tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7355404537235472880..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: என்று தனியும் இந்த பிராந்தி தாகம் மற்றும் தமிழக அரசின் ஆணாதிக்கத்தை பற்றி!!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48067631363395385272008-05-01T17:58:00.000+05:302008-05-01T17:58:00.000+05:30//வல்பையன் 29 மற்றும் ஏப்ரல் 5 தேதி அவருக்கு கூடும...//வல்பையன் 29 மற்றும் ஏப்ரல் 5 தேதி அவருக்கு கூடும் கூட்டத்தை பார் அந்த கிறுக்கன் உடைய பலம் உனக்கு புரியும்.//

முடிந்து ஒரு வாரம் ஆகிறது. அதனால் தான் சொன்னேன்,
யாரை வேண்டுமானாலும் நம்பலாம், இந்த கிறுக்கனை மட்டும் நம்பக்கூடாது என்று!
இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
நண்பர் தீலிபன் அவர்களே

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81559486474920954912008-03-24T20:49:00.000+05:302008-03-24T20:49:00.000+05:30உங்க மெயில் ஐ.டி. கொடுங்க மிஸ்டர் வால்!உங்க மெயில் ஐ.டி. கொடுங்க மிஸ்டர் வால்!ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-38133640696087840492008-03-24T20:31:00.000+05:302008-03-24T20:31:00.000+05:30//அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரூ. என்ன நைனா, ந...//அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரூ. என்ன நைனா, நான் சொல்றது கரிகீட்டா.//

வாங்க ஜெய் உங்க ஊர்லயும் இதே பிரச்சனை தானா!!
தலைவர் பதவிக்கு எல்லாம் இன்னும் நிறைய அனுபவம் வேணும்.
என்னைவிட பெரிய பெரிய குடிமகன்கள் எல்லாம் இருக்கிற இடத்துல
வால் ஆடக்கூடாது. அதெல்லாம் பெரிய தலைங்க பார்த்துகுவாங்க

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88206249321470801152008-03-24T20:26:00.000+05:302008-03-24T20:26:00.000+05:30//தலைப்பு தணியும் அல்லது தனியும் எது சரி//கொஞ்சம் ...//தலைப்பு தணியும் அல்லது தனியும் எது சரி//

கொஞ்சம் மப்புன்னா சின்ன னி நிறைய மப்புன்னா பெரிய ணி
நம்ம இஷ்டம் தான்.

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-31003851520768894662008-03-24T20:25:00.000+05:302008-03-24T20:25:00.000+05:30//ஈழ விவகாரத்தில் ஆதரவு கொடுபவன் கிறுகனாக என்னால் ...//ஈழ விவகாரத்தில் ஆதரவு கொடுபவன் கிறுகனாக என்னால் ஒதுக்க முடியவில்லை//

எல்லோரையும் சொல்லவில்லை நண்பா!
சில அரசியல் கோமாளிகளை மட்டும் தானே சொல்கிறேன்.
நல்லது நடந்தால் யார் வேண்டாமென்று சொல்லபோகிறார்கள்.

//கண்ட பதிவுகளை போடாமல் ஈழத்தை பற்றி நிறைய எழுதுங்கள் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.//

கண்டிப்பாக எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72325537707125976772008-03-24T13:47:00.000+05:302008-03-24T13:47:00.000+05:30// இந்த ஆணாதிக்கத்தை கண்மூடி தனமாக எத்தனை பகுத்தறி...// இந்த ஆணாதிக்கத்தை கண்மூடி தனமாக எத்தனை பகுத்தறிவு(!?) சீடர்கள் ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை. //

இதுக்கு பதில் நீங்க தான் சொல்லணும்.
கழககண்மணிகள் படத்த நீங்க தான் உங்க வண்டி number plate ஒட்டிவெச்சுருக்கிங்க.அதனால நீங்கதான் பதில் சொல்லணும்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65993186456226665652008-03-24T13:17:00.000+05:302008-03-24T13:17:00.000+05:30உனக்கு குடிமகன்கள் மீது தான் எவ்வளவு பாசம. எம்.சி....உனக்கு குடிமகன்கள் மீது தான் எவ்வளவு பாசம. எம்.சி. கேட்டா, கார்டினல் தான் எடுத்து கொடுக்கறாணுக. என்ன செய்ய டாஸ்மாக் கடை சூப்பர்வைசருங்க அந்த அல்ப காசுக்கு ஆசைப்பட்டுகிணு குடிமகன்களை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டானுங்க. அவனுங்கள சும்மா விடக்கூடாது. நமக்கு ஒரு சங்கம் ஆரம்ச்சி போராட்டம் பண்ணனும். அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரூ. என்ன நைனா, நான் சொல்றது கரிகீட்டா.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27357571184147625222008-03-23T21:35:00.000+05:302008-03-23T21:35:00.000+05:30மப்பு ஓவரா !சரி அது போகட்டும் தலைப்பு தணியும் அல்ல...மப்பு ஓவரா !சரி அது போகட்டும் தலைப்பு தணியும் அல்லது தனியும் எது சரிIrai Adimaihttps://www.blogger.com/profile/16400254948378858869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-74098050488705279092008-03-23T19:18:00.000+05:302008-03-23T19:18:00.000+05:30ஒருவரை பற்றி எழுதினால் உடனே அவருடைய ரசிகன் என்று க...ஒருவரை பற்றி எழுதினால் உடனே அவருடைய ரசிகன் என்று கூறுவது தமிழன் பண்பாடு அதை மீறாமல் கடைபிடித்த வால்பைய நன்றி, எனினும் தயவு செய்து ஈழ விவகாரத்தில் ஆதரவு கொடுபவன் கிறுகனாக என்னால் ஒதுக்க முடியவில்லை. வால்பைய 29 மற்றும் ஏப்ரல் 5 தேதி அவருக்கு கூடும் கூட்டத்தை பார் அந்த கிறுக்கன் உடைய பழம் உனக்கு புரியும்.

கண்ட பதிவுகளை போடாமல் ஈழத்தை பற்றி நிறைய எழுதுங்கள் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.

http://dilipan-orupuratchi.blogspot.comதமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.com