tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5947819617725603238..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: வருமானவரி!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2141378242511645262017-02-03T10:04:29.014+05:302017-02-03T10:04:29.014+05:30வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் எதோ ஒரு பக்கம் வரி ...வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் எதோ ஒரு பக்கம் வரி கட்றோம் தான். ஆனால் நீங்கள் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கிங்க. உங்களை சார்ந்திருக்கும் குடும்பம் இந்தியாவில் இருக்கு. அவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு தான் செய்துக்கொடுக்க வேண்டும். அதற்கு குறைந்த அளவாவது வரி செலுத்துதல் நல்லது தானே.

கையேந்தி பவன் எல்லாமே முறை சாரா தொழிலில் தான் வரும். நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு அது நிரத்தர வருமானமோ, அதற்கான உத்திரவாதமோ ஏதுமில்லை. அவர்களையும் முறைபடுத்த நம்மிடம் அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58197142260344337872017-02-03T03:47:29.202+05:302017-02-03T03:47:29.202+05:30வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், அந்தந்த நாட்...வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், அந்தந்த நாட்டில் வருமானவரி செலுத்தியாகவேண்டும் என்பதை நினைவூட்டவேண்டியுள்ளது. இரண்டு நாடுகளில் வருமானம் உள்ளவர்கள், அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான 'வரி தவிர்ப்பு' ஒப்பந்தங்களின்படி, ஏதேனும் ஒருநாட்டில் மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. எனவே தான் NRI இந்தியர்களில் மிகச் சிலரே இந்தியாவின் வருமானவரியைச் செலுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், சிறுதொழில் என்ற பெயரில் -அதாவர்து ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் பற்றுவரவு உள்ளவர்கள் - எந்த வரியும் செலுத்தாமல் நாட்டை ஏய்ப்பதுதான். மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்கள்மீதுதான் இவர்கள் செலுத்தாமல் விட்ட வரியை திணித்துவிடுகிறார்கள். சென்னை நகரில் தள்ளுவண்டிக்காரகள் கூட ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை ச்மபாதிக்கமுடிகிறது. அவர்கள் செலுத்தும் வரி எவ்வளவு? அதே தொகையை மாதச் சம்பளமாக வாங்குபவன், வரி காட்டாமல் ஏமாற்ற முடியுமா?

-இராய செல்லப்பா (சென்னை வாசிதான்; தற்போது நியூஜெர்சியில்).
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com