தமிழச்சியின் பின்னூட்டத்திற்கு என் பதில்கள் !!!!

என்னுடய இந்த பதிவிற்கு தமிழச்சி இவ்வாறாக பின்னூட்டமிட்டு இருந்தார்

////தமிழ்நாட்டு ஆண்களை ஜொள்ளுக்களாக்கியது தமிழ்நாட்டு பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆண்களுக்கு கடலை போடக் கற்றுக் கொடுத்ததும் பெண்களின் உடல்மொழிகள் தான் என்று நினைக்கிறேன்.

முன்பின் தெரியாத ஓர் ஆண் தொலைப்பேசியில் பேசும்போது உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டி என்றால் இவளுக்கு கில்மா கொடுத்தது போல் இருக்கிறது.

ஆண் என்ன செய்வான்? ஓகோ கலர்களை செட்டாக்க இப்படியெல்லாம் வழி இருக்கான்னு ஆரம்பிச்சுடறாங்க!

என்ன பிரச்சனைன்னா வாய்ஸ் பத்தி பேசும் போதே தேவையில்லாத வர்ணனை என்று ஓற்றை வார்த்தையை பெண்
உபயோகித்திருந்தால் கடலை போடும் வார்த்தைகள் தோன்றியிருக்குமா?

இன்னொன்ரு சொல்ல வேண்டும் கடலைப்போடும் மேட்டரில் அதிகம் சொக்கிப் போவது திருமணமான பெண்கள் தான். தன் கணவனிடம் கிடைக்காத புகழ்ச்சி மற்ற ஆணிடம் இருந்து வரும் போது கிறங்கிப் போய்விடுகிறாள்.

ஆக பெண்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் இரண்டுமே சரியில்லை என்பது தான் உண்மை........////

தமிழச்சியின் பின்னூட்டத்திற்கு
பதில் கொஞ்சம் பெரிதாகிவிட்டதாலும், நானும் ஒரு வாரமாக வேறெந்த பதிவும் போடாததாலும், இந்த பதிவையே பதிலாக தருகிறேன்

ஒரு ஆண் மற்றொரு ஆணை புரிந்து கொள்வது போல் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளமுடியாது, ஆனால் நீங்கள் எங்கேயோ இருந்து கொண்டு தமிழகத்தில் ஆண்,பெண் இருவரையும் புரிந்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது,
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை, இன்றைக்கு நடக்கும் மனமுறிவுக்கு காரணம் கூட சரியான புரிதல் இல்லை, மன ரீதியான நட்பு இல்லை கணவன் மனைவியிடையே..


ஒரு பெண் தன் கணவனிடம் வெளிப்படையாக இருப்பதை விட தன் நண்பனிடம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறாள், இது கண்கூடாக நான் கண்ட உண்மை, தன் தேவைகளை சொல்லும் போது தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணமும், அவ்வாறே தவறாக நடந்து கொண்ட ஆண்களும் பெண்களின் சுதந்திரத்துக்கு பெரும் முட்டுகட்டையாக இருக்கிறது.

ஜோடியாக அமர்ந்திருக்கும் இருவரை நம் சமூகம் வயது வரம்பில்லாமல் வெறித்து பார்க்கிறது, இதனாலேயே அவர்கள் இருட்டை தேடி ஒதுங்க வேண்டியிருக்கிறது, இருட்டு அவர்களுக்கு குற்றஉணர்வை தருகிறது,

செக்ஸ் என்ற வார்த்தை கெட்டவார்த்தையாக இங்கே பார்க்கபடுகிறது,
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அங்கு செக்ஸ்சே பிரதான காரணமாக இருக்கும் என்று சமூகத்தால் நம்பபடுகிறது, இன்றைய இளைய தலைமுறைகள் இந்த சமூகத்தில் வாழ பயபடுகிறார்கள், முன்பை விட மனநோய் மருத்துவமனைகள் கூட்டம் நிரம்பி வழிவதை என்னால் பார்க்கமுடிகிறது,

சரிக்கும் ,தவறுக்கும் இடையே விளிம்பு நிலை மனிதர்கள் போல் இன்றைய தலைமுறை காட்சியளிக்கிறது, தன் விருப்பு வெறுப்பை விட்டு தன் பெற்றோருக்காக தன் வாழ்வை பழி கொடுத்தல் எல்லா பெண்களுக்கும் இங்கே நடக்கிறது,

தமிழகத்தில் ஒவ்வொரு மூன்று மணிக்கும் ஒரு இளைஞனோ, இளைஞியோ காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்கிறார்கள், அந்த வழக்கு அரசு மருத்துவமனையில் வயிற்று வலி கேசாக சில நூறு பரிமாற்றங்களில் திரிக்க படுகிறது, செத்தாலும் பரவாயில்லை தன் மகனோ ,மகளோ காதல் திருமணம் செய்யக்கூடாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.


ஒழுக்கம் என்பது தப்பிதமாக இங்கே கற்பிக்கபடுகிறது,
சிகரெட் குடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் இங்கே மகா கொடியவன்
அவன் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் அவனுடன் பழக பெற்றோர்கள் மறுத்து விடுவார்கள், சிகரெட் குடிக்கும் ஒரு தந்தை தன் மகன் சிகரெட் குடித்ததால் பெல்ட்டால் அடிக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் பல, அப்போது மகனுக்கு சிகரெட்டின் மீது வெறுப்பு வருமா, தந்தையின் மீது வெறுப்பு வருமா

தமிழகத்தில் ஆரம்பமே சரியில்லை, பின் எப்படி இன்றைய தலைமுறையை குறை சொல்லமுடியும், ஒரு ஆணும் ,பெண்ணும் மனமுவந்து புணர்ந்தால் கூட, அவர்களை பிடித்து விபச்சார வழக்கு போடும் சட்டம் நமக்கு இருக்கிறது,

ஒரு பெண் விபச்சாரியாக ஆவதை விட, ஆக்க படுவதே இங்கே அதிகம்.
அதன் பின் அவள் ஒரு மரக்கட்டையாக தான் இங்கே வாழ்கிறாள்,
இந்த சமூகத்தில் எல்லா உறவினரும் போலி முகத்துடன் தான் வாழ்கிறார்கள்,
மனிதனின் மனதை விட பண பலமே இங்கே முக்கியமாக படுகிறது,

பொருளை தேடி ஆண்களும், அன்பை தேடி பெண்களும்
கடைசியில் இரண்டும் கிடைக்காமல் காலம் போன நாட்களில் முகத்தை மாறி மாறி பார்த்து கொள்ளாமல், சுய உணர்வு உள்ள போதே தன் சந்தோசத்தை விட்டு கொடுக்காமல் ஜொள்ளு விடுவது ஒன்றும் தவறல்ல என்று நினைக்கிறேன்

63 வாங்கிகட்டி கொண்டது:

கூடுதுறை said...

