tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8665934090032644104..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: குவியல்!...(03.09.10)வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86698194150266633462010-09-08T09:01:18.999+05:302010-09-08T09:01:18.999+05:30நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் நீளத்தை குறைத்தால் ...நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் நீளத்தை குறைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் ஏகப பட்ட பேர்கள் நன்றாக எழுதுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. ஆதலால் உங்களுடை முழு உழைப்பையும் படிக்க முடியாமல் போகலாம்.

இதை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

நானும் ஈரோடுதான்...அன்பரே! பெரியார் என் உயிர்...

கலாசாரத்தை பற்றி எழுதி உள்ளேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனென்றால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.

http://tamilkadu.blogspot.com

இதை படிக்க வேண்டும் என்று சும்மா சொல்லவில்லை. நிசமாலும் எனது ஊர் ஈரோடு தான்...ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60875134234945437192010-09-07T23:53:01.632+05:302010-09-07T23:53:01.632+05:30இருந்தாலும் வாலு.. இது ரொம்ப ஓவர்.. நான் அமுல் பேப...இருந்தாலும் வாலு.. இது ரொம்ப ஓவர்.. நான் அமுல் பேபியா..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8137000939750232392010-09-07T18:54:59.093+05:302010-09-07T18:54:59.093+05:30//இன்னைக்கு என்னுடய பாஸ் கார்த்திக்குக்கும் பிறந்த...//இன்னைக்கு என்னுடய பாஸ் கார்த்திக்குக்கும் பிறந்தநாள்!//

கார்த்திக்குக்கு என் வாழ்த்துக்கள்.

//அப்துல்லா, நர்சிம், அமுல்பேபி பட்டர்ப்ளை சூர்யா //

ஓ நீயா நானாவில் வந்த பதிவர்கள் இவர்களா?
அவர்களது வலைபதிவு லிங்க் கொடுத்திருந்தால் உபயோகமாய் இருந்திருக்கும்.

//யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!//

யூத்தாமா???????

//வர்ஷா பிறந்தபோது இருந்ததை விட வருணா கூட அதிக நேரம் இருக்க முடியுது//

ஏன் இந்தப் பாரபட்சம்??? சூழ்நிலை என்று சப்பை காரணம் சொல்ல கூடாது. இருவருக்கும் சமமான நேரம் ஒதுக்குவது நல்லது.

//எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு மட்டும் தான் இங்கே விளம்பரம்//

இதற்காகவே பிடியுங்கள் எனது பாராட்டை..

//புதிய பதிவர்கள் பலருக்கு வேர்டு வெரிபிகேஷனை எடுக்க தெரியவில்லை//

சத்தியமா நா வைக்கவே இல்ல

//இவர்களெல்லாம் எனக்குப் பிடித்த நடிகைகள்
ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொள்லலாம்//

ஹி ஹி ஹி
என்னடா இன்னும் எதுவும் நடக்கலயேன்னு பாத்தேன்.. நடந்துடுச்சு.. நடத்திட்டீங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58624999669230513902010-09-07T11:57:18.459+05:302010-09-07T11:57:18.459+05:30அவ்வ்வ்வ்வ்! ரொம்ப நாளாச்சா!அவ்வ்வ்வ்வ்! ரொம்ப நாளாச்சா!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77277459953160113682010-09-06T16:39:01.716+05:302010-09-06T16:39:01.716+05:30present sirpresent sirvinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91911307538255411892010-09-06T15:15:38.867+05:302010-09-06T15:15:38.867+05:30mooda nambikkaiyin munnilaiye..
unga amma sonnanga...mooda nambikkaiyin munnilaiye..
unga amma sonnanganna, ungalukku enga pochu arivu.. varuna enbadhu sanskrit name, as well as Varsha. ungalukku appo ellam tamilname kannil padaadhaa??
ivaru, davusar-i kalataporaaar.. ellam neram.. unga amma kitte poi pesi phot eduka vendiyadhudhaane.. athukku vakkillai..Agmark Tamilanhttps://www.blogger.com/profile/06395501311982511617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14282831667452804282010-09-06T14:20:29.254+05:302010-09-06T14:20:29.254+05:30கவிதா, கமலா, இதெல்லாம் கூட வடமொழிச் சொல்தான், ஆனால...கவிதா, கமலா, இதெல்லாம் கூட வடமொழிச் சொல்தான், ஆனால் தமிழில் சொல்லும்போது அழகு குறையாமல் இருக்கிறது. அதேபோல், வருணா என்பதும் செவிக்கு இனிமையாகத் தான் இருக்கிறது. இதிலெல்லாம் கடவுள் பெயர், வடமொழிச் சொல் என்று பார்ப்பதே பார்ப்பனீயம்தான்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19973485029578182012010-09-05T17:31:35.695+05:302010-09-05T17:31:35.695+05:30அருணின் மகள் வருணா. அழகான பெயர்த்தேர்வு.அருணின் மகள் வருணா. அழகான பெயர்த்தேர்வு.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5930715135894025802010-09-05T06:12:04.246+05:302010-09-05T06:12:04.246+05:30அன்பின் அருண்
குவியல் நன்று
தார்ணிப்ரியாவிற்கும...அன்பின் அருண்

