tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7029340480795036097..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: எப்படியெல்லாம் வைக்கிறாங்கய்யா டிஸ்கி!..வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-914567581198939362009-12-04T18:12:03.352+05:302009-12-04T18:12:03.352+05:30பின்னுட்டமிட்ட ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் ந...பின்னுட்டமிட்ட ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54855010748434351312009-12-04T18:09:52.531+05:302009-12-04T18:09:52.531+05:30@ ஸ்ரீனிவாசன்
அப்ப இது லாயக்கில்லாததுன்னு சொல்றிங...@ ஸ்ரீனிவாசன்

அப்ப இது லாயக்கில்லாததுன்னு சொல்றிங்களா தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69808314321866186202009-12-04T18:09:16.715+05:302009-12-04T18:09:16.715+05:30//@ லதானந்த்
என் பங்குக்கு நானும் ஒரு டிஸ்கி!
”நா...//@ லதானந்த்

என் பங்குக்கு நானும் ஒரு டிஸ்கி!
”நான் மூக்கை மட்டும் உடைக்க மாட்டேன்.”//

அப்ப மத்ததெல்லாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24229092143735204952009-12-04T18:03:33.235+05:302009-12-04T18:03:33.235+05:30@ நோ!
எல்லாமே கலக்கல் டிஸ்கிஸ்,
நல்ல கற்பனை வளம் ...@ நோ!

எல்லாமே கலக்கல் டிஸ்கிஸ்,
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20555222465978624142009-12-04T18:02:16.559+05:302009-12-04T18:02:16.559+05:30//Vidhoosh said...
ஏதோ ஒன்னு கிடைச்சுடரதுங்க ...//Vidhoosh said...

ஏதோ ஒன்னு கிடைச்சுடரதுங்க உங்களுக்கும்..:))//

எப்படியும் கடையை நடத்தி தானே ஆவனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90311326285577981622009-11-16T05:08:49.945+05:302009-11-16T05:08:49.945+05:30டிஸ்கியில் என்ன எழுதுவது எனத் தெரியாதவர்கள் வால்பை...டிஸ்கியில் என்ன எழுதுவது எனத் தெரியாதவர்கள் வால்பையனை அணுகவும். (இது என்னோட டிஸ்கி - எப்ப்..........புடீ!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66621346665598595062009-11-15T11:19:47.799+05:302009-11-15T11:19:47.799+05:30வாய் விட்டு சிரித்தேன்... I cant believe that i ha...வாய் விட்டு சிரித்தேன்... I cant believe that i have missed ur blog all these days... gonna read all now itself. ur writing is just awesome..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70424747548347901792009-11-13T22:08:04.023+05:302009-11-13T22:08:04.023+05:30இந்த டிஸ்கி படிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டும்தான்....இந்த டிஸ்கி படிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்கள் படிக்க வேண்டாம். ஸ்டார்ட் கும்மி. ஓகோ......கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59922027945086121232009-11-11T22:48:15.033+05:302009-11-11T22:48:15.033+05:30//இது எல்லாம் எப்படி?. டிஸ்கி போட ஒரு பதிவா? முடிய...//இது எல்லாம் எப்படி?. டிஸ்கி போட ஒரு பதிவா? முடியல சாமி (சாமி என்றதும் டென்ஷன் ஆகிடாதிங்க அப்பு :-))

-வீணாபோனவன்.//

நானும் பாத்துட்டே இருக்கேன். வாலுக்கு மட்டும்பின்னோட்டம் போடறீங்க. உங்களையும் மயக்கிட்டாற இந்த வால்.

நானும் அரும்பாடுபட்டு கவிதயெல்லாம் எழுதறேன் எனக்கு எதையும் போடாதிங்க முகுந்த்.
நல்லாயிருங்க.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-42674535243658171322009-11-11T14:59:34.773+05:302009-11-11T14:59:34.773+05:30நகைச்சுவையான ஏடாகூடம்....நகைச்சுவையான ஏடாகூடம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55730545417614937412009-11-11T14:40:35.155+05:302009-11-11T14:40:35.155+05:30டிஸ்கிக்கு ஒரு டிக்சனரி!
நீங்க நிசம்மாவே நரிதான் ப...டிஸ்கிக்கு ஒரு டிக்சனரி!
நீங்க நிசம்மாவே நரிதான் பாஸு!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28898755215023420932009-11-11T08:55:24.096+05:302009-11-11T08:55:24.096+05:30வால்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் படித்த நல்லதொரு நகைச...வால்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் படித்த நல்லதொரு நகைச்சுவை

லதானந்த் சொன்னா மாதிரி முதன் முதலாக பிடித்தது என்று சொல்லாம்.

