tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7129812358763928646..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: அரசின் மெத்தனம், முதுகில் மொத்தனும்வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29389697055695527482009-01-27T04:57:00.000+05:302009-01-27T04:57:00.000+05:30அருமையான் பதிவு. தங்கள் பதிவை www.newspaanai.com இ...அருமையான் பதிவு. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81967688625048686312009-01-24T18:10:00.000+05:302009-01-24T18:10:00.000+05:30naan thaan romba late ah vanthirukkena!!naan thaan romba late ah vanthirukkena!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82086759665996581312009-01-20T11:01:00.000+05:302009-01-20T11:01:00.000+05:30நல்ல பதிவு. ஹூம்..என்றைக்கு விடிவுகாலம் வரபோகிறதோ....நல்ல பதிவு.
ஹூம்..என்றைக்கு விடிவுகாலம் வரபோகிறதோ..

நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10809613632380678672009-01-20T10:25:00.000+05:302009-01-20T10:25:00.000+05:30me they 50me they 50gayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-770736304703891872009-01-19T23:19:00.000+05:302009-01-19T23:19:00.000+05:30காலகாலமாய் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தான் இருக்...காலகாலமாய் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தான் இருக்கிறது. ஆனால் சந்தை நிலவரம் அரசு தலையீடு இன்றி உடன் பிரதிபளிக்கப்படுகிறது.அது போல பெட்ரோலையும் விட்டால் என்ன கெட்டுப் போய்விடும். இப்பொது எக்ஸைஸ் டூட்டி ad valorem basis-ல் கணக்கிடப் படுகிறது அதாவது பொருளின் விலையில் 10% டுட்டி என்று வைத்துக் கொண்டால் விலை 50ரூபாயாக இருக்கும் போது டூட்டி ரூ.5 ஆகவும் விலை ரூ.100 ஆக உயரும் போது டூட்டி 10 ஆகவும் உயரும். அது போலில்லாமல் Specific Rate basis-முறையில் ஒரு லிட்டருக்கு ரூ.5 என்று நிர்னயித்து விட்டால் விலை ஏறும் போது டூட்டியும் ஏறித் தொலைக்காது. எத்தனையோ கோடிகளை ஊழலில் இழப்பவர்கள் மக்களுக்காக இந்த அத்தியாவசியப் பொருளின் விலையில் கொஞ்சம் கருனை காட்டலாம்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39478847339154430872009-01-19T09:23:00.000+05:302009-01-19T09:23:00.000+05:30காலைவணக்கம்!காலைவணக்கம்!TamilBloggersUnithttps://www.blogger.com/profile/17489037483827378078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60879487753742225042009-01-19T07:17:00.000+05:302009-01-19T07:17:00.000+05:30காலைவணக்கம்!கவித்தேநீர் அருந்தஎன் வலைவருக.அன்புடன்...காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-37513851794674088412009-01-18T19:13:00.000+05:302009-01-18T19:13:00.000+05:30எல்லா கருத்துகளையும்அலசிவிட்டீர்கள்!பின்னூட்டங்களே...எல்லா கருத்துகளையும்
அலசிவிட்டீர்கள்!
பின்னூட்டங்களே
பெரிய பதிவா இருக்கு...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58424025215815347192009-01-18T11:34:00.000+05:302009-01-18T11:34:00.000+05:30///இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!எதாவது சொல்லிட்டு ...///இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க///

சொல்ல நிறைய இருக்கு வாலு. லாரி ஸ்டிரைக் முடிந்துபோச்சானு பார்த்துட்டு வரேன்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5147865784060586012009-01-18T11:30:00.000+05:302009-01-18T11:30:00.000+05:30அதை பயன்படுத்தி ஒபெக் அமைப்பு உற்பத்தியை பெருக்கி ...அதை பயன்படுத்தி ஒபெக் அமைப்பு உற்பத்தியை பெருக்கி நன்றாக காசு பார்த்து கொண்டது. //

உற்பத்தியை அதிகப்படுத்தியது தவறா? அதிகப்படுத்தவில்லையென்றால் இன்னும் விலை கூடியிருக்காதா? தற்பொழுது டிமாண்ட் குறைவதனால் உற்பத்தியை குறைப்பது தவறா.