தாங்கள் சொல்லும் விசயங்கள் சரி

கீழே இருப்பதை தவிர

//ஒழுக்கம் என்பது தப்பிதமாக இங்கே கற்பிக்கபடுகிறது,
சிகரெட் குடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் இங்கே மகா கொடியவன்
அவன் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் அவனுடன் பழக பெற்றோர்கள் மறுத்து விடுவார்கள், சிகரெட் குடிக்கும் ஒரு தந்தை தன் மகன் சிகரெட் குடித்ததால் பெல்ட்டால் அடிக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் பல, அப்போது மகனுக்கு சிகரெட்டின் மீது வெறுப்பு வருமா தந்தையின் மீதி வெருப்பு வருமா?//

அவை கொடிய பழக்க வழக்கம் தான் அதுவும் சிக்ரேட் தன்னையும் கெடுத்து கூட அருகில் இருந்து புகையை சுவாசிப்பவர்களையும் கெடுக்கிறது. இந்த விசயத்தில் நான் அன்புமணி ராமதாஸ் பக்கம்தான்.

தான் கெட்டுப்ப்பொனதால் மகனும் கெட்டுவிடக்கூடாது என்றுதான் தந்தை அடிக்கிறான். மகனுக்கு புரிவதில்லை.

தந்தைக்கு இப்பழக்கம் இல்லாதிருந்து அவர்களுக்கு நல்ல மகன்களும் உள்ளனர்.

வால்பையன் அவர்களே இந்த பழக்கங்களுக்கு தயவு செய்து பரிந்து பேசவேண்டாம்

வால்பையன் said...

நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல கூடுதுறை
கத்து கொடுக்க வேண்டிய நிறைய விசயங்களை மறைத்து விட்டு அற்ப விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி சொல்லுகிறேன்.
மற்றபடி சிகரெட் குடிப்பது கெட்ட பழக்கமே தவிர ஒழுக்கமின்மை கிடையாது

வால்பையன்

வால்பையன் said...

இன்னும் சில அனானிங்க நான் என்ன எழுதியிருக்கேன்னு கூட படிக்காம பின்னூட்டம் போட்டு போறாங்க!
தமிழச்சியுடன் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அந்த சண்டையை அங்கே போட்டு கொள்ளுங்கள், என் பதிவிற்கு எதாவது மாற்று கருத்து இருந்தால் மட்டும் இங்கே சொல்லலாம்

வால்பையன்

வால்பையன் said...

உங்கள் அரிப்பை இங்கே சொறிய வந்த அனானிகளுக்கு
தமிழச்சியை ஏன்டா திட்டுகிறாய், நீ பார்ப்பானுக்கு அடிவருடியா என்று பின்னூட்டமிடுகிறீர்கள், கூடவே கம்யூனிஸ்டை வீட்டுக்கு அனுப்பவா என்று கேட்கிறீர்கள்,
உங்கள் பிரச்சனை தான் என்ன? உங்கள் கொள்கைகளுக்கு எதிராக நான் இருக்கிறேனா அல்லது தமிழச்சியுடனோ, டோண்டுவுடனோ நான் நட்பாய் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
எதுவும் புரியவில்லை ஒன்றை தவிர நீங்கள் எல்லாம் மனநல விடுதியில் இருக்க வேண்டியவர்கள்

வால்பையன்

Anonymous said...

// தமிழச்சியுடனோ, டோண்டுவுடனோ நான் நட்பாய் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?//


டோன்டுவுடன் தமிழச்சியை ஒப்பிடாதே. டோன்டு நாகரிகம் தெரிந்தவர். இந்த தமிழச்சி முந்தானையை சட்டென கழட்டி போடும் ரகம். பொறட்சி செய்கிறேன் என்று நம் பெண்களை திசை மாற்ற முற்படும் செய்கைக்கு நீங்களும் ஒத்து ஓதுவது சரியில்லை. உன் வீட்டுப் பெண்கள் தமிழச்சி போல் பொறட்சி செய்யப் போனால் நீ விட்டு விடுவாயா?

வால்பையன் said...

இங்கே புரட்சி என்ற வார்த்தையை நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள்,
அவரவர் சுதந்திரத்துக்கு ஒரு எல்லையுண்டு அது நம் சுதந்திரத்தில் தலையிடுவது!
அவருக்கு தேவையான உரிமையை அவர் கேட்டு பெறுகிறார்,
அவருடைய எல்லா கொள்கைகளுக்கும் நான் அடிமை என்று எங்கேயும் சொன்னதில்லை!
பிடித்தவற்றை ஏற்றுகொள்வோம்
பிடிக்கவில்லை என்றால் தூக்கி தூர போட்டு நம் வேலையை செய்வோம்

வால்பையன்

Unknown said...

என்ன வால் பையா,
உன் கருத்து சரியில்லை

வால்பையன் said...

வாங்க ஜெய்சங்கர்!
எங்கே தவறென்று சுட்டி காட்டினால் திருத்திக்கொள்ள வசதியாயிருக்கும்

வால்பையன்

Anonymous said...

ஏனுங்கோ உங்களுக்கு வேலை வெட்டி ஏதாச்சும் இல்லிங்களா ஏனுங்கோ உருப்படியா ஏதாச்சும் செய்ய மாட்டீங்களா?

வால்பையன் said...

வாங்க கொங்கு
ஒரேடியா வேலை செஞ்சுகிட்டே இருந்தாலும் ஒரு மாதிரி சலிப்பு வந்துருது
அதனால தான் இந்த மாதிரி எல்லாம், கொஞ்சம் பொறுத்துக்கங்க

வால்பையன்

Anonymous said...

