tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4855239732865620836..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சிவால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59883308753960989392008-10-01T10:18:00.000+05:302008-10-01T10:18:00.000+05:30ஏம்பா வாலு - இது வேறயா - நல்ல வேளை கடைசிப் பாராவில...ஏம்பா வாலு - இது வேறயா - நல்ல வேளை கடைசிப் பாராவிலேந்து படிக்கச் சொன்னே - கடசி எழுத்துன்னு சொன்னீண்ணு வைச்சிக்க - கோட்ட்ரலாம் பத்தாது - படிச்சி பிரிஞ்சி - உன் கிட்டே வந்து பேசி அவனுக்குப் பொறந்த ரெண்டு பசங்களும்ம் நல்லா இருக்கானுங்களா -

சோசப்பு - ய்யூத்துன்னா பார்லே போயி ஊத்திக்கணுமாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39467653097977404172008-09-26T21:02:00.000+05:302008-09-26T21:02:00.000+05:30This comment has been removed by the author.Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39031495795334984522008-09-25T21:50:00.000+05:302008-09-25T21:50:00.000+05:30இருக்கு ரொம்ப நல்லா வாலுச்சாமி. எழ்த்ங்க இப்டியே இ...இருக்கு ரொம்ப நல்லா வாலுச்சாமி. எழ்த்ங்க இப்டியே
இழ்த்து தான் இல்கிய்யிய்யம். புர்ஞ்சுதா? நாமழ்ல்லேம் யூத், பாருல போயி சரக்கு ஊத்து.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9921591307284555732008-09-25T21:35:00.000+05:302008-09-25T21:35:00.000+05:30//அனுஜன்யா said...நூறாவது பதிவுக்கு லக்கி மாதிரி ப...//அனுஜன்யா said...
நூறாவது பதிவுக்கு லக்கி மாதிரி பெரிய பதிவரை சிறப்பு பதிவு எழுதச் சொல்லுங்கள். மோகன் கந்தசாமி அப்படித்தான் சுந்தர் கிட்ட கவிதை எழுதி பதிவிட்டார். சண்டை சச்சரவும் முடிவுக்கு வரும்.
அனுஜன்யா//

நானும் அப்படி தான் நினைத்தேன், ஒருவேளை அதுவே என் கடைசி பதிவாகவும் ஆககூடுமாதலால் நானே எழுதி விட்டேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-31675337701848182922008-09-25T21:23:00.000+05:302008-09-25T21:23:00.000+05:30//கும்க்கி said...அடிச்சா நூறு..,அதுதான் பேரு...,,...//கும்க்கி said...
அடிச்சா நூறு..,அதுதான் பேரு...,,
வாலூக்கு எப்பவும் ஜோரு....,
படிச்சி பாரு.., ரசிச்சா பேரு..,
குடிச்சி பாரு... மோரு..//

ரொம்ப நன்றி தலைவாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11215837528783214462008-09-25T21:21:00.000+05:302008-09-25T21:21:00.000+05:30//கூடுதுறை said...கடைசியில் ஒரு டிஸ்கி போட்டு இருக...//கூடுதுறை said...
கடைசியில் ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாமே...
கீழ் பாராவில் இருந்து படிக்கவேண்டும் என...
இருந்தாலும் நல்ல புது முயற்சி...என்ன அதிலும் தண்ணீ கதைதானா ???//

உலகமே முக்காவாசி தண்ணியில தான் இருக்குது.
நாம தண்ணிய தொடலென்ன எப்படிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86101265395487712872008-09-25T21:19:00.000+05:302008-09-25T21:19:00.000+05:30//குசும்பன் said...டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற ...//குசும்பன் said...
டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!//

ஆச்சர்யமா இருக்கே உங்களுக்கு எப்பவும் மத்தவங்க மண்டய உடைக்கிறது தானே பழக்கம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-38613920850401707652008-09-25T21:18:00.000+05:302008-09-25T21:18:00.000+05:30//ஹேமா said... வால்பையன் ஒண்டுமே விளங்கேல்ல ...போங...//ஹேமா said...
வால்பையன் ஒண்டுமே விளங்கேல்ல ...போங்கோ.//