இது வியாபாரம். பொருள் விலை கட்டவில்லையென்றால் இடத்தை காலி பண்ணு என்பார்கள்.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91299648351222835052009-01-18T08:48:00.000+05:302009-01-18T08:48:00.000+05:30இந்த விளையாட்டுக்குப் பின்னால உள்ள அரசியலும் தெரிய...இந்த விளையாட்டுக்குப் பின்னால உள்ள அரசியலும் தெரியல, பொருளாதாரமும் புரியல. அரசை மொத்தலாம்... ஆனா உண்மை வெளிய வராது போல இருக்கே..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23435414853122549882009-01-18T08:36:00.000+05:302009-01-18T08:36:00.000+05:30தலைப்பு அருமை நண்பா.உள்ளே உள்ள விஷயங்கள் எனக்கு இன...தலைப்பு அருமை நண்பா.

உள்ளே உள்ள விஷயங்கள் எனக்கு இன்னும் சரியாக விளங்கிடவில்லை.

அந்த விளையாட்டு அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் விளங்கிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

நாம் அறிய முடியாத மாயை இன்னும் இதன் பின்னே இருக்கின்றது.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80898650542268179002009-01-17T22:00:00.000+05:302009-01-17T22:00:00.000+05:30சரி டீசல் விலையை குறைத்தால் லாரி உரிமையாளர்கள் வாட...சரி டீசல் விலையை குறைத்தால் லாரி உரிமையாளர்கள் வாடகையை குறைப்பார்களா?

ஏற்கனவே சென்றமாதம் டீசல் விலை 3 ரூபாய் குறைந்த போதும்..

டீசல் விலை ஏறிய போது அதிகமான காய்கறி மளிகை பொருட்க்கள் என எந்த பொருள் விலையும் குறையவில்லை.

மீண்டும் ஒரு முறை விலை குறைப்பு செய்தால் விலைவாசி குறையுமா?

ஆயில் நிறுவனங்கள் அதிகமாக நட்டம் அடைந்து இருக்கின்றன. அவர்களும் நட்டத்தை சரி செய்ய சில காலம் கொடுக்கலாமே.

பெட்ரோல் உண்மையான விலை 26 ரூபா இருக்கலாம் ஆனால் மார்கேட் விலை இதை விட இரு மடங்கு வரை செல்கிறது. இதில் வரும் வரிகளே எரிவாயு விற்பனையில் ஏற்படும் நட்டத்தை ஈடு கட்டுகிறது..

நீண்ட கால பயன் தரும் முயர்ச்சி என்றால்..

10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தனி நபர் வாகனங்களுகான பெட்ரோல் டீசலை மான்யம் இல்லாமல் கொடுக்க வேண்டும்.

பொது வாகனங்களுக்கு டீசல் பெட்ரோலை விலை குறைத்து தரலாம்.Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33099394400324376102009-01-17T21:58:00.000+05:302009-01-17T21:58:00.000+05:30//முதலாளி(ரிலையன்ஸ்)வர்க்கத்தின் ஆதரவாளர்கள் வந்து...//முதலாளி(ரிலையன்ஸ்)வர்க்கத்தின் ஆதரவாளர்கள் வந்து திட்டிவிட்டு போங்கள்//
சரியா திட்டலை போல.. உங்க கருத்தை ஏத்துக்கிட்டாங்களோ என்னவோ.
:-)))கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24925057538701834912009-01-17T21:57:00.000+05:302009-01-17T21:57:00.000+05:30"அரசின் மெத்தனம், முதுகில் மொத்தனும்"//அவுங்கள தொட..."அரசின் மெத்தனம், முதுகில் மொத்தனும்"

அவுங்கள தொடர்ந்து நம்புரோமே..நமக்கு நாமே மொத்திக்க வேண்டியதுதான்.

