tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7186145894315119149..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: குவியல் (28.01.2012)வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71038364816671933202012-02-13T16:32:03.908+05:302012-02-13T16:32:03.908+05:30மௌனகுரு ...உண்மை கருத்தை கூறும் படம்.......
&qu...மௌனகுரு ...உண்மை கருத்தை கூறும் படம்.......

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80419403416186905142012-01-30T09:54:48.705+05:302012-01-30T09:54:48.705+05:30Welcome back
அப்டினு இப்பயாவது சொல்லலாமா?
என்னைய ...Welcome back

அப்டினு இப்பயாவது சொல்லலாமா?
என்னைய மாதிரியே நீங்களும் அப்பப்ப நா வந்துட்டேன்.. நா வந்துட்டேன்னு சொல்றீங்க.. அதான் கேட்டேன்.
ஹிஹி..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56244070993519186732012-01-30T06:13:15.290+05:302012-01-30T06:13:15.290+05:30vtthuvarakan.blogspot.comvtthuvarakan.blogspot.comThuvarakanhttps://www.blogger.com/profile/07847827273888782998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68103877371973928252012-01-29T16:01:57.004+05:302012-01-29T16:01:57.004+05:30பதில் போட்டாயிற்று!
கேள்வி பதில் (29.01.2012) ht...பதில் போட்டாயிற்று!

கேள்வி பதில் (29.01.2012) http://valpaiyan.blogspot.com/2012/01/29012012.htmlவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30057754801466986162012-01-29T13:19:19.565+05:302012-01-29T13:19:19.565+05:30welcome back vaal!welcome back vaal!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18759752205575956152012-01-29T13:09:01.986+05:302012-01-29T13:09:01.986+05:30@kaduvul said...
//உனக்கு மேல் மாடி காலியா?//
ஏன...@kaduvul said...
//உனக்கு மேல் மாடி காலியா?//

ஏன் காலின்னு சொன்னா நீங்க வாடகைக்கு எடுக்க போறிங்களாக்கும்..

யூடுப்ல காமெடி சீன் பார்த்து சிரிக்கிறதவிட இங்கவந்தா அதிகம் சிரிக்க முடியும் போலயிருக்கே.Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52437860149793167452012-01-29T13:05:35.633+05:302012-01-29T13:05:35.633+05:30@ kaduvul said...
//இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு...@ kaduvul said...
//இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற//

அவரே எந்தக்கடவுளும் வேணாம்னு அவர் பாட்ல இருக்கிறார்.. இதுக்குள்ள இந்தக்கடவுள் வேற!Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66695490191603417702012-01-29T13:01:30.569+05:302012-01-29T13:01:30.569+05:30//தருமி said...
ada... chennai vasiya?//
//Unkn...//தருமி said...
ada... chennai vasiya?//

//Unknown said...
சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்தையும் வாசியா?//

பெரியவாள அப்பிடியெல்லாம் சொல்லப்படாது,அதுவும் அவர் பேராசிரியர் வேறு.. அவர் தளத்துக்கு போய் பாருங்க பகுத்தறிவு கருத்தெல்லாம் சும்மா அள்ளி வீசியிருப்பார்.Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47527989858118595002012-01-29T12:32:24.219+05:302012-01-29T12:32:24.219+05:30@Arthanaari
யோவ்!
அறிவுபூர்வமா ஏதாவது கேளுங்கப்...@Arthanaari

யோவ்!

அறிவுபூர்வமா ஏதாவது கேளுங்கப்பா என்று எவ்வளவு பெருந்தண்மையா அவரு சொல்லிருக்காரு அதெல்லாம் விட்டுபோட்டு

குழந்தைக்கு ஏன் அந்த பேரு வெச்சே,
பாஸ்போட்ட கிழி ரேசன் காட்ட கிழின்னு அவரு சொந்த வாழ்க்கைப்பிரச்சினையெல்லாம் கிளர்ரிங்க..

அது வேற இது வேறயா..Sanahttps://www.blogger.com/profile/05256143869371394716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28062600828344133642012-01-29T12:31:48.766+05:302012-01-29T12:31:48.766+05:30கேள்வி எல்லாம் கேட்க சொல்றிங்க..
தெரியாதத கேட்குற...கேள்வி எல்லாம் கேட்க சொல்றிங்க..

தெரியாதத கேட்குறதும் சொல்லி கொடுக்கிறதும் நல்ல விஷயங்கள்தான்..

