tag:blogger.com,1999:blog-5908896358588166681.post6084248347597386524..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: குவியல்!..(30.07.09)வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43440889881984017902009-08-07T21:06:36.927+05:302009-08-07T21:06:36.927+05:30//மறுபடியும் இப்பவாச்சும் தோணுச்சே சொன்னா, அடிக்க ...//மறுபடியும் இப்பவாச்சும் தோணுச்சே சொன்னா, அடிக்க வருவீங்களா, வால்? //

என்னண்ணே செய்ய
இருக்குற ஆணியும் புடுங்கனும்
நண்பர்களுக்கு பின்னூட்டம் போடனும்!
நம்ம பதிவுலயும் எதையாவது எழுதி தொலைக்கனும்!

டவுசர் கிழியுது!

இனிமே அன்னனைக்கு பதில் சொல்ல ட்ரை பண்றேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62113682545067355762009-08-07T21:04:16.463+05:302009-08-07T21:04:16.463+05:30மறுபடியும் இப்பவாச்சும் தோணுச்சே சொன்னா, அடிக்க வர...மறுபடியும் இப்பவாச்சும் தோணுச்சே சொன்னா, அடிக்க வருவீங்களா, வால்?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39979466868834066082009-08-07T21:02:23.013+05:302009-08-07T21:02:23.013+05:30நன்றி நைனா
நன்றி சூரியன்(கவிதை சூப்பர்)
நன்றி Mrs....நன்றி நைனா
நன்றி சூரியன்(கவிதை சூப்பர்)
நன்றி Mrs.Menagasathia
நன்றி கீத் குமாரசாமி
நன்றி அக்னிபார்வை(எழுதுகிறேன்)
நன்றி அக்பர்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி உடன்பிறப்பு
நன்றி கிரி
நன்றி பீர்
நன்றி அப்பாவி முரு
நன்றி சந்ரு
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி விசா
நன்றி அ.மு.செய்யது
நன்றி ஜெகநாதன்
நன்றி மாதேவி
நன்றி யோ
நன்றி ஜோதிபாரதி
நன்றி சுப்பு
நன்றி சக்தி
நன்றி shortfilmindia.com
நன்றி கதிர்
நன்றி ஸ்ரீ
நன்றி சீனா
நன்றி நர்சிம்
நன்றி விதூஷ்
நன்றி கலையரசன்
நன்றி வசந்த்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி சிவா
நன்றி வெயிலான்
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி தண்டோரா
நன்றி நாஞ்சில்நாதம்
நன்றி ஜிம்ஷா
நன்றி பப்பு
நன்றி மைனர்குஞ்சு ஆவி
நன்றி மைனர்வாழ்(ல்)
நன்றி பித்தன்
நன்றி நேசமித்ரன்
நன்றி கும்க்கி
நன்றி மேக்ஸி
நன்றி கிறுக்கன்
நன்றி ஜெட்லி
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஷஃபிக்ஸ்
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி தமிழ் நண்பன்
நன்றி சுரேஷ்
நன்றி நிஜாம்
நன்றி ஷீ-நிசி
நன்றி தமிழ் ஓவியா
நன்றி அனானி
நன்றி அம்மு மது
நன்றி தூயா
நன்றி பட்டிகாட்டான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32966941076609308112009-08-07T00:35:41.961+05:302009-08-07T00:35:41.961+05:30கவிதை அருமை..
மற்றபடி குவியலில் என்னமோ குறையுதே.....கவிதை அருமை..

மற்றபடி குவியலில் என்னமோ குறையுதே..!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33235078811988960422009-08-04T03:31:45.723+05:302009-08-04T03:31:45.723+05:30வால் பையன் கண்டிப்பா நம்பி என்னுடைய பிரட் ஹல்வா ச...வால் பையன் கண்டிப்பா நம்பி என்னுடைய பிரட் ஹல்வா செய்து சாப்டுங்க.நான் கேரண்டி.சூப்பெரா இருக்கும்.என் ப்ளாக்கில் தங்கள் வருக்கைக்கும்,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாங்க.(நம்பிக்கை தான் வாழ்க்கை)

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30585171352333220632009-08-02T23:00:30.754+05:302009-08-02T23:00:30.754+05:30நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11532143133880690582009-08-02T18:33:00.302+05:302009-08-02T18:33:00.302+05:30Jaathi pisasugal...
Pala peruku theriyaatha poono...Jaathi pisasugal...

