அடுத்து மார்கெட் எங்கே?

படத்தை பெரிதாக பார்க்க அதை கிளிக்கவும்!




இதில் நிஃப்டி எங்கேயும் சப்போர்ட்டை ப்ரேக் பண்ணாமல் மேலேயே சென்று சொண்டிருப்பது தெரியும்.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் யாராவது நிஃப்டி வாங்கி வைத்திருந்தால் குறைந்த பட்ச லாபம் 50*1000=50000

ஆம் ஆயிரம் பாயிண்டுகள் ஏறிய பிறகு இப்பொழுது



இந்த டேலைன் சார்டை வைத்து பார்க்கும் பொழுது 5322 என்பது நல்லதொரு தாங்குநிலை, ஒருவேளை அதை உடைத்தால் நிஃப்டி 5130/5050 வரை வரக்கூடும் அப்பொழுது மீண்டும் முதலீடு செய்வது நல்லது.

மாறாக,

ரைட் மார்க் இருக்கும் 5443 க்கு மேல் குளோஸானால் மார்கெட் அடுத்த ரெஸிஸ்ட் லெவலான 5618 க்கு வரும், அதையும் உடைத்தால் இவ்வருடத்தில் நிஃப்டி 8000 தொடும் என்பது மார்கெட் சொல்லும் செய்தி!

உங்கள் சந்தேகங்களை 9994500540 என்ற எண்ணில் என்னை அழைத்து தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
மார்கெட் முடிந்த பிறகு 3.30 திலிருந்து நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே ட்ரேடராக இருந்தால் உங்கள் போர்ட்ஃபோலியோவை எனக்கு அனுப்பி வையுங்கள்.
எதை வைத்திருக்கலாம், எதை கொடுத்து விடலாம் என்ற ஆலோசனை முதன்முறை இலவசமாக!

arunero@gmail.com

6 வாங்கிகட்டி கொண்டது:

மு.சரவணக்குமார் said...

சப்போர்ட் லெவல் = தாங்கு நிலை

ப்ரேக் = உடைபடுதல்

டேலைன் சார்ட் = தினசரி வரைபடம்

குளோஸானால் = முடிவடைந்தால்

ரெஸிஸ்ட் லெவல் = தடை நிலை

இப்படி தமிழை உபயோகிக்கலாமே....பிரசுரிக்க வேண்டாம்.உங்களின் தனிப் பார்வைக்கு மட்டும்

Anonymous said...

ஆல் ரௌண்டராய் இருக்கிறீர்களே...

ajithan said...

நீங்கள் பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே ஆச்சரியக்குறி

Unknown said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

பல்பு பலவேசம் said...

நண்பரே ஒரு வேண்டுகோள்!நீங்க ஏன் இப்போ எல்லாம் நாத்திக கட்டுரைகளை எழுதுவதில்லை?செம நக்கலுடன் அவை மிக அருமையாக அதே நேரம் சிந்திக்க தூண்டுவதாக் இருந்தன!மீண்டும் எழுதுவீங்களா?

peryl said...

Hi Arun he r u

!

Blog Widget by LinkWithin