அப்படியெல்லாம் விட்டுட கூடாது,
என்ன தான் இருக்குன்னு திரும்ப ஒருக்கா படிச்சு பாக்கணும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70123328844836318942008-09-25T21:17:00.000+05:302008-09-25T21:17:00.000+05:30//balachander said...ஜோன்ச் , பொஹத் அச்ச கஹானி ஹய்...//balachander said...
ஜோன்ச் , பொஹத் அச்ச கஹானி ஹய் . இஸ் கஹானி கே லியே அப்கோ ஹம் "மாமு"
கி கிதாப் (award) தெத்தே ஹய்.
தன்யவாத்
बालचंदर//

ஏதோ திட்டுரிங்கன்னு மட்டும் தெரியுது, ஆனா என்னான்னு தான் புரியலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48806440109160828862008-09-25T21:16:00.000+05:302008-09-25T21:16:00.000+05:30//ஜிம்ஷா said...யோவ் வாலு. நானு மாதத்துக்கு நூறுக்...//ஜிம்ஷா said...
யோவ் வாலு. நானு மாதத்துக்கு நூறுக்கு மேலே பதிவு போட்டுகினு கீறேன். நீங்க என்னடானா அடுத்து நூறாவது பதிவுனு சொல்லுற. வெட்கமாயில்ல.//

உங்க அளவுக்கு சரக்கு வேணுமில்ல தலைவா,
மாசத்துல நாலுக்கே எனக்கு தாவு தீருதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9461139949915103572008-09-25T16:13:00.000+05:302008-09-25T16:13:00.000+05:30நூறாவது பதிவுக்கு லக்கி மாதிரி பெரிய பதிவரை சிறப்ப...நூறாவது பதிவுக்கு லக்கி மாதிரி பெரிய பதிவரை சிறப்பு பதிவு எழுதச் சொல்லுங்கள். மோகன் கந்தசாமி அப்படித்தான் சுந்தர் கிட்ட கவிதை எழுதி பதிவிட்டார். சண்டை சச்சரவும் முடிவுக்கு வரும்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-74911579975710014082008-09-24T18:01:00.000+05:302008-09-24T18:01:00.000+05:30அடிச்சா நூறு..,அதுதான் பேரு...,,வாலூக்கு எப்பவும் ...அடிச்சா நூறு..,அதுதான் பேரு...,,
வாலூக்கு எப்பவும் ஜோரு....,
படிச்சி பாரு.., ரசிச்சா பேரு..,
குடிச்சி பாரு... மோரு..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62657789804837465002008-09-23T13:33:00.000+05:302008-09-23T13:33:00.000+05:30குசும்பன் said... டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற ச...குசும்பன் said...
டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!

இரண்டாகப் பிளந்து என் மீது சிதறி. அய்யய்யோ வெள்ளைச் சட்டையெல்லாம் கரை... மண்டையைச் சொன்னேன்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49904287406199744802008-09-23T11:59:00.000+05:302008-09-23T11:59:00.000+05:30கடைசியில் ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாமே... கீழ் பார...கடைசியில் ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாமே...

கீழ் பாராவில் இருந்து படிக்கவேண்டும் என...

இருந்தாலும் நல்ல புது முயற்சி...என்ன அதிலும் தண்ணீ கதைதானா ???கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33923950745468116172008-09-23T10:53:00.000+05:302008-09-23T10:53:00.000+05:30டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1700829619168679132008-09-22T22:59:00.000+05:302008-09-22T22:59:00.000+05:30வால்பையன் ஒண்டுமே விளங்கேல்ல ...போங்கோ.வால்பையன் ஒண்டுமே விளங்கேல்ல ...போங்கோ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67380350918928260512008-09-22T22:08:00.000+05:302008-09-22T22:08:00.000+05:30ஜோன்ச் , பொஹத் அச்ச கஹானி ஹய் . இஸ் கஹானி கே லியே...ஜோன்ச் , பொஹத் அச்ச கஹானி ஹய் . இஸ் கஹானி கே லியே அப்கோ ஹம் "மாமு"
கி கிதாப் (award) தெத்தே ஹய்.