/ஒரு ஆணும் ,பெண்ணும் மனமுவந்து புணர்ந்தால் கூட/

ஐயா, இதற்கு திருமணம் ஒரு கட்டுப்பாடா? இல்லையா?

ஆம் என்றால் ஏன் என விளக்கவும்.
மிக்க நன்றி.

தமிழச்சி said...

//சிகரெட் குடிப்பது கெட்ட பழக்கமே தவிர ஒழுக்கமின்மை கிடையாது//

கரெக்ட்!

முதலில் சிகரெட் பிடிப்பதால் உள்ள உடல்நலத்திற்கு கேடான விளைவுகளைக் குறித்து இளைஞர்களுக்கு சிறுவயதிலேயே சொல்லித்தரப்பட வேண்டும். அதைத் தவீர்த்து விட்டு, "கெட்ட பழக்கம் ஏன்டா இதையெல்லாம் பிடித்து தொலைகிறாய் தறுதலை" என்றால் இளைஞனுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்புதான் வருகின்றது.

எத்தனைப் பெற்றோர்கள் நிதானமாக பிள்ளைகளுக்கு விளக்க முற்படுகின்றார்கள்? அவர்கள் அப்படி சொன்னாலும் இவர்கள் விட்டுவிடுகிறார்களா? இன்றைய இளைஞர்களுக்கு முன் போதைப்பழக்கங்கள் தான் விஸ்வருபமெடுத்து நிற்கின்றது. சிகரெட் மேட்டரெல்லாம் தாண்டிப் போய்விட்டது.


// கூடுதுறை said...

தான் கெட்டுப்ப்பொனதால் மகனும் கெட்டுவிடக்கூடாது என்றுதான் தந்தை அடிக்கிறான். மகனுக்கு புரிவதில்லை.

தந்தைக்கு இப்பழக்கம் இல்லாதிருந்து அவர்களுக்கு நல்ல மகன்களும் உள்ளனர்.

வால்பையன் அவர்களே இந்த பழக்கங்களுக்கு தயவு செய்து பரிந்து பேசவேண்டாம் ///

தோழர் கூடுதுறை நீங்கள் விஷயங்களை எப்போதும் மேலோட்டமாகவே பார்க்கிறீர்கள். உங்களுடைய எழுத்துக்கள் சமூகத்தின் யதார்த்தங்களில் இருந்து மாறுபடுகின்றது. கொஞ்சம் தீவிரமாக சூழல்களை பார்க்க ஆரம்பித்தால் உங்களுக்குள் பல தேடல்கள் தோன்றலாம்.

வால் பையன் அவர்கள் பார்வையில் சமூகத்தின் தீவிரமும் யதார்த்தமும் தெரிகின்றது. அதை தான் அவர் சொல்கிறாரே தவிர சிகரெட்டுக்கு ஆதரவாக பேச வரவில்லை.



/// வால்பையன் said...

இங்கே புரட்சி என்ற வார்த்தையை நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள்,
அவரவர் சுதந்திரத்துக்கு ஒரு எல்லையுண்டு அது நம் சுதந்திரத்தில் தலையிடுவது!
அவருக்கு தேவையான உரிமையை அவர் கேட்டு பெறுகிறார்,///


யாருடைய உரிமையையும் யாரிடமும் கேட்டு பெற முடியாது வால் பையன். மாற்றங்கள் தானாகவே உருவாகிக் கொண்டுதான் இருக்கும். சமூகத்தில் இருக்கும் முறண்பாடுகளை சுட்டிக்காட்டவே முற்பட்டேன். மற்றபடி என் வாழ்க்கை என் தீர்மானம் என் சுதந்திரம் என்பதில் வெளிமனிதர்களின் தலையீடுகள் இருப்பதில்லை. என் வாழ்க்கையை நான் நானாக வாழ்ந்துக் கொண்டிருப்பதில் என்னிடம் கர்வம் கூட உண்டு.


/// Anonymous said...

டோன்டுவுடன் தமிழச்சியை ஒப்பிடாதே. டோன்டு நாகரிகம் தெரிந்தவர். இந்த தமிழச்சி முந்தானையை சட்டென கழட்டி போடும் ரகம். பொறட்சி செய்கிறேன் என்று நம் பெண்களை திசை மாற்ற முற்படும் செய்கைக்கு நீங்களும் ஒத்து ஓதுவது சரியில்லை. உன் வீட்டுப் பெண்கள் தமிழச்சி போல் பொறட்சி செய்யப் போனால் நீ விட்டு விடுவாயா? ///


முந்தானையை சட்டென கழட்டி போடும் ரகமா? அனானியாக வந்தால் தான் இப்படியெல்லாம் உங்களால் பேச முடியும்?


சற்றென மாறாப்பை கழட்டி போடுவதற்கும், எவன் அரிப்பை தீர்க்க வருவான் என்று அலைந்து கொண்டிருப்பதற்கும் வேறு இடங்கள் இருக்கின்றன.


பொதுவில் இருந்து கொண்டு சமூக பிரச்சனைகளைப் பற்றி பெண் விமர்சிக்கும் போது அவளைப் பற்றிய மாராப்பு, ஜட்டி, பாடி எல்லாமே கழண்டு விழ வைத்து விடும் கேடு கெட்ட சமூகப் பொறுக்கிதானே உன்னுடைய சிந்தனையோட்டம்!


மொத்த பெண்களையும் இப்படிதான் கணித்து வைத்திருக்கிறாயா?


கதாநாயகன் கதாநாயகியைத் தொட்டால் போதும்! கதாநாயகியை நோக்கி விதவிதமான ரியாக்ஷனில் கேமரா சூட் பண்ணத் தொடங்கிவிடுகிறது. கண்கள் படபடவென அடித்துக் கொள்கிறது, உதட்டைக் கடித்துக் கொள்கிறாள், கட்டை விரல் தரையை தேய்க்கத் தொடங்குகிறது இப்படி பல ரியாக்ஷன் பெண்ணைச் சுற்றியே ஓடிக் கொண்டிருக்கின்றதே தவிர ஆணின் கால்சட்டை பக்கம் திருப்பி பார்க்கிறதா...?


