tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4577980329704395732..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: ஆள விடுங்கடா சாமி!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89689342388850479092009-04-29T18:24:00.000+05:302009-04-29T18:24:00.000+05:30நண்பர் சொள் அலகன்
தயவுசெய்து கோபித்து கொள்ள வேண்ட...நண்பர் சொள் அலகன்

தயவுசெய்து கோபித்து கொள்ள வேண்டாம்! இந்த பதிவின் ஆரம்பத்தில் பதில் சொன்ன மாதிரி ஞாபகத்தில் சென்று விட்டேன்.

மன்னித்து கொள்ளவும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-256510717623397532009-04-29T17:19:00.000+05:302009-04-29T17:19:00.000+05:30@ வால்பையன்
// அண்ணே ப்ளாகெல்லாம் ஆரம்பிச்சாச...@ வால்பையன்

// அண்ணே ப்ளாகெல்லாம் ஆரம்பிச்சாச்சு!
எப்படி சுவைப்பட எழுதுறதுன்னு சொல்லிகொடுங்க!//

இது நல்லா இருக்கே திருப்பதிக்கே லட்டா , திருநெல்வேலிக்கே அல்வாவா?
வாலுக்கே எழுத சொல்லி தரதா :-)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70964642439755127882009-04-29T16:57:00.000+05:302009-04-29T16:57:00.000+05:30சேட்டை -ன்னு எலுதுனா ஆலில் தொடங்கி அத்தினி பேருக்க...சேட்டை -ன்னு எலுதுனா ஆலில் தொடங்கி அத்தினி பேருக்கும் பதிளு ஆனா என் பின்னூட்டத்தை தாண்டி
சஞ்சய் பின்னூடத்துக்கு ஒரு பதிளு. அதெப்படி அரசியல்லயும் பதிவுளகிலும் தளைவர்கள் ஒரே மாதிரி இருக்காங்க. உன்மைத் தொண்டனை கண்டுக்காத இருக்கிர விசய்த்திளே. பதிவர் சந்திப்புக்கு வருவீங்கன்னு எனக்கு முன்னாளயே சொள்ளக் கூடாதா ?

சொள் அளகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87429158402496527332009-04-29T13:18:00.000+05:302009-04-29T13:18:00.000+05:30தினேஷ் இராஜேந்திரன் said...
என்ன மாதிரியே குவ...தினேஷ் இராஜேந்திரன் said...

என்ன மாதிரியே குவாட்டர பெகுள்ள தள்ளுரவர இருப்பிங்களோ , எத்தன பெக்க போட்டு இந்த பதிவ போட்டிங்க//

ஞாயிற்றுகிழமை காலையில் போட்ட பதிவு!
ஒரு குவாட்டரை நாலு ரவுண்டா அடிப்பேன்

நன்றி வைகறை தென்றல்

Cable Sankar said...

அருமை.. ஆனால் ஒரு சிறுகதை மிஸ்ஸிங்.. வால்//

ஆமாங்க! எஙகேயோ கோட்டை விட்டுட்டேன்

ஸ்ரீதர் said...

ரொம்ப லொள்ளு .//

இல்லைங்க கொஞ்சம் தான்

நன்றி தமிழ்நெஞ்சம்

தேர்தல்ல நின்னா உங்க ஓட்டு எனக்கு தானே!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஒன்னியும் பிரில.. :((((

வர வர பின் நவீனத்துவம் எல்லாம் பின்னி எடுக்கறிங்கன்னு மட்டும் தெரியுது. :)//

நீங்க ஒருத்தர் தான் மேட்டரை தொட்டுருக்கிங்க! அங்கிள்!

வயசாயிடுச்சுன்னா எல்லாமே புலப்படுது இல்லையாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12243697268580055402009-04-29T13:14:00.000+05:302009-04-29T13:14:00.000+05:30நன்றி சுப்பு
நன்றி பட்டாம்பூச்சி
உங்களுக்கு புரிய...நன்றி சுப்பு

நன்றி பட்டாம்பூச்சி
உங்களுக்கு புரியாதுன்னு எனக்கு தெரியும்!

நன்றி சுபாஸ்
இதெல்லாம் ஓவரு! உங்களுக்குமா புரியல!

நன்றி மேக்ஸ்
அதுமட்டுமில்ல தல!
இவரு ஓவரா உளறுவாரு!

நன்றி ராஜநடராஜன்
சும்மா இதுக்கும் தான் சிரிங்களே

//Chill-Peer said...

ஆள விடுங்கடா சாமி! வால ஃபாலோ பண்ண வச்சுடுச்சு...//

ஜெய்ஹிந்த்புரம் என்னை பாலோ பண்ண வச்சிருச்சே!

நன்றி ஊர்சுற்றி
பின்நவினத்துவவாதிகள் கூட நிரைய மீட்டிங் கலந்துக்கோங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65699490254567543002009-04-29T13:07:00.000+05:302009-04-29T13:07:00.000+05:30நன்றி அனானி
நன்றி லவ்டேல்மேடி
நன்றி அ.மு.செய்யது...நன்றி அனானி

நன்றி லவ்டேல்மேடி

நன்றி அ.மு.செய்யது
கவிதை மாதிரியா தெரியுது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pappu said...

