tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4337647502626804584..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: நடிகர்கள் உண்ணாவிரதம்!! 3வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-25514404122170544292008-11-02T11:15:00.000+05:302008-11-02T11:15:00.000+05:30கனகா எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் முதலில் உங...கனகா எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் முதலில் உங்கள் கேள்விகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

உங்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது. இப்போதைய தேவை,உணவோ,பணமோ இல்லை.

அமைதி

அது கிடைக்க எதாவது செய்யவேண்டும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58900265123635628202008-11-02T11:10:00.000+05:302008-11-02T11:10:00.000+05:30ஆள் கண்காணிப்பு ஆய்தம் போன்றது தானே ரேடார்.நாம் என...ஆள் கண்காணிப்பு ஆய்தம் போன்றது தானே ரேடார்.
நாம் என்ன இலங்கைக்கு நாட்டாமையா? ஆயுதம் விற்ற ஆரம்பித்திருப்பது மோசமான பின் விழைவுகளை இந்தியாவிர்க்கு ஏற்ப்படுத்தலாம்.
தேவையென்றால் இலங்கை பிரச்சனையை பேசுவதும்,மற்ற நேரங்களில் தன் பாக்கெட்டை நிரப்பும் அரசியல்வாதிகளினால் இதில் எதுவும் செய்யமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

என் மொத்த கருத்து ஒன்றே ஒன்று தான் வன்முறை இதற்கு தீர்வாகாது.

வன்முறைக்கு துணை போவதும் தவறு தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69256311732116711052008-11-01T23:43:00.000+05:302008-11-01T23:43:00.000+05:30//நன்றி அருண்!ரேடார் உயிரை நேரடியாக கொல்லவில்லை, அ...//நன்றி அருண்!
ரேடார் உயிரை நேரடியாக கொல்லவில்லை, அதற்காக மற்ற நாட்டின் ரேடார்களை ந்மது நாட்டில் நிறுவ அனுமதிப்போமா?// நம் நாடு சுயசார்பு இந்த துறையில் அடையும் முன்பு நாம் சோவியத் ரழ்யாவில் இருந்து தான் ரேடார் வாங்கி வந்தோம். என்னை பொருத்தவரை ரேடார் போன்ற கருவிகளை தருவது தவறில்லை. நான் படித்த பொறியியலில் ரேடார் என்பது உயிர்கொள்ளும் கருவி இல்லை மாறாக சுற்றி உலவும் விமானங்கள் + மற்றும் பலவற்றினை தெரியபடுத்தும் கருவி.

இலங்கையால் சொந்தமாக ரேடார் தயாரிக்க முடியவில்லை அதான் நம்மிடம் வாங்குகின்றார்கள்.Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69103803221256611912008-11-01T20:17:00.000+05:302008-11-01T20:17:00.000+05:30நாலாவது பதிவு போட்டாயிற்று தூயா!நீங்கள் சொல்வதிலும...நாலாவது பதிவு போட்டாயிற்று தூயா!

நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் உண்டு கனகா! தவறாக உபயோகப்படுத்த படாது என்ற நம்பிக்கையில் தானே எல்லொரும் பணம் கொடுக்கிறோம்.

நம்பிக்கை இழக்கவேண்டாம்
நல்லதே நினைப்போம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48810041009014741222008-11-01T20:13:00.000+05:302008-11-01T20:13:00.000+05:30நன்றி அருண்!ரேடார் உயிரை நேரடியாக கொல்லவில்லை, அதற...நன்றி அருண்!
ரேடார் உயிரை நேரடியாக கொல்லவில்லை, அதற்காக மற்ற நாட்டின் ரேடார்களை ந்மது நாட்டில் நிறுவ அனுமதிப்போமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39920647958203286842008-11-01T20:10:00.000+05:302008-11-01T20:10:00.000+05:30//சயந்தன் said...உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோத...//சயந்தன் said...
உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிர வாதம் பிறந்தே தீரும் - கமல்//

இங்கே உரிமை உயிர்வாழ வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதில் இருக்கிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87962485239778219292008-11-01T19:27:00.000+05:302008-11-01T19:27:00.000+05:30Friends. Please explain to me why you are collecti...Friends. Please explain to me why you are collecting money for eelam tamils. Their problem is neither money nor food, but the shells and air bombing. Don't you or karunanitha know this fact? or do you want to pretend like an ostrich?kanagahttps://www.blogger.com/profile/17656648921419108397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78870206981870516092008-11-01T18:33:00.000+05:302008-11-01T18:33:00.000+05:30பகுதி 4 வருமா??பகுதி 4 வருமா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43314909089745114392008-11-01T16:06:00.000+05:302008-11-01T16:06:00.000+05:30சூப்பர் ஸ்டார் ரஜினி 10 லட்சம் நிதி உதவி, கமல் 5 ல...சூப்பர் ஸ்டார் ரஜினி 10 லட்சம் நிதி உதவி, கமல் 5 லட்சம் கொடுத்தார்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48389984274106750642008-11-01T15:44:00.000+05:302008-11-01T15:44:00.000+05:30தமிழனின் வரிப்பணம் இன்னொரு தமிழனை கொல்வதற்க்கு ரேட...தமிழனின் வரிப்பணம் இன்னொரு தமிழனை கொல்வதற்க்கு ரேடாரா செல்கிறது.