ஏன்டா பொறுக்கி! மொத்தப் பெண்களும் அட விட்டுத் தொலை என்னையே எடுத்துத் கொள்! உன் பாஷையில் மாராப்பை கழட்டும் ரகம் என்றால் நீ என்ன அதைப்பார்த்ததும் ஜட்டியைக் கழட்டும் ரகமா?

Anonymous said...

எவன்டா சொன்னது தமிழச்சி மாராப்பை கழட்டும் ரகம் என்று பொறம்போக்குகளா! யாரையும் உருப்படியா பேச விடமாட்டீங்களே!

Nila's said...

இவ்வளவு அவரியாதையாகவே தமிழச்சி அவர்களை விமர்சிப்பது?

Anonymous said...

சபாஷ் சரியான போட்டி!

Anonymous said...

தமிழச்சி உங்களிடம் ரொம்ப நாளாகவே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். தப்பாக எடுத்துக் கொள்ளாதிர்கள். நீங்கள் புடவை கட்டுவீர்களா? ரொம் தேவையான கேள்விதான். பொத்திக்குன்னு போட் என்று சொல்லிவிடாதீர்கள். உங்களுடைய தவீர வாசகன் நான். ஏnனூ கேட்க தோன்றியது தப்பாக இருந்தால் மன்னிக்கவும்

Anonymous said...

ungga blog ellaarum vanthu padikkum edam enru ninaitheen

im sorry
if u want to increase the hits there r lot the ways to do
please dont spoil aiyaa periyar name

Anonymous said...

கேடுகெட்ட கலாச்சாரம்...!


அய்தரை மீட்டர் புடவையில்...
கண்ணியம், கற்பு...
ஒழுக்கம், கலாச்சாரம்....!
உன் வேஷம்...
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது...!

புடவைக்குள் உடல்...
இருக்கும் வரையில்...
நீதான் பத்தினிப் பெண்ணாமே...!

அதற்கும் உள்ளே...
உனக்கு இரும்பு ஜட்டி...
பூட்டப்பட்டிருக்காத வரையில்...!

உன் வேஷங்களும்...
ஆண்களைப் போல்...
போலி தானே...!

****************


மேலே இருக்கும் கவிதை நீங்கள் தானே எழுதியது. இப்படியும் எழுதுகிறீர்கள். பெண்களுக்கு வக்காலத்தும் வாங்கிக் கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய கோட்பாடு என்ன என்பதே இன்னும் எனக்கு புரியவில்லை?

வால்பையன் said...

///கந்தசாமி said...
/ஒரு ஆணும் ,பெண்ணும் மனமுவந்து புணர்ந்தால் கூட/
ஐயா, இதற்கு திருமணம் ஒரு கட்டுப்பாடா? இல்லையா?
ஆம் என்றால் ஏன் என விளக்கவும்.
மிக்க நன்றி.///

கண்டபடி திரிந்தால் எய்ட்ஸ் வருமென்று எல்லோருக்கும் தெரியும்,
அதை கட்டுபடுத்தவே திருமணம்,
மனம் ஒவ்வாத ஒருவனுடன் அல்லது ஒருத்தியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது சாக்கடை

வால்பையன்

வால்பையன் said...

///Anonymous said...
ungga blog ellaarum vanthu padikkum edam enru ninaitheen
im sorry
if u want to increase the hits there r lot the ways to do
please dont spoil aiyaa periyar name///

எனக்கு சுத்தமாக புரியவில்லை என்ன சொல்லவருகிறீர்கள் என்று!!
என்னுடைய இந்த பதிவில் எந்த இடத்தில் பெரியாரின் பெயரை உபயோகபடுத்தியிருக்கிறேன் என்று சொல்லமுடியுமா?
மேலும் ஹிட்டை மட்டும் நம்புபவன் மாதத்திற்கு பத்து பதிவு எழுதமாட்டான்
தினமும் பத்து எழுதுவான்.
எனது வலைக்கு நீங்கள் முதல் முறை என்று நினைக்கிறேன்,

வால்பையன்

Anonymous said...

/கண்டபடி திரிந்தால் எய்ட்ஸ் வருமென்று எல்லோருக்கும் தெரியும்,
அதை கட்டுபடுத்தவே திருமணம்/

என்னங்க இது.... புரட்சிகரமா எதுனாச்சும் சொல்லுவீங்கன்னு பாத்தா எய்ட்ஸ்னுட்டீங்க.

அதுக்குதான் பாதுகாப்புமுறைகள் இருக்கே. வேற....

g said...

///ஜொள்ளு விடுவது ஒன்றும் தவறல்ல என்று நினைக்கிறேன் ///


இறுதியில் வால்பையன் பின்வாங்கியது ஏன்?

இளைய கவி said...

//Anonymous said...
// தமிழச்சியுடனோ, டோண்டுவுடனோ நான் நட்பாய் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?//


டோன்டுவுடன் தமிழச்சியை ஒப்பிடாதே. டோன்டு நாகரிகம் தெரிந்தவர். இந்த தமிழச்சி முந்தானையை சட்டென கழட்டி போடும் ரகம். பொறட்சி செய்கிறேன் என்று நம் பெண்களை திசை மாற்ற முற்படும் செய்கைக்கு நீங்களும் ஒத்து ஓதுவது சரியில்லை. உன் வீட்டுப் பெண்கள் தமிழச்சி போல் பொறட்சி செய்யப் போனால் நீ விட்டு விடுவாயா?
//ஏண்டா நாதாறி உங்க வீட்டு பொண்ணூகளையும் முந்தானை கழற்றி எறியும் ரகம்ன்னு சொல்லிடிவியா??? அடேய் தேங்காமண்டையா உன்னை ஜட்டி கூட இல்லாமா நடு ரோட்டில ஓட விடக்கூடிய வீரத்தமிழச்சிடா என் தமிழச்சி.

Anonymous said...