குவியல் நன்று

தார்ணிப்ரியாவிற்கும் மச்சி கார்த்திக்கிற்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வருணா - வர்ஷா - இருவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8560334716235674572010-09-04T15:37:54.146+05:302010-09-04T15:37:54.146+05:30அருண் arunero@gmail.com பதில் arunero [at] gmail.c...அருண் arunero@gmail.com பதில் arunero [at] gmail.com என்று வையுங்கள். ஸ்பாம் மின்னஞ்சல்கள் இதன் மூலம் வருவதை தவிர்க்கலாம்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85393115209753106072010-09-04T11:14:52.086+05:302010-09-04T11:14:52.086+05:30படம் சூப்பரு.. எங்க புடிச்சீங்க..படம் சூப்பரு.. எங்க புடிச்சீங்க..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77313981621632730972010-09-04T10:50:29.382+05:302010-09-04T10:50:29.382+05:30தல யாராவது அந்த அவிச்ச முட்ட தலையன் சோ பத்தி எழுதி...தல யாராவது அந்த அவிச்ச முட்ட தலையன் சோ பத்தி எழுதியிருந்த அந்த லிங்க் குடுங்கஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86522196567996692102010-09-04T10:15:05.106+05:302010-09-04T10:15:05.106+05:30/// நான் கம்பியூட்டர், இணையம் என்பதை தெரிந்து கொண்.../// நான் கம்பியூட்டர், இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! ////

ஹி ஹி ஹி நானும் தான் !!!!!!! ஆனா இப்ப அந்த சைட் போறதுக்கே நேரம் கிடைக்கலே ...,பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78999470552816044822010-09-04T06:09:45.357+05:302010-09-04T06:09:45.357+05:30வருணா................
நல்ல பெயர்வருணா................
நல்ல பெயர்ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68019684791336197322010-09-04T00:46:57.662+05:302010-09-04T00:46:57.662+05:30தா. பி , கார்த்திக் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த...தா. பி , கார்த்திக் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

வருணா நல்ல பெயர். அனால் தமிழ்ப் பெயரில்லை. Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43265676326710357442010-09-03T23:32:05.289+05:302010-09-03T23:32:05.289+05:30நீங்கள் கூட அம்மாவுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளீர...நீங்கள் கூட அம்மாவுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளீர்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

அப்புறம், வருணா வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மழை,கடல்,நதி போன்ற நீர் சம்பத்தப்பட்ட வஸ்துக்களின் கடவுள். வருணனைப் புகழ்ந்து பாடப்பட்ட பல பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.

உதாரணத்திற்கு..
http://www.sacred-texts.com/hin/rigveda/rv01025.htmArun Nadeshhttps://www.blogger.com/profile/10080517480907520469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29253701013286898962010-09-03T23:22:17.216+05:302010-09-03T23:22:17.216+05:30பெயர் தேர்வு - சிறப்பு!பெயர் தேர்வு - சிறப்பு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78564255470778321612010-09-03T23:02:36.765+05:302010-09-03T23:02:36.765+05:30போட்டோ எடுக்க முடியாததற்கான விளக்கம் சொல்லிட்டேன்!...போட்டோ எடுக்க முடியாததற்கான விளக்கம் சொல்லிட்டேன்!

வருணா என்றால் கடவுள் பெயரா?
எங்கே இருக்கு அப்படி?

