிட்டேன்.

வீணாபோனவன் said...

கட்டுநாயக்கா வரும் வரை யார் விடுதைலை கொடுத்தார்கள் இந்த விபூக்கு?
யேன் இந்த பீகு இன்னும் ஒளிவு மரையாட வேண்டும்?
இவன் இறந்தால் பின் யார்?
இவனின் குழைந்தைகள்: நலம் வாழளாம், ஆனால் மத்தவர் குழைந்தைகள் கண்மூடலாம்

வீணாபோனவன் said...

போடா புண்ணாக்கு... உனக்குத்தான் சொந்த மொழி என்று ஒன்று இல்லயே,,,ஏனென்றால் நீ எப்படியும் மழையாளி+சிங்களவ இனத்தை சேர்ந்தவந்தானே...

வீணாபோனவன் said...

ஒன்னோட தலயோட தலைக்கி தொங்குவது ரெண்டுல ஒன்னு ===> ஒன்னு, குனிஞ்சி பார்தா தெரியும், மத்தது, தொடை நடிங்கி மாதிரி கழுத்துல தொங்கவட்ச்றுபான்.. தூ...இவன் எல்லாம் ஆம்ளயா? கேவலம் கெட்ட மீன் பிடி காரனுவ....

வீணாபோனவன் said...

கொழுவி தானா கழண்டிட்ச்சி... பாவோம் பொழச்சி போகட்டும். நாம என்ன தான் பண்ண முடியும்?

-வீணாபோனவன்

Thamil said...

வீனாகப்போனவருக்கு உங்கள் தரத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது அழகல்ல:-)

paarvai said...

நன்றி வீணாப்போனவரே..உங்கள் குரைத்தலுக்கு ..மன்னிக்கவும் ..உரைத்தலுக்கு மதிப்புக் கொடுக்கிறேன். இப்போ போறேன். வால்பையனின் அடுத்த பதிவுக்கு வருவேன். வணக்கம்.

வீணாபோனவன் said...

தமிழ்,
உங்களின் மனதை புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்...பொறுத்தது போதும் நண்பா...முடியவில்லை இவர்கலது ராஜகம்....

-வீணாபோனவன்.

வீணாபோனவன் said...

பறவை...
நீங்க எப்போ வேண்டுமெனலாலும் வரலாம் போகலாம்... ஆனால், It is always best to have a discussion rather than argument இல்லையா?

நான் எப்பவுமே,
-வீணாபோனவன் (தான்)

g said...

வீனாகப்போனவருக்கு உங்கள் தரத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது அழகல்ல.

கொழுவி said...

கேவலம் கெட்ட மீன் பிடி காரனுவ....//

பொறுத்தது போதுமாயின் - சாதித் திமிரெல்லாம் புறப்பட்டு வந்து விடுமாக்கும்-

ஈழபோராட்டம் சிங்கள இனவாதத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த அதே நேரம் ஈழத்தில் தமிழர்களிடையே ஊறிப் போயிருந்த சாதி மேலாதிக்கத்தையும் சாதிய வர்க்கப் பிரிப்புகளையும் உடைத்தெறிந்தது. ஆனால் அவ்வாறனதொரு சம நிலை உருவாவனதை முன்னைய மேலாதிக்கக் காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு வீணாய்ப்போனவர்கள் ஒரு உதாரணம்!
மீன்பிடி காரன் நமக்குத் தலைவனா என்ற சாதியத் திமிர்தான் இத்தனை உள்ளக் குமைவுகளுக்கும் காரணமே தவிர வேறெந்த தமிழர் நலன் சார் காரணிகளும் காரணமேயில்லை.

ஒருகாலத்தில் தம்மால் அடக்கியொடுக்கப்பட்ட சாதியில் இருந்து ஒருவன் உருவாகி போராட்டத்தை நடாத்துவதும் அவன் தமக்கும் தலைவனாவதை பொறுத்துக் கொள்ள முடியாத முன்னைய சாதித் திமிரின் எச்சம்தான் வீணாய்போனவர்கள்.

போராட்ட களத்திலிருந்து விலகியிருந்ததாலோ என்னவோ இன்னமும் எச்சமிருக்கிறது.