// டோன்டுவுடன் தமிழச்சியை ஒப்பிடாதே. டோன்டு நாகரிகம் தெரிந்தவர். இந்த தமிழச்சி முந்தானையை சட்டென கழட்டி போடும் ரகம்.//


ஓ! டோண்டுக்கு நாகரிகம் தெரியுமா? என்ன நாகரீகம் என்று எங்களுக்கும் சொல்றது. அப்பறம் ஒரு ரொக்வஸ்ட்டு! தமிழச்சி எழுத்துக்களை சமீப காலமாக தான் வாசித்து வருகிறேன். நான் இணையத்திற்கு புதிது. தமிழ்மணத்தில் இருந்து தமிழச்சி நீக்கப்பட்டதற்கு தமிழ்மணம் சொன்ன காரணங்களுக்காக அவரின் வலைதளத்தை நோண்டப் போய் பொக்கிஷங்களை கண்டுபிடித்தேன். சராசரி பெண் பதிவர்களில் இருந்து தமிழச்சி மாறுபட்டு தெரிகிறார். அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சத்தியமானதாக இருக்கின்றது. அவருக்கென்று இளைஞர்கள் கூட்டம் இணையத்தில் இருக்கிறது. இதோ இளையகவி கேட்கிறார் பாருங்கள். நிறைய ஆண்பதிவர்கள் தமழச்சியைப் பற்றி பேசும் போது தனிப்பட்ட முறையில் உயர்வாகவே பேசுகின்றனர். ஆனால் இணையத்தில் தான் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். செல்லா, லக்கி, இளைய கவி போன்றவர்கள் நேரடி ஆதரவு தருவது பாராட்ட வேண்டிய விஷயம். தமிழச்சியை ஆதரித்து யாராவது பதிவு போட்டால் கூட அவர்களுக்கு மிக மோசமான முறையில் தமிழச்சியுடன் இணைத்து ஆபாசமாக பேசப்படுகிறார்கள். நமக்கே இப்படி இருக்கும் போது தமிழச்சிக்கு எவ்வளவு ஆபாசமான பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி தொடர்ந்து பகுத்தறிவு குறித்து எழுதுவது அவருடைய மனவுறுதியை காட்டுகின்றது. வால் பையன் மீது தான் தவறு இருக்கின்றது. அநாகரிகமான பின்னூட்டத்தை ஏன் அனுமதித்தார். நாங்கள் அனுமதிப்பதில்லை. எது எப்படி இருப்பினும் வால் பையன் தமிழச்சியின் உணர்வுகளை புரிந்து வைத்திருப்பதால் பெரியதாக எடுத்துக் கொள்ள தோன்றவில்லை.

Anonymous said...

// உன்னை ஜட்டி கூட இல்லாமா நடு ரோட்டில ஓட விடக்கூடிய வீரத்தமிழச்சிடா என் தமிழச்சி.//


ஆகா! சூப்பரப்பு. மப்புல வர்ரரரரரர வார்த்தையில்லையே

ஜகம் said...

//உன்னை ஜட்டி கூட இல்லாமா நடு ரோட்டில ஓட விடக்கூடிய வீரத்தமிழச்சிடா என் தமிழச்சி.//


அய்யோ! ஓவர் பில்ட்டப்பு நம்மால தாங்காதப்பா இளைய கவி

Unknown said...

அட நட்பு இளைய கவி ,

ரொம்ப சுடாகதிங்க ... நம்ம வால்பயன் எதோ லூசுதனமா யாழுதிடாறு....

சீறி ப்பாஉம் முன் சற்று திருத்தி பார்போம் ... திந்தாவிடில் urz wish....

அதுக்காக வீட்டுல இருகரவங்கள பேசறது தப்பு இல்லையா...

புகழன் said...

வால் பையன் மற்றும் தமிழசசிக்கு

உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும் அநேகர் பிரச்சினை எதுவென்றே தெரியாமல் புலம்புவதுபோல் தெரிகிறது.

ஒழுக்கம் என்பதற்கும் ஒழுங்கீனம் என்பதற்கும் பலர் பலவித அளவுகோல்களை வைத்துள்ளனர்.

எனக்குத் தெரிந்து அனானிகளுக்கு பதில்கூறத் தேவையில்லை எனத் தோன்றுகிறது.
அவர்களின் பின்னூட்டங்களை அழித்து விட்டு வேறு உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தலாம்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், அடிக்கு அடி, கொலைக்கு கொலை என்பதில்தான் தீர்வு உண்டு என்ற அடிப்படையில் கருத்துமோதலுக்கு கருத்துக்களால் பதில் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
இதுவே பொதுவான விதி என்றாலும் எல்லா இடங்களிலும் இது சரியான தீர்வைத் தருவதில்லை.

அனானிகளாய் வந்து அயோக்கித்தனமாய் கருத்துக் கூறுபவர்களுக்கு பதில் கூறினால் என்ன கூறாவிட்டால் என்ன அவர்கள் என்றுமே திருந்தப்போவதில்லை.

Anonymous said...

// இளைய கவி

ஏண்டா நாதாறி உங்க வீட்டு பொண்ணூகளையும் முந்தானை கழற்றி எறியும் ரகம்ன்னு சொல்லிடிவியா??? அடேய் தேங்காமண்டையா உன்னை ஜட்டி கூட இல்லாமா நடு ரோட்டில ஓட விடக்கூடிய வீரத்தமிழச்சிடா என் தமிழச்சி.//


டேய் சப்பி போட்ட மாங்கொட்டைத் தலையா என்னடா பெரிய கிழி அவ! பரச்சி நாயீ அது. உல்ட்டாப் விட்டு சவுண்டு வுட்டா போதுமா? ஆளப் பார்த்தா காஞ்சி போன கருவாடு போல கிடக்கு அதா கராத்தே போடுது

போய்யா! நம்பளக்கு அடியில கனம் கூட

Anonymous said...

// madyy said...

அட நட்பு இளைய கவி ,

ரொம்ப சுடாகதிங்க ... நம்ம வால்பயன் எதோ லூசுதனமா யாழுதிடாறு....

சீறி ப்பாஉம் முன் சற்று திருத்தி பார்போம் ... திந்தாவிடில் urz wish....

அதுக்காக வீட்டுல இருகரவங்கள பேசறது தப்பு இல்லையா...//

அப்ப தமிழச்சியை பேசறது தப்பில்லையா?

வால்பையன் said...