மொத்தத்துல...நல்ல பதிவு. :-(((கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11478891253451525992009-01-17T21:56:00.000+05:302009-01-17T21:56:00.000+05:30This comment has been removed by the author.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23485187417485771302009-01-17T21:53:00.000+05:302009-01-17T21:53:00.000+05:30//ஆனால் ஒரே ஒரு வண்டி மட்டும் எங்கும் நிற்க்காமல் ...//ஆனால் ஒரே ஒரு வண்டி மட்டும் எங்கும் நிற்க்காமல் ஓடியது, அதன் முன் கன்ணாடியில் எழுதியிருந்த வாசகத்தை பார்த்தவுடன் அனைவரும் ஒதுங்கி நின்றனர். அந்த வண்டி எது என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.//

புதிர்போட வேண்டிய அவசியமே இல்லை.
அந்த வண்டி..."தமிழ்நாடு அரசு" என்ற வாசகத்துடன் சோமபானம் ஏற்றிச்செல்லும் வண்டி தான். நம்மதான் சாப்பிட விட்டாலும் சரக்கடிக்க தவறுவதில்லையே..கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70129756332207469112009-01-17T21:49:00.000+05:302009-01-17T21:49:00.000+05:30தீடிரென ஏற்பட்ட பொருளாதார சரிவை முன்கூட்டியே கணிக்...தீடிரென ஏற்பட்ட பொருளாதார சரிவை முன்கூட்டியே கணிக்கமுடியாதா என கொஞ்சம் யோசித்து பாருங்கள், பொருளாதார சரிவின் அடிப்படை காரணமே வராகடன்கள் தான்.

அமெரிக்க பொருளாதாரம் எவ்வளவு சரிந்தாலும்..பாதுகாப்பாகவே இருக்கும்
எதுவரை என்றால்...
1) அமெரிக்க டாலர்-ஐ பொதுவான வியாபார ஊடகமாக உலக நாடுகள் தொடர்ந்து அங்கீகரிக்கும் வரை.
2) அரசுகள் அவர்களின் வீணாய்ப்போன டாலரை சேமிப்பதை நிறுத்தும் வரை.
3) கச்சா என்னை, தங்கம், Commodity போன்ற சந்தைகள் டாலரை ஆதரிக்கும் வரை.

இவையெல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை...அமெரிக்க மக்களின் எதிர்காலம் பாதுகாப்பாகவே இருக்கும்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10399265143653209112009-01-17T21:39:00.000+05:302009-01-17T21:39:00.000+05:30//எனது அலுவலகம் அருகிலிருக்கும் டீக்கடைகாரர்(இவர் ...//எனது அலுவலகம் அருகிலிருக்கும் டீக்கடைகாரர்(இவர் தி.மு.க காரர்)சொல்கிறார்,

இதுல கட்சி வேறுபாடெல்லாம் கிடையாது... அனைத்து கட்சியினரும் ஒற்றுமையா இருப்பாங்க.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63647028879912980982009-01-17T21:36:00.000+05:302009-01-17T21:36:00.000+05:30அருண்,நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க. பாராட்டுக்...அருண்,

நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66721786167228534232009-01-17T20:38:00.000+05:302009-01-17T20:38:00.000+05:305 வருஷத்துக்கு முன்னாடி இருந்த விலைக்கு பெட்ரோல் ...5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த விலைக்கு பெட்ரோல் மொத்த கொள்முதல் இருந்தாலும் சரி பத்து வருடத்துக்கு பின்னோக்கி விலை சரிந்தாலும் சரி.....
இந்த சரிவை வைத்து, எப்படி சம்பாதிக்கலாம்(!) என்று சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்வர்தகர்களுடன் விவாதிப்பார்.

அதுசரி கொஞ்சம் டீசல் விலை குறைந்தது என்பதற்காக மினிபஸ், தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை குறைத்தார்களா?