ஒன்றாக இடம்பெயர்ந்து ஒரே கோயிலில் ஒன்றாகத் தங்கி ஒரே மரத்தடியில் ஒன்றாக உறங்கி - கொஞ்சம் - வலிபட்டிருந்தால் - சாதியென்ன சாதி எல்லாரும் மனிசர்தான் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்.

நண்பர்களே.. ஈழப் போராட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு புலிகளை எதிர்ப்பவர்களுக்கு - தம் சொந்த நலன் சார்ந்த உளவியல் சமூக காரணங்களும் உண்டு என்பதை வீணாபோனவர்கள் மூலம் கண்டு கொள்ளுங்கள்.

அவ்வாறில்லாமல் - உண்மையாகவே தமிழர் நலம் சார்ந்து புலிகளின் போராட்டத்தை கேள்விக்கு உட்படுத்துபவர்களை நான் மதிக்கிறேன். உரையாடத் தயாராயிருக்கிறேன்.

மற்றவர்களை...???

Kumky said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அப்பாடா...மூச்சு வாங்குது.
முடியலே.

Kumky said...

குட்டய குழப்பி மீன் பிடிக்கறதுல வாலை விட்டா வேற ஆளில்லயாக்கும். ஹூம்.
நடக்கட்டும்.
அட நாராயணா நாராயணா..

வால்பையன் said...

நன்றி தாமிரா

நன்றி குப்பன் யாஹூ

நன்றி ச்சின்னபையன்

நன்றி கோபிநாத்
யாராவது இவர் சொன்னதின் தமிழாக்கம் செய்து தர முடியுமா?
எனது அலவலகத்தில் எனக்கு மொழி பெயர்ப்பாளராக இருப்பவர் விடுமுறையில் இருக்கிறார்.

வால்பையன் said...

வீணாய்போனவன்
புலோலியான்
கொழவி

உங்கள் வாதம் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.

அடி வாங்கியவனுக்கே வலி தெரியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
வெறும் புள்ளி விபரங்களும். தற்கரீதியான வாதங்களும் இந்த சூழ்னிலைக்கு விடை சொல்லுமா என்பது சந்தேகமே!

நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கட்டும்

வால்பையன் said...

நன்றி ஜிம்ஷா

நன்றி கும்க்கி
இதுக்கு தான் பெரியவங்க அப்போவே சொல்லிருக்காங்க
அல்வா திங்குறது ஒருத்தன் அடி வாங்குறது ஒருத்தன்னு.
பிள்ளையவும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுரிங்களா?

கொழுவி said...

ஆனந்தவிகடன்ல வந்த வீணாய்போனவர் இவர் கெடயாது. அது கவிஞர் முகுந்தராஜ் உடைய தளம் :) :)

அவரை நினத்துதானோ சிலர் உங்கள் தரத்துக்கு கெட்ட வார்த்தை பேசக்கூதென்றார்கள் :) :) :)

அப்புறம் வால்பையன்
பன்னாடை மூதேவி சனியன் பனங்கொட்ட மீன்பிடிகாரன்.. எல்லாமும் உணர்ச்சியின் வெளிப்பாடுகளா.. :)

வால்பையன் said...

//அப்புறம் வால்பையன்
பன்னாடை மூதேவி சனியன் பனங்கொட்ட மீன்பிடிகாரன்.. எல்லாமும் உணர்ச்சியின் வெளிப்பாடுகளா.. :)//

தவறு தான் நண்பரே!
இனிமேல் அவ்வாறு பின்னூட்டங்கள் வந்தால் மட்டுறுத்தி விடுகிறேன்.
நடந்த தவறுக்கு வருந்துகிறேன்

Itsdifferent said...

Pulolian
Yes I can read Tamil. Thank you for your comments.
My heart bleeds for Tamils as everyone else.
Just read back what you wrote, most of the fightings are carried out by LTTE, did they ever announced truce, sat with Govt across the table, and try to do the right thing?
I would think its not going to go peacefully on both sides, there are going be life losses, but who has the tenacity to see to get through such a struggle is the "Leader". A person who takes an easy route does not qualify to be a leader, he is just another fighter in the crowd, who throws stone from behind.

!

Blog Widget by LinkWithin