டுவிட்டர் தொகுப்புகள்!
டுவிட்டரும், ஃபேஸ்புக்கும் பெஞ்சு இல்லாத டீக்கடை. இங்கே எல்லாம் பேசப்படுகிறது!

54 ல் 18 மூன்று தரம் போகும். 18 ல் 54 ஒருக்கா கூட போகாது # டைம்பாஸ்

இந்திய அரசியலில் ரயிலுக்கு பஞ்சர் பார்ப்பதும், பிரச்சாரபீரங்கியை ரிப்பேர் பார்ப்பதும் இயல்பான ஒன்று.

உண்மையை சொல்லும் ஒரே பத்திரிக்கை கருமாதி பத்திரிக்கை தான். # சேகர் செத்துட்டான்.

பல்பம் புடிச்சு ஆனா போடுறவன் மாணவன். அல்பம் புடிச்சு என்னேரமும் கிஸ் கேக்குறவன் காதலன்.

இன்ப  அதிர்ச்சியை எதுவேண்டுமானாலும் கொடுக்கும். துன்ப அதிர்ச்சி மரணம் மட்டுமே கொடுக்கும்.

கலாச்சாரம் என்பது எப்படி இருந்தாங்கன்னு சொல்ற இலக்கணம். அதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?

தன் தவறை மறைப்பவன் தான் அடுத்தவன் தவறில் முதல் ஆளாக டார்ச் அடிக்கிறான்.

முகமூடியை நல்ல படங்கள் லிஸ்டுல வச்சிருக்கார் விரைட்டர் சிஎஸ்கே. இவரையெல்லாம் படம் பார்க்க சொல்லி யார் தூண்டுறது?

 பசுமாடு, காளைமாடு மாதிரி எருமையும் மாடு தானே!
ரெண்டு கால் எருமைகள் விதிவிலக்கு! :)

ஓ! உங்களுக்கு எல்லாம் தெரியுமா? .. எனக்கு இப்போ அரிக்குது, எங்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்!

விளையாடும் பொம்மையையும் ஒரு உயிரென பாவிக்கும் மனம் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது.

இவனுங்க கரண்டு கொடுக்குறதை பார்த்தா கமலுக்கு முன்னாடி நாம ஓடிருவோம் போலயே வேற மாநிலத்துக்கு!

தமிழக மக்களுக்கு சென்னை, தமிழ்நாட்டில் இருக்குன்னு சொல்லி ரொம்ப பேர் ஏமாத்திகிட்டு இருக்காங்க!

வெங்கடகிருஷ்னனா இவன். சரியான சங்கடகிருஷ்னன்
இது என்ன வியட்நாம் காலணியா செவுட்நாம் காலணியா
நான் சொன்ன வீர ராகவன் இவனில்லை, இது வேறராகவன்!

பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் இந்தியா 284/6
இவுங்களுக்கே ஆம்பள வேஷம்போட்டு ஆண்கள் டீமுக்கு அனுப்பிறலாம் போலயே!

வயித்துபசி ருசியறியாது
காமபசி அழகறியாது

பல கண்டுபுடிப்புகளில் குடத்தை கவுத்திபோட்டு உட்காரலாம் என்பதும் ஒரு கண்டுபிடிப்பு தான்.

பேஸ்புக், ட்விட்டரில் நுழைகிறது பாமக!!
பேஸ்புக்குல காதலிக்கிற பசங்களெல்லாம் ஓடிருங்க பூச்சாண்டி வருது!

ரம்ஜான் நோம்பை விடு. யாரையாவது ஒரு மணிநேரம் மூச்சு விடாமல் விரதம் இருக்கச்சொல்லு அவுங்க மதத்துக்கு நான் மாறிடுறேன்.

பல கண்டுபிடிப்புகளுக்கு தேவையே காரணமாக இருந்தது.

அட்டென்சன் சீக்கிங் பர்சனாலடி குழந்தைகளுக்கு இயற்கையானது. பெரியவர்களுக்கு மனநோய். குழந்தையை கவனிங்க!

https://twitter.com/mokkaiwriter

7 வாங்கிகட்டி கொண்டது:

அகல்விளக்கு said...

க்கும்...

அட்டனன்ஸ் போடுறீங்களாக்கும்...

கவிதை நாடன் said...

சூப்பர் பாஸ்

நாடி கவிதை

இரவுப்பறவை said...

தமிழில் டைப்ப லிங்க் வொர்க் ஆகாது பழைய லிங்க் எ தூக்கிட்டு புது லிங்க்-அ http://www.google.com/inputtools/cloud/try/அப்டேட் பண்ணுங்க... நல்லா இருக்கீங்களா??

nondhavan said...

இந்த பிளாக் நல்லாத்தான் கீது...

senthur stocks said...

பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

கும்மாச்சி said...

அல்லாம் நல்லா கீதுபா.

Maritime Mania said...

ரம்ஜான் நோம்பை விடு. யாரையாவது ஒரு மணிநேரம் மூச்சு விடாமல் விரதம் இருக்கச்சொல்லு அவுங்க மதத்துக்கு நான் மாறிடுறேன்//
.
.
யா அல்லாஹ் இது போன்ற அறியாமையில் உழலும் ஜீவன்களுக்கு உண்மையை உணர்த்தும் சக்தி கொடு

!

Blog Widget by LinkWithin