முகம் காட்டாத முண்டங்களுக்கு ஒரு வேண்டுகோள்

நான் பிளாக் எழுத வந்தது முதல் இதுவரை எங்கேயும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதில்லை.
டோண்டுவுக்கும் கோவி கண்ணனுக்கும் நடந்த சண்டையில் நான் டோண்டுவுக்கு ஆதரவாக பேசினேன். அதற்காக எனது பின்னூட்டத்தில் என் குடும்பத்தை பற்றி அசிங்கமாக திட்டி எழுதியிருக்கிறார்கள்.

சுஜாதாவின் மறைவை பற்றி பதிவு போட்டால் பார்ப்பானுக்கு ஆதரவா என்று கேள்வி.
சுஜாதாவை எனக்கு ஒரு எழுத்தாளராகவே தெரியும். எழுத்தை படிக்க எழுதியவன் என்ன ஜாதி என்று நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பார்ப்பானுக்கு எதிரி என்றால் நீங்கள் வேறு எதோ ஒரு ஜாதிக்கு ஆதரவாளன் என்று அர்த்தம். நான் எல்லா சாதிக்கும் எதிரி, இதை என் பதிவில் பல முறை குறிப்பிட்டுள்ளேன்.

உண்மையான ஆண்மகனுக்கு அழகு நேருக்கு நேர் கருத்து மோதல் தான், இல்லை குஸ்தி தான் போட வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார். பின்னூட்டத்தில் அனானி பெயரில் குடும்பத்தை இழுப்பது மனித பிறவிக்கு அழகல்ல.

நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். டோண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்.
டோண்டு என்ற மனிதனுக்கு என்றுமே நான் ஆதரவாளன் தான். அவருடைய கொள்கைகளுக்கு அல்ல.

அதேபோல் நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதற்காக உங்களை என் நண்பர்களாக ஏற்று கொள்ள முடியாது. நீங்கள் மனிதநேயம் இல்லாதவராய் இருக்கிறீர்கள்.

டோண்டு பார்பானாய் இருப்பது அவர் தவறல்ல.
நான் இந்தியன்
நான் தமிழன்
போன்ற உணர்வு போல் அவருக்கு நான் பார்பான்.
இதை எதிர்ப்பது உங்களுக்கு வேறு வேலை இல்லை என்று காட்டுகிறது.

கருத்து மோதலுக்கு நான் என்றுமே தயார்
குஸ்திக்கு வேண்டுமானாலும் அழைக்கலாம்.
சனி ஞாயிறு எனக்கு லீவ் தான்

20 வாங்கிகட்டி கொண்டது:

நட்டு said...

விவாதங்கள் நடக்கட்டும்.குஸ்தியெல்லாம் வேண்டாங்க.அதுலயும் சனி,ஞாயிறு லீவு நாளாப் பார்த்து.

கோவி.கண்ணன் said...

//டோண்டுவுக்கும் கோவி கண்ணனுக்கும் நடந்த சண்டையில் நான் டோண்டுவுக்கு ஆதரவாக பேசினேன். //

வால் பையன்,

அவருக்கும் எனக்கும் பதிவர் என்ற முறையில் கூட எந்த தொடர்பும் இல்லை. தேவை இன்று இவரது எதிரி போலி டோண்டுவுடன் என்னை இணைத்துப் பேசியதால் அதனுடன் தொடர்புடைய செய்திகளை வைத்து கேள்வி எழுப்பினேன். அம்புட்டுதான்.

எனக்காக எந்த பதிவரையும் ஆதரவுக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. கொழுப்பெடுத்த கோமான்கள் அசிங்க பின்னூட்டங்களைப் போடுபவர்கள் என் பெயரை கெடுப்பவர்களே தவிர எனக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதற்க்காக அல்ல. எனக்கு எவரது ஆதரவும் தேவையும் இல்லை.

நான் பதிவு எழுதுவதை நிறுத்தியதாகச் சொல்லிவிட்டேன். எனது பெயரில் உங்களை எவரும் சீண்டினால் பின்னூட்டங்களை ரிஜெக்ட் செய்யுங்கள். எனக்கு வந்தவை எல்லாம் அப்படித்தான் சென்ற இடம் தெரியாமல் போய்விட்டது.

Anonymous said...

உங்களுக்கு ஆபாச மறுமொழி இடுவது இழிபிறவி போலி டோண்டு என்ற மலேசியா மூர்த்தி
அவன் ரொம்ப தொந்தரவு செய்தால் 04177 24813 நம்பருக்கு போன் போட்டு அவன் மாமியார் மாமானாரிடம் சொல்லுங்கள். ஏற்கனவே அடித்து அனுப்பட்ட சைக்கோ மிருகம் மீண்டும் வருகிறது. அடித்து அனுப்புவோம்.
SOMASUNDARAM V
04177 24813
47 PILLAIYAR KOIL STREET
PALANIPET POST AROKANAM

வால்பையன் said...

