tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4415565493724875746..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: ஜப்பான் சுனாமி - நண்பர்கள் கவனத்திற்கு!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59240493293166708262011-04-29T07:33:27.914+05:302011-04-29T07:33:27.914+05:30நன்றிநன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-37299037805950272662011-04-29T07:31:57.235+05:302011-04-29T07:31:57.235+05:30நன்றிநன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32739976547995338392011-04-23T14:49:00.408+05:302011-04-23T14:49:00.408+05:30http://hayyram.blogspot.com/2011/04/blog-post_21.h...http://hayyram.blogspot.com/2011/04/blog-post_21.html

இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம், அங்கே எப்படியும் ரிலீஸ் ஆகாது, அதுனால இங்க!

பொந்துமத கடவுள்கள் எல்லாம் என்னாத்த புடுங்கிகிட்டு இருக்காங்க தல!
எவனாவது வந்து அந்த பெண்ணை காப்பாத்தலாம்ல!

உலகத்துலயே உங்க பொந்து மதம் தான் சிறந்தததுன்னு சொல்றிங்க, ஆனா பொந்துகுள்ள இருந்து ஒன்னும் வந்ததா தெரியலையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59601153325029887872011-04-16T17:42:09.246+05:302011-04-16T17:42:09.246+05:30அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்
http://arul...அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIMES கணிப்பு அல்ல)அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59171546885674928502011-04-14T07:24:25.201+05:302011-04-14T07:24:25.201+05:30இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46123625460141973362011-03-17T23:20:48.835+05:302011-03-17T23:20:48.835+05:30பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66951340839978029822011-03-13T10:38:07.749+05:302011-03-13T10:38:07.749+05:30பேரழிவால் வாடும் ஜப்பான் வாழ் மக்களுக்கு என் அனுதா...பேரழிவால் வாடும் ஜப்பான் வாழ் மக்களுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மிகவும் அவசரமான அவசியமான பதிவைத் தந்த வாலுக்கு நன்றி.yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-51182836682339799182011-03-13T07:53:41.545+05:302011-03-13T07:53:41.545+05:30மிஸ்டர் ஆரோக்கியசாமி
நீங்க கிறிஸ்தவரா, உங்களுக்கு...மிஸ்டர் ஆரோக்கியசாமி

நீங்க கிறிஸ்தவரா, உங்களுக்கும் சாதி இருக்கா?

உங்களூக்கே இது கேவலமா தெரியலையா?
ஒரே கடவுள் படைத்ததா சொல்றிங்க, பின் எதுக்கு சாதி?

வழக்கம் போல இந்த பின்னூட்டமும் வராது தானே!

இந்த பதிவில் போட்ட பின்னூட்டம், நான் பின்னூட்டம் போட்டா அந்த நல்லவரு ரிலீஸ் பண்றதில்ல, அதுனால இங்கேயும், இதை சொல்லி கொடுத்த டோண்டு அவர் வாழ்நாளில் ஒரு நாள் எக்ஸ்ட்ரா வாழ வாழ்த்துகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14472395196108069522011-03-12T15:12:00.311+05:302011-03-12T15:12:00.311+05:30சரியான நேரத்தில் சரியான பதிவுசரியான நேரத்தில் சரியான பதிவுரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44789202099267934592011-03-12T15:07:40.058+05:302011-03-12T15:07:40.058+05:30ஜப்பானின் கோர நிகழ்வு மனதை கலங்க செய்கிறது...ஜப்பானின் கோர நிகழ்வு மனதை கலங்க செய்கிறது...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69670475811702135902011-03-12T11:22:28.647+05:302011-03-12T11:22:28.647+05:30கண்டிப்பா அண்ணா என்னோட செல்வாகதைகள் ப்ளாக் ல இப்ப...கண்டிப்பா அண்ணா என்னோட செல்வாகதைகள் ப்ளாக் ல இப்ப ஒரு போஸ்ட் போட போறேன் .. அதுல இதோட இணைப்பினை தருகிறேன்.. மேலும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2410397026427519212011-03-12T09:45:56.357+05:302011-03-12T09:45:56.357+05:30மரணித்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.மரணித்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.RAVIhttps://www.blogger.com/profile/16974706463702444886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71245374494237896012011-03-12T05:06:41.991+05:302011-03-12T05:06:41.991+05:30பயனுள்ள அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி வால்பயனுள்ள அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி வால்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-51909351567028499702011-03-11T23:10:14.333+05:302011-03-11T23:10:14.333+05:30அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் சுனாமி அலைகள் த...அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளனஉமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81584973234344450902011-03-11T23:05:00.815+05:302011-03-11T23:05:00.815+05:30உலகின் பல்வேறு நாடுகளும் ஜப்பானுக்கு உதவ களமிறங்கி...உலகின் பல்வேறு நாடுகளும் ஜப்பானுக்கு உதவ களமிறங்கி விட்டன