ஒண்ணுமே பிரியல...//

ஒரு குவாட்டர வுட்டுட்டு படிங்க புரியும்!

pukalini said...

மனக் குழப்பமில்லை. மனவோட்டம்.//

இது ஒருவித கதாபாத்திரங்களையும் குறிக்கும்!

நன்றி ரம்யா

மண்குதிரை said...

நல்ல இருக்கு.//

ரொம்ப நன்றி தல!
நிறைய பேருக்கு புரியல!

*************************வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80315933127121710832009-04-29T13:04:00.000+05:302009-04-29T13:04:00.000+05:30ராம்.CM said...
அய்ய்யய்யோ.. தாங்க முடியல.../...ராம்.CM said...

அய்ய்யய்யோ.. தாங்க முடியல...//

என்னாங்க ஆச்சு

sakthi said...

செம வாலு தான் //

நன்றி தல

Ravee (இரவீ ) said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..........//

ஏங்க அழுவுறிங்க! அவ்வளவு கொடுமையாவா இருக்கு!

Bleachingpowder said...

என்னா ஒரு வில்லத்தனம் :))//

அப்போ புரிஞ்சதா! தல!

**********************************வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15922146202549463032009-04-29T13:03:00.000+05:302009-04-29T13:03:00.000+05:30அபுஅஃப்ஸர் said...
ஒரே மப்பாக்கீதுப்பா.. ஒன்ன...அபுஅஃப்ஸர் said...

ஒரே மப்பாக்கீதுப்பா.. ஒன்னுமே பிரியலே//

அப்படியும் சொல்ல முடியாது!
நான் தெளிவாத்தானே இருக்கேன்

hassan said...

ம்ம்ம் பரவாயில்ல ஈரோட்டாரே..//

நன்றி தல!

வெங்கிராஜா said...

இந்த விசாரணையில பல உண்மைகள் வெளிய வரும் போல...//

ஆமாங்க அப்படிதான் தெரியுது!

MayVee said...

present sir//

போட்டாச்சுங்க!

***************************வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48899998312184910832009-04-29T12:57:00.000+05:302009-04-29T12:57:00.000+05:30கார்த்திகைப் பாண்டியன் said...
அநியாய சேட்டை....கார்த்திகைப் பாண்டியன் said...

அநியாய சேட்டை...:-)//

ஒரு மதுரகாரரு பேசுற பேச்சா இது!
நமக்கு தெரிஞ்சது அது ஒண்ணு தானே!

Suresh Kumar said...

செட்டையிலேயும் இது வித்தியாசமான சேட்டை .//

அப்படிங்கிறிங்களா

Suresh said...

ஹ ஹா மச்சான் வாலு சேட்டை இது//

என்னாங்க இது எல்லாருமே ஒரே வார்த்தையை பயன்படுத்துறிங்க!
அம்புட்டு சேட்டையா பண்ணிட்டேன்!

ஆ.ஞானசேகரன் said...

என்ன இது ஒரு மாதிரியா இருக்கு...//

அப்படிதான் தெரியும்! ஆனா கதையோட கான்செப்ட் வேற

**************************வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11330887566415959692009-04-29T12:54:00.000+05:302009-04-29T12:54:00.000+05:30ஜீவன் said...
சேட்டை ..........சேட்டை .....;;...ஜீவன் said...

சேட்டை ..........சேட்டை .....;;))//

அப்படியென்ன நான் சேட்டை பண்ணிட்டேன்

vinoth gowtham said...

இது என்னது தல..//

இது தான் வால்பையனோட ப்ளாக்!

மன்னிச்சிருங்க சொள் அலகன்!

நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன வாலு இது... இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தா நல்ல சிறுகதையாகியிருக்கும்... கோட்டை விட்டுட்டீங்களே... :(//

நிஜமாதான் சொல்றிங்களா!
அடுத்த முறை சந்திக்கும் போது அந்த கலையை கொஞ்சம் சொல்லி கொடுங்க தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21763123411059112022009-04-28T22:12:00.000+05:302009-04-28T22:12:00.000+05:30ஒன்னியும் பிரில.. :((((
வர வர பின் நவீனத்துவம் எல...ஒன்னியும் பிரில.. :((((

வர வர பின் நவீனத்துவம் எல்லாம் பின்னி எடுக்கறிங்கன்னு மட்டும் தெரியுது. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14679605943257377892009-04-28T15:20:00.000+05:302009-04-28T15:20:00.000+05:30தளைவா,
பணிச்சுமையால் முலுவதும் படிக்காம போய்ட்டேன...தளைவா,

பணிச்சுமையால் முலுவதும் படிக்காம போய்ட்டேன். நள்ள அருமையான நகைச்சுவை, போகிற போக்கில வரிக்கு வரி நக்களை அள்ளித் தெலித்திருக்கிராய் தளைவா.