/// ஜிம்ஷா said...
///ஜொள்ளு விடுவது ஒன்றும் தவறல்ல என்று நினைக்கிறேன் ///
இறுதியில் வால்பையன் பின்வாங்கியது ஏன்?///

அகில உலக ஜொள்ளர் சங்க தலைவர் இளயகவி, என்னை சங்கத்திலிருந்து நீக்குவதாக மிரட்டினார், மத்தபடி முழு காரணமும் பதிவிலேயே கொடுத்திருக்கேன்

வால்பையன்

வால்பையன் said...

///வால் பையன் மீது தான் தவறு இருக்கின்றது. அநாகரிகமான பின்னூட்டத்தை ஏன் அனுமதித்தார். ///

என்னங்க இது, இந்த பின்னூட்டத்துக்கே இப்படி சொல்லிடிங்க,
எனக்கு வந்த, நான் வெளியிடாத பின்னூட்டங்கள் இன்னும் நிறைய இருக்கு,
,மேலும் இந்த கொலைவெறி தாக்குதல்கள் சிறிதளவும் கருத்து போராக தெரியவில்லை,
முழுக்க முழுக்க தனிமனித தாக்குதலாகவே தெரிகிறது, அதை மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அந்த பின்னூட்டம் வெளியிடப்பட்டது

வால்பையன்

வால்பையன் said...

வாங்க புகழன்!
கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி,
சில அனானி பின்னூட்டங்களை பார்க்கும் போது ஒரு மனநோயாளியின் தாக்கம் அதில் தெரிகிறது, நாம் பதிலளிக்கவில்லை என்றால் சுவற்றில் முட்டி தங்களையே காயபடுத்திகொள்வார்களோ என்று பாவப்பட்டு பதில் அளிக்கவேண்டியுள்ளது

வால்பையன்

g said...

///Anonymous said...
தமிழச்சி உங்களிடம் ரொம்ப நாளாகவே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். தப்பாக எடுத்துக் கொள்ளாதிர்கள். நீங்கள் புடவை கட்டுவீர்களா?///



தமிழச்சி புடவை கட்டினால் என்ன? பேண்ட் சர்ட் போட்டால் என்ன?
இங்கே படிக்கவும், பின்னூட்டமிடவும் வரும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருமே, தமிழச்சியின் ஜொள்ளர்களாகவே உள்ளனர் (என்னைத்தவிர)
பெண்களுக்கு இருக்கிற உடையிலேயே மிகவும் ஆபாசமானது புடவைதான்.
புரட்சிப் பெண்கள் எல்லாருமே, அவர்களின் வசதிக்கேற்ற (கார் ஓட்டுதல், டூ வீலர் ஓட்டுதல், அலுவலகத்தில் பணிபுரிதல், காவல்துறையில் பணி இன்னபிற...) உடையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தமிழச்சியின் உடையை கவனிக்கவேண்டாம். அவரின் எழுத்தையும் அறிவையும் கண்டு வியப்பதை விட்டுவிட்டு...

வால்பையன் said...

///Anonymous said...
// இளைய கவி
டே சப்பி போட்ட மாங்கொட்டைத் தலையா என்னடா பெரிய கிழி அவ! பரச்சி நாயீ அது. உல்ட்டாப் விட்டு சவுண்டு வுட்டா போதுமா? ஆளப் பார்த்தா காஞ்சி போன கருவாடு போல கிடக்கு அதா கராத்தே போடுது
போய்யா! நம்பளக்கு அடியில கனம் கூட//

ஜாதியையும், தோற்றத்தையும் இழிவாக பேச பயன்படுத்தும் உங்களின் கொலைவெறி இங்கே தெரிகிறது, உங்களை போல் ஆட்களால் தான் இன்னும் இந்தியாவில் ஜாதிவெறி தலைவிரித்து ஆடுகிறது, நல்ல மனநல மருத்துவரை பார்க்கவும்,

அதென்ன அடியில கனம், வெயிட் கட்டி தொங்க விற்றுப்பிங்க்களோ

வால்பையன்

கூடுதுறை said...

வால்பையன் அவர்களே,

Please close the comment box.

anony's going on extremme.

g said...

/// Anonymous said...
டேய் சப்பி போட்ட மாங்கொட்டைத் தலையா என்னடா பெரிய கிழி அவ! பரச்சி நாயீ அது. உல்ட்டாப் விட்டு சவுண்டு வுட்டா போதுமா? ஆளப் பார்த்தா காஞ்சி போன கருவாடு போல கிடக்கு அதா கராத்தே போடுது

போய்யா! நம்பளக்கு அடியில கனம் கூட///



இவன் சொல்லுவதைப் பார்த்தா... தமிழச்சிக்கு அறிமுகமானவன் போலத் தெரிகிறது.

'பரச்சி நாயீ'னு சொன்ன அந்த கேடி ஃபாக்கர் யாருனு தன்னை அறிமுகம் செய்ய முடியுமா?

பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் இழிவுபடுத்தரானுங்கப்பா.

g said...

/// வால்பையன் said...
///கந்தசாமி said...
/ஒரு ஆணும் ,பெண்ணும் மனமுவந்து புணர்ந்தால் கூட/
ஐயா, இதற்கு திருமணம் ஒரு கட்டுப்பாடா? இல்லையா?
ஆம் என்றால் ஏன் என விளக்கவும்.
மிக்க நன்றி.///

கண்டபடி திரிந்தால் எய்ட்ஸ் வருமென்று எல்லோருக்கும் தெரியும்,
அதை கட்டுபடுத்தவே திருமணம்,
மனம் ஒவ்வாத ஒருவனுடன் அல்லது ஒருத்தியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது சாக்கடை

வால்பையன்///



எய்ட்ஸ் என்ற ஒரு நோயை கண்டுபிடித்ததே சமீபத்தில்தான். (அதாவது 1988, 1989க்குப் பிறகு) கண்டபடி திரிந்தால் எய்ட்ஸ் வரும். அதைக் கட்டுப்படுத்த திருமணம் அல்ல. திருமணத்திற்கும், எய்ட்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Anonymous said...

