tag:blogger.com,1999:blog-5908896358588166681.post974893003679226322..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: வாஞ்சிநாதனும், வெளியே தெரியும் குடுமியும்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77736833582664133972017-06-28T13:48:42.556+05:302017-06-28T13:48:42.556+05:30//அக்ரகாரத்தில் தாழ்ந்த ஜாதி பெண்களை அனுமதிப்பது ப...//அக்ரகாரத்தில் தாழ்ந்த ஜாதி பெண்களை அனுமதிப்பது போன்ற செயல்களுக்கு ஒரு பிராமணன் துப்பாக்கி ஏந்தி சென்று அதிகாரத்தில் இருக்கும் ஒருவனை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வான் என்பது சிறிது கூட நம்பும்படியாக இல்லை.// தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவரின் பிணம் ஊருக்குள் எடுத்து செல்லக்கூடாதுன்னு ஒரு பிரச்சனை நடந்ததே. அதை நம்புறிங்களா?

காங்கிரஸ் வெள்ளைகாரன் கட்சி தான். இவர்கள் தத்து எடுத்துகிட்டாங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86224875667918381652017-06-22T20:06:22.986+05:302017-06-22T20:06:22.986+05:30அன்புள்ள வாலு...
ஒரு வரலாற்று உண்மைகளை சொல்லும்போ...அன்புள்ள வாலு...

ஒரு வரலாற்று உண்மைகளை சொல்லும்போது உங்களுக்கு தோன்றுவதை எழுதுவதை விட ஆதாரங்கள் தந்து எழுதுவது உதவியாக இருக்கும்...

வாஞ்சிநாதனின் கடிதத்தில் பாதி மறைக்கப் பட்டிருப்பதாகவும் அதற்கு காரணம் காங்கிரஸ் cross belts என்கிறீர்கள்..

ஆனால் ஆட்சி செய்து கொண்டிருந்தது British அரசு...

கடிதத்தை கைப்பற்றுவதும் அதை வெளியிடுவதும் யார் பொறுப்பு?

போலவே வாஞ்சிநாதனின் கடிதத்தில் மாட்டுக்கறி பற்றிய குறிப்புகள் இருந்தாலும் வ.உ.சிதம்பரனாரின் சுதேசி கப்பலுக்கு கொடுத்த தொல்லைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன...

அக்ரகாரத்தில் தாழ்ந்த ஜாதி பெண்களை அனுமதிப்பது போன்ற செயல்களுக்கு ஒரு பிராமணன் துப்பாக்கி ஏந்தி சென்று அதிகாரத்தில் இருக்கும் ஒருவனை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வான் என்பது சிறிது கூட நம்பும்படியாக இல்லை.

வாஞ்சிநாதனின் குறிக்கோள் கண்டிப்பாக நாட்டுப்பற்று மட்டும்தான் என்பது என் கருது..

எல்லா பார்ப்பானும் கெட்டவன் அல்ல...எல்லா தலித்தும் நல்லவனும் அல்ல...

நான் பார்ப்பான் அல்ல...

https://en.wikipedia.org/wiki/Vanchinathanபொன்.பாரதிராஜாhttps://www.blogger.com/profile/09408781022090743621noreply@blogger.com