(பி.கு)
டீசல் விலை உயர்த்தப்பட்ட போது தானாகவே சில மினிபஸ்களின் கட்டணம் உயர்த்தினார்களே... இப்போது குறைப்பார்களா?ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34527768067380524732009-01-17T19:38:00.000+05:302009-01-17T19:38:00.000+05:30நீங்கள் சொல்லும் வாகனம் RPL ரிலையன்ஸ் பெட்ரோல் நி...நீங்கள் சொல்லும் வாகனம் RPL ரிலையன்ஸ் பெட்ரோல் நிறுவன லாரிகள் ...என்று எண்ணுகிறேன் ...பாஸ்கரன்Anonymoushttps://www.blogger.com/profile/13456883690550314468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23231992722549495622009-01-17T19:37:00.000+05:302009-01-17T19:37:00.000+05:30நல்ல பதிவு வால்..எல்லா சாமான்யருக்கும் உள்ள ஒரே கே...நல்ல பதிவு வால்..எல்லா சாமான்யருக்கும் உள்ள ஒரே கேள்வி விலை விலை உயர்த்தும்போதுமட்டும் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் அதிகரித்துவிட்டது என்று எல்லா அமைச்சர்களும் கூப்பாடு போடுகிறார்களே...ஒரே இரவில் விலை உயர்த்தி அதை இந்தியாவெங்கும் அமல்படுத்தியும்விடுகிறார்களே.....
குறையும்போது மட்டும் சத்தத்தையே காணோம்.
ஒரே இடத்தில் அடிச்சா கொள்ளை..
ஊர் பூரா அடிச்சா அதுக்கு பேர் வேற..
ஷேர் மார்க்கட்லயும் இப்படித்தான் எல்லா மகாசனங்களுக்கும் ஆசைய தூண்டிவுட்டு காசு பறிச்சாங்க..எதிர் கேள்வி கேட்டோம்னா ஏம்ப்பா அதுல இன்வெஸ்ட பண்ணின என்று ஈஸியா தப்பிச்சுடறாங்க.
இதே ப.சி..உலகமே கவுந்தாலும் நம்ம மார்க்கெட் ஒன்னுமே ஆகாதுன்னு சொல்லி அவனவன் சுருட்டற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு நைசா கழண்டுகிட்டாரு..தற்கொலை பண்ணியவன் கதிய யார் நெனச்சு பாக்கறா..
போட்ட பணமெல்லாம் எங்க போச்சுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டாங்க அந்தம்மா...மத்தவிஷயம் வேண்டாம்...கேட்ட கேள்விக்கு பெப்ப்பரப்பே தான் பதில்.
உண்மையில் இது ஜனநாயக நாடெல்லாம் கிடையாது..அதன் பெயரால் பணம் பண்ணிக்கொள்ளும் பணநாயக நாடுதான்.
நாட்டினுடைய நிர்வாகம்லாம் தனியார் பெரு முதலாளிகள் கிட்ட போய் ரொம்ப நாளாச்சு...ஹூம்..என்றைக்கு விடிவுகாலம் வரபோகிறதோ..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27861189335493965812009-01-17T19:20:00.000+05:302009-01-17T19:20:00.000+05:30வெள்ளை பெட்ரோலின் விலை முப்பது ரூபைககும் உள்ளே ...வெள்ளை பெட்ரோலின் விலை முப்பது ரூபைககும் உள்ளே என்பதை அறியவும்அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40834458488681871702009-01-17T19:16:00.000+05:302009-01-17T19:16:00.000+05:30//நமது நாட்டின் பணவீக்கம் தவறாமல் குறைவது, கடைசியி...//நமது நாட்டின் பணவீக்கம் தவறாமல் குறைவது, கடைசியில் பூஜ்யத்தில் தான் போய் நிற்கும் போல.//

பணவீக்கம் எவ்வாறு கணக்கு போடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும் .
அதாவது போன வருடம் இந்த வாரத்தில் ஒரு இருபத்து வகையான பொருள்கள் என்ன விலைக்கு விற்றன . அதன் வித்தியாசமே பணவீக்கம் என்று சொல்ல படுகிறது. பணவீக்கம் குறைந்ததற்கு பாதி காரணம் ஸ்டீல் விலைமற்றும் யூக வணிகத்தில் இருந்த சில பொருள்களின் விலை மிகவும் குறைந்ததே ஆகும் .
இன்னும் ஐந்து மாதங்களில் பணவீக்கம் மிகவும் குறையும். அப்படியென்றால் பொருள்களின் விலை குறைந்ததாக அர்த்தம் ஆகாது . மாறாக போன வருடம் இந்த வாரத்தில் அந்த பொருளின் விலை அதுவே என்று அறியவும் .அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.com