என்னிடமும் சில கேள்விகள் உண்டு அப்புறம் வாரேன்.Sanahttps://www.blogger.com/profile/05256143869371394716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21786942032311551172012-01-29T11:00:18.105+05:302012-01-29T11:00:18.105+05:30சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்...சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்தையும் வாசியா?Unknownhttps://www.blogger.com/profile/06111733201983487882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70579270165371987712012-01-29T11:00:06.313+05:302012-01-29T11:00:06.313+05:30சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்...சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்தையும் வாசியா?Unknownhttps://www.blogger.com/profile/06111733201983487882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46600553443177906372012-01-29T10:32:41.672+05:302012-01-29T10:32:41.672+05:30ada... chennai vasiya?ada... chennai vasiya?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79346088048092588142012-01-29T09:33:23.758+05:302012-01-29T09:33:23.758+05:30@Arthanaari
தமில் பேர் , அங்கவை, சங்கவை.//
யெப்...@Arthanaari

தமில் பேர் , அங்கவை, சங்கவை.//

யெப்பா அவரு தமிழ்ல பேரு வக்கிறது இருக்கட்டும் முதல்ல நீங்க தமிழ ஒழுங்கா எழுதுங்கசாகசன்https://www.blogger.com/profile/00552440041600881599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48887671870728161052012-01-29T09:30:07.123+05:302012-01-29T09:30:07.123+05:30கேள்வி - 1 :
உங்கள மாதிரி மொக்கையா எழுத என்ன பண்ண...கேள்வி - 1 :
உங்கள மாதிரி மொக்கையா எழுத என்ன பண்ணனும் ?? ஏதாச்சும் தனியா ட்யூசன் போனுமா ??
கேள்வி - 2 :
கிரியேட்டிவிட்டி கிரியேட்டிவிட்டிங்கிறீங்களே அப்டின்னா என்னாங்கண்ணா ??
கேள்வி - 3:
தினமும் மொக்கை போட்டா மூள வளருமாமே ?? உங்களுக்கு வளந்துருக்கா ??சாகசன்https://www.blogger.com/profile/00552440041600881599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66516743032717828352012-01-29T09:00:44.673+05:302012-01-29T09:00:44.673+05:30//அந்த ஆயி மூஞ்சி ராஜன்//
யாருங்க இவரு..? அந்த கட...//அந்த ஆயி மூஞ்சி ராஜன்//

யாருங்க இவரு..? அந்த கடவுள் படத்துக்கு கீழே நின்னு கல்யாணம் பண்ணினாரே அவரா..? #டவுட்டுXyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81020208670073306352012-01-29T08:55:40.105+05:302012-01-29T08:55:40.105+05:30//பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விகளை கேட்கலாம்!//
...//பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விகளை கேட்கலாம்!//

சுஜாதா இறந்த பிறகு கேள்வி கேட்க யாருமில்லையே என ஏங்கிட்டிருந்தேன்..
உங்கள் சேவை எங்கள் சமூகத்துக்கு தேவை..

கேட்குற கேள்விக்கு கூகுல்ல பதில் தேடி தர மாட்டிங்களே.. ஏன்னா இணையத்துல இருக்கிற எல்லாம் நம்பகத்தன்மையுடையதா இல்லை அதான்.Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62893114762231508452012-01-29T08:52:11.194+05:302012-01-29T08:52:11.194+05:30@Arthanaari
என்னங்க நீங்க.. இப்படி பல கேள்விய புட...@Arthanaari

என்னங்க நீங்க.. இப்படி பல கேள்விய புட்டு புட்டு வைக்கிறிங்க, எங்க அண்ணன் வாலு மானஸ்தன் இதெற்கெல்லாம் எப்பிடி பதில் வருதுன்னு பொருத்திருந்து பாருங்க..

கேட்குறாங்களாம் கேள்வி!Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36168197326005601012012-01-29T08:48:07.987+05:302012-01-29T08:48:07.987+05:30welcome back..welcome back..Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1859420180705561612012-01-29T08:42:21.078+05:302012-01-29T08:42:21.078+05:30அன்பின் வால்பையன் ,
உங்களுக்கு சில கேள்விகள்.
உங்...அன்பின் வால்பையன் ,
உங்களுக்கு சில கேள்விகள்.

உங்களுக்கு பொதுவில் விவாதிக்க பிடிக்கும். ஆகையால் நானும் பொதுவில் கேக்கிறேன். நான் வலை பதிவர் இல்லை.

நீங்கள் பணம் நஷ்டம் என்று சொன்னீர்கள். அப்புறம் எதற்காக, பணம் பண்ணலாம் ஷேர் மார்க்கெட்-ல் என்று கூவி கூவி அழைத்தீர்கள்.? உங்களை நம்பி யாரும் வர மாட்டார்கள் என்பது வேறு. இப்பொழுது, பணம் நஷ்டம் வந்த வுடன், கடையை சாத்திவிட்டு, அடுத்த நபரிடம் வேலைக்கு சேர்ந்து விடீர்கள். உங்களை நம்பி பணம் போட்டிருந்தால், என்ன வாகி இருக்கும் என நினைத்து பார்த்தீர்களா?
நீங்கள் இப்பொழுது வேலை பார்க்கும் வேளையில், கடவுள் போட்டோ இருகிறதா? இருந்தால், வேலையை விட்டு விட்டு போய் விடவும்.
சில வருடங்களில், நீங்கள், உங்கள் பாஸ் ஆபீஸ்-ல் வேலை, அப்புறம், ஹோட்டல் பிசினஸ்(அதன் முடிவு என்ன ஆச்சு என்று கூறவும்.. அந்த முதலாளி என்ன ஆனார்), அப்புறம் ஷேர் மார்க்கெட்(அதன் நிலவரம் என்ன).., என பல வேளைகளில் , என் நிரந்தரம் இல்லாமல்,வேலை செய்கிறீகள்..!!!!!!