Pala peruku theriyaatha poonool matrum inaiya thala vasathiyai arimugap padutthi vaitthatharku nandri tamil oviya...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28798093616317141122009-08-02T13:09:14.820+05:302009-08-02T13:09:14.820+05:30நீங்கள் எழுதிய பதிவுக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொ...நீங்கள் எழுதிய பதிவுக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்பில்லை. இருந்தாலும் உங்களின் பார்வைக்கு, உங்களின் சிந்தனைக்கு இந்த கட்டுரையை பதிவு செய்கிறேன்.

"இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? பாப்பான், தமிழன் என்றெல்லாம் பிரிப்பது சரியா? என்று கேட்கும் ஏமாளித் தமிழர்களின் சிந்தனைக்கு கீழ் கண்ட கட்டுரையை பதிவு செய்கிறேன். படியுங்கள் தெளியுங்கள்.

"ஆவணி அவிட்டம்!

இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.

ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.

www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).

இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.

பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?

அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.

இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.

இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.

பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!

"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"

- தந்தை பெரியார்.

--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை"தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-38559415400456542152009-08-02T11:23:57.110+05:302009-08-02T11:23:57.110+05:30ஜமாலுக்கும் மற்றும் கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்க...ஜமாலுக்கும் மற்றும் கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும்.....

அப்பால கவுஜ சூப்பர் பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45034756163078158962009-08-01T22:54:59.177+05:302009-08-01T22:54:59.177+05:30//இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்களது பெயரை கொடுத்...//இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்களது பெயரை கொடுத்து அதில் போட்டிருகும் படி தொடருங்கள், உங்கள் பதிவின் கீழேயும் அழகான கையெழுத்து தயார்!//
நாங்களும் செஞ்சிட்டோம்ல. தகவலுக்கு நன்றி அண்ணாத்தே!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26830041977843320662009-08-01T22:53:35.333+05:302009-08-01T22:53:35.333+05:30:-) நல்லா இருந்தது உண்மையை ஒத்துகிட்டதுக்கே உங்களு...:-) நல்லா இருந்தது உண்மையை ஒத்துகிட்டதுக்கே உங்களுக்கு சரக்கு சிலை செய்யனும்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87399160495517108122009-08-01T21:09:58.228+05:302009-08-01T21:09:58.228+05:30//ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சா...//ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சாரலில்
மரத்தின் ஆடலில்
எல்லோருக்குமான
கவிதை உண்டு!
யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா//

என்னிடம் இருக்கிறது.... வேண்டுமா....photoulakamhttps://www.blogger.com/profile/03972070219957687635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9739544170337620562009-08-01T18:23:03.878+05:302009-08-01T18:23:03.878+05:30:):)சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21294855500288133082009-08-01T17:52:29.065+05:302009-08-01T17:52:29.065+05:30கவிதை:::::)!!கவிதை:::::)!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70437258783297436042009-08-01T14:00:20.187+05:302009-08-01T14:00:20.187+05:30குவியலும் நல்லா இருக்கு, கவிதையும் நல்லா இருக்கு த...குவியலும் நல்லா இருக்கு, கவிதையும் நல்லா இருக்கு தலS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19441894639844427112009-07-31T21:49:09.873+05:302009-07-31T21:49:09.873+05:30மைனர் குஞ்சை பற்றி அறிந்து கொண்டேன்....
என்னை வேற ...மைனர் குஞ்சை பற்றி அறிந்து கொண்டேன்....
என்னை வேற ஓசி டிக்கெட்லே போனியான்னு கேக்குறிங்க...
என்னை மாதிரி சில பேரால்தான் தமிழ் சினிமா வாழுது
வால்....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80561272599728224182009-07-31T21:47:16.188+05:302009-07-31T21:47:16.188+05:30நமக்கு ஏத்த படம் இல்லை ....குழந்தைகளை துண்புறுத்து...நமக்கு ஏத்த படம் இல்லை ....குழந்தைகளை துண்புறுத்துவதை படத்தில் பார்த்தாலும் ....ம்ம்ம்நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71509831626624355682009-07-31T20:19:03.102+05:302009-07-31T20:19:03.102+05:30வழக்கம் போல கவிதை சூப்பர். உலக சினிமா விளம்பரம் அர...வழக்கம் போல கவிதை சூப்பர். உலக சினிமா விளம்பரம் அருமை.