அனானிகளின் கருத்துக்கள் பலவிதங்களில் அவதூறாக செல்வது போல் இருப்பதால் இங்கு தமிழச்சியின் கருத்துக்கள் உண்மை போல் உருவகப்படுத்த முற்பமுகின்றது. சில பெண்கள் தமிழச்சி சொல்வதைப் போல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த பெண்களையும் தமிழச்சி எப்படி மோசமானவராக அடையாளப்படுத்துகின்றார். இந்த மாதிரி கருத்தை கூறிய முதல் இலக்கியப் பெண் தமிழ்நாட்டில் தமிழச்சியாக மட்டுமே இருக்க முடியும். புரட்சி கருத்துக்களை கூறுவதில் தவிறல்லை. அதற்காக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவே தமிழச்சி இப்படிப்பட்ட சொல் பிரயோகங்களை வைக்கின்றார். அவருக்கு தான் பிரபலம் ஆகவேண்டும் என்பதிலேயே செயல்படுகின்றாரே தவிர உண்மையான செயல்பாடு என்று சமூகத்தில் என்ன செய்து கிழித்துவிட்டார். மற்றபடி பரச்சீ என்று தமிழச்சியை சொல்வது தவறுதான்

வால்பையன் said...

///புரட்சி கருத்துக்களை கூறுவதில் தவிறல்லை. அதற்காக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவே தமிழச்சி இப்படிப்பட்ட சொல் பிரயோகங்களை வைக்கின்றார். ///

சமூக அவலங்களை எடுத்துசொல்லும் பொழுது, அது சில பேர்களுக்கு விளம்பரமாக தெரிகிறது, தற்பொழுது இருக்கும் வலைப்பதிவர்களில் சமூக அவலங்களை எழுதுபவர்கள் சிலரே, அங்கேயும் சில தவறுகள் இருக்கலாம், அதை சுட்டி காட்டும் உரிமை உங்களுக்கும் இருக்கிறது, நானும் அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்,
தமிழச்சியுடன் நூறு சதவிகிதம் ஒத்து போகிறேன் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை,
மேலும் தமிழச்சி பிரபலமாவதற்கு எதையும் எழுதுவதில்லை, உங்களை போல் பெயர் இல்லாமல் வரும் அனானிகளே அவரை பிரபலபடுத்த்தி விட்டனர்,

என்ன கிழித்து விட்டார் என்று கேட்டுரிக்கிறீர்கள்,
அவர் தமிழகத்தில் எதையும் கிழிக்கவில்லை
அவர் இருக்கும் இடத்தில் பெரியாரின் புத்தகங்களை பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார்,
சும்மா இருந்தால் நீங்கள் போய் அதை படித்து கிழிக்கலாம்

வால்பையன்

keyven said...

வால் பையன் !! நாயை அடிப்பானேன்..பீயை சுமப்பானேன் ? தேவையா உங்களுக்கு இது ?

வால்பையன் said...

வாங்க வெங்கி!
அப்படி எல்லோருமே ஒதுங்க்கிட்டா
பூனைக்கு யார் மணி கட்ரதுங்க

வால்பையன்

லதானந்த் said...

முடிந்தால்
www.lathananthpakkam.blogspot.com
பாருங்கள்

வால்பையன் said...

//முடிந்தால்
www.lathananthpakkam.blogspot.com
பாருங்கள்//

அதென்னங்க முடிந்தால்,
வான்னு சொன்ன வந்துட்டு போறோம்
வலைப்பதிவின் லிங்க் கொடுக்கும் போது
அங்கே நேரடியாக சொல்வதற்கு ஹைபர் லிங்க் கொடுத்தால்
வருவதற்கு சுலபமாக இருக்கும்

வால்பையன்

keyven said...

அப்ப தமிழச்சி பூனை..நீங்க மணி..அப்படி தானே ?? :))))))))))))
எனக்கென்னமோ சின்ன கல்ல எடுத்து சூ ...துடைக்கிற மாதிரி இருக்கு... பின்னூட்டங்களை பாக்கும் போது.... Anyway, சுவாரசியமான பதிவு...

வால்பையன் said...

பூனை இந்த சமூகம்,
தமிழச்சி புலிஎன்று சிலர் பேசிகொள்கிறார்கள்,

நான் மணி கட்ட நினைப்பது பூனைக்கு தான்

வருகைக்கு நன்றி

வால்பையன்

கூடுதுறை said...

வெங்கி மிகச்சரியாக சொன்னார்.

ஆனால் இந்த பதிவை வைத்துக்கொண்டு ஒரு வாரம் ஓட்டிவீட்டிர்களே !!!

பலே பலே

keyven said...

கூடுதுறை...

இதுக்கு 47 ++ பின்னூட்டங்கள்... வால் பையன் தான் தமிழ் மணத்துல நெறையா ஹிட்ஸ் போல இருக்கு... மொக்கை பதிவு போட்டுட்டு 1 வாரம் ஓட்டிட்டார்.. :) மேல பாப்போம்..இன்னும் எத்தனை நாள் இது ஓடும்னு.. குருவி படத்த விட அதிகநாள் ஓடுது போல :))

வால்பையன் said...

ஒரு வாரம் ஆகிருச்சா
இந்தாங்க அடுத்த பதிவு
முதல் பின்னூட்டமும் கடைசி பின்னூட்டமும் உங்களுதாவே இருக்கட்டும்

வால்பையன்

வால்பையன் said...

//இன்னும் எத்தனை நாள் இது ஓடும்னு.. குருவி படத்த விட அதிகநாள் ஓடுது போல :))//

ஓட்ட வேற படம் இல்லைன்னா, இப்படி மொக்க படம் ஓட்றது தமிழ்நாட்டு வழக்கம் தானே, நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஒரே வருத்தம் பதிவிற்கு சம்பந்தமான பின்னூட்டம் எழுதியது சிலர் மட்டுமே!

வால்பையன்

Anonymous said...

நண்பரே .. தமிழசியை பற்றிய உங்களது அடுத்த கருத்து.....

விரைவில் வெளி இடுங்கள்...... உங்கள் ப்ளோக் 'க்கு அமோக புள்ளிகள் குவியும்..

Anonymous said...