முத்துசாமி என்று பெயர் இருக்கு, அப்போ முத்து என்றால் கடவுளா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48995431697447118002010-09-03T23:00:09.454+05:302010-09-03T23:00:09.454+05:30வாழ்த்துக்கள் வால். :)
//போட்டோ எடுக்கத்தான் எங்...வாழ்த்துக்கள் வால். :)

//போட்டோ எடுக்கத்தான் எங்கம்மா விட மாட்டிங்கிறாங்க! கொஞ்சநாள் ஆகட்டும், எடுத்து போடுறேன்!//

இப்படி சொல்றீங்க..

//பெற்றோர்களுக்காக சில விசயங்களை அனுசரித்து போக வேண்டுமாம்!, பெற்றோர்களை குளிர்விக்க தான் திருமணம் என்றால் அதற்கு ஏகப்பட்ட மேட்ரிமோனியல் இருக்கு, நான் அந்த விளையாட்டுக்கு வரல! எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு மட்டும் தான் இங்கே விளம்பரம்!

இப்படியும் சொல்றீங்க. நெருடலா இருக்குது வால். அப்புறம் இன்னொரு விஷயம். இந்து கடவுளர்களின் டவுசர் அவிழ்க்கும் நீங்கள் உங்கள் மகளுக்கு வருணா என்று பெயர் வைத்ததேனோ??
#புதசெவிArun Nadeshhttps://www.blogger.com/profile/10080517480907520469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77311420700736273292010-09-03T22:57:13.415+05:302010-09-03T22:57:13.415+05:30பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்து...பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56718835123672578822010-09-03T22:09:43.235+05:302010-09-03T22:09:43.235+05:30கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .
வழமை போல இ...கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .

வழமை போல இன்றும் குவியல் அசத்தல் நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64234497840088137892010-09-03T19:50:56.301+05:302010-09-03T19:50:56.301+05:30//இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் ...//இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! //

அதே! தாண்டி வந்திரணும். அதான் சரியான ஆரோக்கியமான வளர்ச்சியா இருக்க முடியும். இல்லன்னா, தேங்கின குட்டை மாதிரி ஆகிப்பூடும்... ஓடிட்டே இருக்கிறதுதான் அழகு, வாழ்க்கை --ஆஹா! இங்கே என் வச்சனமெல்லாம் பேசினா கட்டி வைச்சு உதைப்பீங்களே :D ...

நேர்மறையா பார்த்தா அது நேர்மறையாவேதான் போயி முடியும். சோ, அதில எந்த மாற்றுக் கருத்துமில்ல.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39538654577018953012010-09-03T19:36:20.321+05:302010-09-03T19:36:20.321+05:30குவியல் அற்புதம்.. மிக முக்கியமாக புதிய வலைஞர்களும...குவியல் அற்புதம்.. மிக முக்கியமாக புதிய வலைஞர்களும் உதவிடும் வகையில் வேர்ட வேரபிகேஷன்.. எடுத்து விட விரிவாய் விளக்கியமைக்கும்....நன்றிகள்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6413638126964886792010-09-03T19:35:28.613+05:302010-09-03T19:35:28.613+05:30//நீயா நானா பார்த்தேன், ஆனாலும், முத்துகுமார் அவர்...//நீயா நானா பார்த்தேன், ஆனாலும், முத்துகுமார் அவர்களின் கேள்விக்கு அழுத்தமான பதிலை யாரும் தரவில்லை என்றே தோன்றியது, ஒருவேளை வெட்டப்பட்டும் இருக்கலாம்.//

கையேடுவின் ஐயத்தை நானும் வழிமொழிகிறேன்.

மற்றுமொரு விசயம். வலைப்பூக்களில் முத்துக்குமார் குறிப்பிட்டது போல, இங்கே 90 விழுக்காடுகளுக்கும் மேலே டைரிக் குறிப்புகளும், சுய சொறிதல்களுமே பிரதானப் படுத்தப் படுகிறது. .00001% வடிகட்டினால் நல்ல விசயங்கள் கண்ணுக்கு தட்டுப்படலாம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53955493005141894802010-09-03T18:53:01.331+05:302010-09-03T18:53:01.331+05:30ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொ...ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொள்லலாம்! ////

அதானே , எங்கள மாதிரி யுத்துகளுக்கு பிடிக்கும் போட்டோ உங்களுக்கு ஏன் புடிக்குது ? கொஞ்சம் விவரமாக கூறவும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com