tag:blogger.com,1999:blog-5908896358588166681.post3780336142742855245..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: நான் யார்?வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24816077909822876042017-01-13T21:08:22.368+05:302017-01-13T21:08:22.368+05:30மிக முக்கியமான யோசனைகள் / தீர்வுகள் எல்லாம் ஒருவன...மிக முக்கியமான யோசனைகள் / தீர்வுகள் எல்லாம் ஒருவனது / ஒருத்தியின் வயது, வாழ்ந்து வரும் சூழல், சமகால நிலை,அறிவு, கல்வி, பொருளாதார பலம்,அந்த முடிவின் மூலம் வரும் சுகம்/துக்கம்,அப்போதைய சூழல் இப்படி பலவும் கலந்தே அதனை தீர்மானிக்கிறது . <br /><br />சில ஆண்டுகளுக்கு ( 2012 ல் ) முன் மிக முக்கியமான சூழலில் ஒரு (வருங்கால)வாழ்வியல் கட்டமைப்பு தேவைப்பட்டது...சுதந்திரத்தை நாமே கட்டுக்குள் வைத்து அனுபவிக்கும் ஒரு சிஸ்டம் உருவாக்க யோசித்தேன். எனக்கு எது தேவை... என் குடும்பத்துக்கு எது தேவை..எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது...என்னிடம் மற்றவர்களுக்கு பிடித்தது என்ன ? பிடிக்காதது என்ன..?எனது வாழ்வின் பொது அர்த்தம் என்ன...எது என்னை கையாளுகிறது? நான் இதனையெல்லாம் விரும்புகிறேன்/வெறுக்கிறேன் ,அவைகளை எப்படி வரையறுத்து கொள்வது என்று பல்வேறு யோசனைகளை பின் ஒரு சிஸ்டம் எனக்கு சரியாக பட்டது. அந்த சிஸ்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன். மிக அற்புதமாக போகிறது வாழ்க்கையின் கணங்கள். LIfe is Beautiful..!<br /><br />- Sharfudeen, Kodaikanalhttps://www.blogger.com/profile/03377366827382054307noreply@blogger.com