இன்று என் மகளுக்கு பிறந்தநாள்

வெட்ட ஆயத்தாயிருக்கிறது கேக்
தேவதையும் வெட்ட தயார்வெட்டியாயிற்றுஎங்க ஓனர் கார்த்திக் வாங்கி கொடுத்த பரிசுதேவதைக்கு கேக் படையல்இது தான் சாப்பிட்ட தெம்பு
(ஸ்பூன் சண்டைக்கு வருபவர்கள் வரலாம்)என் அம்மாவுடன்தலையில் தெரிகிறதா snow spray
குறைவாக அடித்ததால் கோபம் போலிருக்குஇப்போ சந்தோசத்தை பாருங்கஉங்கள் வாழ்த்துகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம்.
தேவதையிடம் சேர்க்கப்படும்

42 வாங்கிகட்டி கொண்டது:

powerball lottery numbers said...

Well for me its better to be more realistic.

cheena (சீனா) said...

அன்பின் வால் பையன்

இனிய ஊதா நிறத் தேவதை - வர்ஷா வின் ஆறாவது பிறந்த நாளுக்கு எங்களது இனிய நல்வாழ்த்துகள்

தமிழ் பிரியன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வால்பையன்,

உங்கள் இனிய செல்ல தேவதைக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

இனி நீங்கள் வால்பையன் அல்ல. வால் அப்பா ..ஞாபகமிருக்கட்டும் :P

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

NewBee said...

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தேவதையே! :)

கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள்.

rapp said...

வர்ஷாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்க இதை காலையில் ஒரு பதிவாகவும் மாலையில் ஒரு பதிவாகவும் பிரித்து போட்டிருந்தால், எல்லோரும் காலையிலேயே வாழ்த்தி இருப்போம்
:):):)

dondu(#11168674346665545885) said...

குட்டிப்பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நிலா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வர்ஷாக்கா

உங்கள் நண்பன்(சரா) said...

அன்பு தேவதை வர்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.

Gnana Raja said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வர்ஷா

ananth said...

குட்டி ேதவைதக்கு இந்த அண்ணனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

PPattian : புபட்டியன் said...

க்யூட் குட்டி வர்ஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

ச்சின்னப் பையன் said...

க்யூட் தேவதை வர்ஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..:-)

கார்த்திக் said...

// இனி நீங்கள் வால்பையன் அல்ல. வால் அப்பா ..ஞாபகமிருக்கட்டும் :P //


பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வெண்பூ said...

ச்சோ ஸ்வீட்.... வர்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

வர்ஷாக் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ரமேஷ் வைத்யா said...

வாழ்த்துக்கள்... கொஞ்ச்ஞ்ச்ஞ்ச்ஞ்... சம் தாமதமாக :-)

ஜிம்ஷா said...

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எல்லாரும் இதையேதான் சொல்லுறீங்க. நானும் வித்தியாசமா எதாவது சொல்லலாம்னு யோசிக்கிறேன் ஒண்ணும் தோனமாட்டேங்குது. ஆம் வந்துவிட்டது. ஹாப்பி பர்த்டே டூ யூ.

புகழன் said...

தேவதை வர்ஷாவிற்கு எங்கள் வாழ்த்துகள்.

தேவதையின் பெயரைக் குறிப்பிடவில்லையே
பின்னூட்டத்தில் பார்த்துத்தான் தெரியவேண்டியிருந்தது.
புதிய வாசகர்களுக்கு சற்று சிரமம்தான்.

Thekkikattan|தெகா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள், வர்ஷா!!

கயல்விழி said...

வர்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

விஜய் said...

உங்கள் வீட்டு தேவதையின் ஆறாவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களின் படங்கள் அருமை.

வரும் காலங்களில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க பல்லாண்டு.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

belated happy wishes varsha

Sharepoint the Great said...

Hi. valpaiyan.

Happy B'day to your daughter.

Enjoy the world with full of happiness.

thanks

நிஜமா நல்லவன் said...

வர்ஷாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

அடுத்த பிறந்த நாளுக்கு சரியா வாழ்த்து சொல்லிடுறேன்:)

துளசி கோபால் said...

அடடா..... இப்பத்தான் பார்த்தேன்.


குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

இனிய வாழ்த்து(க்)கள்.

VIKNESHWARAN said...

உங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

ஹாப்பி பர்த் டே!! பேபி வர்ஷா.
எங்கள் நல் வாழ்த்துகள்.
வாழ்க்கை இனிதாக இருக்கட்டும்.

கூடுதுறை said...

யாரிந்த தேவதை? யாரிந்த தேவதை? குட்டி வாலோ?

வாழ்த்துக்கள். பல நூறாண்டு வாழ்ந்து வால் பையனுக்கு அதிக செலவினை வைப்பாயாக..

//இனி நீங்கள் வால்பையன் அல்ல. வால் அப்பா ..ஞாபகமிருக்கட்டும் //

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

ARUVAI BASKAR said...

வர்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

பரிசல்காரன் said...

சார்.. எக்ஸ்யூஸ் மி.. மே ஐ கமின்? கொஞ்சம் லேட்டாயிடுச்சு... ஹி..ஹி..

புத்தக மூட்டைகளுக்குப் பதில் சிலிக்கான் சில்லுகளை விரலிடுக்கில் வைத்து பள்ளி செல்லும்...

எதிர்காலத்தைக் காண
வர்ஷாவுக்கு வாழ்த்துக்கள்!

பிரசாத் said...

HAPPY BIRTHDAY DE3AR VARSHA

கூடுதுறை said...

என்ன எங்கு வெளிநாட்டிற்கு போய்விட்டிர்களா?

அல்லது குற்றாலமா?

வெகுநாட்களாக காணோம்?

வால்பையன் said...

cheena (சீனா)
தமிழ் பிரியன்
எம்.ரிஷான் ஷெரீப்
NewBee
rapp
dondu(#11168674346665545885)
நிலா
உங்கள் நண்பன்(சரா)
Gnana Raja
ananth
PPattian : புபட்டியன்
ச்சின்னப் பையன்
கார்த்திக்
வெண்பூ
வடகரை வேலன்
ரமேஷ் வைத்யா
புகழன்
Thekkikattan|தெகா
கயல்விழி
விஜய்
புதுகை.எம்.எம்.அப்துல்லா
Sharepoint the Great
நிஜமா நல்லவன்
துளசி கோபால்
VIKNESHWARAN
வல்லிசிம்ஹன்
கூடுதுறை
ARUVAI BASKAR
பரிசல்காரன்
பிரசாத்

உங்க எல்லோருக்கும் வர்ஷாவின் சார்பாக நன்றிகள்.
பின்னூட்டம் இடாமலும் நெஞ்சுக்குள் வாழ்த்திய அன்பர்களுக்கும் நன்றி
அலைபேசியில் வாழ்த்திய டோண்டு அவர்களுக்கும் ரமேஷ் வைத்யா அவர்களுக்கும் கூடுதல் நன்றி

வால்பையன்

ஜோசப் பால்ராஜ் said...

குட்டித் தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

omsathish said...

kuttikku iniya vaalthukkal.

நல்லதந்தி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!.

நல்லதந்தி said...

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை வளரும் முல்லைகளே!

எத்தனை நாளானாலும் எம்.ஜி.ஆரின்
பாடல்கள் இனிமை!

மங்களூர் சிவா said...

ஹாப்பி பர்த்டே வர்ஷா குட்டிம்மா.

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல !

இரவு கவி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

!

Blog Widget by LinkWithin