நேற்று எழுதிய பொருளாதார கட்டுரையின் தொடர்ச்சி
மோடி கடைசி இரண்டு முறையாக சென்ற பொழுதே இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரியை குறையுங்கள் என்று.
கஸ்டமஸ் என்ற வார்த்தையை கேள்வி பட்டுருப்பீர்கள். நான் கொண்டு வரும் புதியாக இருந்தால் அந்த பொருளுக்கு நம் நாடு விதித்துள்ள விதியை வசூல் செய்வார்கள், உதாரணத்திற்கு கொண்டு கட்டியாக(நகையாக கொண்டு வர அளவுகோள் உண்டு) கொண்டு வரும் தங்கத்திற்கு 10% வரி. நூறு கிராம் தங்கம், 3 லட்சம் என்றால் 30 ஆயிரம் நீங்கள் வரியாக வேண்டும்.
அந்த வரும் இந்திய அரசுக்கு போய் சேரும், அம்மாதிரி ஒன்னொரு பொருளுக்கும் தனிபட்ட வரிவிதிப்புகள் உண்டு. மேலும் அந்த வரிவிதிப்பு நாட்டுக்கு நாடும் வேறுபடும்
அமெரிக்காவின் கோரிக்கைக்கு காரணம் அவ்வாறு வரி குறைக்கப்பட்டால் அமெரிக்க பொருள்கள் இங்கே அதிகமாக விற்பனை ஆகும், இந்தியா என்ற பெரும் சந்தையை ஆக்கிரமிக்க முடியும் என நினைத்தது.
ஆனால் இந்திய தரப்பு அதை மறுத்து விட்டது. உடனே அமெரிக்க அரசு ஒரு மிரட்டல் விடுத்தது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருள்களுக்கு நாங்கள் 100% வரி விதிப்போம் என்று. யோசித்து பாருங்கள். இரு மடங்கு விலை கொடுத்து வாங்க யாராவது தயாராய் இருப்பார்கள் அந்த நாளே இந்திய மதிப்பு அமெரிக்காவிற்கு எதிராக ஒரு ரூபாய் உயர்ந்தது. அதாவது 67ல் இருந்து 68 ஆக. அதுக்கு நமக்கு பின்னடைவு தான். இதே தான் இப்பொழுது துருக்கியிலும் நடந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டதை நான் அன்றே எழுதினேன், ஏன் யாரும் கவனிக்கலன்னு தெரியல. பழைய மாதிரி புல் ஸ்விங்க்ல எழுத ஆரம்பிக்கனும்

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment