tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7399989582715647127..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: கொஞ்சம் உளவியல் பேசலாம் வாங்க!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-25215506681892005832015-04-10T10:16:32.626+05:302015-04-10T10:16:32.626+05:30ப்ளாக் லிங்க் தர்றேன்னு சொன்னது ஃபேஸ்புக்கில். இங்...ப்ளாக் லிங்க் தர்றேன்னு சொன்னது ஃபேஸ்புக்கில். இங்க அறிவியல் என்ற லேபிளில் பதிவுகள் இருக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66522126490954650912015-04-09T17:37:22.841+05:302015-04-09T17:37:22.841+05:30தல, எல்லாருக்கும் தன்னோட பிரச்சனை பகிர்வது மூலமா ம...தல, எல்லாருக்கும் தன்னோட பிரச்சனை பகிர்வது மூலமா மத்தவங்களுக்கு உதவனும்குரே எண்ணம் வர்றது இல்ல .. ஆனா அதே நீங்க செஞ்சிருகீங்க பாருங்க.. அது ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம்...

(ப்ளாக்கில் என்னுடய அறிவியல் கட்டுரைகள் படிச்சிருப்பிங்கன்னு நம்புறேன், இல்லைனா சொல்லுங்க லிங்க் தர்றேன்) - இல்ல தல நான் இன்னும் படிக்கல, லிங்க் குடுங்க தல, படிக்கிறேன். HariShankarhttps://www.blogger.com/profile/17147306238984030954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18772987938416166292014-04-16T00:24:01.950+05:302014-04-16T00:24:01.950+05:30Tamil typing link is not working. Please fix it.Tamil typing link is not working. Please fix it.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87220893712879721012014-04-16T00:23:28.234+05:302014-04-16T00:23:28.234+05:30வாழ்த்துக்கள் வால்வாழ்த்துக்கள் வால்அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26326873405544103852014-04-15T20:29:29.283+05:302014-04-15T20:29:29.283+05:30i totally agreed varun in this matter ( only)i totally agreed varun in this matter ( only)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68264858012320326822014-04-04T01:08:46.984+05:302014-04-04T01:08:46.984+05:30என்னங்க பிரச்சினை உங்களுக்கு? என்ன தோல்விமேல் தோல்...என்னங்க பிரச்சினை உங்களுக்கு? என்ன தோல்விமேல் தோல்வி. அவ்வளவுதானே? எல்லா மனப்பிரச்சினைக்கும் முக்கியக் காரணம் பணப்பிரச்சினைதான். வாழ்க்கையில் தோல்வி வரத்தான் செய்யும்- உங்க ஹோட்டல் முயயற்சிபோல்.

உங்க நிலையில் நான் இருந்தால்,,

முதலில் ஒரு ரெகுலர் வருமானம் வருவதுபோல் ஒரு வேலை. (12 மணி நேரம் வேலை)ஆட்டோகூட ஓட்டலாம், இல்லைனா ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். என்ன வேலைனா என்ன? நான் என்னை வைத்து சொல்கிறேன். உழைப்பில் உங்களை செயல்படுத்தினால், சிந்திக்கவே நேரம் இருக்காது, சிந்திக்க சிந்திக்கத்தான் உளவியல் பிரச்சினை தலைதூக்கும்.

உலகில் என்னை நாந்தான் பார்த்துக்கணும். அதுதான் நிரந்தரம். நண்பர்கள் உதவி, அம்மா அப்பா, மாமா சித்தப்பா, ஆன்லைன் ஃப்ரெண்ட்ஸெல்லாம் சும்மா ஊறுகாய்மாரி தொட்டுக்கத்தான்.

நம்ம தகுதியை உணர்ந்து நாம் செய்யும் தொழிலில் நாம் ராஜா வாக வாழலாம்- வரும் வருமானத்தில்.

உழைப்பில் உங்களை மறங்க. உங்களை நீங்க நம்புங்க.

ஒரே அறிவுரையாத்தான் வருது. உளவியல் பிரச்சினையெல்லாம் பேசப் பேச குழப்பமே மிஞ்சும். சரி பேசுங்க. என்னதான் சொல்றீங்கனு பார்க்கிறேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80684353478077958422014-04-02T14:37:38.022+05:302014-04-02T14:37:38.022+05:30@தருமி
எல்லாம் அறிவியல் என்ற லேபிளுக்கு கீழ் இங்க ...@தருமி
எல்லாம் அறிவியல் என்ற லேபிளுக்கு கீழ் இங்க எழுதுனது தான் தலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1873943920958510552014-03-29T21:41:04.280+05:302014-03-29T21:41:04.280+05:30ஊப்! என்னங்க இது??
சரி சொல்லுங்க பலருக்கு உதவியாக...ஊப்! என்னங்க இது??
சரி சொல்லுங்க பலருக்கு உதவியாகவாது இருக்கட்டும். வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46313432262564962532014-03-29T20:52:30.847+05:302014-03-29T20:52:30.847+05:30///கூடவே ஒரு வேண்டுகோள். உளவியல் பிரச்சனைகளை பேசிட...///கூடவே ஒரு வேண்டுகோள். உளவியல் பிரச்சனைகளை பேசிடனும். அதும் அதை பற்றி புரிஞ்சிவங்க கிட்ட. மத்தவங்கன்னா குரு குப்புற படுத்ததுருக்கான், ராகு நட்டுகிட்டதும் சரியாகிடும்னு முத்த விட்ருவாங்க///