அணு உலைக்குத் தேவையான emergency coolant அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அணு உலையால் பாதிப்பு ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது.

போலந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீயணைப்பு படைகளையும், மீட்புப் படைகளையும், மருத்துவ குழுக்களையும், இன்னும் பல உதவிகளையும் அனுப்பத் தொடங்கிவிட்டன.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14712776958646250642011-03-11T22:59:31.236+05:302011-03-11T22:59:31.236+05:30மிகவும் பயனுள்ள பதிவு..நன்றிமிகவும் பயனுள்ள பதிவு..நன்றிசெங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55473976064992895062011-03-11T22:55:44.349+05:302011-03-11T22:55:44.349+05:30பிற்சேர்க்கைகள்
fukushima daiichi nuclear power ...பிற்சேர்க்கைகள்

fukushima daiichi nuclear power station ல் இருக்கும் cooling system வேலை செய்யவில்லை. பெரும் ஆபத்து ஏற்படக்கூடும். அப்பகுதியில் அவசர நிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது

பிரான்சில் இருக்கும் நண்பர்கள் தகவல் அறிய அழைக்க வேண்டிய எண்: 0207 008 ௦௦௦௦

தைவானுக்கும், நியூசிலாந்துக்கும் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சுக்கான சுனாமி எச்சரிக்கைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பூகம்பத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பின்னதிர்வுகள் என்று கூறப்படும் After Shocks தொடர்ந்து மிகப்பெரும் அளவிலான தாக்கங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன

ஜப்பானில் தற்பொழுது பின்இரவு நேரமாக இருப்பதாலும், மின்சார இணைப்புகள் பழுதடைந்துள்ளதாலும் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன

-----------------------உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88129906853365862212011-03-11T22:23:19.848+05:302011-03-11T22:23:19.848+05:30I have shared it in my site too...Good work friend...I have shared it in my site too...Good work friend

http://www.parthichezhian.com/2011/03/blog-post_11.htmlN.Parthibanhttps://www.blogger.com/profile/12178869777832780005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41066639265232137952011-03-11T22:07:28.750+05:302011-03-11T22:07:28.750+05:30மிக அவசியமான பகிர்வு.மிக அவசியமான பகிர்வு.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20011564293878621462011-03-11T20:19:21.871+05:302011-03-11T20:19:21.871+05:30இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி 100 பேர் பயணம்...இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி 100 பேர் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பல் மூழ்கியுள்ளது. செண்டாய் நகரில் ஒரு சாலையில் மட்டும் 300 உடல்கள் மிதக்கின்றன. ஒரு ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வந்துள்ளது

பசிபிக் பெருங்கடல் முழுதுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, அமெரிக்காவின் சில பகுதிகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஹவாய் தீவுகள், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியு கினியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது வரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே இதுதான் பெரும் பாதிப்புகளை எற்படுத்தக்கூடியதாய் இருக்கும் என்று கருதப்படுகின்றதுஉமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40935730362916119152011-03-11T20:18:38.696+05:302011-03-11T20:18:38.696+05:30முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகள...முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்கள் தளத்திலும், இங்கும் சேர்க்கப்படும்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2494937019439978862011-03-11T20:18:22.161+05:302011-03-11T20:18:22.161+05:30சிறந்த பயனுள்ள பதிவு. துன்பத்தில் வாழும் ஜப்பானிய ...சிறந்த பயனுள்ள பதிவு. துன்பத்தில் வாழும் ஜப்பானிய சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com