//விவாதங்கள் நடக்கட்டும்.குஸ்தியெல்லாம் வேண்டாங்க.அதுலயும் சனி,ஞாயிறு லீவு நாளாப் பார்த்து.//

நானா வம்புக்கு இழுக்கிறேன்.பின்னூட்டத்தில் பெயர் மறைத்து சண்டை போடுவதற்கு பதிலாக குஸ்தி போட வாங்கல் என்று தானே அலைகிறேன்

வால்பையன்

வால்பையன் said...

கோவி கண்ணன் அவர்களுக்கு உங்களையும் எனக்கு ஒரு பதிவர் என்ற முறையில் தெரியும், தவறென்று தெரியும் போது நீங்கள் பதிவாக போட்டதற்கு நான் பாராட்டினேன்.
ரவி அவர்கள் டோண்டுவை ஒரு அடம் பிடித்த பாப்பான் என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். இதை டோண்டுவே ஒத்து கொள்வார்.
அவரின் குடும்பத்தை வேறு ஒருவன் திட்டியதற்காக நீங்கள் வேலைமேனகேட்டு பதிவு போடுவது தேவையில்லாதது, சரி போட்டு விட்டீர்கள். அதை ஒரு முடிவுக்கு கொண்டவர வேண்டாமா.
மேலும் மேலும் உங்கள் மேல் தவறு இருப்பது போலவே அடுத்தவர்கள் பேசுவதை அனுமதிப்பது உங்கள் பக்க நியாயத்தை குறைக்கிறது.
தைரியமாக பதிவு போட்ட நீங்கள் கண்டிப்பாக எனக்கு அந்த பின்னூட்டம் போட்டுடிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தனிமனித தாக்குதல் இல்லாமல் பதிவுலகம் ஒரு சுமுக நிலைக்கு வரவேண்டும் என்பது என் ஆசை

வால்பையன்

வால்பையன் said...

//உங்களுக்கு ஆபாச மறுமொழி இடுவது இழிபிறவி போலி டோண்டு என்ற மலேசியா மூர்த்தி//

இதைகூட அனானி பெயரில் வந்து சொல்கிறீர்கள். மூர்த்தியை கண்டு உங்களுக்கு பயமா? தவறு செய்தவன் எவனாக இருந்தாலும் அவனுடன் ஒண்டிக்கு நிற்க நான் தயார்.
உங்களின் சுயத்தை மறைக்காதிர்கள்

வால்பையன்

நிவிஷா..... said...

நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கிறேன்

நட்போடு
நிவிஷா

Sathiysh said...

முதலாளி .......... நாம் எல்லாம் ரோசகாரங்க ............ யாரா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் ........... சொல்லி அனுப்புங்க .........

கார்த்திக் said...

//கருத்து மோதலுக்கு நான் என்றுமே தயார்
குஸ்திக்கு வேண்டுமானாலும் அழைக்கலாம்.
சனி ஞாயிறு எனக்கு லீவ் தான்//

Boss உங்க வலைப்பதிவு பக்கம் வரதுக்கே பயமா இருக்கு.
இன்னும் கொஞ்ச நாளில் ரத ஆறு ஓடும் போல இருக்கே.
வால்பையனை எழுத்தாளனாக மட்டுமே அறிந்த இவ்வலையுலகம்
இனிமேல் குஸ்தி வாத்தியாராகவும் பார்க்கப்போகிறது.
வாழ்த்துக்கள் குஸ்தி வாத்தியார்.

வால்பையன் said...

//முதலாளி .......... நாம் எல்லாம் ரோசகாரங்க ............ யாரா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் ........... சொல்லி அனுப்புங்க .........//

வாங்க முதலாளி. உங்க சப்போர்ட் இருக்கும் போது எனக்கென்ன கவலை!

வால்பையன்

கோவி.கண்ணன் said...

//மேலும் மேலும் உங்கள் மேல் தவறு இருப்பது போலவே அடுத்தவர்கள் பேசுவதை அனுமதிப்பது உங்கள் பக்க நியாயத்தை குறைக்கிறது. //

நீங்கள் நவ 2007ல் பதிவு ஆரம்பித்து இருக்கிறீர்கள், உங்களுக்கு ஆகஸ்டு, செப்டம்பரில் நடந்திருந்து தெரிந்திருப்பது சாத்தியமில்லை. அதற்காக அதையெல்லாம் நான் இங்கே பாடமாக நடத்திக் கொண்டிருக்க முடியாது.

