tag:blogger.com,1999:blog-5908896358588166681.post551606965089441914..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: தீடீர் பதிவர் சந்திப்பு!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger97125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66023668386025989932009-09-22T20:59:56.406+05:302009-09-22T20:59:56.406+05:30பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்!
தவறாக எடு...பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்!

தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்!
விரலு விண்ணு விண்ணுன்னு தெரிக்குது!

உங்க ப்ளாக்குல வந்து பின்னூட்டம் போட்டு விடுகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24653499801490488572009-09-02T17:11:29.422+05:302009-09-02T17:11:29.422+05:30;-));-))ARIVUMANI, LISBONhttps://www.blogger.com/profile/03089729441561456912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14397030443630102052009-09-02T10:22:12.907+05:302009-09-02T10:22:12.907+05:30கலக்கிட்டிங்ககலக்கிட்டிங்கநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52743661340431820182009-08-31T23:13:28.279+05:302009-08-31T23:13:28.279+05:30உங்களுக்கு பார்ட்டி குடுக்குறதுன்னா ஒரு பாரையே வாங...உங்களுக்கு பார்ட்டி குடுக்குறதுன்னா ஒரு பாரையே வாங்கினா தான் முடியும் போலருக்கே :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83038016915607207232009-08-31T19:37:18.035+05:302009-08-31T19:37:18.035+05:30ஹி ஹி ஹி ஹி சூப்பருஹி ஹி ஹி ஹி சூப்பருகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69826419662192659792009-08-31T13:55:30.055+05:302009-08-31T13:55:30.055+05:30//அப்துல்லா:ரசத்துல கூட கத்திரிக்கா கிடந்ததே!//
ஹ...//அப்துல்லா:ரசத்துல கூட கத்திரிக்கா கிடந்ததே!//

ஹி ஹி சூப்பர்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64817601911744290882009-08-31T13:12:34.328+05:302009-08-31T13:12:34.328+05:30நாங்கெல்லாம் உங்களுக்கு முன்னுக்கு இருந்து பேசுனதெ...நாங்கெல்லாம் உங்களுக்கு முன்னுக்கு இருந்து பேசுனதெல்லாம் காதில vilalaiyo ?Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70832178899676324322009-08-31T11:33:54.714+05:302009-08-31T11:33:54.714+05:30// கிருஷ்ணமூர்த்தி said...
இதை வன்மையாக் க...// கிருஷ்ணமூர்த்தி said...

இதை வன்மையாக் கண்டிக்கறேன். //

அதைய ஏனுங் நீங்க கடிக்கோணும்.....!!

// தேவையே இல்லாம மண்டையை பத்தியெல்லாம் ஆராயக்கூடாதுன்னு வால்பையன் ரசிகர் மன்றத்தின் சார்பா ஒரு எச்சரிக்கை விட்டுக்கறேன்! //

ரொம்ப உடாதீங்க ... !! அப்பறம் கஷ்ட்டமாயிரும்....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16568399732942651572009-08-31T11:09:37.626+05:302009-08-31T11:09:37.626+05:30/Anonymous கந்தசாமி பார்த்த நொந்தசாமி said...
.../Anonymous கந்தசாமி பார்த்த நொந்தசாமி said...

வால்ஸ் ..... நீங்க தேங்காய் மண்டையனா ???? இல்லை டிபன் பாக்ஸ் மண்டையனா ?????/

இதை வன்மையாக் கண்டிக்கறேன்.

வால்சுக்கு வால் தான் பிரதானம்!
தேவையே இல்லாம மண்டையை பத்தியெல்லாம் ஆராயக்கூடாதுன்னு வால்பையன் ரசிகர் மன்றத்தின் சார்பா ஒரு எச்சரிக்கை விட்டுக்கறேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39186226645924075272009-08-30T14:51:28.302+05:302009-08-30T14:51:28.302+05:30//ஒரு இனிய விடுமுறை தினம்!(வேலைக்கு போறவங்களுக்கு)...//ஒரு இனிய விடுமுறை தினம்!(வேலைக்கு போறவங்களுக்கு)//

ஆரம்பமே குபீர்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50885298901281633682009-08-30T13:10:35.381+05:302009-08-30T13:10:35.381+05:30அடுத்த சந்திப்புக்கு எனக்கும் அழைப்பு கொடுங்க வால்...அடுத்த சந்திப்புக்கு எனக்கும் அழைப்பு கொடுங்க வால்....

சூப்பர் பதிவு....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7291473818953077792009-08-30T11:03:50.512+05:302009-08-30T11:03:50.512+05:30ரொம்ப சிரிப்பு, நல்ல நகைசுவை,
கலக்கலான பதிவு.ரொம்ப சிரிப்பு, நல்ல நகைசுவை,
கலக்கலான பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8731628395526605672009-08-30T01:34:22.698+05:302009-08-30T01:34:22.698+05:30தல உமது "வால்" தனம் அப்பட்டமா தெரியுது
...தல உமது "வால்" தனம் அப்பட்டமா தெரியுது

முழுதும் ரசித்தேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41071471531221382132009-08-29T23:17:01.403+05:302009-08-29T23:17:01.403+05:30//
தமிழரசி said...
நான் சமைக்கிறேன்னு சொன்னேன் க...//
தமிழரசி said...
நான் சமைக்கிறேன்னு சொன்னேன் கேட்டியா ரம்யா? இப்படி ரசத்தில் கத்திரிக்காயா போட்டு ஒரு வழி பண்ணிட்ட? இந்த அருணைப் பாரு அத ஒரு பதிவா போட்டு ஒரு வழி பண்ணிட்டாரு,,,,,

ஹையோ ஹையோ தமிழ் ஒரு சூப்பர்
சமையல் பார்ட்டியே போட்டு கலாய்ச்சு இருக்காரு!