சொள் அலகன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65742960076905257872009-04-28T14:17:00.000+05:302009-04-28T14:17:00.000+05:30OOps..
லொல்லுச்சக்கரவர்த்தி
இத்தனை பேர் கமெண்ட் ...OOps..

லொல்லுச்சக்கரவர்த்தி

இத்தனை பேர் கமெண்ட் போட்டிங்களே! என்னைத் தவிர வேறு 6வது ஓட்டுப் போட்டீங்களா!..

இதில் இருந்து என்ன தெரியுது?

//உன்னை திருத்தவே முடியாது! யாருகிட்டயாவது என் வண்டி சாவி இல்லாமலே ஓடும்னு சொல்லி பாரேன், ஒருநாள் அவன் ஓட்டி பாக்க ட்ரை பண்ணுவான்Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30884589347701501012009-04-28T11:48:00.000+05:302009-04-28T11:48:00.000+05:30ரொம்ப லொள்ளு .ரொம்ப லொள்ளு .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30997676181370888982009-04-28T09:39:00.000+05:302009-04-28T09:39:00.000+05:30அருமை.. ஆனால் ஒரு சிறுகதை மிஸ்ஸிங்.. வால்அருமை.. ஆனால் ஒரு சிறுகதை மிஸ்ஸிங்.. வால்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88399422597682814132009-04-28T00:14:00.000+05:302009-04-28T00:14:00.000+05:30என்னா ஒரு வில்லத்தனம் :))
//ஜீவன் said...
சேட்டை ....என்னா ஒரு வில்லத்தனம் :))
//ஜீவன் said...
சேட்டை ..........சேட்டை .....;;))
//செம வாலு தான்

Repeettttttttttttttttttttttaiவைகரைதென்றல் (vaigaraithenral )https://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-51258877604927219122009-04-28T00:00:00.000+05:302009-04-28T00:00:00.000+05:30என்ன மாதிரியே குவாட்டர பெகுள்ள தள்ளுரவர இருப்பிங்...என்ன மாதிரியே குவாட்டர பெகுள்ள தள்ளுரவர இருப்பிங்களோ , எத்தன பெக்க போட்டு இந்த பதிவ போட்டிங்கதினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-92075544839974024742009-04-27T22:48:00.000+05:302009-04-27T22:48:00.000+05:30என்னாது கவிதையா?!!! கதையா?!!!
என்னமோ புரியுது.. ...என்னாது கவிதையா?!!! கதையா?!!!

என்னமோ புரியுது.. ஆனா புரியல.. :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27189147808219140662009-04-27T22:38:00.000+05:302009-04-27T22:38:00.000+05:30ஆள விடுங்கடா சாமி! வால ஃபாலோ பண்ண வச்சுடுச்சு...ஆள விடுங்கடா சாமி! வால ஃபாலோ பண்ண வச்சுடுச்சு...பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46480213859887949592009-04-27T19:48:00.000+05:302009-04-27T19:48:00.000+05:30//ஆளுக்குரு குவாட்டருன்னு நான் கூப்பிட்டு வரல! நீ ...//ஆளுக்குரு குவாட்டருன்னு நான் கூப்பிட்டு வரல! நீ எவ்ளோ சாப்பிடுறயோ சாப்பிடு, ஆனா மட்டை ஆகிறாதே! ஏன்னா என்னை நீ தான் கூப்பிட்டு போகனும்//

இதுக்கு சிரிச்சிட்டுப் போலாமுன்னு பார்த்தா போகப் போக வில்லத்தனமா இருக்கே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64691608871121887282009-04-27T18:41:00.000+05:302009-04-27T18:41:00.000+05:30//என் பொண்டாட்டி கூப்பிடா வர மாட்டிங்கிறாடா!//
இத...//என் பொண்டாட்டி கூப்பிடா வர மாட்டிங்கிறாடா!//

இதுக்கு கீழே உள்ளது காரணமா இருக்குமோ?

//பழக்கம் ஆகிறுசு! நிறையா ஊத்து! //

அதிகம் குடிச்சா வாய் நாறிப் போய், பொண்டாட்டி மட்டுமல்ல, யாருமே பக்கமே வரமாட்டாங்க!

:-)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10815812845912491262009-04-27T15:32:00.000+05:302009-04-27T15:32:00.000+05:30நிஜமா ஒண்ணும் புரியவேயில்லை தலநிஜமா ஒண்ணும் புரியவேயில்லை தலSubashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32736523935419101212009-04-27T15:24:00.000+05:302009-04-27T15:24:00.000+05:30ஒன்னுமே பிரியலே.
:)ஒன்னுமே பிரியலே.
:)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14703524146455995942009-04-27T15:04:00.000+05:302009-04-27T15:04:00.000+05:30:))))))))))))))))):)))))))))))))))))SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5811712519142246102009-04-27T14:12:00.000+05:302009-04-27T14:12:00.000+05:30நல்ல இருக்கு.
ரசித்தேன்.நல்ல இருக்கு.

ரசித்தேன்.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com