கரெக்ட்டா சொன்னீங்க... உளவியல் பிரச்சனைகளை பல கோணங்களில் பார்ப்பதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் பிறந்த டீடெய்ல் கூறினால் உங்களது பிரச்சனைகளுக்கு சரியான காரணத்தை மட்டுமல்ல தீர்வையும் என்னால் கூறமுடியும். நான் தொழில்முறை சோதிடன் இல்லை... ஆனால் சோதிடம் என்பது வாழ்வியல் நடைமுறைக்கு ஏற்ற ஒன்று என்று அறிந்துள்ளேன்.

…உளவியலில் நம்பிக்கை முக்கியம் ...ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68850728217314254062014-03-29T20:21:28.059+05:302014-03-29T20:21:28.059+05:30for follow up :-)for follow up :-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-22329133532785778332014-03-29T20:21:07.016+05:302014-03-29T20:21:07.016+05:30sure, i would like to talk with you, can u give me...sure, i would like to talk with you, can u give me a 30min to talk in phone?ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9239036828641797152014-03-29T19:32:47.900+05:302014-03-29T19:32:47.900+05:30வாழ்த்துக்கள் தலை, எழுதுங்க வாழ்த்துக்கள் தலை, எழுதுங்க ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70422283026533635422014-03-29T16:17:44.469+05:302014-03-29T16:17:44.469+05:30Sorry hear this., Come Back, You can and you will ...Sorry hear this., Come Back, You can and you will .....
கோவை ராஜாhttps://www.blogger.com/profile/16713995314601714759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12861723024543178172014-03-29T16:16:40.145+05:302014-03-29T16:16:40.145+05:30Sorry hear this, Come Back , you can and you will ...Sorry hear this, Come Back , you can and you will ....
கோவை ராஜாhttps://www.blogger.com/profile/16713995314601714759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14709625152147033222014-03-29T15:53:58.772+05:302014-03-29T15:53:58.772+05:30நீங்க சொன்னாற்போல பேசுவது நல்லது.இல்லே யாரும் துணை...நீங்க சொன்னாற்போல பேசுவது நல்லது.இல்லே யாரும் துணை இல்லேன்னா எழுதுவது.ஆனா இரண்டாவதுக்கு பயிற்சியின்மை,சோம்பேறித்தனம் தடையாகும்.

ஏதாவது வெளிப்பாடு,வடிகால் வேண்டும்.ஏதாவது கலை சிறுவயதிலேயே பழகியிருந்தால் ரொம்ப பலன் அளிக்கும்.

காட்சிகள் சட் சட்டென்று மாறுவது,குரல்கள் கேட்பது,ஒருஇடத்தில் நிற்காமல் போய்க்கொண்டே இருக்க தோன்றுவது...கடினம் தான்..அதுவும் நாத்திகனுக்கு ரொம்ப கடினம்.ஆத்திகன் வேறு ஏதாவது செய்து சமாளிக்கிறான்...நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59059148764720921842014-03-29T15:51:10.763+05:302014-03-29T15:51:10.763+05:30J.Krishnamurti நூல் ஒன்று தமிழில் 'அறிந்ததினின...J.Krishnamurti நூல் ஒன்று தமிழில் 'அறிந்ததினின்றும் விடுதலை'(Freedom from the Known)-நர்மதா பதிப்பகம்.என் நண்பனுக்கு மிக விரைவாக வெளிவர உதவியது.அதுவும் சைக்காலஜிக்கல் நூல் வகையில் சேர்க்கலாம்.எல்லா மதங்களையும் நிராகரித்தவர்.நாத்திகத்தையும்....நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12871890608542656942014-03-29T09:08:48.057+05:302014-03-29T09:08:48.057+05:30சுமைகள் இறங்கியதற்கு மகிழ்ச்சி.
//இல்லைனா சொல்லுங...சுமைகள் இறங்கியதற்கு மகிழ்ச்சி.

//இல்லைனா சொல்லுங்க லிங்க் தர்றேன்//

தாங்க ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com