ரேடார் என்பது உயிர்களை கொல்வதற்க்கு உபயோகபடுத்தும் கருவி என்பதை சத்யராஜ் சொல்லி தான் கேள்விபடுகிறேன் :)))Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90458225724373196462008-11-01T15:43:00.000+05:302008-11-01T15:43:00.000+05:30சூப்பர் ஸ்டார் மிகவும் அற்புதமாக பேசினார்சூப்பர் ஸ்டார் மிகவும் அற்புதமாக பேசினார்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33506753772761638662008-11-01T15:34:00.000+05:302008-11-01T15:34:00.000+05:30உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிர வாதம் பிற...உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிர வாதம் பிறந்தே தீரும் - கமல்சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12533880519649495022008-11-01T15:31:00.000+05:302008-11-01T15:31:00.000+05:30தமிழனின் வரிப்பணம் இன்னொரு தமிழனை கொல்வதற்க்கு ரேட...தமிழனின் வரிப்பணம் இன்னொரு தமிழனை கொல்வதற்க்கு ரேடாரா செல்கிறது. இலங்கை தமிழன் இலங்கையின் பூர்வீககுடி மக்களாக இருந்தாலும் வரி கட்டும்தமிழன் என்ற முறையில் அதை இனி செய்ய கூடாது என்பது கடைசியாக நான் கேட்ட பேச்சு.

மடிக்கணிணியில் பவர் குறைவாக இருப்பதால் மீண்டும் பிறகு சந்திக்கிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1952668825274264702008-11-01T15:27:00.000+05:302008-11-01T15:27:00.000+05:30மன்னிகவும் நண்பர்களேவழக்கம் போல பவர்கட்சத்தியராஜ் ...மன்னிகவும் நண்பர்களே
வழக்கம் போல பவர்கட்

சத்தியராஜ் மட்டும் ராமேஷ்வரத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவரை சாடின அன்பு நண்பர்கள் நல்லதந்தியும், ப்ளீச்சிங் பவுடரும் இங்கே ஒரு புது விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

நடிகர்கள் அதில் கலந்து கொள்ளாதிற்க்கு காரணம்,அவர்கள் இயக்குனர்களால் கேவலமாக பேசப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் போகிருக்கலாளே என்று கேட்கும் நண்பர்களூக்கு இங்கு ஏன் இயக்குனர்கள் வரவில்லை.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-37651750021472519462008-11-01T15:26:00.000+05:302008-11-01T15:26:00.000+05:30சத்யராச்சின் நையாண்டியைத் தான் குறிப்பிட்டேன்சத்யராச்சின் நையாண்டியைத் தான் குறிப்பிட்டேன்சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-35320532504120742982008-11-01T15:25:00.000+05:302008-11-01T15:25:00.000+05:30//அட முழுசா கேளுங்க நண்பர்களே//சத்யராஜ் கெட்ட வார்...//அட முழுசா கேளுங்க நண்பர்களே//
சத்யராஜ் கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டுவாரு எதுக்கு வம்பு :))Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73973624192094745482008-11-01T15:21:00.000+05:302008-11-01T15:21:00.000+05:30அட முழுசா கேளுங்க நண்பர்களேஅட முழுசா கேளுங்க நண்பர்களேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23950051640884487952008-11-01T15:20:00.000+05:302008-11-01T15:20:00.000+05:30இப்போ தான் சத்தியராஜ் பேசி கொண்டிருக்கிறார்இப்போ தான் சத்தியராஜ் பேசி கொண்டிருக்கிறார்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30835956520393204212008-11-01T15:18:00.000+05:302008-11-01T15:18:00.000+05:30வழக்கம் போல சத்யராஜ் கேவலமாக பேச ஆரமித்து விட்டார்...வழக்கம் போல சத்யராஜ் கேவலமாக பேச ஆரமித்து விட்டார். டிவியை mute போட்டு விட்டேன்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71072468881906389472008-11-01T15:17:00.000+05:302008-11-01T15:17:00.000+05:30சிங்கள இராணுவத்தின் அனுபுள்ளம் பற்றி சத்யராச் உருக...சிங்கள இராணுவத்தின் அனுபுள்ளம் பற்றி சத்யராச் உருக்கமாக பேசினார்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com