நானும் ஸ்ரீதர் பதிவை பார்த்தேன். உங்கள் நலம் விரும்பி என்ற முறையில், "உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று மட்டும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53119503918254161892009-07-31T19:53:29.305+05:302009-07-31T19:53:29.305+05:30எளிய கவிதைகளே ஏராளமான பொருள் பொதிந்ததுதான்.
நன்றாக...எளிய கவிதைகளே ஏராளமான பொருள் பொதிந்ததுதான்.
நன்றாகவிருக்கிறது கவிதை யார் எழுதியது என்று தெரியாதவரை.

ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம்.
உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.

அது அவர்களுக்கே உரிய அம்சம்.

வாசிப்பு மூலம் நோக்கப்படும் எவருமே ஒழுக்க சீலர்களோ அல்லது தெய்வாம்சம் பொருந்திய ராமன்களோ கிடையாது.எல்லோர்க்குள்ளும் எல்லாவிதமான உணர்ச்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எவன் எண்ணத்த பே.........என்று பதிவு போடுவதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் இவர்களென தெரியவில்லை.

படம் பற்றிய விமர்சனம் தெளிவு.இது இப்போது ரிலீஸான தமிழ் படக்கதை அல்லவே.முழுதும் க்ளைமாக்ஸ் உட்பட எழுதலாம் என்பது எனது அவா.

இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சுதந்திர காட்டு சிங்கத்திற்க்கு வாழ்த்துக்கள்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9347870794252006442009-07-31T17:24:25.739+05:302009-07-31T17:24:25.739+05:30என்னது மைனர் குஞ்ச சுட்டுட்டங்களா?
கோழி மிதிச்சு ...என்னது மைனர் குஞ்ச சுட்டுட்டங்களா?

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா வால்??மைனர்வாழ்(ல்)http://valpaiyan.blogspot.com/2009/07/300709.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72607102151786995532009-07-31T17:22:13.490+05:302009-07-31T17:22:13.490+05:30மைனர் குஞ்சை சுட அடுப்பெல்லாம் தேவை இல்லை..
மைனர...மைனர் குஞ்சை சுட அடுப்பெல்லாம் தேவை இல்லை..

மைனர் பாதங்களுக்கிடையில் பத்த வச்சா போதும்...மைனர் குஞ்சு ஆவிhttp://valpaiyan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-42229691661042402832009-07-31T16:43:03.739+05:302009-07-31T16:43:03.739+05:30மைனர் குஞ்சை சுட்டாரா?
நம்ம அடுப்புதானா? இல்ல தந்...மைனர் குஞ்சை சுட்டாரா?

நம்ம அடுப்புதானா? இல்ல தந்தூரி அடுப்பா?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2779662893695567822009-07-31T15:15:27.476+05:302009-07-31T15:15:27.476+05:30///சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியி...///சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?///

சிரிப்ப அடக்க முடியல...!ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33146564242460445272009-07-31T14:54:03.646+05:302009-07-31T14:54:03.646+05:30நல்ல குவியல் வால்!நல்ல குவியல் வால்!நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65375332688333941552009-07-31T14:02:15.085+05:302009-07-31T14:02:15.085+05:30டாஸ்மாக் குளியல்டாஸ்மாக் குளியல்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com