tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8983018291567668991..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: திருந்தாத திமுக!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81321188564083662062017-03-15T13:16:19.852+05:302017-03-15T13:16:19.852+05:30One information I want to share is that Vaishvas w...One information I want to share is that Vaishvas will have multiple headshaves apart from Thirupathi in their young age, even for girls. My son and daughter had headshave in Thirupathi, Sholingar and Baluchettichatiram (Thiruputkuzhi).Kurukku Muttanhttps://www.blogger.com/profile/01696155076167038328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60433467429722295272017-03-15T11:07:50.357+05:302017-03-15T11:07:50.357+05:30பார்ப்பனர்களுக்கு குலதெய்வம் நிச்சயம் உண்டு. அவை அ...பார்ப்பனர்களுக்கு குலதெய்வம் நிச்சயம் உண்டு. அவை அதிகம் அம்மன் வகையை சார்ந்தவை (பச்சையம்மன், ரேணுகாம்பாள்). திருத்தணி முருகணை குலதெய்வமாக கொண்ட பார்ப்பனர்கள் நிறைய. அதே போல் குலதெய்வம் கோவிலில் மொட்டை அடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு.<br /><br />மகேஷ்https://www.blogger.com/profile/17773920599011025460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45783067902305606472017-03-15T00:03:02.452+05:302017-03-15T00:03:02.452+05:30பார்ப்பனர்களிலே(தமிழகத்தில்)ஐந்து வகை உண்டு! பண்டை...பார்ப்பனர்களிலே(தமிழகத்தில்)ஐந்து வகை உண்டு! பண்டைக்காலம்தொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்துவரும் பார்ப்பர்களுக்குக் குல தெய்வம் உண்டு! பார்ப்பனர்களில் பெண்கள்பெயர் "செல்லம்மா" என்றிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். கொங்கு வேளாளர்களிலே அதிகப்படியானன குலங்களுக்குக் குலதெய்வமாக விளங்குபள் செல்லம்மா, செல்லாண்டியம்மன், செல்லியம்மன் என்று பலவாறு அழைக்கப் பெறும் செல்லாண்டியம்மனே!பாரதியாரின் மனைவி பெயர் செல்லம்மா என்றிருந்தது காண்க.Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47058300781826446452017-03-14T23:24:59.704+05:302017-03-14T23:24:59.704+05:30அப்படிப்போடுங்க! சசி கால அதிமுக ஒரு கட்சியல்ல! ஒரு...அப்படிப்போடுங்க! சசி கால அதிமுக ஒரு கட்சியல்ல! ஒரு கொள்ளைக்கூட்டம்!Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.com