பின்னூட்டங்களில் கலக்குகிறீர்.Narahttps://www.blogger.com/profile/03587763184286630172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60867094868757608232009-11-11T05:38:54.632+05:302009-11-11T05:38:54.632+05:30இது எல்லாம் எப்படி?. டிஸ்கி போட ஒரு பதிவா? முடியல ...இது எல்லாம் எப்படி?. டிஸ்கி போட ஒரு பதிவா? முடியல சாமி (சாமி என்றதும் டென்ஷன் ஆகிடாதிங்க அப்பு :-))

-வீணாபோனவன்.வீணாபோனவன்https://www.blogger.com/profile/04181390459276349448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53420021662755942862009-11-11T02:13:57.214+05:302009-11-11T02:13:57.214+05:30kalakkal!!!!!!!!!kalakkal!!!!!!!!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80543146141043220732009-11-11T00:47:32.695+05:302009-11-11T00:47:32.695+05:30டிஸ்கி:
இடுகையில் கொடுக்கப்பட்ட டிஸ்கிகள் அனைத்தும...டிஸ்கி:
இடுகையில் கொடுக்கப்பட்ட டிஸ்கிகள் அனைத்தும் படிக்கப்பட்டு விட்டது..

கலக்கலுங்கோவ்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73382652444410532142009-11-10T21:26:27.146+05:302009-11-10T21:26:27.146+05:30டி டி சோ போ (டிஸ்கியை டிஸ்கியாகவே சொன்னீர்கள் போங்...டி டி சோ போ (டிஸ்கியை டிஸ்கியாகவே சொன்னீர்கள் போங்கள்)மர தமிழன்https://www.blogger.com/profile/13581804846057075910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72688137776947098122009-11-10T19:43:48.114+05:302009-11-10T19:43:48.114+05:30வால்....ஒரு பதிவு போட 3
மாசமாகுது எனக்கு...
நீங்க...வால்....ஒரு பதிவு போட 3
மாசமாகுது எனக்கு...

நீங்க டிச்சிக்கியையே பதிவா போடறவங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34308032032877559082009-11-10T19:42:08.511+05:302009-11-10T19:42:08.511+05:30மங்களூர் சிவா said...

...மங்களூர் சிவா said...

ஹி....ஹி....ரிப்பீட்டு...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-864689205546749192009-11-10T18:39:53.634+05:302009-11-10T18:39:53.634+05:30முடியலமுடியலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88268336858151594092009-11-10T17:54:07.158+05:302009-11-10T17:54:07.158+05:30:)©

இனிமேத்து யாரும் சிரிப்பான் என் அனுமதியில்லாம போடக்கூடாது சொல்லிபுட்டேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55325737670574642812009-11-10T15:03:37.111+05:302009-11-10T15:03:37.111+05:30//டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு ...//டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு வராத பட்சத்தில் சிரிப்பொலி சேனல் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடவும்!(விளைவுகளுக்கு கம்பெனி பொறுபல்ல)//

நான் ஆதித்யா தான் பார்ப்பேன் பரவாயில்லையாதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63326964277956543772009-11-10T15:02:19.149+05:302009-11-10T15:02:19.149+05:30எல்லா டிஸ்கியும் சூப்பர்.எல்லா டிஸ்கியும் சூப்பர்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14514910611048038542009-11-10T13:23:26.072+05:302009-11-10T13:23:26.072+05:30கொஞ்சம் சிரிப்பு... கொஞம் சிந்தனை.... நல்லாயிருக்...கொஞ்சம் சிரிப்பு... கொஞம் சிந்தனை.... நல்லாயிருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36202435744831585032009-11-10T12:30:37.965+05:302009-11-10T12:30:37.965+05:30உங்களுக்கு உடம்பெல்லாம் வால்தாங்க!
டிஸ்கி:
இந்தப்...உங்களுக்கு உடம்பெல்லாம் வால்தாங்க!

டிஸ்கி:
இந்தப்பின்னூட்டம் வால்பையனுக்கு போட்டதல்ல.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15228692653543965612009-11-10T12:13:23.549+05:302009-11-10T12:13:23.549+05:30இவ்ளோ....லேட்டா நான் !வாலு ஒவ்வொரு பதிவிலயும் நீங்...இவ்ளோ....லேட்டா நான் !வாலு ஒவ்வொரு பதிவிலயும் நீங்கதான் டிஸ்கின்னு என்னமோ ஒண்ணு போடறீங்க.ஆரம்பத்தில என்னன்னு புரியறதே இல்ல எனக்கு.உங்க பதிவைப் பார்த்துப் பார்த்து புரிஞ்சிகிட்டேன்.இப்போ நிறைய விளக்கமா பதிவே போட்டிட்டீங்க.நன்றி வாலு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com