இந்த வாலுவை என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்!

பேசாம வாலுவை கடத்திடலாமா?

அதுக்கு உதவக் கூடாதா தமிழ் :-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73702512916042171602009-08-29T23:13:20.335+05:302009-08-29T23:13:20.335+05:30//
தமிழரசி said...
பிரியமுடன்...வசந்த் said...

தமிழரசி said...
பிரியமுடன்...வசந்த் said...
//வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,//

ரிப்பீட்டே

அம்மா தாயீ...

ரீப்பீட்டே வா இரு வசந்த் உன்னை அப்பீட் பண்றேன்..

தமிழ் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும் ஆமா சொல்லிப்பிட்டேன் :-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57370830225435951582009-08-29T23:12:04.002+05:302009-08-29T23:12:04.002+05:30//
தமிழரசி said...
இந்த பதிவை நான் வன்மையா கண்டி...//
தமிழரசி said...
இந்த பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன்.இதில் என் பகுதி எல்லாம் கட் பண்ணிட்டாங்க பாவி அருண் நான் அங்க சொன்ன கவிதை எதுவுமே பதிவிலே போடலையே? ஹைய்யோ நான் புலம்புவது யார் காதுக்கும் கேட்கலையா?

எனக்கு கேக்குது தமிழ்!

ஆனாலும் ரொம்ப மோசம் இல்லே
ஒரே பொறாமை அதான் கட் பண்ணிட்டாங்க போல:-)

இதுலே அரசியல் கிரசயல் ஏதாவது:-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-74870350875104965992009-08-29T19:24:00.784+05:302009-08-29T19:24:00.784+05:30அப்புறம் இதுவரை சந்தித்திராத லவ்டேல், தமிழரசியை சந...அப்புறம் இதுவரை சந்தித்திராத லவ்டேல், தமிழரசியை சந்தித்ததில் மகிழ்ச்சி.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64246540467328111462009-08-29T19:23:21.969+05:302009-08-29T19:23:21.969+05:30செம கலக்கல்ஸ் பண்ணியிருக்கீங்க.. நல்லா வந்திருக்கு...செம கலக்கல்ஸ் பண்ணியிருக்கீங்க.. நல்லா வந்திருக்குது வால், நம்மையும் ஆட்டையில் சேத்ததுக்கு நன்றி.!

வர கொஞ்சம் லேட்டாயிருச்சு, ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50347517546015057092009-08-29T12:38:06.295+05:302009-08-29T12:38:06.295+05:30நீளமான வால்.நீளமான வால்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62813958089484286362009-08-29T09:46:47.107+05:302009-08-29T09:46:47.107+05:30/வால்:அண்ணே ஜமால் அண்ணன போட்டோ எடுக்க 70MM கேமரா த.../வால்:அண்ணே ஜமால் அண்ணன போட்டோ எடுக்க 70MM கேமரா தான் வேணும், இந்த சின்ன கேமராவெல்லாம் பத்தாது/

ஹா...ஹா...ஹா...சூப்பரேய்ய்ய்ய்....நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14390389200307774782009-08-29T09:44:35.352+05:302009-08-29T09:44:35.352+05:30/அப்துல்லா:அமெரிக்கா விசா வாங்கி கொடுத்தா ஏத்துக்க.../அப்துல்லா:அமெரிக்கா விசா வாங்கி கொடுத்தா ஏத்துக்கிறேன்னு சொன்னேன்! அதை மறந்துட்டிங்களே!/

அண்ணனோட விசா இப்படி கும்மில மாட்டிகிடுச்சே:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41123790119583203642009-08-29T09:42:54.860+05:302009-08-29T09:42:54.860+05:30/ரம்யா:ஆதி போன படம் பார்த்து சுழுக்குன கழுத்து இன்.../ரம்யா:ஆதி போன படம் பார்த்து சுழுக்குன கழுத்து இன்னும் சரியாகலையே! அதுக்குள்ள இன்னொன்னா!/

ஹையோ...ஹையோ...முள்ளை முள்ளால எடுக்கிற டெக்னிக் உங்களுக்கு தெரியாதா....கவலைப்படாம அடுத்த படத்தை பாருங்க....சரி ஆகிடும்:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77991490913182679962009-08-29T09:41:06.956+05:302009-08-29T09:41:06.956+05:30/அப்துல்லா:நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா வால்!.../அப்துல்லா:நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா வால்!/

அப்துல்லா அண்ணே...என்ன இது சின்னபுள்ளத்தனமா கேள்வி கேக்குறீங்க....வாலை பார்த்தா தெளியுற அளவுக்கு அடிக்கிறவர் மாதிரியா தெரியுது:)))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78338217373782936322009-08-29T09:38:31.498+05:302009-08-29T09:38:31.498+05:30ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போகலாம்னு வந்தா அதுக...ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போகலாம்னு வந்தா அதுக்கும் ஒரு டிஸ்கி போட்டு ஆப்பு வைக்கிறாங்களே:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-614337998402310242009-08-29T08:42:56.490+05:302009-08-29T08:42:56.490+05:30நான் சமைக்கிறேன்னு சொன்னேன் கேட்டியா ரம்யா? இப்படி...நான் சமைக்கிறேன்னு சொன்னேன் கேட்டியா ரம்யா? இப்படி ரசத்தில் கத்திரிக்காயா போட்டு ஒரு வழி பண்ணிட்ட? இந்த அருணைப் பாரு அத ஒரு பதிவா போட்டு ஒரு வழி பண்ணிட்டாரு,,,,,Anonymousnoreply@blogger.com