அவர் பதிவில் சென்றவார பிரச்சனைக்கு முன்பே பல பதிவுகளில் கேடி குண்ணன், கோமண கிருஷ்ணன் என்ற பெயரில் எத்தனை அனானி பின்னூட்டங்கள் இருக்கிறது என்று பாருங்கள். வயதிற்கு மரியாதைக் கொடுக்க ஆசைதான். அதுபோல் நடந்து கொள்பவர்களுக்கு எல்லோருமே கொடுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விளக்க வேண்டியது எனக்கு தேவை இல்லைதான். இருந்தாலும் நடந்த விசயம் தெரியாமல் நீங்களும் ஒருசிலவற்றைப் படித்துவிட்டு எவரையும் குற்றம் சொல்வதற்கு கை நீட்டுவதைத் தவிர்க்கலாம். இது வேண்டுகோள் தான். குற்றமாக சொல்லவில்லை.

பொன்வண்டு said...

// வாங்க முதலாளி //

நீங்க எந்த ஊர்?? ஏன்னா எங்க ஊரில் என் நண்பன் ஒருவனின் குடும்பத்தில் எல்லோரும் முதலாளி என்று சொல்வார்கள். :)

இறக்குவானை நிர்ஷன் said...

//சுஜாதாவின் மறைவை பற்றி பதிவு போட்டால் பார்ப்பானுக்கு ஆதரவா என்று கேள்வி.
சுஜாதாவை எனக்கு ஒரு எழுத்தாளராகவே தெரியும். எழுத்தை படிக்க எழுதியவன் என்ன ஜாதி என்று நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
//

உண்மைதான் வால்பையன். ஜாதிவெறி வேண்டாம் என தம்பட்டம் அடிக்கும் சிலர் ஜாதி ஜாதி என்று கூறியே தான் யார் என்பதை அம்பலப்படுத்துகின்றனர். அனானியாக வருபவர்கள் தாங்கள் துணிவுடன் கருத்து கூறுவதாக நினைக்கிறார்கள். அதெப்படி சாத்தியமாகும்?
விடுங்கள் வால்பையன். சாதிப்பதற்கு ஏராளமாய் இருக்கும்போது டம்மா துண்டுப் பிரச்சினைக்கெல்லாம் மசியலாமா?

வால்பையன் said...

//நீங்கள் நவ 2007ல் பதிவு ஆரம்பித்து இருக்கிறீர்கள், உங்களுக்கு ஆகஸ்டு, செப்டம்பரில் நடந்திருந்து தெரிந்திருப்பது சாத்தியமில்லை. //
உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதன் முன்னரே வலைபூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

// ஒருசிலவற்றைப் படித்துவிட்டு எவரையும் குற்றம் சொல்வதற்கு கை நீட்டுவதைத் தவிர்க்கலாம். இது வேண்டுகோள் தான். குற்றமாக சொல்லவில்லை.//

கண்டிப்பாக தவறிருந்தால் திருத்திகொள்வேன்.
உங்களுடைய பின்னூட்டத்திலும், "இருக்கலாம், நினைக்கிறேன்" என்ற வார்த்தைகளையே உபயோகபடுத்தியிருப்பேன், இது தான் நடந்தது என்று உறுதியாக நான் எங்கேயும் சொல்லவில்லை.
உங்களை உங்கள் நண்பர்கள் நம்பவது போல், என் நண்பர்களை நான் நம்புகிறேன் அவ்வளவு தான்

வால்பையன்

வால்பையன் said...

//நீங்க எந்த ஊர்?? ஏன்னா எங்க ஊரில் என் நண்பன் ஒருவனின் குடும்பத்தில் எல்லோரும் முதலாளி என்று சொல்வார்கள். :)//

ஈரோடு

வால்பையன்

வால்பையன் said...

இறக்குவானை நிர்ஷன்
மிக்க நன்றி உங்கள் ஆறுதலுக்கு.
இது தொடர்ந்தால் அனானி பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்து விடலாம் என்று இருக்கிறேன்

வால்பையன்

raman said...

//தனிமனித தாக்குதல் இல்லாமல் பதிவுலகம் ஒரு சுமுக நிலைக்கு வரவேண்டும் என்பது என் ஆசை //

repeat..!!!

Anonymous said...

i am selvam on your brother. what you say on all off your message

Anonymous said...

i am selvam on your brother. what you say on all off your message

வால்பையன் said...

செல்வம் கோவையிலிருந்தா!?

உனக்கு ஜிமெயில் ஐடி இல்லையா செல்வம்?

!

Blog Widget by LinkWithin