என்ன எழவுடா இது? திரும்ப திரும்ப பதிவை தமிழ்மணத்தில் காட்டுவதற்காக அனானி பின்னூட்டங்களா? இதுக்கு மேல எழுதிப்பாரு! இருக்கு உங்க கூட்டத்துக்கு! அந்த இளைய கவியிடமும் சொல்லி வை. புதுசா பூந்திருக்கிங்களா? எல்லாம் அவ ஏற்பாடாத்தான் இருக்கும். சிண்டு முடிச்சி நாற அடிக்கிற கூட்டந்தாண்டா நீங்க? கம்மிணாட்டிங்களா ஒத்த அப்பனுக்கு பொறந்திருந்தா அவள பத்தி எழுதறத விட்டுவிடு. இல்லாவிட்டால் நீயும் தமிழ்மணத்தில் இருந்து தூக்கப்படுவாய்.

வால்பையன் said...

அது இருந்தா உனக்கு என்ன வந்துச்சு?
நீ ஒத்த அப்பனுக்கு பொரந்திருந்த சொந்த பேரோட வரவேண்டியது தானே

வால்பையன்

Anonymous said...

ங்கோத்தா அந்த அளவுக்கு உனக்கு திமிறு இருந்தா தமிழச்சியின் நிர்வாண புகைபடங்களை அனுப்பினேனே அதையும் போடவேண்டியதுதானே பொறம்போக்கு

வால்பையன் said...

அப்படியா !
எதோ கிறுக்கு மூதேவி சும்மா விளையாடுதுன்னு நினைசிட்டேன்

வால்பையன்

Anonymous said...

// வீரியம் குறைந்த ஆண்குறி...!


வாய் கிழிய
வரட்டுக் கூச்சலுடன்
செல்லா காசுக்கு
மருவாதி கேட்டு...!

பேமானி...,
தண்ணீ அடித்து
கிடந்தாலும்...!

ஆண்குறி வீரியம்
பற்றி வாய்கிழிய
பினாத்தல்கள்...!

நாங்க நின்றுக் கொண்டே
ஒண்ணுக்கு போவோமே
அதிரடி மச்சான்களின்
ஆதிக்க சன்னிதானத்தில்...!

உங்களை
கவிழ்த்துப் போட்டு
பெண்குறிகளுக்கும்
சிறுநீர் அடிக்கத் தெரியும்...! //


இந்த கவிதையை எழுதியது யார் தெரியுமா? கேட்டால் பெண்ணீன் கலகக் குரல் என்பாய்! நீ வேண்டுமானால் பொட்டையாக இரு! இதற்கு மேல் உன்னுடன் விவாதம் நடத்தி ஒரு மயிரையும் புடுங்கிவிட முடியாது.


போடா பொட்டை கம்மிணாட்டி

Anonymous said...

அட பாவி மக்கா 5 ஸ்டாரையும் நிரப்பிட்டியா? 4 வருஷமா எழுதிக் கிழிக்கிறேன். மிஞ்சி போனால் 2 ஸ்டார் தான் ரொப்ப முடிஞ்சது என்னால. வயிறெறிஞ்சி சொல்றேன். இன்னும் நல்லா எழுதி கிழி மக்கா! வால்த்துக்கள் .

வால்பையன் said...

அனானி தமிழச்சி எழுதுவதையெல்லாம் மொத்த ஆண்குலத்துக்கும் என்று நினைத்தால் அது உன் தவறு.
பாதிக்கப்பட்ட பெண்களக்காக எழுதிய கவிதைகள் அவை,பெண்கள் நமக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமுடைய ஆணாதிக்க மனிதர்களுக்காக எழுதியது,பொட்டை என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதே என் கருத்தமைப்பு புரிகிறது. முகம் காட்டாத உனக்காகவெல்லாம் என் ஆண்மையை நிருபிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை
மேலும் நான் தமிழச்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கிடையாது, இந்த பதிவுக்கு பிறகு மூன்று பதிவு போட்டு விட்டேன்.
இந்த பதிவை விளம்பர படுத்துவது நீ தான்,
வேறு எதாவது உருப்படியான வேலை இருந்தால் போய் பார்

வால்பையன்

வால்பையன் said...

வாழ்த்து சொன்ன அனானிக்கு நன்றி
சர்ச்சைக்குரிய பதிவுகளை எழுதி ஸ்டார் வாங்க வேண்டும் என்று நான் என்றுமே ஆசை பட்டதில்லை, மாறுபட்ட கருத்துடையவர்கள் அவர்கள் கருத்துகளை சொல்லாமல்
பதிவின் நோக்கத்தையே நாசபடுத்துவதொடு இப்படி ஸ்டாரையும் வாங்கி கொடுத்து விடுகிறார்கள்

வால்பையன்

Anonymous said...

பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக ஒரு பெண்ணின் குரலா? ஆகா! நான் காண்பது கனவா?

நான் said...

யார் இந்த தமிழச்சி?

Unknown said...

பெரியாரின் நடவடிக்கையால் இன்று பெரிய சமூக மாற்றமே நடந்துள்ளது.இதை வைத்து மேலும் பல மாற்றங்களை கொண்டுவருவதை விட்டுவிட்டு தேவையில்லாத விவாதங்களை தவிருங்கள். உங்கள் நண்பன்

FinderStop said...

தமிழச்சி :

//கதாநாயகன் கதாநாயகியைத் தொட்டால் போதும்! கதாநாயகியை நோக்கி விதவிதமான ரியாக்ஷனில் கேமரா சூட் பண்ணத் தொடங்கிவிடுகிறது. கண்கள் படபடவென அடித்துக் கொள்கிறது, உதட்டைக் கடித்துக் கொள்கிறாள், கட்டை விரல் தரையை தேய்க்கத் தொடங்குகிறது இப்படி பல ரியாக்ஷன் பெண்ணைச் சுற்றியே ஓடிக் கொண்டிருக்கின்றதே தவிர ஆணின் கால்சட்டை பக்கம் திருப்பி பார்க்கிறதா...? //

உங்களுக்கு என்ன தான் பிரச்சனை... கதாநாயகியை அப்படியெல்லாம் காட்டவேண்டாம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்... அதை விட்டுட்டு கதாநாயகனின் கால்சட்டையை ஏன் காட்டவில்லை என்று கேட்கிறீர்களே இது சரியா ? இது உங்களது ஆடங்கமா ? ஆசையா ?

!

Blog Widget by LinkWithin