நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்நண்பரிடமிருந்து ஒரு மெயில் வந்தது,
படிச்சி பார்த்து சிரிப்பு அடக்க முடியல,
நீங்களும் கொஞ்சம் சிரிங்க

22 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

இதுக்கு ஒரு பின்னூட்டம் கூட வரல!
அதனால பின்னூட்ட கயமை

SUBBU said...

//அதனால பின்னூட்ட கயமை//

அப்படின்னா????????

SUBBU said...

சரியான 420 வால் :))))

Suresh said...

ஹா ஹா நான் ஏற்கனவே படித்தது தான் ஆனால் சிரிப்பு வந்தது மறுபடி ;) என்னை போலவே மார்க் வாங்கி இருக்கான்

Suresh said...

ரோல் நம்பர் 420 இப்போது ஆட் செய்யப்படது போல் சமீப காலமாக சேர்த்து இருக்கலாம்

பனையூரான் said...

h to oசிரிப்பு தாங்கவில்லை

Anbu said...

நல்லா இருக்கு வால்.

ஒரே சிரிப்பு சிரிப்பா வருது

வால்பையன் said...

SUBBU said...
//அதனால பின்னூட்ட கயமை//
அப்படின்னா????????//

நமக்கு நாமே திட்டம் மாதிரி!

வால்பையன் said...

SUBBU said...
சரியான 420 வால் :)))) //

ஹிஹிஹிஹிஹி

வால்பையன் said...

Suresh said...
ஹா ஹா நான் ஏற்கனவே படித்தது தான் ஆனால் சிரிப்பு வந்தது மறுபடி ;) என்னை போலவே மார்க் வாங்கி இருக்கான்//

ஏற்கனவே பதிவிட்டது தான்!
இப்போ தான் தமிழிஷில் இணைத்தேன்!

வால்பையன் said...

Suresh said...
ரோல் நம்பர் 420 இப்போது ஆட் செய்யப்படது போல் சமீப காலமாக சேர்த்து இருக்கலாம்//

இருக்கும், இருக்கும்

வால்பையன் said...

பனையூரான் said...
h to oசிரிப்பு தாங்கவில்லை//

ஆமாங்க எனக்கும் தான்!

வால்பையன் said...

Anbu said...
நல்லா இருக்கு வால்.
ஒரே சிரிப்பு சிரிப்பா வருது//

நீங்க சிரிச்சா தான் எனக்கு சந்தோசம்!

அப்பாவி முரு said...

எழுதுன பையன் வாலுக்கு என்னா உறவு?

அப்பாவி முரு said...

எழுதுன பையன் வாலுக்கு என்னா உறவு?

அப்பாவி முரு said...

என்ன ஆச்சு வால்.,

காமெண்ட் மாடரேசன், ஏதும் பலமான அர்ச்சனையா????

வால்பையன் said...

அதை எழுதுன பையன் நான் தான் முரு!

இது பழைய போஸ்ட் அதனலா தான் கமெண்ட் மாடுரேஷன்!

தமிழ்நெஞ்சம் said...See this related post : Funny answers for exam questions

தமிழ்நெஞ்சம் said...Funny Maths answers.. enjoy...

வால்பையன் said...

ரெண்டுமே நல்லாயிருந்தது தமிழ்நெஞ்சம்

பட்டாம்பூச்சி said...

நல்லா இருக்கு வால் :)))

வால்பையன் said...

நன்றி பட்டாம் பூச்சி!

!

Blog Widget by LinkWithin