tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8521987235982417046..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: புதிய சபாநாயகர்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36162590972826277442012-10-19T07:52:03.172+05:302012-10-19T07:52:03.172+05:30அடிமைகளும் அரக்கர்களும் அப்பாவிகளும் விதிவிலக்கின்...அடிமைகளும் அரக்கர்களும் அப்பாவிகளும் விதிவிலக்கின்றி அனைத்துச் சாதிகளிலும் உள்ளனர்..மேலும் 'பதவி வரும்போது பணிவும் துணிவும் வரவேண்டும்' என்ற பாடல் வரிகளை பின்பற்றுவோர் இங்கு வெகு அரிது...அதனால் பொத்தாம்பொதுவாக அனைத்துச் சாதியினரையும் வளைத்துவளைத்துத் திட்டுவதற்குப்பதில் இயன்றவரை கல்வியை வலியுறுத்துங்கள்...அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே ஓரளவு உள்ளது...இறுதியாக ஒன்று சொல்கிறேன்...மனிதன் கோழை ஆனால் மனிதர்கள் வீரர்கள்...அதுவே வன்முறையின் வித்து...ராஜகுருhttps://www.blogger.com/profile/11073041583114345941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39261903554243885172012-10-11T20:22:09.633+05:302012-10-11T20:22:09.633+05:30நான் இவருக்கு ஓட்டு போடலைன்னாலும், எங்கள் ராசிப...நான் இவருக்கு ஓட்டு போடலைன்னாலும், எங்கள் ராசிபுரம் எம் எல் ஏ சபாநாயகர் ஆகி இருக்கிறார் என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சியே... இவரை எதிர்த்தி போட்டியிட்ட வி பி துரைசாமி போன சட்டசபையில் துணை சபாநாயகர். எங்க ஊர் "சபாநாயகர்களின் தொகுதி" ஆகிடுச்சி :)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39100048104727997812012-10-11T12:07:08.821+05:302012-10-11T12:07:08.821+05:30நல்ல விதமா சொன்னீங்க தல நல்ல விதமா சொன்னீங்க தல பால.சரவணன்https://www.blogger.com/profile/08563077111899944070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60717856403836513082012-10-11T09:26:24.828+05:302012-10-11T09:26:24.828+05:30பதிவு எழுத நேரம் இருக்கிறது போன் அட்டெண்ட் பண்ண நே...பதிவு எழுத நேரம் இருக்கிறது போன் அட்டெண்ட் பண்ண நேரம் இல்லைவிஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49028817631638791142012-10-11T07:55:02.118+05:302012-10-11T07:55:02.118+05:30எது எப்படியோ. சட்டசபை வைரவிழா காணும் இந்த நேரத்தில...எது எப்படியோ. சட்டசபை வைரவிழா காணும் இந்த நேரத்தில் இவர் அந்த பதவியை அலங்கரிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com