tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5667505936155581174..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: தமிலீஷ் ஓனர் யாரு?வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50002275418965083022009-01-08T18:07:00.000+05:302009-01-08T18:07:00.000+05:30எல்லோரையும் குழப்பி ,நீங்க மட்டும் தப்பிக்க பார்...எல்லோரையும் குழப்பி ,நீங்க மட்டும் தப்பிக்க பார்கிறீங்க ... நீங்க tamilishக்கு உரிமையாளர் இல்லாமல் இருக்கலாம் ..ஆனால் அதன் பின்னணியில் நீங்கள் ஒளிந்து கொண்டு இருக்கீறீர்கள் ..

உணமைய சொல்ல ஏன் இத்தனை நாடகம் ....மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91815699067111265292009-01-07T17:23:00.000+05:302009-01-07T17:23:00.000+05:30அந்த கடைசி போட்டால இருக்குறது எதாச்சும் தீவிரவாதிய...அந்த கடைசி போட்டால இருக்குறது எதாச்சும் தீவிரவாதியா ???கணேஷ்https://www.blogger.com/profile/15007512744171004909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57370251864819468192009-01-05T21:56:00.000+05:302009-01-05T21:56:00.000+05:30நன்றி இளாவாங்க நீங்களும் ஆட்டையில இருக்கிங்கநன்றி ...நன்றி இளா
வாங்க நீங்களும் ஆட்டையில இருக்கிங்க

நன்றி கும்க்கி
வரட்டும் அப்போ தான் பொழுது போகும்

நன்றி sskவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15521778268256714672009-01-05T21:55:00.000+05:302009-01-05T21:55:00.000+05:30வாங்கோ தமிழச்சி ஊர்ல எல்லோரும் சவுக்கியமா?நன்றி ma...வாங்கோ தமிழச்சி
ஊர்ல எல்லோரும் சவுக்கியமா?

நன்றி mayvee
கடைசி பெஞ்ச் தான் இந்த மாதிரி சேட்டை பண்ணுமாம்

நன்றி சர்வேசன்
அம்மாதிரியான விளம்பரங்கள் கொடுத்தது, தமிலீஷ் உரிமையாளரின் நெருங்கிய நண்பர்கள் தான்

நன்றி கார்க்கி
அவர் இல்லையாமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40945963191752788102009-01-05T21:53:00.000+05:302009-01-05T21:53:00.000+05:30//செந்தழல் ரவி said... யோவ் நீ கன்னியாகுமரியில ...//செந்தழல் ரவி said...

யோவ் நீ கன்னியாகுமரியில எடுத்த மொக்கை போட்டோவ ப்ளாகுல போடனும்..

அந்த் மொக்கைக்கு தமிழிஷ் அது இதுன்னு )))))))

எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தியா//

அதை தான் போன பதிவிலேயே போட்டுடேனே,
இது சும்மா ஒரு லுலுலாயிக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82121517202073546622009-01-05T21:52:00.000+05:302009-01-05T21:52:00.000+05:30நன்றி செந்தழல்ரவிஉண்மையை சொன்னா கோபத்தை பாருநன்றி ...நன்றி செந்தழல்ரவி
உண்மையை சொன்னா கோபத்தை பாரு

நன்றி தமிழன் கறுப்பி
நான் நல்லா தான் இருக்கேன்!
மத்தவங்களை குழப்புவேன்

நன்றி ச்சின்னபையன்
ஹாஹாஹாஹா

நன்றி கபீஷ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64956023036747130562009-01-05T21:47:00.000+05:302009-01-05T21:47:00.000+05:30தகவலுக்கு நன்றி செல்வராஜ்அவர் சிங்க்கபூரில் இருக்க...தகவலுக்கு நன்றி செல்வராஜ்
அவர் சிங்க்கபூரில் இருக்கலாம் ஆனால் இக்பால் இல்லை, ஜோசப் பால்ராஜ் அய்யங்கார்

நன்றி ராகவன்
அதிஷாவும் குழப்பியிருக்கிறார்

நன்றி ரவீ
நீங்கள் சொன்னது சரிதான் ஆனா சரியில்லை

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி ராம்
செல்லாவை பற்றி இவ்வளவு விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், ஆனால் வருண், கயல்விழி அவரல்லவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19211057713745399582009-01-05T21:43:00.000+05:302009-01-05T21:43:00.000+05:30நன்றி தமிழ் சினிமாஅடுத்தது நீங்கள் தான்நன்றி தூயாக...நன்றி தமிழ் சினிமா
அடுத்தது நீங்கள் தான்

நன்றி தூயா
கிகிகிகி

நன்றி சீனா ஐயா
அது நீங்க தானாமே!

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி கணிணிதேசம்
சத்தியம் பண்ணா நம்பிருவோமா

நன்றி ஊர்சுற்றி
சரி சரி நம்பிட்டோம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86046727588564852352009-01-05T21:30:00.000+05:302009-01-05T21:30:00.000+05:30நன்றி அதிரைஜமால்இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முட...நன்றி அதிரைஜமால்
இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது

நன்றி அ.மு.செய்யது

நன்றி நிஜமா நல்லவன்
நீங்கள் தான் உண்மையான உரிமையாளர் என சிங்கை பதிவர்கள் சொல்கிறார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70385314292592956852009-01-05T20:47:00.000+05:302009-01-05T20:47:00.000+05:30//ILA said... நானும் ரவுடிதான். என்னையும் ஆட்டத்து...//ILA said...