உங்கள் பெண்ணிற்கு ஸ்கூல்-ல் certificate தர மாட்டேன் என்கிறீர்கள். நல்லது. உங்களிடம் ரேஷன் கார்டு , பாஸ்போர்ட், ஸ்கூல் TC , மற்றும் எதாவது இருக்குமாயின், தயவு செய்து கிழித்து போட்டு விட்டு, அதை போட்டோ எடுத்து ப்ளாக்-ல் போடவும். உங்கள் பெண்ணிற்கே, நீங்க ஜாதி certificate தராதவர், நீங்கள் மேற் சொன்னவற்றை அப்பளை செய்யும் போது கண்டிப்பா கொடுத்து இருப்பீர். அதெல்லாம் உங்களுக்கு தேவை கிடையாது.
உங்கள் பெண்களின் பெயர் பற்றி கூறும் போது, நான் தமிழ் தமிழ் என்று எப்போ சொன்னேன் என்று தத்துவமாக பேசினீர்கள். வர்ஷா, வருணா என்பது சத்தியமாக கடவுள் பெயர். லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. வேண்டுமானால், ஸ்கேன் செய்து அனுப்புகிறேன், உங்களால், அந்த பெயரை, இப்போ gazette மாற்ற முடியுமா.. தூய தமில் பேர் , அங்கவை, சங்கவை.

உங்கள் கல்யாணம் வீட்டில் பார்த்து பண்ணியதா? உங்கள் கல்யாண் அழைபிதழ் இருகிறதா? அதில் ஜாதி உள்ளதா? அப்பொழுது பொங்கி எழுந்தீர்களா? ஜாதி இல்லை எனில், மிகவும் நன்று. முடிந்தால், உங்கள் அழைபிட்ஹழ் , ப்ளாக்-ல் போடவும்.
நீங்கள் கல்யாணம் பண்ணும்போது தாலி கட்டி , இந்து முறை படி நடந்துதா? அப்பொழுது உங்கள் moolai வேலை செய்யவில்ல என்றால், இப்பொழுது வேலை செய்யுமா?

பண்ணும் வேலை எல்லாம் நஷ்டத்தில் முடிகிறது.. வருத்தமா இருக்கு. எங்கள் ஊரில் , இதற்கு பெயர் விளங்காதவன். (leg Dhaadha ) . அந்த பெயர் உங்களுக்கு வராது இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,

நான் ungal மனம் நோக இதெல்லாம் செய்யவில்லை. நீங்கள் மற்றவரை வம்புக்கு இழுக்கும் போது, " இந்த கேள்வி -கு இன்னும் பதில் வரலை" என்று இறுமாப்புடன் சொல்லுவீர்கள். நான் கேட்கிறேன், இதற்கு பதில் உண்டா? இதற்க்கு அந்த ஆயி மூஞ்சி ராஜன் கூட சேர்த்துகிட்டு , என்ன பதில் வருகிறதென்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.Arthanaarihttps://www.blogger.com/profile/03881628121472967267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15034022820092282322012-01-29T08:06:27.008+05:302012-01-29T08:06:27.008+05:30மீண்டு(ம்) வருகமீண்டு(ம்) வருகஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1455381019623741362012-01-29T06:28:44.892+05:302012-01-29T06:28:44.892+05:30வாழ்த்துக்கள் அண்ணேவாழ்த்துக்கள் அண்ணேசில்க் சதிஷ்https://www.blogger.com/profile/04604480301225877058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66762487579642595802012-01-29T00:52:43.640+05:302012-01-29T00:52:43.640+05:30ஆஹா...உங்க வலைக்கு கடவுளே வந்திருக்கிறார்...நாராயண...ஆஹா...உங்க வலைக்கு கடவுளே வந்திருக்கிறார்...நாராயணா!நாராயணா!...சேவிச்சுக்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30260092267383658452012-01-29T00:39:59.343+05:302012-01-29T00:39:59.343+05:30அண்ணே வணக்கம், நல்ல இருக்கீங்களா!அண்ணே வணக்கம், நல்ல இருக்கீங்களா!Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58972559469322987812012-01-29T00:34:46.918+05:302012-01-29T00:34:46.918+05:30இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல...இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற

தூkaduvulhttps://www.blogger.com/profile/05538667112376299663noreply@blogger.com