தன்யவாத்
बालचंदरAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16975607236556487992008-09-22T20:04:00.000+05:302008-09-22T20:04:00.000+05:30/// வால்பையன் said... அடுத்த பதிவு என்னுடைய நூறாவத.../// வால்பையன் said...
அடுத்த பதிவு என்னுடைய நூறாவது பதிவு
அதற்கான வேளையில் இருக்கிறேன்.
உங்கள் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன///

யோவ் வாலு. நானு மாதத்துக்கு நூறுக்கு மேலே பதிவு போட்டுகினு கீறேன். நீங்க என்னடானா அடுத்து நூறாவது பதிவுனு சொல்லுற. வெட்கமாயில்ல.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-37368808885216986492008-09-22T19:50:00.000+05:302008-09-22T19:50:00.000+05:30அடுத்த பதிவு என்னுடைய நூறாவது பதிவு அதற்கான வேளையி...அடுத்த பதிவு என்னுடைய நூறாவது பதிவு
அதற்கான வேளையில் இருக்கிறேன்.
உங்கள் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றனவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89757969405236328432008-09-22T19:49:00.000+05:302008-09-22T19:49:00.000+05:30நன்றி ச்சின்னப்பையன்நன்றி ச்சின்னப்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39431606695124807912008-09-22T19:48:00.000+05:302008-09-22T19:48:00.000+05:30வாங்க ஜிம்ஷா செலவில்லாம போதை ஏறுதேன்னு சந்தோஷ படுங...வாங்க ஜிம்ஷா
செலவில்லாம போதை ஏறுதேன்னு சந்தோஷ படுங்க!

வாங்க பரிசல்
வாழ்த்துக்களுக்கு நன்றி

வாங்க அனுஜன்யா!
அந்த பதிவு எழுதும் போதே இதே போல் ஒரு சம்பவத்தை எழுத வேண்டும் என்று நினைத்தேன், இப்போது நிறைவேறி விட்டது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44912408651907736692008-09-22T19:45:00.000+05:302008-09-22T19:45:00.000+05:30கும்க்கி ரொம்ப யோசிச்சா அடிச்சதெல்லாம் தெளிஞ்சுராத...கும்க்கி
ரொம்ப யோசிச்சா அடிச்சதெல்லாம் தெளிஞ்சுராது

வாங்க கார்க்கி
அந்த படத்தோட விமர்சனம் எழுதிய போதே
அய்யனாரையும்,ஜ்யோவ்ராம் சுந்தரையும் இதே போல் எழுத கேட்டிருந்தேன்.
வேலை பளு காரணமாக அவர்கள் தாமத படுத்தியதால் நானே!
அதனால் என்ன சம்பவங்கள் தான் முக்கியம் தாரளமாக எழுதுங்கள்

நன்றி தருமி சார்!
வெறும் ஸ்மைலி தானாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30453728559911876292008-09-22T19:36:00.000+05:302008-09-22T19:36:00.000+05:30வருகைக்கு நன்றி வீணாப் போனவன்!நீங்க வீம்புக்கு வீண...வருகைக்கு நன்றி வீணாப் போனவன்!
நீங்க வீம்புக்கு வீணா போனவரா இல்ல சும்மா தானா

நன்றி தமிழன்

ந
ன்
றி

அ
ப்
து
ல்
லாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30538854716220930602008-09-22T19:35:00.000+05:302008-09-22T19:35:00.000+05:30வேலன் உங்களுக்கு பழக்கம் இல்லையே!அப்புறம் எப்படி?ந...வேலன் உங்களுக்கு பழக்கம் இல்லையே!
அப்புறம் எப்படி?

நன்றி தமிழ் பிரியன்!
அதை அப்படி தான் படிக்க வேண்டும்

வாங்க கும்க்கி
அடிச்ச போதையெல்லாம் இறங்கிருச்சா!
விடுங்க அடுத்த ரவுண்டு பார்த்துக்கலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63495489566669455992008-09-22T19:32:00.000+05:302008-09-22T19:32:00.000+05:30மன்னிச்சுருங்க விஜய் ரொம்ப வலிக்குதா!விக்கி இது ஆர...மன்னிச்சுருங்க விஜய்
ரொம்ப வலிக்குதா!

விக்கி இது ஆரம்பம் தானே!
இன்னும் நிறைய புது புது முயற்சிகள் இருக்கு!
நிறைய ஸ்டாக் வாங்கி வச்சுகோங்க

சென்ஷி, வாழ்த்துரிங்க்களா,
திட்டுறிங்களா ஒன்னும் புரியலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com