நானும் ரவுடிதான். என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்பு

மாப்ள வாலண்டியரா வந்து வண்டியில ஏறுரான் பாருரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41121068878651179422009-01-05T15:39:00.000+05:302009-01-05T15:39:00.000+05:30supersuperTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21812470769776620772009-01-05T12:22:00.000+05:302009-01-05T12:22:00.000+05:30நான் அவரு இல்லைநான் அவரு இல்லைS.sampath kumarhttps://www.blogger.com/profile/02107796366631843837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32461926282885488802009-01-05T10:29:00.000+05:302009-01-05T10:29:00.000+05:30நெருங்கிய நட்பு வட்டாரத்த பாத்ததுமே வயித்த கலக்குத...நெருங்கிய நட்பு வட்டாரத்த பாத்ததுமே வயித்த கலக்குதே.....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78224160524447338032009-01-05T10:27:00.000+05:302009-01-05T10:27:00.000+05:30மறுபடியும் ஆரம்பிசிட்டாங்கப்பா....இது எத்தன சுத்து...மறுபடியும் ஆரம்பிசிட்டாங்கப்பா....
இது எத்தன சுத்து வருதோ......Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21450910543787591522009-01-05T10:24:00.000+05:302009-01-05T10:24:00.000+05:30//அறிவே இல்ல //இல்லேன்னுட்டு.. இருக்குன்னா? ஏன்யா ...//அறிவே இல்ல //
இல்லேன்னுட்டு.. இருக்குன்னா? ஏன்யா கெளப்புறே?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49009673670471787842009-01-05T10:23:00.000+05:302009-01-05T10:23:00.000+05:30நானும் ரவுடிதான். என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கு...நானும் ரவுடிதான். என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்புILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29479188782477985592009-01-05T09:54:00.000+05:302009-01-05T09:54:00.000+05:30உமக்கு அறிவே இல்ல வால்.. முக்கியமான் ஒரு ஆள விட்டி...உமக்கு அறிவே இல்ல வால்.. முக்கியமான் ஒரு ஆள விட்டிங்க.. அவர் பேருல பாதி இந்த பின்னூட்டத்தில் இருக்கு.. கண்டுபுடிச்சுக்கோங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5758042433066562122009-01-05T09:04:00.000+05:302009-01-05T09:04:00.000+05:30;) //சரி விசயதிற்கு வருவோம், தமிலீஷ் தொடங்கப்பட்ட ...;)

//சரி விசயதிற்கு வருவோம், தமிலீஷ் தொடங்கப்பட்ட போது அதற்காக லட்சகணக்கில் விளம்பரம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா?//

ஹ்ம். சில பதிவுகளிலும், வேறு சில பாப்புலர் தளங்களிலும் விளம்பரம் பாத்திருக்கேன் ;)

ஸோ, விளம்பரம் ஏற்றிய பதிவர்கள் எல்லாம், பார்டர்னர்ஸா? ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10973228731699725832009-01-05T06:54:00.000+05:302009-01-05T06:54:00.000+05:30"தமிலீஷ் ஓனர் யாரு?"உண்மை யா நான் இல்லைங்க.....நான..."தமிலீஷ் ஓனர் யாரு?"
உண்மை யா நான் இல்லைங்க.....
நான் எம்பிஎ வரையும் கடைசி பெஞ்ச் தன்னுக.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65062657037059159152009-01-05T00:52:00.000+05:302009-01-05T00:52:00.000+05:30//செந்தழல் ரவி said... தலைவியின் பின்னூட்டம் ஏன் ட...//செந்தழல் ரவி said...
தலைவியின் பின்னூட்டம் ஏன் டெலீட் செய்யப்பட்டுள்ளது ?//

நீர் ஏன் கேட்க மாட்டீர்? சுவீஸ் சரக்கை வாலுக்கு அனுப்ப வேண்டாம் என்று எத்தனை தடவை சொன்னேன்? கேட்டாயா? நாம் கட்டிக் காத்த இரகசியங்கள் அத்தனையும் அம்பேல். செய்யறத செஞ்சிட்டு குட்டிச்சுவத்துல உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுக்கறத பாரு! வர்ற கோவத்தில வால புடுடிச்சி கடல்ல தள்ளனும் போல கிடக்கு.தமிழச்சிhttps://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24526221244235729502009-01-05T00:32:00.000+05:302009-01-05T00:32:00.000+05:30தலைவியின் பின்னூட்டம் ஏன் டெலீட் செய்யப்பட்டுள்ளது...தலைவியின் பின்னூட்டம் ஏன் டெலீட் செய்யப்பட்டுள்ளது ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50392504595252762982009-01-05T00:31:00.000+05:302009-01-05T00:31:00.000+05:30யோவ் நீ கன்னியாகுமரியில எடுத்த மொக்கை போட்டோவ ப்ளா...யோவ் நீ கன்னியாகுமரியில எடுத்த மொக்கை போட்டோவ ப்ளாகுல போடனும்..

அந்த் மொக்கைக்கு தமிழிஷ் அது இதுன்னு :)))))))))

எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தியாரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59705815215627576342009-01-04T23:06:00.000+05:302009-01-04T23:06:00.000+05:30:-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53986400059130814442009-01-04T21:14:00.000+05:302009-01-04T21:14:00.000+05:30எனக்கு தெரியும்....முதல்லே தமிலிஷ மைசூர் மகாராஜா வ...எனக்கு தெரியும்....

முதல்லே தமிலிஷ மைசூர் மகாராஜா வெச்சிருந்தாரு.. அதுக்குப்பிறகு திருவாங்கூர் ஹைனஸ் வெச்சிருந்தாரு...

அதுக்கப்புறம்தான் உங்களுக்கே தெரியுமே???சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28924150113108980482009-01-04T20:55:00.002+05:302009-01-04T20:55:00.002+05:30ஏன் ராசா பீதியைக்கிளப்புற..:)ஏன் ராசா பீதியைக்கிளப்புற..:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com